திராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள்
June 17, 2020
மதியம் ட்விட்டர் பக்கம் வந்தால், ஒரு கல்விமாமாத்தனமான, பொறுப்போ வக்கோ அற்ற, அதாவது, திராவிடப் பகுத்தறிவுபூர்வமான ஒரு உளறல் குப்பைக்கருத்து.
(twitter.com/skpkaruna/status/1272815720426962944)
தேவையா?
-0-0-0-0-0-
1. இந்த எஸ்கேபியார் நடத்தும் கல்லூரி பற்றியும் (அதன் கொள்ளை/ஊழல் கூவம்நதிமூல மூலதனம் பற்றியும்) சிலபல முறை எழுதியிருக்கிறேன். நம் பெரும்பேராசான் வெற்றிவிரும்பியார் அவர்களும், ஒருமுறை என் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினை கொடுத்து, இதே எஸ்கேபி பற்றி ஏகத்துக்கும் ‘முட்டுக் கொடுத்தார்’ என்பதும் நம் தமிழகத் திராவிடக் கல்வி மாமாக்களின் வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப் படவேண்டிய ஒன்று. (ஒருவனின் அடிப்படைத் தரம், அவன் யாருக்கு நேர்மையற்ற வகையில் ஆதாயம் கருதியோ அல்லது பிறவகைகளிலோ(=நட்பு எனும் முதுகெலும்பற்ற பேடித்தனம்!), முட்டுக்கொடுக்கிறான் என்பதில் இருக்கிறது)
- கல்வித்தந்தைகள் – ஜேப்பியார், எ வ வேலு, கே பிச்சாண்டி… 26/09/2012
- கல்வியும், கல்வித்தந்தைகளும் – இரண்டாம் பகுதி 01/10/2012
- திராவிடத் திரித்தல்கள் 30/12/2014
- மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்: சில குறிப்புகள் 16/09/2015
- கருணாநிதி பெருங்குடும்பக் கருமாந்திரம் >> சசிகலா குறுங்குடும்பக் கருமாந்திரம்: சில குறிப்புகள் 18/02/2017
- நம் ‘பொறியியல்’ கல்லூரிகள், அவற்றின் லட்சணம், ‘இலக்கியம்’ – சில குறிப்புகள் 20/02/2017
- தனியார் அதிபொறியியல் கல்வி, திராவிடம், கல்வித்தந்தையம் – மூன்று விஷயங்கள் – வெட்கக்கேடு :-( 22/02/2017
- திருவண்ணாமலையில் புதிய மிருகக்காட்சிசாலை! 24/02/2017
2. இந்தக் கல்லூரியில் படித்த (=பாழாய்ப்போன) மாணவர்களை, அதிலும் நான் வசித்துவந்த வட்டாரப் பகுதி இளைஞர்களை மிக நன்றாக அறிவேன். அதில் ஒருவன், நான்குவருடம் இஞ்சினீயரிங் எழவை இந்த எஸ்கேஎம் மாட்டுத்தீவனக்(*) கல்லூரியில் படித்து(!)விட்டு…
(நான் பலமுறை அவன் தந்தையிடம் சொல்லியும், அவர் கேட்காமல் பிள்ளையை அங்கு சேர்த்துவிட்டார்! படித்துப் படித்துச் சொன்னேன் – ஐயா, அவனுக்கு கைவேலை நன்றாக வருகிறது, தன் திறமையை அவன் அறிவான், அவனிடம் அதுகுறித்த நியாயமான பெருமிதமும் இருக்கிறது, அவனை நம் நண்பர்கள் நடத்தும் ஐடிஐ நிறுவனத்தில் சேர்த்தால் அவன் இன்னமும் நன்றாக தச்சு/வெல்டிங் வேலைகளை நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்வான், நன்றாகச் செய்வான் – இந்த வட்டாரத்திலேயே இந்த பிஸினெஸ் செய்தால் மாதம் லகரம் பார்க்கலாம், யார் முன்னாலும் கைகட்டிச் சேவகம் செய்யவேண்டிய அவசியமில்லை, நம் நாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படையே இந்தக் குறுதொழில்கள் தாம்… … என்றெல்லாம்; ஆனால் அவர் கேட்கவில்லை, வயிற்றெரிச்சல்தான்!)
…பின்னர் வேலை ஒன்றும் கிடைக்காமல், ஒரு வழியாக ஒரு புதுச்சேரி நாடார் கடையில் (பரிந்துரையின் பேரில்தான்! பெரிய கடை – சின்ன வேலை) கணக்கு எழுதச் சேர்ந்து, ஆனால் அதையும் உருப்படியாகச் செய்யமுடியாமல் (“டேல்லி ஸாஃப்ட்வேர் ற்றொம்ப கஷ்டம்சார், கத்துக்கெட்றத்துக்கு!”) துரத்தப்பட்டதால் அவனுடைய ஜாதி உறவினர் ஒருவர் நடத்தும் பலசரக்குக் கடையில் மண்டையில் அடித்துக்கொண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டான்; சோகமான நாய்ப் பிழைப்பு.
இந்த இரண்டாவதுகடை புதுச்சேரி நேரு(?) வீதியில் இருக்கிறது எனச் சொன்னதாக நினைவு. இவனைப் பற்றி முன்னர் ஒருமுறையாவது எழுதியிருக்கிறேன் எனவும் நினைவு.
இன்னொரு பையனும் இப்படிச் சீரழிந்திருப்பதை அறிவேன் – ஆனால், வாழ்க்கைக்கு முக்கியமாகத் திருமணம் ஆகிவிட்டது. ஜாலி, இந்தப் பையனுக்கு – திராவிடரீதியில் பெண்வீட்டாரிடமிருந்தும் தொடர்கொள்ளை அடிக்கலாம்….
நான்கு வருடங்கள்போல பெற்றோர் காசைச் செலவழித்து அந்த தண்டக்கருமாந்திரக் கல்லூரியில்(!) படித்த(!!) இந்தப் பிள்ளைகள், திராவிட ரீதியாகக் கைமுட்டியடித்தலைக் கூட – ‘தம் கையே தமக்குதவி’ என்பதைக் கூடக் கற்றுக்கொள்ளவில்லை. (ஆனால் ‘பாஸ்’ஆகி பிக்பாஸ்களாகி கஞ்சி நீருக்கு வக்கில்லாமல் எஞ்சினீயர்களாக வெளிவந்துவிட்டனர்! இது எனக்குப் பெரிய ஆச்சரியமே! பெயருக்கு முன்னால் அசாத்திய எருமையுடன் Er எனப் போட்டுக்கொள்கின்றனர். என்ன தம்பீ, இது என்ன Errorக்குச் சுருக்கமா என்றுகேட்டால், புரியாமல் ஹிஹ்ஹி! நான் Engineerதான, அதனால Er போட்டா ஒரு கெத்து! என்ன மசுரு கெத்தோ! ஈஸ்வரா!!)
நன்றாக மேலெழும்பியிருக்கக் கூடியவர்களைக் காயடித்து, சுயமரியாதையற்ற குப்பைத் திராவிட உதிரிகளாக மாற்றிவிட்டார்கள் நம் கல்விமாமாக்கள்…
3. இந்தக் கல்லூரியில் (சுமார் எட்டு-ஒன்பது வருடங்களுக்குமுன்) பணிபுரிந்த இரு விரிவுரையாள/ஆசிரியப் பெருந்தகைகளை (இன்னொரு, என் அன்பன் ஒருவன் தொடர்புள்ள பெங்களூர் சார் தனியார் பொறியியல் கல்லூரிக்காக) நேர்காணல் நடத்தியிருக்கிறேன்; படிப்பும் இல்லாமல், தகுதியும் இல்லாமல் ஏன் அடிப்படை அறிவுகூட இல்லாமல் – சொட்டைத்தலை வந்ததால் மட்டுமே ஞானியாகி விடமுடியாது. ஆகவே அது நேர்கோணலாக முடிந்தது. தண்டக் கருமாந்திரங்கள். கல்விமாமா முதலாளி எவ்வழி அரைகுறை வேலைக்கார வாத்திகள் அவ்வழி… (இம்மாதிரி குப்பைத்தர ஆசிரியர்களை வைத்துக்கொண்டு, அற்ப சம்பளம் கொடுத்து கல்விமாமா பஜனை செய்தால், அதலபாதாளத் தகுதிதான் மிஞ்சும்!)
4. இந்த மாட்டுத் தீவனக் கல்லூரியிலிருந்து பிக்பாஸ்களாகி வெளிவந்துள்ள மாடாக்கர்கள், தகவல் தொழில் நுட்ப பொட்டிதட்டும் வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதையும் அறிவேன். ஆனால் அடிப்படைத் தரத்துக்கும் இந்தத் துறைகளில் கீழ்மட்ட/அடிமட்ட (=மட்ட) கிடைப்பதற்கும் ஒரு மசுறு தொடர்புமில்லை என்பதையும் அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன். இம்மாதிரிப் பலப்பல வேலைகளில், உட்கார்ந்திருக்கும் நாற்காலிகளைக் குண்டிகளால் சூடேற்றியவண்ணம் இருந்தால் போதும். நன்றி!
[(*) உண்ஂமையாலுமே எனக்கு இந்த எஸ்கேஎம் தீவனத் தொழிற்சாலை பேரில் பெருமதிப்பு இருக்கிறது; இதற்கும் திருவண்ணாமலை கல்லறை கல்லூரிக்கும் தொடர்பில்லை எனத்தான் நினைக்கிறேன்.]
5. இந்தக் கல்லூரியோடு தொடர்பில் இருந்து அந்த மாணாக்கர்களின் தரத்தை மேலெழுப்பும் முயற்சியில் இருந்த (இப்போதும் இவர் இப்படிச் செய்துகொண்டிருக்கலாம், பாவம்!) ஒரு அன்பருடன் ஒருமுறையாவது விஸ்தாரமாக – அந்தக் கல்லூரி குறித்து என நிறைய இல்லாவிட்டாலும், பொதுவாக நம் பொறியல் பொறியியல் பொச்சியல் கல்வி குறித்து, பள்ளிக் கல்வி இன்னபிற என – கொஞ்சம் அளவளாவியிருக்கிறேன். (இந்த அன்பர் பேரில் நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்)
ஆக, அந்த பஜனைமடத்தில் சிலர் (மிகச் சிலர், வாயிற்காப்போர் போல) ஒருமாதிரி ஒப்புக்கொள்ளப்படவேண்டியவர்களாக இருக்கலாம் என்பதையும் ஒருமாதிரி புரிந்துகொள்கிறேன். அவர்களுக்கு வேறு இடங்களில், அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற நிறுவனங்களில், சுயமரியாதையுள்ள பணி அமைய என் வாழ்த்துகள்.
-0-0-0-0-0-
சரி.
நிலைமை இப்படி இருக்கையிலே:
1. நக்கலாகவும் கிண்டலாகவும் பாரதத்தின் பொறியியல்-தொழில் நுட்பத் திறமைகளைக் குறித்து ஒரு கருத்தை வைக்கிறார், எஸ்கேபிகருணா.
“ஒரு தரமான கொசு பேட் செஞ்சுட்டு அப்புறமா பாய்க்காட் பண்ணுங்கடே!“
2. பாவம், திராவிடக் கிணற்றுத் தவளை என்ன செய்யும்? அதற்கு எப்படித் தெரியும், தான் வசிக்கும் ஈரப்பதமிக்க ‘பசை’யுள்ள திராவிடப் பாழுங்கிணற்றுக்கு அப்பால் ஒரு பெரிய பிரபஞ்சமே இருக்கிறது என்பது?
முன்னேபின்னே பிற உன்னதங்களைப் பற்றி அறிந்திருந்தால்தானே ஐயா… பாவம்.
இவர்களுக்குத் தெரிந்த அதிகபட்ச உன்னதங்களெல்லாம் நெஞ்சுக்கு நீதி குஞ்சுக்குக் கூதி உளியின் ஓசை களியின் பசை போன்ற உதிரி ஆக்கங்கள்தானே! ஆகவே, இவர்களையும் குற்றம் சொல்லமுடியாது.
தன்னுடைய கல்லூரியின் மாணவர் திறம், ஆசிரியர் தகுதி பற்றியாவது இந்த அன்பருக்குத் தெரிந்திருக்கிறது. அதாவது ‘சுழியம்‘ என்று. = 0. அக்மார்க் குப்பைகளைத்தான்தான் தயாரித்து வெளியே அனுப்புவேன் என்று.
ஆக தம்முடைய ஸீரோக்களை மட்டும் எடுத்துக்காட்டுகளாக வைத்துக்கொண்டு மண்டூகமார், ஒரு பெரிய சித்திரத்தை விரிக்கிறார். பிறரும் என்னைப்போலவே அப்படியே அற்ப திராபைகள் என அப்படியொரு அழிச்சாட்டியம்.
3. பாரதத்தில் பலப்பல, மிகத் தரமான கொசுமட்டைகள் தயாராவது கூமுட்டைகளுக்கு எப்படித் தெரியும்? எனக்குத் தெரிந்தே – மும்பய், அஹ்மெதாபாத், ஸுரத், லக்னௌ, தில்லி மட்டுமில்லாமல், நம் தமிழகத்தின் கோவையிலேயே தரமான மட்டைகள் (அவற்றின் கச்சாப் பொருட்கள் உட்பட) தயாரிக்கப்படுவது பாழுங்கிணற்றுத் தவளையிஸ்டுக்கு எப்படித் தெரியும்?
என் வீட்டில் கடந்த சிலபல வருடங்களாக ஹண்டர் (இது பாலாஜி எலக்ட்ரானிக்ஸ் எனும் கோவை நகர நிறுவனம் தயாரித்தது) ப்ராண்ட் மட்டை; ஒரு பிரச்சினையுமில்லாமல் பணி செய்கிறது; இன்னமும் பலப்பல நிறுவனங்கள் கோவையிலேயே இதனைத் தயாரிக்கின்றன – ஜிடி நாயுடு அவர்கள் ஆரம்பித்த யூஎம்எஸ் நிறுவனம் உட்பட.
4. என் வீட்டுக் கூரை மின்விசிறிகள் ஸுப்பர்ஃபேன-கள்; வேர்ஸா ட்ரைவ்ஸ் ப்ரைவேட் லிமிடெட் எனும் கோவை நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டவை.
இவையும் அழகுதான். நல்ல தொழில் நுட்பம். ஜாலம். தரம். சுதேசி.
இம்மாதிரி நம்மூரின் தரமான விஷயங்கள், நம்மால் பெரிய அளவில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
5. அதே சமயம் – நம்மூரின் அரைகுறை அரைவேக்காட்டுக் கழிசடைகள், இனங்கண்டுகொள்ளப்பட்டு ‘கருணை’யே இல்லாமல் இடக்கையால் புறம் தள்ளப்பட்டு வெறுத்தொதுக்கப் படவேண்டும். ஓழிக்கப் படவேண்டும்.
ஏனெனில்…
நம்மூர் கொட்டை நசுக்கப்பட்ட சொகுசுச் சோம்பேறி திராவிடர்களும் இடதுசொறிகளும், ஏமாந்தால் தம் மனைவிகளை சீனாக்காரர்களிடம் ஒப்படைத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் எனும் புரிதலுக்கு நான் வந்து கொஞ்ச காலம் ஆகிறது.
ஆகவே, இவர்கள் உளறிக்கொட்டாமிலிருந்தால்தான் ஆச்சரியம்.
6. சரி. ஒரு பேச்சுக்கு, இந்த தண்டக்கருமாந்திரனார் சொல்வதுபோல பாரதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கொசுமட்டைகள் தரமாக இல்லை என வைத்துக்கொள்ளலாம். ஆனால், இவர் நடத்தும் தண்டக் கருமாந்திர ஏட்டுச் சான்றிதழ் தொழிற்சாலை ற்றொம்ப ஒழுங்கா?
அதன் குப்பைத் தரத்தையே விடுங்கள்… அதில் முதலீடு செய்யப்பட்ட பணம் ஊழல் பணமில்லையா? கு பிச்சாண்டியின் தகப்பனார் ஒரு லாரி புரோக்கராக இருந்து ஏதோ சம்பாதித்தவர். கு பிச்சாண்டி பெரும் பணக்கார வம்சம் இல்லை. இருந்தாலும் அப்படியொரு ‘திராவிட உழைப்பில்’ ஈடுபட்டுப் பொருள் ‘ஈட்டியதில்’ ஒரு பங்குதான் இந்த எஸ்கேபி கல்லூரியாக உருமாற்றம் பெற்றது.
இந்த அழகில் இந்த எஸ்கேபியாருக்கு அப்படியொரு பெத்த பேச்சு, நரகல் நக்கல்…. தேவையா?
7. முதலில், இந்த திராவிடக் கண்மணி இளம் எஸ்கேபியார் – பாரத என்ஐடி/ஐஐடி/ஐஐஎஸ்ஸி வகை மாணவர்கள்/ஆசிரியர்கள் தரத்தில் ஒரு கோடியில் ஒரு பங்கு அளவுக்காவது தன் கல்லூரிக் கடையின் லட்சணத்தை உயர்த்திக் காண்பிக்கட்டும். வேலூர் தொழில் நுட்பக் கல்லூரியின் தரத்தில் ஐநூற்றில் ஒரு பங்காவது, மணிப்பால்/உடுப்பி கல்வி நிறுவனங்களின், ஸித்தலிங்கா/துமகூரு நிறுவனங்களின் தரத்தில் பத்தாயிரத்தில் ஒருபங்காவது உயர்த்திக் காண்பிக்கட்டும், பின்னர் பேசலாம்.
கூரையேறிக் கோழியைப் பிடிப்பதையே விடுங்கள், அதில் பேசாமல் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும் பூசணிக்காயைப் பறிக்கத் துப்பில்லை, இவர்கள் தரமென்னும் வானமேறி, அறிவு எனும் வைகுந்தத்தை அடைவார்களாம்! (எங்கேடா அவ்னுங்க்ளோட கஞ்சா?)
தாம் பரம சீக்காளிகளாக இருந்துகொண்டு, சமூகம் சீக்கு என்பார்களாம். தமக்கோ தம் மாடாக்கர்களுக்கோ மாட்டுத் தீவனம், வைக்கோல் போர் கூட உருவாக்கமுடியாது என்கிற அற்பசராசரி நிதர்சன நிலையில் – பிறருக்கும் அப்படித்தான் எனச் சால்ஜாப்பு சொல்லிகொண்டால்தானே ஐயா, கனகம்பீரத்துடன் நடமாட முடியும்?
போங்கடே போங்காட்டத் தீராவிடனுங்களா…
-0-0-0-0-
ஒரு மசுரையும் புரிந்துகொள்ளமாட்டேன், பாரதத்திற்குப் பிரச்சினை எனவந்தால், அதனைக் குறித்த நேர்மையான நடவடிக்கைகளைக் கூட ஒரு மண்ணும் அறியாமல், கேலி செய்வேன் – என அழிச்சாட்டியம் செய்வது என்பது ஆச்சரியம் தருவதல்ல – இவர்கள் மரபணுக்களிலேயே இந்த விஷம் இருக்கிறது. இவர்கள் – பாரதத்தில் அதிகாரப் பிச்சை எடுத்துக்கொண்டு அலையும் மானங்கெட்ட, சுயமரியாதையற்ற (நியாயமான பெருமிதத்தையே விடுங்கள்!) கொள்ளைக்கார அற்பர்கள். = தீராவிட திராவிடர்கள், பேரிடர்கள்…
இந்த கற்றுக்கொள்ளாத, அறிவிலித் தன்மையுடைத்த, தரம் என்றால் என்னவென்று அறியாத, நன்றாக வந்திருக்கக் கூடிய நம் அப்பாவி இளைஞர்களை தண்டக்கருமாந்திரங்களாக மாற்றும் ரசவாதியான நபர் – அதுவும் ஒரு திராவிட ‘உயர் கல்வி’ நிறுவனத்தை நடத்தி வருபவர் – இப்படியெல்லாம் உளறிக் கொட்டுவது, பல லைக்குகளை அள்ளியிருப்பதும் எனக்கு ஆச்சரியம் தரவில்லை.
ஏனெனில், நம் திராவிடர்கள், கொட்டை நசுக்கப்பட்ட பேடிகள், நபும்ஸகர்கள்.
அவ்ளோதான்.
பின்குறிப்பு:
பொதுவாக, என் உடல்/மன நலம் கருதி – இந்தத் திராவிடப் பேடித்தனங்கள் பக்கமே போகக்கூடாது – அதுவும், இந்தக் கல்விமாமாக்கள் பற்றிய மனவழுத்தமும் வயிற்றமிலமும் ஏகத்துக்கும் பெருக்கெடுத்துச் சுரந்து தரும் விஷயங்களைப் பற்றிப் பேசவே கூடாது என நினைத்திருந்தேன்.
ஆனால், இந்தக் கல்லூரியால் சீரழிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களை நேரடியாக அறிவேன். வயிற்றெரிச்சல்தான்.
(அதே சமயம், ஆசிரியர்களின் மாணவர்களின் தரமின்மை எனும் சாபக்கேடுகள், ஆட்டொமெடிக்காக அவர்கள் சார்த்திருக்கும் கல்வி நிறுவனத்தின் தகுதியாலோ தரத்தாலோ மட்டுமே (மட்டமே?) ஏகத்துக்கும் நிர்ணயிக்கப்படவேண்டிய அவசியமில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன்; ஒவ்வொருவருக்கும் இருக்கும் – மூளை செயல்படும்அளவும் செயல்திறனும் முனைப்புகளும் வெவ்வேறு என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்; இருந்தாலும், ஒரு கல்வி நிறுவனத்துக்கு, எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் நம் இளம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும், வணிகரீதியாக பாதிக்க நினைப்பதாக ஓள்பஜனை செய்யும் அமைப்புக்கு, அதுவும் பெரும்பேராசானால் முட்டுக்கொடுக்கப்படும் அறம்சார் அமைப்புக்கு – வெறும் வன்புணர்ச்சிக்கு அப்பாற்பட்டு அடிப்படைப் பொறுப்புணர்ச்சி வேண்டுமல்லவா?
அதுவும் ஊருக்குத் தரம் பற்றியும் தொழில்முனைவுகள் பற்றியும் அறிவுரைகளை மிகக் கருணையுடன் வீசியெறியும் பண்புள்ளவர்கள், தம் தகுதிக்கும் தரத்துக்குமேற்ப மட்டுமே உளறினால் போதுமல்லவா??)
மேலும் – நம் தமிழகத்தைச் சூறையாடிவரும் திராவிடக் கும்பல்களின் நானாவித மாய்மாலங்களையும் அறிவேன். இவர்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறேன்.
ஆகவே (பல வேலைகளுக்கிடையில்) வயிற்றெரிச்சலுடன் மேற்கண்ட பதிவு எழுதப் பட்டது.
June 17, 2020 at 23:31
These kalvi maamaakkal can go to china daily to buy their day today requirements. They are having money . what is your problem ? Please don’t add A anywhere. .
June 19, 2020 at 12:28
🐸
June 19, 2020 at 07:51
அன்பர் ஒருவர், ஜெயமோகன் அவர்கள் – இந்த அரைகுறை எஸ்கேபி கருணா விவகாரம் குறித்து, ஒத்திசைவை மட்டுறுத்தி, விமர்சனம் செய்து ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை, நான் பொய் சொல்கிறேன் என்கிறார்.
உண்மையென்னவென்றால், அப்படி ஒரு விவகாரம் நடந்தது.
“எஸ்.கெ.பி.கருணாவும் ஒத்திசைவும” என்கிற தலைப்பில் https://www.jeyamohan.in/95645 சுட்டியில் அந்தக் கட்டுரை 24 ஃபெப்ருவரி, 2017 அன்று ஜெயமோகன் அவர்களால் பதிக்கப்பட்டது அந்த முட்டுக் கொடுத்தல் விவகாரம். சர்வ நிச்சயமாக நடந்தது.
அந்தக் கட்டுரை பதிக்கப் பட்டபோது, அவர் தளத்திலிருந்து ஒத்திசைவு கட்டுரைக்கு வந்தவொரு பிங்பேக் கீழிருக்கும் சுட்டியில் இருக்கிறது.
https://othisaivu.wordpress.com/2017/02/22/post-704/#comment-6294
இந்த வரலாறு ஒருபுறமிருக்க, நானும் இன்று சற்று நேரம் முன், ஜெயமோகன்.இன் தளத்திற்குச் சென்று இதற்காகத் தேடினேன். அதற்கான சுட்டியோ கட்டுரையோ கிடைக்கவில்லை.
(ஆனால் தேடினால் இணையத்தில் வேறெங்காகவது எவனாவது வெட்டியொட்டி வைத்திருப்பான், கிடைக்கலாம்).
ஆகவே, இரண்டு சாத்தியக் கூறுகள்:
#1. ஜெயமோகனின் தளத்தில் அது இன்னமும் எங்கோ, நம் பார்வைக்குத் தெரியாமல் ஒளித்து வைக்கப் பட்டிருக்கலாம் அல்லது தள மேம்படுத்தல்/ஒட்டடையடித்தல் பணிகளின் காரணமாக ஓளிந்துகொண்டிருக்கலாம் – நமக்குத் தான் அது நேரடியாகக் கிடைக்கக் கொடுப்பினை இல்லை. நமக்குத் தேடத் தெரியவில்லை.
#2. ஒருவேளை, ஜெயமோகன் அவர்கள் வழக்கமாகச் செய்வதுபோல – அதனை அப்புறப்படுத்தியிருக்கலாம். அது அவர் தளம்; புனைவுத் தளம். உண்மை என்பதே புனைவுதானே. மேலும் சங்கடம் தரும் பதிவுகளை ஒரு புனைவு எழுத்தாளனான அறத்துடன் ஃபைஸல் செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது.
முடிவு:
எனக்கு, #1ல் நம்பிக்கை வைக்க ஆசை.
ஆனால், நான் பொய் சொல்லவில்லை.
நன்றி.
June 19, 2020 at 12:00
https://web.archive.org/web/20180204122202/https://www.jeyamohan.in/95645#.Wnb67mj7TOg
June 19, 2020 at 12:27
🙏🏿
June 19, 2020 at 11:54
அந்த விவாததை நானும் படித்து இருக்கிறேன், ஆம் இப்போது அது தளத்தில் இல்லை
June 19, 2020 at 12:27
🙏🏿 :-)
June 19, 2020 at 12:49
//நெஞ்சுக்கு நீதி குஞ்சுக்குக் கூதி
விரசத்தை தவிர்த்திருக்கலாமே! கெட்ட வார்த்தைகளை இப்படி சரளமாக உபயோகிப்பது நான் மதிக்கும் ஆசிரியருக்கு அழகா? வருத்தமாக இருக்கிறது.
June 19, 2020 at 13:23
அம்மணி (அல்லது அம்மணர்) அவர்கள் சன்னிதானத்துக்கு, அடியேனின் வணக்கங்கள்.
1. வழி நெடுக நான் என்னென்னவோ எழுயதில், உங்களுக்கு இந்த உடற்கூறுவியல் விவகாரங்கள்தாம் கண்ணில் பட்டிருக்கிறது. இப்போது உங்களுடைய விரச எண்ணங்களைப் பற்றி என்ன சொல்வது? திராவிடர் என்ற இழிசொல்லைப் பலமுறை உபயோகித்திருக்கிறேன். இதற்கெல்லாம் நீங்கள் வருத்தம் தெரிவித்ததாக நினைவே இல்லையே!
2. உங்களிடமும் என்னிடமும் இல்லாததையா எழுதிவிட்டேன்?
3. எனக்குக் ‘கெட்டவார்த்தை’ உபயோகிப்பதில் சங்கடமில்லை. (ஆனால் மாணவர்களிடமோ, ‘பொது’ வாழ்க்கையிலோ இம்மாதிரி நல்வார்த்தைகளையும் நல்லெண்ணங்களையும் உபயோகிப்பதில்லை)
4. உடலுறவு என்பது இயல்பான விஷயம்; அதற்கு உதவியாக உள்ள உறுப்புகள்/காமத்துப்பால் குறித்த நகைச்சுவைக்கு நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடம், காலம் காலமாக உண்டு. குட்டாணி மடம் படித்திருக்கிறீர்களா?
5. மற்றபடி – கருணாநிதியின் சுயபுருடாவோடு பொருத்திப் பார்க்கப் பட்டதற்கு பலான உடற்கூறுகள்தாம் வருத்தம் தெரிவிக்கவேண்டும்; நீங்களும் நானும் வருத்தப்பட்டு ஒரு மசுரு யூஸும் கிடையாது.
நன்றி.
June 19, 2020 at 17:36
தேவைப்படும் போது விரசம் தெளித்து விஷயம் சொல்வது வரவேற்கக்கூடியது.
June 19, 2020 at 18:25
சரி. உதவிக்கு நன்றி.
பிற சமயங்களில் வெறும் மிளகுரசம் பரவாயில்லையா எனவும் ஆய்ந்து சொல்லவும்.
;-)
June 20, 2020 at 12:24
அது என்ன சார் “குட்டாணி மடம்” யார் எழுதியது?
June 20, 2020 at 14:13
June 20, 2020 at 14:47
[…] இதற்கு முந்தைய அக்கப்போரை (மண்டையில் அடித்துக்கொண்டு) படித்த […]