இனி இந்தியாவெங்கும் திராவிடமாடல்தான்!
கேம் ஓவர்!
சங்கிகளே! மன்னிக்கவும்!! :-( Read the rest of this entry »
இது நியாயமா? Read the rest of this entry »
தெருப்பொற்க்கீ தெராவிட மூளயோட கம்பேர் செஞ்சா தெனாவட்டு தமிள்தேசிய அரெகொறே மூள வேற ரெவல்
March 4, 2024
(தரத்திலும், பாரதீயத்திலும் பொதுவாகவே முன்னேறிக் கொண்டிருக்கும் (ஸ்ரீலங்காவின் ‘தமிழ்’க் குழந்தைகளையும் கொத்துகொத்தாகப் படுகொலை செய்த ரத்தவெறி எல்டிடிஇ பிரபாகரனின் ஆராதனை தவிர்த்து) பேசுதமிழாபேசு யூட்யூப் சேன்னலின் பெரும் பாக்கியம் – இந்த படுபீதியளிக்கும் தன்னம்பிக்கை அநியாயத்துக்கு இருக்கும் அறிவாளி, இளம் ‘வலையொளி மகிழன்’ அதைவிட்டு வெளியேறியது!)
🙏🏾
தி முக இசுடாலிர் அதிரடி! அண்ணாமலை அதிர்ச்சி!!
February 28, 2024
முன்னதாக: Read the rest of this entry »
சக் க்லாஸ்டர்மன்: இக்காலங்களில் நான் ஏன் ஜெயமோகன்-எஸ்ராமகிருஷ்ணன்-சாருநிவேதிதா போன்ற அலக்கிய அறிவுஜீவிய இத்யாதிகளைக் குறித்துப் புகழ்ந்து எழுதுவதேயில்லை?
February 17, 2024
…இப்படியும் அன்பர் ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி(!); தேவையா? நகைச்சுவைக்கு, அதுவும் மாநிலமே #திராவிடமாடல் நகைச்சுவையாக இருக்கும் நம் தகத்தகாய தமிழகத்தில் அப்படி ஒரு ஏக்கத்துக்கு முகாந்திரம் இருக்கிறதா? இருக்கலாம்; ஆனால் – ஆனால், நான்கு விஷயங்கள்: Read the rest of this entry »
இளம் இன்பநிதி உதைநிதி இசுடாலினாருக்கு பாரதரத்னா விருது!
February 13, 2024
உடையப் போகும் செய்தி… Read the rest of this entry »
பாலசுதீன இசுலாமிய அமாச் போராளிகளின் உதவிக்கு விரைந்த திருப்பூர்! இசுடாலிர் “என் கோவணம், என் உரிமை!” கேம்சேஞ்சர்!!
December 11, 2023
உடையும் செய்தி:
திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!
திராவிடனின் கோவணாபிமானம்!!! Read the rest of this entry »
This is a guest column by my dear crude friend (but not so so so crude like the Dravidians, though!) Sacha ‘Borat’ Baron Cohen. I thank him for his candour.
It has three Make Benefit parts: Lemuria, Chennai Flooding & Tamilnadu Law(lessness) and Order(=Chaos, actually).
What’s more – as Borat adds in his forwarding note, the current CM of TN, MK Stalin is actually implementing his Kazakhstani Model for make benefit glorious TN – but calls it ‘Dravidian Model.’ Read the rest of this entry »
(இது ரசக் குறைவான ‘நகைச்சுவை’ அல்லது வெட்கக்கேடு – கொஞ்சம் இறுக்கத்தைத் தவிர்த்துப் படிக்கவும், முடியாவிடில் அகலவும்)
(ஏனெனில், பொதுவாகவே ஒத்திசைவுபதிவுகள், ஓழுக்கவாத முகச்சுளிப்புக் காரர்களுக்கும், வெகு சுளுவாக ‘புண்பட்டுவிடுபவர்’களுக்கும் உரியது அல்லது பரிந்துரைக்கப்படுவது அல்ல; மன்னிக்கவும்! எப்படியும் – உங்கள் ஆரோக்கியம், உங்கள் கையில்… சரியா?)
சர்வர் சுந்தரம் (1986)
September 24, 2023
இதுவரை இப்படியொரு அழகான உபயோகம் ததும்பும் வடிவமைப்பை இப்புவியதனில் யாங்கணுமே கண்டதில்லை. Read the rest of this entry »
இதற்கு எளிமையான செயல்முறை விளக்கம் இதோ! Read the rest of this entry »
“ஐயோ கொல்றாங்க, கொல்றாங்க… அர்ரெஸ்ட் பண்ட்டாங்க, அர்ரெஸ்ட் பண்ட்டாங்க… ஐயோ முடீல…” – ஐந்து #DravidianModel குறிப்புகள்
June 14, 2023
ரசக்குறைவான, ஆனால் திருப்திதரக்கூடும் சாத்தியக்கூறுகள் & எதிர்வினைகள்… Read the rest of this entry »
BREAKING: முதலீடுகளை ஈர்க்க, முதலையமைச்சர் இசுடாலிர், அடுத்ததாக ஆஃப்கனிஸ்தான், இராக், பாகிஸ்தான் செல்கிறார்!
May 29, 2023
செய்திகளை முடிந்தபோதெல்லாம் முந்தித் தருவது ஓத்திசைவுடீவியன்றி, பிறிதொன்றுமில்லை… Read the rest of this entry »
tamil translation charlie foxtrot
May 23, 2023
Ayyo! 😩 Read the rest of this entry »
முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். Read the rest of this entry »
என்னது? ஐயய்யோ! கருணாநிதியும் பெரியாரும் எம்ஜிஆரும்கூட உயிர்த்தெழுந்து விட்டார்களே! (ஊக்கபோனஸ்ஸாக, காந்தியும்!)
February 14, 2023
(கடந்த இரண்டு நாட்களின் பகீர் செய்திகளை குபீரென முந்தித் தொகுத்துக் கொடுப்பதே, ஒத்திசைவு-டீவிதான்!) Read the rest of this entry »
“தமிழகத்தின் ஓசோ” யார்?
February 6, 2023
ஓஷோ என்று தன்னை அழைத்துக் கொண்ட ஆன்மிக அரைகுறை ரஜ்னீஷ் அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஏன், அவருடைய சமகால ஸேம்-ரெவல் ஜே க்ருஷ்ணமூர்த்தியையும்…
ஆட்டுப் பொங்கல்: அண்ணாதுரை(அ7): “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையா?” == ஈவேரா: “திருட்டுத் திராவிடனுக்கு மூளை தேவையா?”
January 16, 2023
அருஞ்சொற்பொருள்:
அண்ணாதுரை (அ7) = ‘அறிஞர்’ அண்ணாவின் அறிவியலறிவு(ம்), அக்மார்க் அரைகுறை அலப்பறை அற்பமே – என்பதன் சுருக்கம். Read the rest of this entry »




