3.0
December 1, 2018
கண்டகண்ட குப்பைகளையும் பார்த்துவிட்டு கருத்தெல்லாம் சொல்லமுடியாது.
அறிவியல் தொடர்பான அறியாமையையும் வாசக/திரைப்பட விசிலடிச்சான்குஞ்சப்ப முட்டாக்கூவான்களையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு வெளிவரும், போராளிப் ப்ரொட்டெஸ்ட்வாலாக்கூ அற்பக் குசுக்களுக்கெல்லாம் நேரம் செலவு செய்து மாரடிக்க முடியாது.
தமிழகத்தையும் தமிழையும் ஒருங்கே ஒழித்துக்கொண்டிருக்கும் இந்தக் கபோதிகளின் கலையுணர்ச்சியோ தொழிலறமோ இல்லாத உல்ட்டாவாத காப்பிக்கடைப் பாவனைகளைப் பார்த்து என்னால் விகசிக்க முடியாது.
எந்தக் கழுதையாவது (ஏழரைகள் உட்பட) இங்கோ அல்லது மின்னஞ்சல்வழியாகவோ – 3.0வின் முந்தின எழவைப் பற்றிப் புகழ்ந்துபேசினால் அல்லது என் மேலான கருத்தை இன்னொருமுறை கேட்டால் …
…வூட்டுக்கு வந்து வன்புணர்ச்சி செய்துவிடுவேன், ஜாக்கிரதை.
பின்குறிப்பு: என் வயிற்றெரிச்சலுக்கு அளவேயில்லை. நன்றி.
December 1, 2018 at 20:22
We are with you… no to TWO or Tiri…
December 2, 2018 at 08:36
[…] மறுபடியும், கழிசடைகள் ஏன் மேலான 3.0 கருத்துதிர்ப்புகள் […]
December 2, 2018 at 08:37
7.5 –>> 8!
;-)
December 3, 2018 at 10:33
2.0 பார்த்துவிட்டு இதை விட மேலான கோபம் எனக்கு பொத்துக்கொண்டு வந்தது. என்னத்தை செய்ய..? அந்நியன் போன்ற பலன்களை எடுத்த சங்கரா இப்படி ஒரு லாஜிக் இல்லாத படத்தை அதுவும் 600 கொடிகள் செலவு செய்து… கருமம்டா சாமி ..
December 3, 2018 at 10:50
ஐயா, நான் அன்னியனையும் பார்க்கவில்லை, 2.0வையும்.
இருந்தாலும் உங்களையும் என்னையும் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.
ஆகவே புள்ளிராஜன் என அடுத்த ஜெயமோகவில்லன் நாமகரணம் செய்யப்படப் போகிறார் என்பதை மட்டும் கிசுகிசுவாகக் கசிய விடுகிறேன், நன்றி!