வோத்தாடேய்! இன்னொரு தபா எங்கிட்ட பேலியோ டயட்டுன்னிட்டு வந்தீங்க, ங்கொம்மாள, கொன்னே புடுவேன், கம்மினாட்டிங்களா…

November 25, 2016

இப்பூவலகம் முட்டாக்கூவான்களால் நிரப்பப்பட்டுள்ளது என்ற பிரத்யட்ச உண்மை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே என்னுடைய கேள்வி: எப்படா பக்கத்து அன்ட்ரொமெடா-என்ஜிசி224 கேலக்ஸீக்கு மெட்ரொ ரெய்லு விடப்போறீங்க?

தாங்க மிடியலயேடா இங்க… பேலியோ = மண்டேல-மேல்மாடீ-காலியோ அப்டீன்னிட்டு ரவுன்டு கட்டிக்கினு மொத்தறானுங்களேடா இங்க, யென்னோட சகஅறிவிலிங்க… ரெண்டே மாசத்துல மூணு பேலியோ முட்டாக்கூவான்ங்களண்ட பேச்சு கேக்கவேண்டி வந்துட்சேடா! :-(

-0-0-0-0-0-0-0-

என்னுடைய தொடரும் பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால் – நெடுநெடுந்தொலைவு விமானப் பயணங்களில் எனக்கு அடுத்த ஸீட்டில் அமரும் கோமாளிப் பிதாமகர்கள்தான்; (சரி, சரி  – அதேசமயம் அவர்களுக்கும் என்னைப்பற்றி அப்படியேதான் எண்ணமிருக்கும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன், ஆளை விடும்!)

…அண்மையில், இங்கிருந்து வெளியூர் செல்லும்போது வந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் சாப்பிட்டு, வராததையெல்லாம் பிடுங்கியெடுத்து வரவழைத்து – உடனுக்குடன் தீவிரமாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்த கத்தாரியச் சிறுவன். அவனுக்கு அந்தப் பக்கத்தில் அவன் தகப்பன்; சதா ரெட்-வைன் மயக்கம்;  இல்லா விட்டால், காதில் செவிட்டு மெஷினை மாட்டிக்கொண்டு கொரட்டையுடன் கொர்-ஆன் கேட்டுக்கொண்டிருந்தார். தன் மகனைக் கண்டுகொள்ளவேயில்லை. சாப்பாட்டு<->வாந்தி சுழற்சியில் ஈடுபடாதபோது, அந்தப் பையன் சூட்டிகையாகவே இருந்தான், பாவம்… சராசரித் தகப்பனுக்குப் பிறந்ததால் குழந்தைக்குச் சதா ‘போர் அடிக்கும்’ பிரச்சினைகள், அதன் தீர்வு: ‘கெட்ச்சதையெல்லாம் சாப்ட்றா, வவுத்த ரொப்பிக்கினே இர்ரா!’

…ஹ்ம்ம். திரும்பி வரும்போது அடுத்த ஸீட்டில் ஒரு பேலியோ டயட் புகழ்பாடி. என் அளவை விட 3X  பெரிய ஸைஸ் தமிழர். ஆகவே முட்டாக்கூ என உடனடியாகத் தருக்கரீதியாக விரிக்கமுடியாதென்றாலும், படுத்தி எடுத்துவிட்டார்; விமானப் பணிப்பெண்களிடம் பேலியோ விவகாரத்தை வைத்துத் தொடர்ந்து குடைந்து கொண்டிருந்தார் – சமணர்களுக்கு எனத் தனியாக உணவு வகை இருப்பதைப் போல, பேலியோ டயட் எழவுக்கும் கத்தார் விமானங்களில் சேவை வேண்டுமென்றார். உலகமே பேலியோடயட் மயமாகிக்கொண்டிருக்கிறது என்றார்.

நீங்களெல்லாம் உடனடியாக முழித்துக்கொள்ளவில்லையானால் உங்களுடைய வாடிக்கையாளர்களேல்லாம் விட்டுவிட்டு ஓடிப் போய்விடுவார்கள், ஆகவே உங்கள் மேனேஜ்மென்டிடம் உடனடியாகச் சொல்லுங்கள் என்றார். விமானியை விட்டு அறிவிக்கச் சொன்னார். ஆக, அழகுப்பதுமைப் பெண்கள், நாங்கள் உட்கார்ந்துகொண்டிருந்த பகுதியை முடிந்தவரை அவசரம் அவசரமாகக் கடந்தவண்ணம் இருந்தார்கள். உணவு கொடுக்கும் ஒவ்வொரு சமயமும் வாக்குவாதம். ‘ஆரஞ்சு ஜூஸ் பேலியோ டையட்டில் வராது,’ ஆகவே! பணிப்பெண்களின் முழி ஏகத்துக்கும் பிதுங்கிவிட்டது, பாவம்.

இவருக்கு அந்தப் பக்கம் இருந்தவர் ஒரு அமெரிக்க வெள்ளைக்காரர், தப்பித்துவிட்டார்; ஆனால் இந்தப் பக்கம் இருந்த முட்டாக்கூ அபாக்கியவானாகிய நான், ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படிக்க (‘மறுவாசிப்பு’) ஆரம்பித்ததனால் வந்தது வினை. பார்த்து விட்டு ‘இவ்ளோ பெரிய்ய புக்கெல்லாம் தமிழ்ல போட்றாங்களா சார்‘ என ஆரம்பித்து வழி நெடுக பேலியோ பஜனை. என் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராக அந்த க்ஷணம் வரை இருந்த அருண் நரசிம்மன் அவர்களை அடுத்த தடவை பார்க்கும்போது அவருக்கு இருக்கிறது டண்டணக்கா. அப்பாவி வாசகனான என்னை இப்படிக் கவிழ்த்துவிட்டாரே! (ஆனால் அந்தப் புத்தகத்தாலேயே அந்தப் பேலியோக்காரரை ஒரு மொத்து மொத்தியிருக்கலாமோ? வல்லவனுக்குப் புக்கும் ஆயுதமன்றோ?)

…தமிழிலும் பேலியோ பற்றி ஒரு புத்தகம் வந்திருக்கிறது, படித்தீர்களா என்றார்.  கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது  என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் கப்சிப் என்று அமைதிகாத்தேன். வேறு வழியில்லை. ஏன் மேலதிகச் செய்தி கொடுத்து பின் ரத்தம்சொட்டச்சொட்டக் கோரமாகக் கற்பழிக்கப்படவேண்டும், சொல்லுங்கள்?  (ஆ! பத்ரி சேஷாத்ரியும் ஒரு பேலியோகாரரோ? அய்யய்யோ! நான் பொதுவாகவே கொழுப்பெடுத்து அலைபவன் என்பதால் அவரை எப்போதாவது அடுத்தமுறை சந்திக்கும்போது முள்கரண்டி+கத்தி சகிதம் தயாராக இருப்பாரோ? *பயபீதி*)

‘சார், மூணே மாசத்தில 120 கிலோலேர்ந்து 110 கிலோவுக்கு வந்துட்டேன்’ என முன்னர்-பின்னர் புகைப்படங்களைப் பெருமையாகக் காட்டினார். எனக்கு ஒரு சுக்கு வித்தியாசமும் தெரியவில்லை. பார்க்கப்போனால் – அந்த ‘பின்னர்’ படத்தில் அவர்  கஷ்டப்பட்டு தம் வயிற்றினை எஃகிக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்தியதுபோலத்தான் பட்டது!

அவரிடம் சொன்னேன் – வேறொன்றையும் உண்ணாமல், வெறும் உப்பும், சர்க்கரையும் கலந்த ஷர்பத்தை ஒரு பத்து நாட்களுக்குக் சாப்பிட்டாலே, உங்களுக்கெல்லாம் அதைவிட பெட்டர் எஃபெக்ட் இருக்குமே! அவர் ஒன்றும் சொல்லாமல் கொழுப்புமுதல்வாதத்தில் ஆனந்தமாக நீந்திக்கொண்டிருந்தார். பேலியோடயட் என்பது ஒரு தீராமனோவியாதிதான் போல!

இவருடன் கொஞ்ச நேரம்போல உரையாடிய (=வாக்குவாதம் செய்த) பின்னர் எனக்கு இருக்கும் கொஞ்சநஞ்சக் குருவிமூளையும் கழன்று கொஞ்சம் பக்கவாதம் வந்தது போலிருந்ததால், விட்டுவிட்டேன். ஏனெனில் – பேலியோ டயட் சாப்பிட்டால் ஆரோக்கியம் திரும்புமோ என்னவோ -ஆனால் அது சர்வ நிச்சயமாக, பேலியோவாதிகளின் மூளையைத் துப்புரவாகக் காயடித்துவிடும் எனத்தான் படுகிறது.

மேலும், புதிய மதம் மாறிகளுக்கே உரிய முட்டாக்கூத்தனம், இந்த பேலியோடயட்காரர்களிடமும், வீகன் வெறியர்களிடமும் இருக்கிறது.

ஸர்வே ஜனோ பேலியோ பவந்து. பேலியோ பவதி கர்மஜா. பேலியோமேவ ஜயதே.

தெய்வத்தான் ஆகாதெனினும், பேலியோதன் பொய் வருத்தக் கூலிதரும்.

பேலியோவும் நன்றும் பிறர்தர வாரா.

பேலியோவின் வாழ்வதனைச் சூத்து கவ்வும். கருமம் மறுபடியும் வெல்லும்.

ஆமென்.

…தாங்கள் நம்பும் (அதிக பட்சம், ஒரு பக்க உண்மைகளுக்காக) முட்டாக்கூத்தனத்துக்காகக் கொலையும் செய்யத் தயங்கமாட்டார்கள் இந்த வன்முறையாளர்கள்… சுற்றிச் சுற்றி ஒரே தட்டாமாலைதான், புகழ் தான், உலகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு அவர்கள் கண்டறிந்த ஒன்று மட்டுமேதான்… பேலியோ = சுபிட்சம்.

அதே சமயம் – அடுத்த வாரம் வேறேதோ போலியோ டயட் என்று ஒன்று வந்தால், சுந்த சன்மார்க்கப் போலிகளாக அதன் பின்னரும் அலைந்துகொண்டிருப்பார்கள், படிப்பறிவிலாப் பரதேசிப் போலிகள்! அடுத்த ஃபேஷன் வந்தவுடன், இச்சோமாறிகளுக்கு பேலியோ டயட் போன இடம் தெரியாது – அலைகளின் அழுக்கு நுரையில் மேலோட்டமாக அல்லாடும், நுனிப்புல் மேயும் மட்டித்தனமான ஆடுகள், வேறென்ன சொல்ல!

இத்தனைக்கும் இந்தக் கூவான்களில் பலப்பல பேருக்கு நம்ப முடியாத அளவில் தொந்திகள்! அவர்கள் நடக்கும்போது, இவைகள் ஆனந்தமாகப் பக்கவாட்டில் ஆடுவதையும் அதிர்வதையும் பார்ப்பதற்கே கண்கோடி வேண்டும். சும்பக்கூவான்கள் செய்வதெல்லாம் ஊருக்கு உபதேசம், வேறென்ன சொல்ல.

என்ன ஆரோக்கியமோ, என்ன தொந்தியோ, என்ன மூளைவளர்ச்சியோ, என்ன கொழுப்போ…. ஆளை விடுங்கடா பன்னாடைங்களா…

ஆகவே!

-0-0-0-0-0-0-

டேய் பேலியோகூவான்களே! தாராளமாக பேலியோ உணவெழவைச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.  பேலியோவுக்குமுன்னால் – பேலியாவுக்குப்பின்னால் என டிங்டாங் என ஆடும் ஆண்குறியையும் விடைத்த சூத்தையும் படம் பிடித்துப் போட்டு இணையத்தில் மினுக்கிக் கொள்ளுங்கள். ஆனால் – பேலியோ மட்டுமேதான் ஒரே வழியும் சத்தியமும் ஜீவனும் என பைபிள் கணக்கில் பேத்தாதீர்கள்.

ஆரோக்கியமாக இருப்பதற்குப் பல வழிகள் – உலகத்தில் பல பாகங்களில், மனிதத் திரள்களில் இருக்கின்றன என்ற முக்கியமான விஷயத்தை உணருங்கள்… என் வழிதான் ஒரே சரியான வழி என்பதால்தான் உலகில் ஏகப்பட்ட பிரச்சினைகள் (மதத்தீவிரவாதங்களிலிருந்து, ஏஆர்ரஹ்மான் ஓசையிலிருந்து, தமிழ் அலக்கியம் வரை) என்பதை உணருங்கள்… (ஆனால் இதற்கெல்லாம் வேலைசெய்துகொண்டிருக்கும் மூளை வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது, பேலியோ காரர்களுக்கு இது ஒரு பிரச்சினைதான்!)

…மேலும், பேலியோயெழவு ரீதியாகச் சாப்பிடாதவர்களைக் குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்தோ, கண்டமேனிக்கும் உளறிக்கொட்டி அழுத்தம் கொடுத்தோ – அவர்களை உங்கள் மதத்துக்கு மாற்ற முயற்சிக்காதீர்கள். கொழுப்பு கொழுப்பு எனச் சாப்பிட்டுக் குழுகுழுவாகச் சேர்ந்து கொழகொழவென்று உளறிக்கொட்டிக்கொண்டு கொழுப்பெடுத்து அலையாதீர்கள். உங்கள் பரிசுத்த நரகம் உங்களுக்கு. மற்றவர்களைத் தயவுசெய்து விட்டுவிடவும்.

ஏனெனில் – ‘எப்படாப்பா என்னுடைய செல்ல மனரீதியான பிரச்சினைகளுக்கு புறக் காரணங்களினால் மந்திரமாயம்போல விடுதலை கிடைக்கும்’ என அலைந்துகொண்டிருப்பவர்கள் எப்படியும் பேலியோவையோ, வீகன் உணவுமுறையையோ, ஃரூகிடேரியனிஸத்தையோ அல்லது ‘ஆயில் புல்லிங்’ போன்ற எழவுகளையோ நிபந்தனையற்றுச் சரணடைந்துவிடுவர் – அல்லது அவர்களுக்கு ஏகப்பட்ட நித்யானந்த வகையறா சாமியார்கள், ஸாகிர் நாயக் உட்பட ஜிஹாதிகள், எஸ்ரா துர்குணங்கள் இருக்கிறார்கள், கவலை வேண்டேல்; பேலியோ அவிசுவாசிகளின் பாவ ஆன்மாக்களை நீங்கள் தீவிரமாக அறுவடை செய்யவேண்டிய அவசியமேயில்லை, போங்கடா…

பிரச்சினை என்னவென்றால் – இந்த பேலியோ எழவு குறித்த மகாத்மியங்களில் அவ்வளவு ஓட்டைகள், அஅறிவியல்கள், சப்பைக் கட்டல்கள், அரைகுறைப் புரிதல்கள்… இருந்தாலும் இது ஒரு புத்தம்புது மகோன்னத மதமாக இருப்பதால், இதனை மெய்சிலிர்க்க ஆராதிப்பவர்கள் அதிகம்; இந்தத் துதிபாடிகளைத்  தர்க்கரீதியாகச் சிந்திக்கச் சொல்லிக் கேள்வி ஏதாவது கேட்டால், இவர்களோ தடாலடி வியாக்கியானமும் எச்சில் தெறிக்கப் பேலியோ தொடர்பஜனையும் செய்தே எதிராளிகளைக் கொன்று விடும் ரகம்.

ய்யேஸ்ஸுவே, இந்தப் பேலியோ பாவிகளை மன்னியும். ஆனால், அதற்கு முன்னால் அவர்களுடைய சூத்துகளில் கொதிக்கக் கொதிக்கச் சூடான மிளகாய்&புளி சூப் ஊற்றி, சுற்றிச் சுண்ணாம்பு தடவி, அவர்களுக்குச் சூத்தும சுகமளிக்கவும். ஆமென்.

அல்லாஹ்வே, இவர்களுக்கென்று பிரத்தியேகமாக நரகத்தில் ரூம் புக் செய்யவும். 73 கற்புடைக் கோர டைனஸார்களோடு ஆனந்தமாகச் சல்லாபிக்க இவர்களைப் பணிக்கவும். பிறப்புறுப்புகள் கிழிபடவேண்டும், இந்தப் பேலியோ மதமாற்றிக் கோட்டான்களுக்கு. அல் பேலியோஹ் அல் அன்ஃபல். நன்றி.

மதமாற்றம் ஒழிக. ஒழிக ஓழிகவே!

(ஒரு ஆச்சரியமான விஷயம்: பேலியோ முறை வழியில் போகாமலேயே – நான் மிகமிக ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் (மிக முக்கியமாக – தொடர்ந்து பணி செய்துகொண்டிருக்கும்) மூளையுடனும் இருக்கிறேன், நன்றி; இதற்கு என் நல்லூழ் மட்டுமே காரணமாக இருக்கமுடியும் என நினைக்காதீர்கள் – என் பேலியோஓழிக டயட் தான் இதற்குக் காரணம், அதாவது: அரிசிச் சோறு, சிறுதானியங்கள், தயிர், ஊறுகாய்,  ரொட்டி, வீட்டில் செய்த முட்டையில்லா கேக், பயத்தம்பருப்பு சூப், காய்கறிகள், கீரை வகைகள், டிகாக்ஷன் காஃபி)

-0-0-0-0-0-
சரி. இனி(=பின்னர்) இந்தச் சனியன் பிடித்த பேலியோ எழவின் பின்னுள்ள அபத்தங்களில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
… அதுவெரிக்கும் ஆவுறவேலயப் பாக்கட்டா, கண்ணுங்களா?

போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்

15 Responses to “வோத்தாடேய்! இன்னொரு தபா எங்கிட்ட பேலியோ டயட்டுன்னிட்டு வந்தீங்க, ங்கொம்மாள, கொன்னே புடுவேன், கம்மினாட்டிங்களா…”

 1. nparamasivam1951 Says:

  பேலியோ டயட்னா என்ன சார்? யோசித்து யோசித்து, குழம்பி விட்டேன்.

 2. ஆனந்தம் Says:

  ஐயா! உங்களுக்கு ஒரு திடுக்கிட வைக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் திகில் செய்தி: இந்த பேலியோ டயட் திராவிட உணவாம். யுவகிருஷ்ணானந்தா முகநூல் புராணம் கலியுக காண்டத்தில் அருளிச் செய்திருக்கிறார்கள்.
  திராவிடம் என்று ஒரே வார்த்தையில் கவித்துவமாக சொற்செட்டுடன் சொல்வதை விட்டு இத்தனை வசவுகளை வீணடித்திருப்பதிலிருந்தே புரிகிறது.
  உங்கள் மூளை ஒரு போலியோ?
  அதற்கு அவசரத்தேவை பேலியோ!

 3. ஆனந்தம் Says:

  நான் பெற்ற திடுக் மயிர்க்கூச், திராவிட திகிலை நீங்களும் பெறுக!
  http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-oct16/31783-2016-11-09-03-58-02
  இந்தக் கீற்று வினவுக்கு ஒன்றுவிட்ட பெரியப்பா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


 4. “திராவிடர் பேலியோ உணவு விழாவின்(©) இறுதி நிகழ்வாக, பேலியோ முறை உணவாக மாட்டிறைச்சி வறுவல் 250 கிராம், கோழிஇறைச்சி வறுவல் 250 கிராம், இரண்டு முட்டை அனைத்தும் சேர்த்து ரூ 200 க்கு விநியோகிக்கப்பட்டன. ” – :))

 5. Vinoth Says:

  https://news.ycombinator.com/item?id=12473664

  Recently read the above link, and found the comments of dogma1138 against paleo to be convincing.


 6. பேலியோ நல்லதாகவே இருந்தாலும், பேலியோக்காரர்களில் பலர் பேசுவது கொடுமையாக உள்ளது. சைவ உணவுக்காரர்களை நக்கலடிப்பது, பேலியோ என்ற ஒன்றை பின்பற்றுவதாலேயே உலகின் தலை சிறந்த அறிவாளிகளில் ஒருவராக மாறிவிட்டது போன்று மற்றவர்களை கிண்டலடிப்பது என்று போகின்றார்கள். லோகோவில் இருந்த பன்றி எதற்காக காணமல் போனது. பன்றி பேலொயோவில் இல்லை போல. ஆதிமனிதன் பன்றியை உண்டதில்லை போல ஒன்லி மாடுதான்.


  • ‘பேலியோ நல்லது’ என்று சந்தேகாஸ்பதமான முறையில் எழுத ஆரம்பித்தீரோ, அப்போதே நீங்கள் என் ஜென்ம வைரியாகிவிட்டீர்.

   என்னபா இது, பேலியோ அரைகுறைகளையெல்லாம் சிந்திக்கும் ஜனங்களாக வரித்துக்கொண்டு…

   ‘குண்டி வழியாகச் சாப்பிடுவோர் இயக்கம்’ என நூதனமாக ஒன்றை ஆரம்பித்தால், இவர்களேல்லாரும் உடனடியாக அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுவார்கள், கவலை வேண்டேல்!


   • Interview Number 1

    ”என்னை பேலியோ பிரம்மா என குறிப்பிட வேண்டாம்!” – நியாண்டர் செல்வன் பேட்டி — Last updated : 18:40 (03/11/2016)
    http://www.vikatan.com/news/tamilnadu/71127-i-am-not-paleo-god—neander-selvan.art

    I do know what to give every this fantasist … After reading this do not block me plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

    http://www.dinamani.com/junction/junction-finished-serials/paleo-diet

    Here is the topic

    பேலியோ டயட்

    நியாண்டர் செல்வன்
    1 year ago
    பகுதி 1: நாகரிக மனிதனின் வியாதிகள்!
    1 year ago
    பகுதி 2: இடைவேளையில் நுழைந்த வில்லன்!
    1 year ago
    பகுதி 3: வரலாறு உணர்த்தும் பாடம்
    1 year ago
    பகுதி 4: சாவித்திரியும் இலியானாவும்!
    1 year ago
    பகுதி 5: எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம்?
    1 year ago
    பகுதி 6: கொலஸ்டிரால் எனும் நண்பன்!
    1 year ago
    பகுதி 7: தானியம் எனும் எமன்!
    1 year ago
    பகுதி 8: சர்க்கரை வியாதிக்கு ஒரு தீர்வு!
    1 year ago
    பகுதி 9: சர்க்கரை நோயும் சிறுநீரகப் பாதிப்பும்!
    1 year ago
    பகுதி 10: கேள்வி – பதில்கள்
    1 year ago
    பகுதி 11: சைவ பேலியோ!
    1 year ago


   • Typo in my comment

    * Each topic is very interesting. I just imagined how you will reply after reading some of the topics .


  • Dear Ram ,
   New theory and new nickname.
   Enjoy…..

   திராவிடர் பேலியோ என்றால் என்ன? என்பது பற்றி தோழர் தாமரைக்கண்ணன் கருத்துக்களைத் தெரிவித்தார்.

   இஸ்மாயில், மாட்டிறைச்சியின் பயன்களையும், மாட்டிறைச்சியைச் சுற்றியுள்ள மத அரசியலையும் நடைமுறை நிகழ்வுகளைச் சான்றாக முன்வைத்து உரையாற்றினார்

   மருத்துவர் பெரியார்செல்வி வழங்கினார். தோழர்களின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களை அளித்தார்.

   விழாவின் இறுதி நிகழ்வாக, பேலியோ முறை உணவாக மாட்டிறைச்சி வறுவல் 250 கிராம், கோழிஇறைச்சி வறுவல் 250 கிராம், இரண்டு முட்டை அனைத்தும் சேர்த்து ரூ 200 க்கு விநியோகிக்கப்பட்டன. 300 தோழர்கள் ஏற்கனவே ரூ 200 செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர். முன்பதிவு செய்யாமல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கட்டணம் செலுத்தியவர்களுக்கும் இறைச்சிகள் வழங்கப்பட்டன. அரிசி, கோதுமை உணவுகள், தேநீர், சிறு


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s