சீனாக்கார கோவிட் வைரஸ், த பார்ரா ராகவன், நம் மக்கள், பாரதம் – குறிப்புகள்
April 26, 2021
இதை வெட்டிப் பரபரப்பிற்காகவோ அல்லது பீதியைப் பரப்புவதற்காகவோ சொல்லவில்லை: இன்று எங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் மூன்று வீடுகளிலும் (இன்னொரு பக்கம்…. தெரு) இந்த சீனாக்கார கம்மீனிஸ்ட் ஸார்ஸ்-கோவிட்2 வைரஸ் பீடித்த மக்கள் இருக்கிறார்கள்.
அக்குடும்பங்களில் சிலருக்குத் தொற்று வந்திருக்கிறது, சிலருக்கு இல்லை. ஆனால் பிரேதக் களை. இவ்வீடுகளில் இரண்டில் இருந்து ஏற்கனவே மருத்துவமனைகளில் புகலிடம் பெற்றவர்கள் (இன்னமும் அங்கேதான்) இருக்கிறார்கள். (ஆனால், கருணையற்ற எனக்கு, “ஸாவுங்கடே, மூதீங்க்ளா…” – எனத்தான் சொல்லத் தோன்றுகிறது. இப்படி நான் எழுதுவதைப் பார்த்தால், உங்களுக்குக் கேவலமாகவும் என் மீது வருத்தமாகவும் இல்லை?)
அக்குடும்பங்களில், மஹாமாரி வராத பிள்ளைகள்/இளைஞர்கள் இருக்கிறார்கள் – ஆனால் அவர்களுக்குச் சமையல் (காஃபி வைத்துக் கொள்ளக்கூட) வராது, பாவம்.
(ஸ்விக்கி இருக்கிறதே ஐயன்மீர்! “கேஸ் ஸ்டவ் எரியணும்னா, ஸிலிண்டர்-எரிவாயு வோணுமா?”)
ஆகவே, நேற்று காலையில் ஒரு அண்டாவில் (தமிழண்டா செவ்வண்டா – அதே அதே!) வெண்பொங்கல் + குண்டாவில் சாம்பார் சமைத்து, தொற்று வீட்டு வாசற்படிகளில் வைத்துவிட்டு வந்தோம். (கடமை முடிந்தது)
இந்த நிலைக்கு (வெண்பொங்கலுக்கு அல்ல!) யார் காரணம்?
என் நண்பர்களில் சிலரைக் கேட்டால் (= ‘லிபரல்’ இடதுசாரி அல்லது அறிவுஜீவிய அறிவுரைத்திலகத் தொப்பையாளர்கள், அதாவது அரவிந்தன் கண்ணையன், பட்சியரசரர் அலகிலாக்கறுப்பனார் போன்ற பெருந்தகைகள்) உடனடியாகப் பதில் கிடைக்கும்: அரசின் மெத்தனம் + மோதி + ஹிந்துத்துவா + ஆர்எஸ்எஸ்.
ஆஹா! வாழ்க!!
என்னையே நான் கேட்டுக்கொண்டால்? (மேலே படிக்கவும்)
-0-0-0-0-
இத்தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து பலப்பல சலிப்புத் தரும் விஷயங்களையும் சில விகசிப்பு தரும் நிகழ்வுகளையும் ஒருமாதிரி தொகுத்துக் கீழே தருகிறேன்; சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது.
பிறர் நலனுக்காக ஒரு சுக்கையும் செய்யாதவர்கள், சுயமோகிகள் இவர்களெல்லாம் கூட்டுசேர்ந்து லிபரல்களாகி – மோதிக்கும் பாரதத்துக்கும், சமூகத்துக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்து அறிவுரை கொடுப்பதையும் கவலை தெரிவிப்பதையும் பார்க்கச் சகிக்கவில்லை.
சுத்தமாகவே வரலாற்றறிவில்லாமல் (காஸிபூரில் காஸி என்றால் என்ன, என்பதில் ஆரம்பித்து: காஸி என்பது, அல்லாவுக்காக முஸ்லீம் அல்லாதவர்களைக் கொன்றால், ஒரு சாதா இஸ்லாம் வெறியன் பெறும் பட்டம்; சக்கரவர்த்தி ‘அக்பர்’ ஒரு காஸி), மக்கள் அடர்த்தி, தேவைகள் என்பவற்றைத் துளிக்கூட அறியாமல், மேலும் என்ன நடந்தது அதற்கான சூழல் என்ன என ஒரு மசுரையும் புரிந்துகொள்ளாமல், சில வினாடிகள் ஒடும் ‘டீவி செய்தியை’ (!) வைத்துக்கொண்டு…
…பாரதத்தின் வடக்கு குப்பை, தெற்குதான் மேன்மையுடைத்தது, மேற்கு பரவாயில்லை – ஏமாந்தால் பேத்த அழைத்து காசும் எலும்பும் போடுவார்கள், கிழக்கு பரவாயில்லை, பேஷ்பேஷ் – என் மரக்கூழ்ப் புத்தகங்களையும் பொருட்படுத்தி நிறையப் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள், நானும் காசு பாத்தேன் பிரபலமும் ஆனேன்..
இதோ பாருங்க நான் பொறுப்புணர்ச்சியுடன் அறிவுரை பொழிப்புரை எல்லாம் கொடுக்கிறேன். வரிசைல வந்து வாங்கிக்கிடுங்க…
– என்கிற ரீதியில் பேத்தும் அற்பர்களும் இருக்கிறார்கள். இந்த உளறல்களெல்லாம் பெரிய விஷயமில்லை.
(இந்த ஸ்க்ரீன்ஷாட் அனுப்பியவருக்குச் சொல்கிறேன் – பிரபல இண்டெல்லெக்சுவலும் பல்ப் எழுத்தாளருமான ‘பா ராகவன்’ எந்த நெடிய பின்புலத்தில் அப்படி ‘பெருந்தொற்று மீது கரிசனம் கொண்டு’ எழுதினார் என்று எனக்குத் தெரியாது, அந்த டீவிச் செய்தி பற்றியும் ஒன்றும் தெரியாது; ஆனால், எத்தையாவது கருத்துச் சுதந்திரத்துடன், எப்போதுமே போலத் தொடர்ந்து வெட்கமேயில்லாமல் கட்-பேஸ்ட் செய்துகொண்டிருக்கட்டும், டீவி-யில் ஸீரியல்-கில்லிங் செய்யட்டும் என, என்னால் அவருக்கு ஆசிர்வாதம் செய்யமுடியும்.
ஆனால்… போயும் போயும், அந்த அரைகுறை யுவகிருஷ்ணா தண்டக் கருமாந்திரத்தைப் பிரதம சிஷ்யகேடியாகப் பெற்ற பெருந்தகை, பின்னர் எப்படித்தான் இருப்பார், சொல்லுங்கள்?
உங்களுக்கு நன்றாகவே தெரியும்: அவர் தொழில்(!) என்பது மரக்கூழையும் மின்னணுக்களின் சக்தியையும் விரயம் செய்வது; அதற்குமேல் அவரிடம் நீங்களே என்னத்தயோ எதிர்பார்த்துப் போய் விழுந்து, அவர் ஏதோ டிஆர்பி ரேட்டிங் வகையறாக்களுக்காக அறச்சீற்றத்துடனும் திராவிடத் தனித்தமிழ்ப் பெருமிதத்துடனும் உளறிக் கொட்டினால், அவை குறித்து என்னிடம் பிராது வைப்பது எந்த மசுத்துக்கு நியாயம், சொல்லுங்கள்.
நான் என்ன அவருக்கு மாமாவா மச்சானா? ‘யாரைக் கேட்கிறாய் வரி’ என்றால் உடனடியாக பத்தாயிரம் வரிகள் எழுதிக் கையில் கொடுத்துவிடும் பராக்கிரமம் மிக்க ‘பாரா உஷார்’ அவர்களுடன், வெறும் பதிவுகளை மட்டும் மனம்போன போக்கில், ‘இப்படி எழுதினால் யாராவது புண்பட்டு விடுவார்களோ’ அல்லது ‘வாசக எண்ணிக்கை’ / பக்கப்பார்வைகள் குறைந்துவிடுமோ என்ற எண்ணமே இல்லாமல், இங்கிதம்(!) பார்க்காமல் எழுதிக் கொண்டிருக்கும் அடியேன் எப்படி பொருத முடியும்?
எப்படியும், ‘கபடவேடதாரி‘ எனும் நேர்மையான சுயசரித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் இம்மாதிரி அதிசராசரி ஆசாமிகளையும் பெரிதாகப் பொருட்படுத்திப் பொங்கி உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் விரயம் செய்யாதீர்! (இந்த விவரம் நீங்கள் சொல்லித்தான் தெரியும் – ஆனால் நான் தான், உலக வரலாற்றிலேயே முதன் முதலாக, கபடவேடதாரியையும் அவரையும் இப்படி இணைத்தேன் எனப் பெருமையுறுங்கள்!)
சரி. எனக்குத் தெரியும், வழியோர நாய்கள் என்னதான் ஆவல்தீரக் குரைத்துத் தள்ளினாலும் ஒட்டகச் சரக்கு நெடும்பயணங்கள் தொடரும்தான். ஆக, இம்மாதிரி இடர்களையும் மீறி மேலெழும்ப பாரதம் முனையும் என்பதும், பலப்பலர் தன்னலம் பாராமல் அதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிந்து இருந்தாலும்… …
-0-0-0-0-0-
மானுடத்தின், இந்தியச் சமூகத்தின் ஒரு சிறுபகுதிதான் எங்கள் குடியிருப்பு. பாரதத்தில் உள்ள அழுக்குகளும் எங்களிடம் இருக்கின்றன, சில மஹோன்னதங்களும் இருக்கின்றன.
எங்கள் குடியிருப்பு, ஏறத்தாழ பெங்களூர் நகரின் எல்லைப் பகுதியில் ஒரு டொக்கில் இருக்குமொன்று. அழகான இடம். சுமார் 16 வருடங்களுக்கு முன் வீடு கட்டிக்கொண்டு குடியேறிய போது, அடுத்த ஐந்து வருடங்களுக்கு இரண்டே வீடுகள்தாம்; பின்னர் பலப்பல வருடங்கள் அங்கேயிங்கே என வெளியே சுற்றிவிட்டு இரண்டு வருடங்கள் முன் ‘போன மச்சான் திர்ம்பி வந்தான்’ என வந்தால் பலப் பல வீடுகள்…
இதில் சுமார் 100% படித்தவர்கள், பணப் பிரச்சினை எனப் பெரிதாக இல்லாதவர்களிலிருந்து ஆரம்பித்து மேலேமேலேமேலே தான். பலப்பலரின் சொத்து குறைந்தபட்சம் 10-20 கோடி இருக்கும்; பலரும் பங்குசந்தையில் படுபிஸி. பலர் பெரிய தொழில்களையும் நிறுவனங்களையும் நடத்திக்கொண்டிருப்பவர்கள் அல்லது அவற்றில் உயர்பதவிகளில் இருப்பவர்கள்; பீதிகொடுக்கும் சம்பள ரெவல்களுடன், வெறும் ‘டெலிஃபோன்’ கான்ஃபரென்ஸ் கால் போன்றவைகளை மட்டும் வைத்துக்கொண்டு வேலை(!) செய்பவர்கள், அறிவுரை கொடுப்பவர்கள். இருந்தாலும். (சில மாணிக்கங்களும் இருக்கிறார்கள், இது ஒரு கிலிகொடுக்கும் உண்மை, என்ன செய்ய!)
பக்கத்தில் ஒரு பெரும் ஏரி; பலப்பல நீர்ப் பறவைகள், பக்கத்துத் தோட்டங்களில் ஏகப்பட்ட முயல்கள், பாம்புகள். பதினைந்து வருடங்களுக்கு முன் அவற்றை வேட்டையாட வருபவர்களுடன் சண்டை போடுவதிலிருந்து, இப்போது சமூகப் பிரக்ஞையற்ற அற்பத் தெருப்பொறுக்கிகளுடன் மல்லுக் கட்டுவது வரை, ‘இவன் ஒரு தொடர்கதை!’ அல்லது ‘பதவி உயர்வு.’
ச்சை.
சரி. சீனாவின் உபயமான கோவிட் பக்கம் வருகிறேன். சில தலைப்புகளில் பிரித்துப் பகுத்து எழுத முயற்சிக்கிறேன்.
-0-0-0-0-0-
சமூகப் பிரக்ஞை:
சீனாக்கார கோவிட் தாக்கி லாக் டவுன் ஆன சமயம்; 2020 ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் மூன்று முறை குடியிருப்புக்குள் பணம் கலெக்ட் செய்து சுற்றுவட்டார கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும், பாவப்பட்ட ஒடிஷா, பிஹார், ஜார்கண்ட் மாநில வேலையாட்களுக்கு (சுமார் 170 பேர்) மாதாந்திர அடிப்படை (மளிகை) தேவைகளைக் கொடுத்தோம். இது பெரிய விஷயமில்லை.
ஆனால்,குடியிருப்பில் பலருக்கு, இந்தப் பணம் கொடுக்க விருப்பமில்லை; இதனை நான் எதிர்பார்த்தேன் என்றாலும், ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் இவர்களில் பலர், ‘மனிதாபிமானம்’ குறித்து லெக்சர்கள் பல கொடுத்தது (இன்றளவும் கொடுப்பது) நினைவுக்கு வந்தது.
இருந்தாலும், இருக்கும் 50 சொச்ச வீடுகளில் 32 வீடுகளிலிருந்து கணிசமான பணம் கிடைத்தது. கொடுக்கவியலாத பிறர், உபயோக கரமாக எங்களுக்கும் மோதிக்கும், போர்க்காலரீதியில் மேலான அறிவுரை நல்கினார்கள்.”மாஸ்க் எல்லாம் வேஸ்ட்!” + “தாம்பாளத்தைத் தட்டினால் வைரஸ் போய்விடுமா?”
குடியிருப்பில், சில முஸ்லீம் குடும்பங்கள். ஐந்தாறு இருக்கலாம். நிறைய பசையுள்ளவர்கள்தாம். ஆனால் – ரம்ஸான் ஹோலி மாதம், சக முஸ்லீம்களுக்கு மட்டும் கொடுப்போம் எனக் கைவிரித்தார்கள். சரி. இப்படியெல்லாம் குறிப்பாக இஸ்லாமில் ஒன்றுமில்லை – ஆனால் ஸகத் என்பது, இஸ்லாமில் முஸ்லீம்களின் நல்வாழ்க்கைக்காக, ஜிஹாத் போன்ற வகைகளுக்காகக் கொடுக்கப் படவேண்டியதுதான் என எனக்குத் தெரியும்.
இருந்தாலும் இதெல்லாம் ஆபத்-காலமல்லவா? நம் கையில் பணமிருக்கிறது – ஆனால் பாவப்பட்ட பிற மனிதர்களுக்கு நாம் எளிதில் உதவக்கூடும்போது உதவத்தானே வேண்டும்? உடலுழைப்பைக் கேட்கவில்லையே, வெறும் நிதியைத்தானே கோருகிறோம்?? ம்ஹூம். மனிதாபிமானமாவது மசுறாவது.
சொல்லப் போனால், கொஞ்சமேனும் உதவி கொடுக்கப்பட்ட அந்த வெளி மாநிலப் பணியாட்களில் பலப்பலர் முஸ்லீம்கள், என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்! இரண்டாம் ரவுண்ட் போகும்போது இதை, அதே இஸ்லாமியக் குடும்பங்களுக்குச் சொன்னபோது, “அடடா, தெரிந்திருந்தால், நாங்கள் முன்னமே கொடுத்திருப்போமே! ஆனால் இந்த முறை கொடுக்கமுடியாது… பணமுடை..” அல்லது, “கையில் ரொக்கமில்லை.” செக்காகக் கொடுங்கள் நான் ரொக்கமாகக் கொடுத்துவிடுகிறேன் என்றால், “எனக்கு பேங்க் கணக்கு இல்லை!” மூன்றாம் முறை, நான் ரசீதுபுத்தகத்துடன் யாசித்துக்கொண்டு செல்லவில்லை.
பிறர் சென்றனர், அவர்களிடம் “நாங்களே நேரடியாக மஸுதி வழியாகக் கொடுத்துவிடுகிறோம்.” நன்றி. எப்படியோ அவர்கள் யாருக்காவது உதவியிருந்தால் நல்லதுதான். (அதே சமயம், இந்தக் குடியிருப்புடன் தொடர்பேயில்லாத, தனிப்பட்ட முறை முஸ்லீம் நண்பன் ஒருவன் – நான் ஒருவார்த்தை கேட்டேனென்று உடனடியாக ரூ 20,000/- அனுப்பிக் கொடுத்தான் என்பதையும் நினைவு கூர்கிறேன்)
பதினேழு க்றிஸ்தவக் குடும்பங்கள். அதில் பதின்மூவர் ஒன்றும் கொடுக்கவில்லை. அவர்கள் சர்ச் மூலமாகவே கொடுத்துக்கொள்கிறோம் என்றார்கள், சரிதான்! இரண்டுபேர் அரைமனதுடன் கொஞ்சம் கொடுத்தார்கள் (இருவரையும் சேர்த்து ரூ 500/-!), என்ன பணமுடையோ பாவம். பெங்களூரிலேயே பல வீடுகளை வைத்திருப்பவர்கள், கஷ்டகாலம்தான். ஒருவர் தயாள குணத்துடன் கணிசமான பணத்தை அளித்தார். (அவருக்கு நன்றி)
ஆனால் பதினேழாமவர் ஏற்கனவே கூட்டமைப்புக்கு ஒரு பைசாவும் கட்டுபவல்லர்; குடியிருப்புக் கூட்டமைப்பு, கொடுத்திருக்கும் அவருடைய நீர் கனெக்ஷனுக்கு சுமார் 8 வருடங்களாகப் பணம் கொடுக்கவில்லை. கேட்டால் அல்லேலுயா, பணமுடை. அடுத்த மாதம் கொடுத்து விடுகிறோம். பயங்கர சீப் ஆசாமிகள்; ஆனால் அவர், குடும்ப சகிதம், பாவப்பட்ட வேலையாட்களுக்கு மளிகை பட்டுவாடா செய்யும்போது, மும்முரமாக வந்து, “எங்களுக்கும் இரண்டு பாக்கெட் கொடுங்கள்; மொதல்ல நம்ப குடியிருப்புல இருக்கறவங்களுக்குதான முன்னுரிமை கொடுக்கணும்?” என உரிமையுடன் கேட்டு வாங்கிக்கொண்டார்.
என்னுடன் தமிழில் வாக்குவாதமும் செய்தார். “ஓட்டுன்னா மைனாரிட்டி வோணும், ஆனா உதவின்னா எங்களுக்குக் கிடையாதா?” என்னுடைய கோபத்துக்கு அளவேயில்லை. உதைத்திருப்பேன். ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு, “ஐயா, இந்தப் பாவப்பட்ட தொழிலாளர்கள் அன்றாடம்காய்ச்சிகள், நீங்கள் அப்படியா? இப்ப நீங்க ரெண்டு பேக்கட் எடுத்துக்கிட்டீங்க, அதனால் ரெண்டு ஏழைங்களுக்கு பிரச்சினையாய்டிச்சே! கரெக்டா எண்ணிதான வாங்கிட்டு வந்திருக்கோம்… இப்ப துண்டு விழ்ந்திடிச்சே!”
அவர் உச்சஸ்தாயியில் ஏதோ சொல்ல ஆரம்பித்தார். நான் பதிலுக்கு, “நாங்க எங்க ஒங்க கிட்ட வோட்டு கேட்டோம்? பொய் சொன்னா வாய் புழுத்திடும்.”
எப்படியோ, என் மனைவி உடனடியாக என்னை, கடைக்குப் போய் (எண்ணிக்கையில் இரண்டு பெரும்பொட்டலங்கள் குறைந்து இருந்ததால்) இன்னமும் இரண்டு பேக்கட் மளிகைச்சாமான் வாங்க உடனே கிளம்பச் சொன்னாள். நிலைமை ரசாபாசமாகிவிடும் என்று நானும் போர்க்காலரீதியில் புறமுதுகு வாங்கினேன். பின்னர் அவர், “தமிழ்நாட்டோட உங்க பிராம்மண அடக்குமுறைய நிறுத்திக்குங்க! அங்க இளிச்ச வாயனுங்க. இது கர்நாடகா! யேசு நாடு! உங்க பருப்பு இங்க வேகாது!” என்றெல்லாம் சொன்னார் எனக் கேள்விப்பட்டேன். :-)
வெளியே செல்லும்போது, எதற்கும் என் பருப்பு என்னிடம் இருக்கிறதா – அதுவும் வேகாமல் அமைதியாக திடமாக இருக்கிறதா எனத் தடவிப் பார்த்து ஊர்ஜிதம் செய்து கொண்டேன். At least, I have the balls.
…கொஞ்சம் யோசித்தபின்… ரத்த அழுத்தம் அடங்கியபின். Once a ricebag, Always a ricebag – எனத் தோன்றியது. ஆனால் அப்படி ஒர்ரேயடியாகத் தூற்றவும் முடியாதுதான்.
ஆனால், இவர் தமிழர்வேறு. வெட்கக் கேடு. பரக்காட்டிவெட்டித்தனம், ஓஸியில் கிடைக்கும் விஷயத்துக்கு ஆலாகப் பறக்கும் திராவிட அழகு; இது வெறுத்துவிட்டது.
-0-0-0-0-
ஏனெனில், எங்கள் குடியிருப்பில் நிதி வழங்கியவர்கள் மிகப்பெரும்பான்மையோர் ஹிந்துக்கள்தாம். மாத்வ, இஸ்கான், சித்தகங்கா, ஸ்ருங்கேரி, ஆதிசுஞ்சுனகிரி ++ போன்ற பல மடங்களையும் சம்ப்ரதாயங்களைச் சார்ந்த அவர்கள் (நான் உட்பட) அவ்வமைப்புகள் வழியாகவும் இதே ‘கோவிட் நிவாரண’ நிதியைப் பாவப்பட்ட மக்கள்திரட்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் – இந்த முனைவுக்கும் கொடுத்திருக்கிறார்கள்.
ஹ்ம்ம்… எனக்குச் சில, நான் மனதாற மதிக்கும், பரஸ்பர அன்புமிருக்கும் முஸ்லீம்-க்றிஸ்தவ நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால்.என்னுடைய இந்தச் சில செல்லங்கள் விதிவிலக்குகள் எனப் படுகிறது.
பலப்பல பிற காரணங்களால் + பல மாமாங்கங்களாக ஆழ்ந்து விஷயங்களைப் பரிசீலித்த பின்னர்… பாரதம் (அல்லது இந்தியா) எனும் உருவாக்கத்தை, அதன் ஹிந்து கலாச்சாரத்தை – க்றிஸ்தவ-இஸ்லாம் மதங்கள், அவற்றின் மேல்+கீழ் கட்டுமானங்கள், மேலும் அதன் பெரும்பான்மையினர் ஒழிக்கவே முனைந்திருக்கிறார்கள், முனைகிறார்கள், இனிமேலும் முனைவார்கள் எனப் படுகிறது.
அவர்களுக்குப் பொதுவாகவே, ‘ஊர் கூடித் தேரிழுப்பதில்’ நம்பிக்கை இல்லை எனத் தெரிகிறது. அவர்களுக்கு ‘இதனால் எங்களுக்கு, எங்கள் மதத்துக்கு என்ன லாபம்?’ என மட்டும் பார்க்கப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. வாராவாரம் ஒருமுறையாவது நடக்கும் நீளப் பரப்புரைகளைக் கேள்வியே கேட்காமல் ஜெரிக்கும், புல்தின்னும் ஆடுகளின் பராக்கிரமம் தான் இது, வேறென்ன சொல்ல.
(வெறும் புத்தகங்கள் படித்து அல்லது டீவி பார்த்துவிட்டு அல்லது ரெண்டு ட்வீட்களைப் படித்துவிட்டு இதனைச் சொல்லவில்லை; சுமார் 40 ஆண்டுகளாக, ஆழ்ந்து அவதானித்த பிறகுதான் இதனை எழுதுகிறேன்)
அதிகபட்சம், அவர்களுக்கு, இந்தப் பாரதம், ஒரு ரத்தக் களறி வேட்டைக்கான தளம் எனவும், பிரத்தியட்சமாகத் தெரிகிறது.
தொடர்ந்து சதுரங்கக் காய்கள் நகர்த்தப்பட்டு – இன்றில்லாவிட்டால் நாளை, நாளையில்லா விட்டால் நாளை மறு நாள்… ஹிந்துக்கள் செக்-மேட் ஆவோம் எனவும். ஆகவே நமக்கு விழிப்புணர்வு அவசியம் என்றும்.
எனக்கு வாயோர நுரை தள்ளவில்லை. வெறுப்புமில்லை – ஏனெனில் அப்ரஹாமிய மதங்களின் ஊற்றுக்கண் கூறுகளும் அப்படித்தான்; விவரணைகளும், ‘மாற்றாருக்குக் கருணை காட்டாத’ தன்மை மிக்கவை தான்; எடுத்துக்காட்டாக – இஸ்லாமுடைய கொர்-ஆனில் 70%க்கும் மேற்பட்ட செய்யுட்கள், முஸ்லீம் அல்லாதவர்களை எப்படி ஆளவும் ஒடுக்கவும் வேண்டும், பெண்களை எப்படியெல்லாம் விதம் விதமாக நசுக்கவேண்டும் எனத்தான் போகின்றன… பைபிளும் சரி, கொர்-ஆனும் சரி – எங்கள் மார்க்கம் மட்டுமே உங்களை உய்விக்கும் எனப் பேயாட்டம் ஆடுகின்றன.
ஆக, அடிப்படைகள் அப்படியிருக்கும்போது, பாவம், மந்தைக்களுக்குட்பட்ட விதியினால் அவற்றின் வழியொழுகுபவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. எனக்கு இருப்பது, நம் சொந்தப் பொருட்களைக் காபந்து செய்துகொள்ளும் ஜாக்கிரதை உணர்ச்சிதான்.
என்னுடைய கருதுகோட்களும் இந்த முடிவும் என்பது தவறென்றால் நான் மகிழ்வேன். பார்க்கலாம், உலகம் எப்படி விரிகிறது (அல்லது சுருங்குகிறது) என்று.
சரி.
-0-0-0-0-0-
பொய் ‘ஹெல்த் வர்கர்:’
எங்கள் குடியிருப்பில் ஒரு குடும்பம். அதன் தொழில் என்பது மைக்ரொப்ருவரி (நவநாகரிகக் கள்ளுக்கடை) ஒன்றை நடத்துவது. பெங்களுர் நகரத்தில், சுமார் 35கோடி முதலீடு செய்து தாகசாந்தி செய்துகொண்டிருக்கின்றனர். ஓரளவு நல்ல லாபத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. (ஆயிரம் தடவை அழைத்தாலும் எனக்கு அங்கே போக விருப்பமில்லை)
~இரண்டு மாதங்கள் முன் ஏதோ தெருவோரத்தில் உதிர்ந்த இலைகளைக் கம்போஸ்ட் செய்வதற்காக சேகரித்துக்கொண்டிருக்கும்போது, “ராம், நாங்க நாளைக்கு வேக் ஸின் போட்டுக்கப் போறோம். நீங்க போட்டுக்கலையா?”
எனக்குப் புரியவில்லை, “எப்படி? நமக்கு இப்ப எலிஜிபிலிட்டி இல்லையே” என்றேன். அவர்கள் சிரித்துக்கொண்டே, “கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல, ‘ஹெல்த் வர்க்கர்னு’ எங்களுக்கு ஊசி போடச்சொல்லியிருக்கோம். டாக்டர் நம்ம ரிலேட்டிவ்தான். அட்ஜஸ்ட் செய்வார்!” … “ஒங்க ஃபேமிலிக்கும் வேண்டுமா?”
அதிர்ந்துவிட்டேன். இவர்கள்தாம், ‘பொதுவாழ்வில் தூய்மை, நேர்மை’ என வாய்கிழியப் பேசுபவர்கள்.
கொஞ்சம் முகச்சுளிப்புடன், எனக்கு என் முறைவரும்போது போட்டுக் கொள்கிறேன் என்றேன்.
பிரச்சினையும் நிதர்சன உண்மையும் என்னவென்றால்: படித்தவர்களில் பலர் அயோக்கியர்கள்.புளுகுணி மாங்கொட்டைகள். சுயநலம் என்று வந்தால், அனைத்துக் கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அறச்சீற்றமும் காண்பிப்பவர்கள். (இவர்களில் பலப்பலர் லிபரல்-இடதுசாரிப் பார்வையுள்ளவர்கள் எனச் சொல்லவும் வேண்டுமோ?)
தேவையே இல்லையானாலும் பயந்துபோய் அட்மிட் ஆதல்:
சரி. கோவிட் வந்திருக்கிறது; ஆனால் மரணபயம் ஏற்படும் படிக்குப் பெரும் பிரச்சினை இல்லை. மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்: நீங்கள் வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு வந்தது சாதாரணமாகவே போய்விடும் – சிலபல முன்னெச்சரிக்கைகள் எடுத்துக்கொண்டால் போதும். ஏதாவது பிரச்சினை இருந்தால், மருத்துவமனைக்குத் தாராளமாக வாருங்கள். எப்படியும், கோவிட் எழவு வந்தாலுமேகூட, அதன் அறிகுறிகள்/ஸிம்ப்டம்ஸ் தெளிவாக இருந்தாலுமேகூட 98%+ கேஸ்களுக்கு மருத்துவமனை போகவேண்டியே வராது.
ஆனால் பயந்தாங்குளிகளுக்கு மருத்துவமனை செல்லத்தான் வேண்டும். ஏகத்துக்கும் அழுத்தம் கொடுத்து, குய்யோமுறையோ என அழுது ஆகாத்தியம் செய்து… தெரிந்த அரசியல்வாதி டாக்டர் பொலீஸ் அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி எனச் சகலரையும் அலறவைத்து மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்யச் சொல்லி… சமூகவலைத்தள நெட்வர்க் வைத்துக்கொண்டுப் பிரலாபித்து… படு கேவலர்கள்.
மருத்துவமனையில் இடம் வாங்கிக்கொண்டு (அதே சமயம் மெய்யாலுமே உள்ளேவரவேண்டிய அவசியமிருக்கும் நோயாளிக்கு இடத்தைக் கொடுக்காமல் நெருக்கடி கொடுத்து) ஆனால் அங்கும் சதா கம்ப்ளெய்ன்ட். அது சரியில்லை இது சரியில்லை, ஒரே கும்பல் அதுயிது…
இவர்கள் கோவிட்டினாலேயே சாகவேண்டும். ஆமென்.
ஆக்ஸிஜன் ஸிலிண்டர்களுக்குத் தேவையேயில்லாமல் அலைதல்:
கோவிட் வரவில்லை. உங்கள் வீட்டில் யாருக்கும் வரவில்லை. ஆனால் வந்துவிட்டால் எனவொரு பயம். வாட்ஸ் அப் வழியாக அறிவுரை: “வீட்டில் ஆக்ஸிஜன் ஸிலிண்டர் வாங்கி வைத்துக்கொள்; எதற்கும் உதவும்…”
ஆகவே பயந்தாங் குளிகள், அப்படியொரு அல்லாடல்… அழுத்தம் கொடுத்தல். அழுதல், குலவையிடல் இன்னபிற. “இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை…” மெஷின் பற்றாக்குறை. கண்டெய்னர் பற்றாக்குறை.
சரிங்கடா, பதுக்கல்வாதக் கூவான்களா… ஸாவுங்கடா.
சுற்றுலா + பார்ட்டி கேளிக்கை கேஸ்கள்:
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் – கோவிட் பற்றிக் கவலையே படாமல் அப்படியொரு சுற்றுலா, பார்ட்டி, பிலிம், கேளிக்கை. சொல்லப்போனால் – என் வீட்டைச் சுற்றியிருக்கும் மூன்று தொற்று பிடித்த வீடுகளிலும், சென்ற இரண்டு மாதங்களாக, மொத்தம் 10 பார்ட்டிகளாகவது நடந்திருக்கும்.
அயோக்கிய முட்டாட்கள் – இம்மாதிரி எவ்வளவு கேஸ்கள் எனத் தெரியவில்லை; இவர்களில் சிலராவது செத்தால்தான் என் மனது ஆறும்.
பேடித் தனமாக வதந்திகளைப் பரப்புதல்:
ஒரு மசுரும் தெரியாது. மூளை(!) இருப்பது அரவிந்தன் கண்ணையன் ரெவல். ஆனால் பேச்சோ அரவிந்த் கண்மருத்துவமனை தலைமை டாக்டர் போல அப்படியொரு பேச்சு; படுதெகிர்யத்துடன் வதந்திபரப்பல்.
இவர்களைச் சுட்டுத் தள்ளினால்தான் தகும். ஒரு மசுரையும் புரிந்துகொள்ளாமல் ஒரு கேள்வி, ஒரு எள்ளல்… வதந்தி பப்பரப்பாவைப் பரப்புதல்… ஐயோ அவன் பூட்டான், ஆ! ஆழ்வார்பேட்டல ஆக்ஸிஜன் இல்லே! வண்ணாரப்பேட்டல வெண்டிலேட்டர் தட்டுப்பாடு… வேலூர்ல வேக்ஸினே கெட்க்கமாட்டேங்து…. வைரஸ் வேரியண்ட் வந்திரிச்சி, நாளேக்கு எல்லார்க்கும் பால்… அல்லாத்துக்கும் மோதி காரணம்.
தேவரடியார் புதல்வர்கள், வேறென்ன சொல்ல. நாக்கைப் புடுங்கிக்கினு சாவுங்கடே பொறம்போக்கு நாய்ங்க்ளா.
வாக்ஸின் எதிர்ப்பாளர்கள்:
படித்தது அதிக பட்சம் பிஏ (தமிழ் லிட்டரேச்சர்) பஜனை. ஆனால் பேச்சு குண்டி கிழியும்.
(தமிழகத்தைப் பொறுத்தவரை ஏறத்தாழ எம்பிஏ = பிஈ = பிடெக் = பிஏ (தமிழ் லிட்டரேச்சர்) = பிஹெச்டி. எல்லாம் ஒர்ரே சாக்கடைக் குட்டையில் ஊறிய மட்டைகள் ரெவல் அதிமேதாவிகள்தாம். இல்லையேல் சட்டம் படித்துக் கிழித்த லாயர் கபோதிகள். அவ்ளொதான்)
சதிவலை, சதித் திட்டம், வேக் ஸின் தடுப்பூசி வழியாக ரோபாட்டுகள் உடலுக்குள் அனுப்பப்படும். கோவேக்ஸின் வழியாக வாக்குப்பெட்டிகள் ஹேக்கிங் செய்யப்படுமாமே…
கட்டேல போறவனுங்களா… வொங்க நாக்க இழுத்து நறுக்க…. கொட்டைய நசுக்க. இவர்களுக்கெல்லாம் மாறுகண்-மாறுகொட்டை வாங்கினால்தான் வேலைக்காவும்.
தெருப் பொறுக்கிகள்…
எங்கள் குடியிருப்பில் ஒரு அம்மணி. தேவை மெனெக்கெட்டு ஒவ்வொரு வீடாகப் போய், தடுப்பூசிக்கு எதிராகப் பிரச்சாரம்; கோவிட் என்பதே ஒரு வதந்தி என ஒரு பரப்புரை. வேக்ஸின் க்றிஸ்தவத்துக்கு எதிரானது எனவொரு உளறல். யேஸு ஸொஸ்தம் செய்வார், கோவிட்டாவது கீவிட்டாவது உருட்டல், கிடியன்ஸ் பைபிள் வினியோகம். சதா பிறருக்கு பெத்த அறிவுரை, நொள்ளை சொல்லல். உண்மையாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் மீது கல்லடித்தல்.
ஆனால் வாட்ஸ்அப்பில், “வீடு கட்டிக்கொண்டிருக்கும் பணியாளர்களின் குழந்தைகள், பணிப்பெண்களின் பிள்ளைகள் குடியிருப்பில் ஆனந்தமாக அலைந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களாலும் தொற்று பரவும்.” என்பதுபோல இன்னொரு பக்கம் உருட்டல்.
பொறுக்கவே முடியாமல் போய், வஞ்சப் புகழ்ச்சியாக சில வாட்ஸ் அப் செய்திகளைப் பதிலாக அனுப்பினேன்.
இதே அம்மணி, சென்ற வருடம் லாக்டவுன் சமயத்தில் நான்கு மாதம் போல தன் வீட்டில் முன்னர் பணிபுரிந்துகொண்டிருந்த பணிப்பெண்ணுக்குச் சம்பளமே கொடுக்கவில்லை – “வேலை செய்தால்தான் சம்பளம்!” அந்த பணிப்பெண் வெறுத்துப்போய் நேபாளத்துக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.
குறைந்த பட்சம் 50கோடி ரூபாய்க்கு அசையாச் சொத்துகள், பெங்களூரில் மட்டுமே இருக்கின்றன, இவர்களுக்கு!
படுகேவலர்கள். கருணை குருணை எல்லாம் யேஸ்ஸு பிரச்சாரத்தோடு சரி.
பரப்புரையின் விளைவு – சென்னை:
இந்தப் பரப்புரைப் பொறுக்கிகள் கூறுவதற்கு அடிபணிந்து… தெருத் தெருவாக மக்கள் வேக்ஸின் போட்டுக்கொள்ளமாட்டேன் எனவொரு பிடிவாதம். முட்டாக்கூவான்கள்.
பொதுவாகவே, நம் தமிழகத்தில் தான் எல்லா முட்டாக்கூத்தனங்களும் அதிகம். ஆகவே இதிலும் அப்படித்தான்.
சென்னை அடையார் இந்திராநகரில் என் உறவினர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் வீடு கேனல்பேங்க் ரோட் பக்கம் இருக்கிறது; அவர்கள் இன்று எனக்குச் சொன்ன விஷயம் என்னவென்றால், அவர்கள் தெருவில் எதிர் ஸ்ரேணியில் இருப்பவர்கள் அனைவரும், வேக்ஸின் எதிர்ப்பாளர்கள்! தங்களில் யாரும் போட்டுக்கொள்ளக் கூடாது என்று அப்படியொரு கட்டுப்பாடாம்! புல்லரிக்கிறது அல்லவா?
ஆனால் – இதெல்லாம் நமக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடாது; இதுதான் நம் தமிழகத்தின் கல்விவளர்ச்சியின் நிலை. மூளையற்ற முண்டங்கள். பாவி சதிக்கோட்பாட்டாளர்கள் சொன்னால் இவர்களுக்கு எங்கே போகும் மூளை? (ஆனால் அதுதான்… மேல்மாடி காலியாயிற்றே! என்ன செய்வது சொல்லுங்கள்?)
ஆகவே, வெறுப்புடன் நான் உறவினரிடம் சொன்னேன்:
“அவர்களிடம், ‘நீங்கள் வேக்ஸின் போட்டுக்கொண்டால், உங்கள் மலத்திலேயே முக்கி எடுத்த ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்று ஃப்ரீயா கொடுப்போம்’ என்றால், தங்கள் வாயில் தங்கள் மலத்தை அடக்கிக்கொண்டு உடனடியாக மருத்துவமனைகளுக்கு ஓடிப்போய் ஊசி போட்டுக்கொள்வார்கள், உங்கள் திராவிட ஓட்டாளர்கள்… ஓசிக்கு அலையும் பிச்சைக் காரக் கூவான்கள்…”
அவருக்கு, நான் இப்படிச் சொன்னதில் வருத்தம். கொஞ்சம் திடுக்கிட்டு விட்டார். ஆனால் இதுதானே உண்மை, ஐயன்மீர்?
திடீரெக்ஸ் விற்பன்னர்கள்:
பயமாக இருக்கிறது. என்னைச் சுற்றிச் சுற்றித் தட்டாமாலை அடிக்கும் எக்ஸ்பர்ட்ஸ். பாவிகள், ஐந்தே நிமிடங்களில் வாட்ஸ் அப் ஃபார்வர்ட்கள் வைத்தே, அனைத்துத் துறைகளிலும் விற்பன்னராகி விடுகிறார்கள்.
மல்லாக்கொட்டை கஷாயம் சாப்பிட்டால் உங்கள் கொட்டைக்கு உடனடி வீரியம் கிடைக்கும். கோவிட் போச்!
ட்ரீட்மெண்ட்டுக்காக இவ்வளவு ஆக்ஸிஜனை சுற்றுச் சூழலில் இருந்து எடுத்துவிட்டால், பிறர் மூச்சுமுட்டிச் சாவர். மோதி ஓழிக!
ராஹுல்காந்தி பிரதமராக இருந்தால், எப்போதோ கோவிட் பிரச்சினை தீர்க்கப் பட்டிருக்கும்.
சரீங்க.
இந்தப் பதிவை இதுவரை படித்துகொண்டு வந்திருக்கும் அம்மணிகளே, அம்மணர்களே!
நீங்கள் இந்த நிமிடம் எதில் எக்ஸ்பர்ட், தயைசெய்து சொல்வீர்களா? :-(
இவை எல்லாவற்றையும் மீறி, ஒரு ஆத்ம சுகமளிக்கும் விஷயம்:
சுமார் ஒருமாதம் முன், ஒரு தச்சுத் தொழிலாளிக் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தேன், மேற்கு வங்காளம். குடும்பத் தலைவருக்கு அழகான கைகள், அவர் தச்சுவேலை செய்வதை மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். இழைப்பதில் தேவைக்கு மேற்பட்ட சக்தியை விரயம் செய்யா அழகு. மரத்துக்கு மரம் கருவிகளைச் சரிபடுத்திக்கொள்ளும் திறம். And, I am such a sucker for finesse & professionalism.
வேலைவாய்ப்புக்காகக் குடும்பத்துடன் இங்கு வந்து சுமார் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, பெங்காலில் அபாரத் தொழில்வளர்ச்சியாமே!
அவர், பல தளங்களில் தற்கால பாஜக அரசுக்கும், மோதிக்கும் நன்றியுடையவராக இருக்கிறார் – வங்கிக் கடனிலிருந்து, பலப் பல நன்மைகள் அவருக்கு நடந்திருக்கின்றன.அரசு மருத்துவமனையில் முதல் ரவுண்ட் தடுப்பூசியும் ஆயிற்று. குழந்தைகள் ‘இங்க்லீஷ் மீடியம்’ பள்ளிகளில். அவருக்கு, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை அதிகம்.
இம்மாதிரிக் குடிமக்களால்தான் பாரதம் மீட்டெடுக்கப் படும்.
லிபரல்-இடதுசாரி-நேருவியஸோஷலிஸப் பப்பரப்பாப் பொறுக்கிகளால் அல்ல. சர்வ நிச்சயமாக, தமிழ் எழுத்தாளர்களால்(!) அல்ல!
நன்றி.
—
April 26, 2021 at 13:08
பார்ராவின் அந்தப் பதிவில் கக்கிய விஷத்தை – விஷயத்தை அல்ல – சுமார் 5 பேர்கள் மட்டுமே கண்டித்திருந்தனர். மற்றவர்களெல்லாம் ஆமோதித்திருந்தனர். கொடுமை.
எனக்குத் தெரிந்தவரை சில பேராசிரியகளும் (அதில் சிலருக்கு கோ-மார்பிடிடி உண்டு) தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து விட்டனர். போனால் போகட்டும் போடா என்று இருக்கின்றனர் என்று விட விடவேண்டியது தான்.
April 26, 2021 at 13:23
ஐயா, ஒருமாதிரி ஆமோதித்ததற்கு நன்றி. நீங்கள் சொல்லும் இவ்விவரங்களை அறியேன். ஆனால், மூன்று விஷயங்கள்:
1. நடுநிலை நக்கி நபும்ஸகர்கள், ஜால்ராக்கள் என ஒரு பெரிய கும்பல் எங்கும் உண்டு, முதுகெலும்பற்ற பேடிகள்.
2. சிலருக்கு கருத்துரிமை – ‘Freedom of Expression’ – எனும் விலங்கைக் குறித்து முட்டாட் கருத்துகள் உண்டு. மேலும் அவர்களுடைய எல்லைகள், குறுகியவை; திரும்பி உண்மையாகவே அடிப்பார்கள் என்றால் தங்கள் கருத்துசொல்லாவுரிமையை நிலை நாட்டிக் கொள்வர். கருத்தாவது மசுராவது. கொட்டை நசுக்கப் பட்டவர்கள்.
3. பலருக்குத் தரவுபூர்வமான கருத்து, சுயசிந்தனை என்பதே இல்லை – இல்லாவிடில் ஏனிப்படி அரைகுறை ஸீரியல் எழுத்தாளக் கோமாளிகளின் பின்னர் நக்கிக் கொண்டு அலைவர், சொல்லுங்கள்.
மற்றபடி. வாக்ஸின் எதிர்ப்பாளர்கள், பிறருக்குத் தொற்றினைத் தங்கள் மூலமாகப் பரப்புவதற்குள் செத்தொழியட்டும்; ஆனால், இவர்களின் ஒருசிலரை மட்டும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. இவர்களில் இரண்டுமூன்று பேர் என் அத்தியந்த நண்பர்கள் வேறு. மிகச் சிறுபான்மையினருக்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.
April 26, 2021 at 17:56
நான் பொய் சொல்லவில்லை:
‘கபடவேடதாரி’ என்பது எழுத்தாளர்(!) பா. ராகவன் எழுதும் எழவு.
ஆனால் அது ‘சுயசரிதை’ என நான், வெறும் தலைப்பைப் படித்துவிட்டுக் கிண்டலாகச் சொன்னேன்.
ஆளை விடுங்கள். வரவர எல்லாவற்றுக்கும் #ஸர்காஸ்ம் எனக் குறிப்பிடவேண்டும் போல!
http://gobisaraboji.blogspot.com/2021/04/1.html
April 27, 2021 at 00:23
பதிவிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி, தயவு செய்து அறிவியலுக்கும் ஏன் அறிவுக்குமே எதிரான தீராவிட(ம்)/நாம் டுமிளர்/ பூ(க்காதவியலின்)வுலகின் நண்பர்கள் போன்ற கும்பலை சார்ந்தவன் என்று நினைத்து விடாதீர்கள். பொதுவாக வாக்ஸின் தயாரிப்பதற்கு (+ சோதனை செய்ய எடுத்து கொள்ளும் காலம்) குறைந்தது ஒரு ஐந்து ஆண்டுகளாவது ஆகும் அல்லவா? Covid வாக்ஸின்கள் மிக குறுகிய காலத்தில் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால், அவற்றை சோதனை செய்ய எடுத்து கொண்ட காலம் மிகவும் குறுகியே இருக்கும் என்று நினைக்கிறேன், அதனால் எதாவது பின்விளைவுகள் இருக்குமா?
April 27, 2021 at 10:21
நன்றி, எனக்குத் தெரிந்தவரை பதிலளிக்கிறேன். பின்னர்.
April 27, 2021 at 10:17
Our house helper refused to take money for the 5 months she did not work when we asked her to come and collect salary. “It’s wrong to receive money for not doing work” – her words.
People who help do so without expecting anything in return. When I was commenting how most people just pass by to do “walking” when others do seva or community work the volunteers said “If you keep expecting people to pitch in, you will be disappointed. Just continue to do it because you want to”. These people are the ones who will wax eloquent about lofty ideas on WhatsApp and complain about corruption and other problems in India without lifting a finger. As you said, these entitled morons won’t even donate. Stupid jerks.
The reason for vaccine hesitancy is due to the soul sucking ghouls who do it to discredit Modi and to do politics when people die. And the idiots who keep forwarding all the junk on WhatsApp and spread rumours. The glee of the western world is understandable because they want us to fail. But the bootlicking brown bhikaris are going above and beyond their masters to vilify everything about India. I don’t watch TV or read newspapers, but few minutes on social media fills me with so much rage that I get out of it soon worrying for my health.
Just praying that everything gets better soon and we all come out safe.
April 27, 2021 at 10:20
+1008. 💪🏿🙏🏿🕉️
April 27, 2021 at 15:01
[…] ஒரு நண்பர் இப்படிக் கேட்டிருக்கிறார்: […]
April 27, 2021 at 23:07
புலம்பலில் பெரும்பாலானவற்றுடன் என் எண்ணங்களையும் தொடர்புப்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால் இதனால் நம் மன வெப்பத்தை வெளியேற்றுவதைத் தவிர என்ன பயன் இருக்க முடியும்? நம் சமூகம் மனித சமூகமாக வளர்ச்சியடைய இன்னும் வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். அந்த வளர்ச்சி நிகழட்டும் என வாழ்த்திவிட்டு, அதற்காக எந்த பங்களிப்பையும் அளிக்காத (என்) கையாலாகதத் தனத்தை நினைத்து, பொத்திக்கொண்டு போவதா?…….
என் பங்குக்கு இது.
குமரி மாவட்டில் கிறிஸ்தவர்கள் 46% என ’விக்கி’ சொல்கிறது. ஆனால் இங்கு மட்டும்தான் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் BJP இரண்டு முறை வென்றிருக்கிறது. (மூன்றாவது முறை உண்டா என்று இன்னும் சில நாட்களில்!). இதற்குக் காரணம், கிறிஸ்தவ சமூகத்தின் மதம் சார்ந்த polarization இந்துக்களில் ஒரு சாரரையும் Polarise செய்வதுதுதான். (எனக்குத் தெரிந்ததுவரை…) கடந்த நாற்பது வருடங்களில் இந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர்,, தன் தொகுதிக்காக குறிப்பிடத்தக்க எதையாவது செய்திருக்கிறார்/செய்ய முயன்றிருக்கிறார் என்றால் அது பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் மட்டும்தான் (2014-ம் வருடத்திற்கு முன்புவரை, இந்தத் தொகுதியில் கட்சி பேதம் இல்லாமல் அனைத்து வேட்பாளர்களும் அளித்த உறுதி மொழி, ’குளச்சல் துறைமுகத்தை அமைக்கப் பாடுபடுவேன்’ என்பதாகும். தற்போது அது ‘குளச்சல்/இனயம்’ துறைமுகத்தை வராமல் செய்வேன்’ என்று மாறி விட்டது. காரணம்……) ஆனால் இங்கிருக்கும் கிறிஸ்தவ சமூகம் ஒட்டுமொத்தமாக, விதிவிலக்கே இல்லாமல், பொன். ராதாகிருஷ்ணன் BJP என்பதால், அவரை எதிர்த்து நிற்கும் முக்கியக்கட்சியை சார்ந்தவருக்கு, எந்தத் தகுதியையும் கருதாமல்………..
புலம்புவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்… எதையும் செய்ய முடியாத கையாலாகாத் தனம் கொண்டவர்களால்…… (மன வெம்மையை குறைக்க, வேறுவழிகளைக் கண்டுவிட்டதால் புலம்புவதும் குறைந்து விட்டது!)
February 22, 2022 at 09:18
[…] […]