நல்லவேளை – ராஹுல், இசுடாலிர் போன்ற தொழில்முறை அரைகுறைகளுக்கு அப்பாற்பட்டு, நமக்கு, பிற வழிகளும் இருக்கின்றன!
March 27, 2018
…கொஞ்ச நாட்களாகவே, இந்த ராஹுல் ‘இளம் இந்தியன்‘ காந்தியும், 64 வயது இளைஞர் அணித்தாத்தாத்தலைவர் இசுடாலிரும் படுத்தும்பாடு தாங்க முடியவில்லை.
இதே ரீதியில் போனால் – இது நல்ல விஷயம் தான் என்றாலும் – இந்த அரைகுறைகளை, வெகு சுளுவாக மத்திய அரங்கிலிருந்தும் மாநில மேடைகளிலிருந்தும் நம் மக்கள் மிகச் சந்தோஷமாகவே அகற்றி விடுவார்கள் எனப் படுகிறது; ஆக, கூடிய விரைவில், காத்திரமான ஒரு எதிர்க் கட்சியே இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இல்லாமல் போய்விடும் போல இருப்பது கொஞ்சம் சோகம்தான்!
ஒரு படிப்பில்லை, வாசிப்பில்லை.
எந்தவொரு விஷயத்திலும் ஒரு நேனோமீட்டர் ஆழம்கூட இல்லை, வீச்சும் இல்லை – வெறும் வீச்சம்தான்!
சிரத்தையில்லை, மூளையில்லை.
வசீகரமில்லை, வளர்ப்பும் சரியில்லை.
வாக்கு சாதுர்யமில்லை, நகைச்சுவையுணர்ச்சியுமில்லை.
மேடையில் கோர்வையாகப் பேசத் தெரியவில்லை, நாகரீகமும் இல்லை.
அடிப்படை அறிவில்லை, அறிவுரை கேட்டுக்கொள்ளவும் வக்கில்லை.
நேர்மையில்லை, மனிதவள மேலாண்மைத் திறனுமில்லை.
வெட்கமில்லை, மானமுமில்லை.
சூடுமில்லை, சொரணையுமில்லை.
என்ன தண்டக் கருமாந்திர ஜன்மங்களோ!
-0-0-0-0-0-0-
ஆனால், முக்கியமான உண்மைகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் – இந்த அரைகுறைகளுக்கு – இரண்டு விஷயங்கள்தாம் ஒத்துவருகின்றன: 1) படுபயங்கர ஊழல் செய்வது 2) அமோகமாக உளறிக்கொட்டுவது. நன்றி.
ஒருவர் விஸ்வே வே பெப்பே ரய்யா திப்புஸுல்தான்ஜி என உளறினால், இன்னொருவருக்கு குடிமயக்கத்திலோ (அல்லது சாதாரணமாகவேயோ) குடியரசு தினம் என்று, சுதந்திரதினம் என்றைக்கு என்பவற்றைப் பற்றிய ஒரு எளிமையான மசுறு புரிதலும் இல்லை, அவற்றுக்குள்ள வித்தியாசமும் தெரியவில்லை. இந்த அழகில் முறையே பிரதமராகவும் முதலையமைச்சராகவும் ஆகவேண்டுமாம் இந்த விதூஷகர்களுக்கு!
உளறி மினுக்குகிறார்கள். அதில் புளகாங்கிதமடைகிறார்கள்.
ஆங்கிலத்தில் உளறுவது போதாது என்று ஹிந்தியிலும் உளறும் ராஹுல்.
தமிழில் பிதற்றித் தீர்ப்பது போதாது என்று ஆங்கிலத்திலும் மினுக்கிக்கொண்டு உளறிக்கொட்டும் இசுடாலிர்! (இந்த இளைஞரணித் தாத்தாவுக்கு – தன் கையில் உள்ள ஒரு காகிதக் குறிப்பைக் கூடச் சரியாக எழுத்துகூட்டிப் படிக்கத் தெரியவில்லை என்பது சோகம்)
…நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. நகைச்சுவைக்கும் நக்கல்சுவைக்கும் ஆயிரம் தொழில்முறைக் கோமாளிகள் இருக்கின்றார்கள்… இந்த அழகில் அவர்களுடன் போட்டிபோட இந்த அரைகுறைகள் ஏன் ஓடிப்போய் அதையும் சரியாகச் செய்யமுடியாமல் நடுவழியில் தடுக்கி தொபுக்கடீரென்று விழுகிறார்கள்?
நமக்கு இந்த எழவுகள் தேவையா?
-0-0-0-0-0-
சரி. இதே ரீதியில் நிகழ்வுகள் தொடர்வதால், ஒரு விஷயம் மிகத் தெளிவாக ஆகிக்கொண்டிருக்கிறது – – மத்தியிலும் தமிழ்நாட்டிலும் முறையே இந்த அரைகுறைகளின் பாடு திண்டாட்டமாகப் போகிறது.
அப்படியே ஆகட்டும். ஆமென்.
நன்றி. :-)
பின்குறிப்பு: வேலைவெட்டியில்லாமல் இந்த இசுடாலிர்+ராஹுல் உளறல்களைக் குறித்த சுட்டிகளை இனிமேல் அனுப்பவேண்டாம். அவர்கள் ஒரு ‘ஃபார்மில்’ இருக்கிறார்கள்.
மேலும் – எனக்கு இவற்றை நம்பவே முடியவில்லை என்பதற்கு அப்பாற்பட்டு, வயிறு மிகவும் வலிக்கிறது.
ஆகவே – அதிசராசரிகளின் பைத்தியக்காரத்தனங்களிலிருந்து – புளகாங்கிதத்துடன் புறமுதுகிட்டோடுவதில் மும்முரமாக இருக்கிறேன், மீண்டும் நன்றி.
March 27, 2018 at 17:38
சுடலை பாடசாலை போய் இருந்தால் தானே இதெல்லாம் தெரிந்து கொள்வதற்க்கு!!!!
March 27, 2018 at 19:35
மிகமிகக் கஷ்டப்பட்டு, மெய் நோக்காமல் (அதாவது பொய்யை மட்டும் நோக்கி) கண் துஞ்சாமல் புதுக் கல்லூரியில் (நியூ காலெஜ்) இளங்கலை வரலாறு படித்து, சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்த தானைத்தலைவரைப் பற்றியா கேவலமாகப் பேசுகிறீர்கள்?
வகுப்புகளைக் ‘கட்’ அடித்துவிட்டு எம்ஜிஆர் படங்களைப் பார்த்ததற்காகப் பெருமைப் பட்ட சான்றோனைப் பற்றியா இப்படி??
படுகேவலமாக இருக்கிறது.
March 27, 2018 at 18:45
Dear Modi Machines,
All we got from the pea nut brainy machine head was demonetization.
Rahul torn off the bill which was to be introduced in parliament seeking exemption to the convicted MLAs and MPs. Yet to see one such statesmanship act from the head of machines.
Dear Talent worshipers,
What we need is a compassionate leader. Not great orator. Election is not Talent search Examination
March 27, 2018 at 19:26
Sir, thanks for the comment. Hope to see you growing up, eventually.
__r.
March 27, 2018 at 20:07
Stalin may have signs of dementia or some such neural disorder.
March 27, 2018 at 20:15
Sir, thanks – but then, if what you are suggesting is valid – we will have to assume that he has some brain, memory and all that to start with, no?
Look at his idiotic opposition to the Neutrino (itself!) – How can one oppose a fundamental particle itself!
He is so moronish these days. Mor on it later.
Thanks again!
__r.
March 28, 2018 at 09:29
Sir
I’ve come to the conclusion that stupidity, adult learning disabilities are all physiological conditions that need extended therapy session that the subjects can’t afford.
It is better to recommend quarantine and treatment than to fight.
March 28, 2018 at 09:45
Sir, Sridhar – thanks for the suggestion. At this rate of Anti-Neutrinoism, I would like all these scumbags to be Neutered.
Actually, I need that therapy more. Tired. :-(
March 28, 2018 at 09:43
[…] வயதேயான இளைஞரணித்தலைவத்தாத்தா இசுடாலிர்) இருந்தாலொழிய, ஆகவே உங்களுடைய […]
March 28, 2018 at 12:30
மமதாவின் லேட்டஸ்ட் சாபம்!:
“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.”
மேலும் விவரங்களுக்கு…… https://www.minnambalam.com/k/2018/03/28/56
April 27, 2018 at 19:58
[…] […]