மன்னிக்கவும், நீங்கள் நக்ஸலைட்டுகள் அல்லர், வெறும் நக்கிலைட்டுகள்தாம்!

August 31, 2018

தமிழகமெங்கும் உலகப்புகழ்பெற்ற அயோக்கியரும், திராவிட அதிகாரமையங்களின் அடிப்பொடிகளை நக்கும் தந்திரோபாயத்தில் ஈடுபட்டு பிரச்சாரக் காலட்சேபம் செய்து அமோகமாக வாழ்பவரும், தொலைக்காட்சிக் கூத்துகளில் எச்சில்தெறிக்க உளறிக்கொட்டுபவரும், நம் அநியாயத்துக்கும் வறண்டுபோன தமிழ அறிவுஜீவிய/எழுத்தாளியச் சூழலில் ஓரளவு நான் மதிக்கும் ஜெயமோகனாலுமேகூட ‘கவிஞர்’ எனத் தொடர்ந்து துளிக்கூட மனச்சாட்சியேயில்லாமல் கொடுங்குற்றம் சாட்டப்படுபவருமான மனுஷ்யபுத்திரன் – இப்படி ஒரு ‘தினமொரு வாந்தி‘ கடமையைச் செய்திருக்கிறார்.

அதுவும் இது, வேலைவெட்டியற்ற உண்டிகுலுக்கிப் போராளிகளின் தளமான வினவில் வந்திருக்கிறது. வாழ்க.

https://www.vinavu.com/2018/08/30/me-too-a-urban-naxal-manushyaputhiran-poem/

மகத்தான உளறல் எனவொன்று உண்டென்றால் – அது இதுதான். அதுவும் அப்பாவிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு துரோகம் செய்த ஒரு அற்பர் இப்படியெல்லாம் எழுதுகிறார் என்றால் – அது காலத்தின் கோலம்தான், வேறென்ன சொல்ல…

வரிக்கு வரி புளுகுமூட்டை – அதீதமான உதிரிக்கற்பனை… ததும்பியெழும் வீறுகொண்ட கவைக்குதவாத ப்ரொட்டெஸ்ட்வாலா போராளித்தனம். பெருச்சாளி கர்ஜனை! வீரவஜனம். தேவையா?

இம்மாதிரி கழுதைக் கவிதைகளை எழுதுவது ரொம்பவும் லேசு. பேர்ல் அல்லது பைதன் அல்லது லிஸ்ப் கணிநி மொழிகளுடன் சில நாட்கள் உட்கார்ந்தால் – மில்லிஸெகண்டுக்கு ஒரு கவிதை என இம்மாதிரித் தொடர்கழுதைகளைத் தேற்ற முடியும். (இருக்கும் கெடுபிடிகளில் நேரம் வாய்த்தால் முடியுமா பார்க்கலாம் – இந்த Avant-garde Tamil Poem Generator எழவைக் கட்டமைக்கவேண்டும்)

…அவ்ளோதான் இப்பதர்களின், இவர்களுடைய ஓக்காள வாந்தி புடைப்பு சக்திகளின் நிகரமதிப்பு. பேடிகள்.

நக்கிலைட் அற்பர்கள் (மனுஷ்யபுத்திரன், அவரே ‘நானும் போராளிதேன்’ எனச் சொல்லிக்கொண்டாலும் இம்மாதிரி அற்பர் அல்லர், அவர் வேறுமாதிரி – வெறும் அயோக்கியப் பேடிதான்) பற்றிய பிற பதிவுகள்.

5 Responses to “மன்னிக்கவும், நீங்கள் நக்ஸலைட்டுகள் அல்லர், வெறும் நக்கிலைட்டுகள்தாம்!”

  1. Anonymous Says:

    Sir you took the bull by the horns ..with your expertise, have you got any ideas on the tussle between Sujatha(whose tutelage the bard of Tamilnadu was under)and MP and the backstabbing that had gone with it ? would appreciate your guidance thereof. ES.RA gave fodder by writing about Ray bradbury(domino effect) without envisaging the butter-fly effect would that begetl from your good end..more power to you to unmask the pseudo-intellectuals ! Your patience appreciated viewing the fact that it’s onion that you are peeling over and over ..Hope your articles get read by the subjects of your articles for rendering all remedial measures (including cutting down craps ) ASAP.

    Thanks and Regards

    • Kannan Says:

      Really surprised that someone remembers how MP shafted Sujatha, and there is little more. Read somewhere that initial investment was made by the husband of female politician and they too were cheated promptly.

      I suspect his joining that party was payback in a little way.


      • Yeah!

        Given the general amnesia of the Tamil (except when it comes to Lemuria) – this is indeed surprising and hopegiving. Manushyaputhiran(!) is a scumbag of a highest order, even by Dravidian standards.

        I do not see it as a payback – but, more like a basic qualifier test to enter that rent-seeking party.

        In Dravidian ethos(!) everyone uses everyone else for their personal gratification. And there is this scummy quid-pro-quo set of deals making that happens all the time, increasing the net happiness of all scumbags…

        Hmm…

        And, this reminds of a MK Stalin post that I have to complete and post. Also one on that juvenile liar – CharuNivedita.

        My cup brimmeth over. :-(

  2. Anonymous Says:

    From Charu’s journal :
    Quote
    உஸ்பெக்கில் பேரழகிகள் படுக்க அழைத்தபோது கூட மறுத்து விட்டு, வெறுமனே அரை நிமிடம் நடனம் ஆடினேன். அப்புறம் எப்படி? பதினைந்து நாள் கரைசல் மருந்தைக் குடிக்காததுதான

    Unquote :
    For the purpose of peal of laughter !

  3. Anonymous Says:

    மின்சார மனிதன்
    புதிய சிறுகதை

    Next ‘NENJU NAKKING’ by ES RA!!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s