வினவு: கார்ல்மார்க்ஸ் ப்ரேன்ட் தலைசேமியா வைத்துக்கொண்டு, ங்கொம்மாள, டூ-மினிட் சேமியாஉப்புமா கிண்டுவது எப்படி?
May 24, 2016
இப்படித்தான்: தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?
இந்தக் கட்டுரை எச்ச எழவுக்கு பெத்த பகுப்புகள் வேறு: News, குழந்தைகள், பார்ப்பன இந்து மதம், மக்கள்நலம், மருத்துவம்!
போங்கடா, போக்கத்தவனுங்களா!
கட்டுரையின் உள்ளடக்க உளறலுக்கும் மேற்படி பகுப்புகளுக்கும் ஒரு மசுத்துக்கும்கூட ஸ்நானப் பிராப்தியில்லை.
முட்டாக்கூவான்கள்! இப்படியா ஏகோபித்து உளறுவார்கள்? இந்த அழகில் மொட்டைத் தலைக்கும் (தலைசேமியா) முழங்காலுக்கும் (=’பார்ப்பன இந்து மதம்!’) ஒரு நகைக்கத்தக்க முடிச்சு! குழப்பவாத நூட்ல்ஸ் தலையர்கள், வேறென்ன சொல்ல!
வரிக்கு வரி காப்பியடித்த, அதுவும் ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல், காப்பிக்கடைச் சக்ரவர்த்தி யுவகிருஷ்ணா அவர்கள் போல எழுதப்பட்ட அபத்தக் களஞ்சியம்.
ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றில் அடிமட்டத் தொண்டனாக, மனமாறப் பணியாற்றியவன் என்கிற முறையில் – இந்த வினவுக்கூவான்கள், முட்டாப் புண்ணாக்குகள் – தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று அழைத்துக்கொள்வதைப் பார்த்தாலே எனக்கு ஒரே வெட்கமாக இருக்கிறது! நாக்கைப் பிடுங்கிக்கொண்டுச் சாகலாம்போல இருக்கிறது! :-(
ஒருவன் கம்யூனிஸ்ட் என்றால், அவன் வெறும் உடலுழைப்பாளி மட்டுமல்லன், அவன் படிப்பறிவு பெற்றவன், தீர்க்கமாகச் சிந்திக்கத் தெரிந்தவன். அறிவியலை அறிந்தவன். உளறிக்கொட்டாமலிருக்க பயிற்சி பெற்றவன். மற்றவர்களின் உளறல்களைக் காப்பியடிக்காமல் இருப்பவன். தொடர்ந்து தன்னை முன்னேற்றிக்கொள்பவன்.
-0-0-0-0-0-0-
…கோபம்கோபமாக வருகிறது. இவர்களுக்கு வசதியாக, ஓக்காள வாந்தியெடுக்க, இவர்கள் சும்மனாச்சிக்கும் எதிர்ப்பதாக பாவ்லா பண்ணும் பெரும் முதலாளிகள் தயவால் ஒரு இணைய தளம், அந்த ஜந்துக்கள் விடும் நக்ஸல்பாரிக் குசுக்களை முகர்ந்து புளகாங்கிதம் அடைந்து ஓடிப்போய் படிக்க ஒரு புரட்சிகரமைதுன விடலைக் கும்பல்! போங்கடா பொறம்போக்குகளா!
இந்த அபத்தத்தை எழுதியது ‘இளங்கோ’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் ஜந்து – மகத்தான சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ இன்று இருந்திருந்தால், இந்த நவீன இளங்கூவை மதுரை மாநகரத்தீயில் கண்டந்துண்டமாக வெட்டி விட்டெறிந்து பொசுக்கியிருப்பார்! (பின்னர் சோகத்தால் பீடிக்கப்பட்டு தாமும் அத்தீயில் விழுந்து தன்னையும் மாய்த்துக்கொண்டிருப்பார், பாவம்!)
என்ன விடலைத்தனமான ஆகவே வினவுத்தரமான கட்டுரை இது! நம்பவே முடியவில்லை! அடிப்படைத் தகுதி எனவொன்று இல்லாமல், கண்ட கழுதைகளெல்லாம் உளறிக்கொட்டி எழுதுவது ஒரு பெரிய பிரச்சினையேயில்லை; ஆனால் ‘கம்யூனிஸ்ட்‘ கழுதைகள் இப்படி எழுதும்போதுதான் படுமோசமாக வலிக்கிறது. :-(
-0-0-0-0-0-0-0-0-
ஆனால், அதற்கு வினவிடலைகள் இப்படி அரைகுறைத்தனமாக பதில் பின்னூட்டங்களை விட்டித்திருக்கின்றன:
…மண்டை மட்டுமல்லாது உடல் முழுவதும் மூளையாக அதிசயப்பிறவியாக படைக்கப்பட்ட ரெபெக்கா இந்த கேள்விக்கு பதிலளிக்கவும். இப்பொழுது ஒரு ஆளை எடுத்துக்கொள்வோம். அவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கட்டும். அவருக்கு ஒரு தாயும் தகப்பனும் ஆகிய இருவர் கட்டாயம் இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கும் தாய் தந்தையர்கள் இருக்க வேண்டும், இவ்வாறாக ஒரு 30 தலைமுறை முன்னோக்கிப்பார்த்தால் 2ன் மேல் 30 மடங்கு ஆட்கள் இருந்திருக்க வேண்டுமா. அதாவது 1000 ஆண்டுகளுக்கு முன்னர் 1 பில்லியன் மனிதர்கள் இருந்தனரா.
… ….
எப்படியும் கருத்துலக வினவிடலைகளிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும் என்ற விஷயமும் இருக்கிறது.
-0-0-0-0-0-0-0-
யோவ் ரவீ! இன்னொருவாட்டி, கிண்டலுக்காச்சும்கூட இந்த வெனவு கும்பலோட காட்டுரைகளைச் சுட்டி பின்னூட்டம் போட்டே, மண்டூகங்கள ரெக்கமண்டு செஞ்சே — பட்டா, வொன் வூட்டுக்குள்ளாற வந்து வொன்ன ஒதிப்பேன்… ;-)
- ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆகவே நானும்… 28/11/2015
- சொகுசுமுதல்வாதப் போராளிகளின் பின்நவீனத்துவ வாயுவெளியேற்றங்கள் (2/2) 02/08/2015
- குசுமுதல்வாதம்: ஒரு அ, ஆ அரிச்சுவடி (1/2) 01/08/2015
- ந்யூட்ரினோ: ஒரு பாவப்பட்ட அடிப்படைத் துகளின் கதறல் (+இலவச இணைப்பு: நடிப்புச் சுதேசிகள்) 11/05/2015
- ‘கூடங்குள எதிர்ப்பு மேதை’ மேதகு உதயகுமார், மேலதிகமாக ஞானம் பெற்று, ‘ந்யூட்ரினோ எதிர்ப்பு நிபுணர்’ உளறல்குமாரான கதை 08/05/2015
- போங்கடா/போங்கடீ அரெகொறெங்களா, நீங்களும் ஒங்களோட ந்யூட்ரினோ எதிர்ப்பும்… 02/03/2015
- naxalite idiocies (= ‘parliament is a pigsty’, oh yeah ?) 25/07/2014
- | அசோகமித்திரனை வாசித்தல் | ஷிவ் விஸ்வனாதனின் கட்டுரை மொழிபெயர்ப்பு | பிந்த்ரான்வாலே | வினவு: கஜினியும் கலிலியோவும் | பாரதிதம்பி: ந்யூட்ரினோ! | 06/06/2014
- நக்ஸடார்க், நக்ஸலைட்கள் தேய்ந்து திரிந்து… நக்கிலைட், நக்கலைட்களான கதை!29/04/2014
- இதுதாண்டா மாவோயிஸம்! :-( 02/03/2014
- வசீகரக் கோமாளிகள்: தினவுக் காரர்களும், வினவுக் காரர்களும் 05/12/2013
- தோழர் – தொழில் – தோள்வலி – தொபுக்கடீர்! 26/07/2013
- என்கௌன்டர்கள் – சில குறிப்புகள் 04/12/2012
- வினவு = புரட்சி கர (நகைச்சுவை, அபுரிதல், அபத்தம், மைதுனம்) 23/06/2012
May 25, 2016 at 12:39
அதில் வேறு தமிழ்நாட்டில் பெரியார் பிறந்ததால் (!?) தலசீமியா குறைஞ்சுபோச்சாம்! :-))))))) ம்ஹூம்… :-(((( இல்லை, வேண்டாம்:-)))))) அழுவதா சிரிப்பதா என்று தெரியாத குழப்பத்தில்,
தலைரவா…
May 26, 2016 at 07:50
இன்னா நைனா ..ரொம்ப மெர்சலாயிட்டே போல கீது .. விடு நைனா … நாம் பெற்ற இன்பம் பெருக இந்த இணையமும் .. இது என் புது மொழி .. …. கண்டுகாத நைனா ,, வர்டா !!
May 26, 2016 at 10:16
;-)