ஆர்எஸ்எஸ் / பாரதீயஜனதாகட்சி = ஹிந்து தலிபான்: குறிப்புகள்

September 12, 2021

…என்கிறார்கள். நன்றாகப் படித்தவர்கள், ஓரளவுக்கு விரிவான உலக அனுபவம் உடையவர்கள், வசதிவாய்ப்பு மிக்கவர்கள் கூட இப்படிப் பினாத்துகிறார்கள்.

(இவ்விஷயம் இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பர்கள் சிலருடன் ஆங்கிலத்தில் உரையாடப் பெற்றது; அதன் ஒருமாதிரி, ஒருபக்க தமிழ்ப் படுத்தியெடுத்த சாராம்சம் இனி…) (பொதுவாக இம்மாதிரி உரையாடல்களை முடித்து ஏரக்கட்டிவிடுவேன் அல்லது லூஸ்லவுடுவேன்; ஆனால் இது கொஞ்சம் மோசமாகவே போய்விட்டது, என்ன செய்ய… ஆகவே)

-0-0-0-0-

இப்படியாடா நகைக்கத் தக்க ரீதியில் உளறுவீர்கள்? ஏதோ ஒரு பிச்சைக்கார ஊடகப்பேடி ஏதோ சொன்னால், கேள்வியே கேட்காமல் அப்படியே ஒற்றி எடுத்தா ஒத்து ஊதுவீர்கள்?

அப்படியென்றால் கேஷவ் பலிராம் ‘டாக்டர்ஜி’ ஹெட்கெவார் = ஹிந்து மொஹம்மத் ‘நபி ரஸூலுல்லாஹ்’ என்பதும் சரிதானோ?

அப்படியுமென்றால் உங்களைப் போன்ற தண்டக்கருமாந்திர லிபரல் / இடதுசாரி / இஸ்லாமியஜிஹாதிகளின் பார்வையில் – இஸ்லாமிய ஸ்தாபகர் ‘இறைதூதர்’ மொஹம்மத் பராக்கிரமம், அவர் செய்தவை எல்லாம் — சாத்வீகமான, அமைதியான, கருணைமிக்க சமூகசேவைகள் மட்டுமேதானா? ஒர்ரே உயர்தர ‘ஸர்வே ஜனோ ஸுகினோ பவந்து’வா? இல்லை சர்வசாதாரண ‘ஸர்வே காஃபிர் கழுத்தறுப்பே கதியா?’

அப்பாவி யூதர்களை அநியாயமாகக் கொலை செய்தது, அடிமைகள் பலப்பலரை (பெண்கள் உட்பட) வைத்திருந்தது, சின்னஞ்சிறுபெண்ணைத் திருமணம்/நிச்சயதார்த்தம்  (அதனுடைய ஆறு வயதில்) செய்து (ஒன்பது வயதில்) புணர்ந்தது,  பிறமதத்தவரின் வழிபாட்டுச் சிலைகளை உடைத்தது, 20%  போர்க்கொள்ளைப் பங்கு பெற்றது,  போர் உடன்படிக்கைகளை  வசதிவந்தபோது மீறியது, இசையை அடிமனதிலிருந்து வெறுத்தது, தன் வழிபாடிகள் வாயில் எச்சில் துப்பியது, மனைவிகளை அடிக்கலாம் எனச் சொன்னது, ஏற்கனவே பத்துக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருந்தாலும் தன் வளர்ப்புமகனின் அழகுமனைவியை (அதாவது, தம்முடைய மருமகளை) விவாகரத்து செய்யச் சொல்லி, பின்னர் தான் அவளை மணந்து சுகித்தது, காஃபிர்/குஃபர்களைத் தொடர்ந்து இழிவாகச் சித்திரித்தது/நடத்தியது  (++ இன்னமும் பலப்பல இதேரீதியில் இருக்கின்றன) போன்றவை எல்லாம், இஸ்லாமியர்களுடைய மதப் புத்தகங்கள், ஒப்புக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் படி நடக்கவே இல்லையா? 

…ஒப்புக்கொள்கிறேன் – அந்தக் காலத்து, படிப்பறிவு வாய்க்கப் பெறாத அப்பாலைவனப் பகுதி அறவுணர்ச்சிக்கு இதெல்லாம் சகஜமப்பா எனச் சொல்லலாம், ஒரு பிரச்சினையுமில்லை.

ஆனால் – இவையெல்லாம் ர்ரொம்ப ஆன்மிகமாடா? அமைதியே உருவான அணுகுமுறைகளாடா? போங்கடே… (இதில் ஒன்றையாவது மொஹம்மத் செய்யவில்லை என சந்தேகத்துக்கிடமில்லாமல் நிரூபித்துவிட்டு, பின்னர் ஹிந்துத்துவா தலிபான் எனப் பேடித்தனம் செய்ங்கடே!)

அல்லது ஆர்எஸ்எஸ் சேவகர்களில், அதன் தலைவர்களில் ஒருவராவது, ஒரே ஒருவராவது மேற்கண்ட இறைதூதர் செய்த, அனைத்துக் காரியங்களையும் சாதித்தார் எனத் தரவுகளுடன் பேசுங்கடே.

தலிபான்கள்  கும்பலினர் – இறைதூதரும் அவருடைய துதிபாடிகளும் செய்த அனைத்தையும் உயர்த்திப் பிடிக்கிறார்கள் – அவற்றை மகத்தான உதாரணங்களாகக் கருதுகிறார்கள் – இவற்றையாவது மண்டையில் அடித்துக்கொண்டு ஒப்புக்கொள்ளலாம் – ஆனால், அவற்றின் வழியொழுகுகிறார்கள், பிறரையும் அப்படி நடந்துகொள்ள துப்பாக்கி/வாள்முனையில் நிர்ப்பந்தம் செய்கிறார்கள்; அதாவது நிகழ்காலங்களில். அதுவும் இக்காலத்துத் தொழில் நுட்பங்களின் அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் வைத்துக்கொண்டு. எல்லாவகைகளிலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

நீங்கள் உளறிக்கொட்டுவது போல, ஹிந்துத்துவர்கள் வேறு ஹிந்துக்கள் வேறு என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். ஏகத்தும் பிதற்றாதீர்கள்.

மொஹம்மதுவின் ‘ஒரிஜினல்’ இஸ்லாம் வேறு, தலிபான் இஸ்லாம் வேறு என்று பினாத்துவதைப் போலல்ல இது! அல்லது ஏதாவது ஆதாரபூர்வமாக இப்படிப் பகுத்துத் தொகுத்துப் புரிந்துகொள்ள முடியுமா என்ன? சலிப்பாக இருக்கிறது.

ஹிந்துத்துவர்கள் – ஹிந்துக்கள் எவ்வளவுபேர் பாலைத் திணையினர்?  

அதில் எவ்வளவுபேர் பாரதமற்ற பகுதிகளுக்குச் சென்று, கொலை கொள்ளை கற்பழிப்பு என அகொதீக போல ஈடுபட்டிருக்கிறார்கள்? எவ்வளவு அரேபிய, பாரசீகர்களை அல்லது கம்போடியர்களை இந்தோனேஷியர்களை –  தலைசீவியிருக்கிறார்கள்? அல்லது அவர்களை அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு வந்து இங்கு கூவிக்கூவி விற்றிருக்கிறார்கள்? எவ்வளவுமுறை, எவ்வளவு நூற்றாண்டுகளாக அவர்கள் பெண்மணிகளையும் சிறுமிகளையும் கொத்துக்கொத்தாகப் பிடித்துக்கொண்டு வந்து மதம் மாற்றியோ மாற்றாமலோ புணர்ந்து அவர்களை வெறும் ‘குழந்தை போடும் இயந்திரங்களாக’ சிதைத்திருக்கிறார்கள்?

இப்படியாடா விஷயங்களைப் பொருத்திப் பார்ப்பீர்கள், பொறம்போக்குகளா. நீங்களெல்லாம் படித்தவர்கள்தானாடா?

முதன்முறையாகவா இப்படி அழிச்சாட்டியம் செய்கிறீர்கள்? எவ்வளவோ தடவை, இப்படி நீங்கள் வதந்திகளை மிகசொகுசாகப் பரப்புவதும், நான் அவற்றை எதிர்கொண்டு உங்கள் வாலாட்டலை நறுக்குவதும் நிகழ்ந்திருக்கிறதே!

சுமார் பத்துவருடங்கள் முன் உங்கள் செல்ல ஷிகாகொ பல்கலைக்கழகப் ப்ரொஃபஸன் தீபேஷ் சக்ரவர்த்தி எனும் அயோக்கிய அற்பனைப் பற்றி நான் ஆதாரபூர்வமாக வாதங்களை வைத்தபோது – அவனுடைய் காமாந்தகக் கற்பழிப்புத்தன வெறியைப் பற்றிப் பேசியபோது, நீங்கள் என்ன சொன்னீர்கள்? எல்லாம் கற்பனை பொய் என்று – ‘அவர் பெரிய்ய வரலாற்றாளர்’ என்று… (அந்தப் பேடி, ஒரு பெரிய வரலாற்றாளனும் அல்லன் என நான் ஆதாரபூர்வமாக நிறுவியது வேறு விஷயம்)

நீங்கள் தொடர்ந்து முட்டுக் கொடுத்தீர்கள்.

ஏனெனில் அந்த அயோக்கியன், உங்களைப் போல, ஒரு லிபரல்-இடதுசாரி வகைப் போலி.

பின்னர் பிற ஆதாரங்கள் வெளிவந்தபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் (நானும் ஓரளவுக்கு) மதிக்கும் க்றிஸ்டின் ஃபேர் அம்மணியும் அதே குற்றச்சாட்டை சுமார் ஐந்தாண்டுகள்முன் வைத்தபோது வேண்டாவெறுப்பாக ஒப்புக்கொண்டீர்கள். நினைவு இருக்கிறதா? (அதுவும் அம்மணி பாகிஸ்தானிய பயங்கரவாதம் பற்றிப் பேசுவதால் அல்ல, அவர் ஊக்கபோனஸ்ஸாக ஆதாரமற்ற ‘ஹிந்துத்துவா வெறி’ வகை குற்றச்சாட்டுகளை பாஜக/மோதி அரசு மேல் வைத்ததனால்தான் ஒப்புக்கொண்டீர்கள்! மேலும் ஒர்ரே லிபரலாக ‘ப்ளேக்லைஃப் மேட்டர்ஸ்’ எனக் குதிப்பதாலும்தான்! வெறும் தரவுகளால் மட்டும் உங்கள் மௌடீகம் சிதைக்கப் படவில்லை!!)

இன்றுவரை அந்த அயோக்கியனுக்கு உங்கள் ஷெல்டன் பொல்லக் (இவர் அம்மணி க்றிஸ்டினிடம், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டுபோகச் சொல்லியிருக்கிறார், பாவம்! தம் மகளாக இருந்தாலும் இதே அறிவுரையைத்தான் கொடுத்திருப்பேன் என்கிறார்), சஞ்சய் சுப்ரமணியம் (பாடகரல்லர், இவர் ‘வரலாற்றாளர்’) முட்டுக் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்கள்; இந்த மூவர் ஒன்றுசேர்ந்து ஏதோ ஒரு முக்கியமான சஞ்சிகையின் ஆசிரியர்கள்வேறு. நல்லா வெளங்கிடுண்டே உங்க ஆராய்ச்சியும் லிபரல் எண்ணங்களும்…

நீங்கள் சொல்லும, ஆதரிக்கும், போற்றும் ஏதாவது ஒரு, ஒரேயொரு விஷயத்துக்குக் கூட, உங்களால் காத்திரமான, அசைக்கமுடியாத தரவுகள் கொடுக்கமுடியுமா? சர்வ நிச்சயமாக முடியவேமுடியாது.

அதனால்தான் சொல்கிறேன்; புதுமைப் பொய்யர் உங்கள் சொல்லும் செயலும் பொய்மையே உருவாகக் கொண்ட கலிக்குக்கூடப் புதிதாக இருக்கலாம்; ஆனால் எனக்குச் சர்வ நிச்சயமாகப் புதிதில்லை.

(ஆனால் கவனிக்கவும்: நான் சொல்வதற்கும் சொல்லவருவதற்கும் தரவுகள் கொடுக்கிறேன்; அப்படிச் சில சமயங்களில் முடியவில்லை என்றால், அதனைத் தெளிவாகச் சொல்லியும் விடுகிறேன்; சும்மா அட்ச்சிவுடுவதில்லை)

-0-0-0-0-

உளறுகிறார்கள். பேடிகள்.

ஆர்எஸ்எஸ் பற்றியோ, தலிபான் பற்றியோ – ஏன், அடிப்படை இஸ்லாம் பற்றியோ கூட துளிக்கூட அறிவில்லாமல் பினாத்திக் கொட்டுகிறார்கள்.

பாவப்பட்ட, சாதாரண அடிமட்ட, வேறுவழியில்லாமல் இஸ்லாமில் தொடரும் முஸ்லீம்களின் எதிரிகளே இந்த ‘லிபரல்’ / இடதுசாரிப் பொறுக்கிகள்தாம்.

அறிவிலி, காரியார்த்த, மூர்க்கமூட அயோக்கியர்கள்.

(சரி. நானும் மூர்க்கன்தான். ஆனால் மூடனல்லன்)

4 Responses to “ஆர்எஸ்எஸ் / பாரதீயஜனதாகட்சி = ஹிந்து தலிபான்: குறிப்புகள்”


 1. Aforementioned Sheldon Pollock’s abominable Hindu Hate, excellent analysis by Prof Koenraad Elst:

  Research report at: https://www.academia.edu/33837547/PurvaPaksha1607NaziIndology_docx

 2. AKC Says:

  Graphic Warning: ISLAMOPHOBIA


  • Sir, where are those graphic thingies? I thought you were going to post some fearsome stuff; know that am awaiting them with bated breath. 🙏🏿

   Besides, may be you are afraid of Islam, am sure you would have solid reasons for that. But I am not.

   I am merely an Islamotired. Just bored with the lustrelessness and void of it, that’s all.

   Thanks!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s