A while ago, the Ministry of Culture (of Govt of India) came out with a tweet on bharatanatyam in good faith, which was canonically correct and backed up by evidence. There was no hearsay or stupidity involved at all, but then… Read the rest of this entry »

ஆச்சரியமாக இருக்கிறதா? நானும் இது குறித்து நேற்றிரவு கேள்விப்பட்டபோது, திடுக்கிட்டேவிட்டேன்! Read the rest of this entry »

இதில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதா – ஒரு அதிநுணுக்கமான தினசரி சம்பவம் ஒன்றை அவருக்கேயுரித்த போராளி-ரிபெல் பார்வையுடன், கலகப்பிரதித்தனமாக அணுகுகிறார் – இதற்குள், ஆழமான வரலாற்று, இலக்கிய, பெண்ணியக் கண்ணோட்டச் சாயல்கள், சுவையான உணர்ச்சிப் பிரவாக கருத்துத்தெறிப்புகள், வாதக் கோடுகள்+புள்ளிகள், மற்றும் அவருக்கென்றே பிரத்தியேகமாக உருவகப்படும் ஏதேனும் ஒரு உணவுப் பொருளின் பிரபஞ்ச தாத்பரியங்களை உள்ளடக்கும் கட்டமைப்போடு பரிமளிக்கின்றன. Read the rest of this entry »

இந்த விருந்தினர் பதிவு, வேர்ல்ட்ஃபேமஸ் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: (முடிந்தவரை, அவருடைய ஆக்கத்தில், ஒற்றெழுத்தெழவுகளை மட்டும் நான் மண்டையில் தட்டி பட்டிபார்த்து டிங்கரிங் செய்திருக்கிறேன்) Read the rest of this entry »

Not infrequently, I get asked: ‘could you list-out some good colleges/univs in India for my kids, nephews, nieces, neighbor-kids++’ by anxious parents & neighbors – as if I know everything and maintain an uptodate repository of informed-knowledge about all of them – and if I feel like, sometimes I do respond.

The following was one such case, and here it is – FWIW. Read the rest of this entry »

Is there any evidence to say that ‘Sangam Age’ is a myth & that things do not add up? (of course this is not to say that ettuthogai works or later patthu-p-pattu collection don’t exist)

Let us explore just one point in this context. Read the rest of this entry »

1

இதை, ஒருமாதிரி உணர்ச்சியேயில்லாமல், ரெண்டுமூன்று வாரங்கள் முன் சொன்னது, இன்றுவரை திமுக அனுதாபியாக இருக்கும்… Read the rest of this entry »

(or) …the tragedy of Muslims of India (um, mainly for the Hindus) – an averse text: Read the rest of this entry »

…இதற்கு மாறாக, ஏன் – தியாகி செல்வப்பெருந்தொகை மீது, தமிழக அரசினால் ஒருமாதிரி சட்டரீதியான நடவடிக்கையும், இந்திய தோசைய காங்கிரஸால் ஒருமாதிரி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என விருப்பப் படுகிறார்?

எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. வெறும் திராவிடச் சாக்கடை மலத்தைத்தானே கூலிப்படைத் தெருப்பொறுக்கிகள் வீசினார்கள்? Read the rest of this entry »

ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »

ப்ளடி சாதாரணமான ஜெயமோக சாருநிவேதித எஸ்ரா வகையறாக்களையே என்னால்நம்மால் தாங்கமுடியவில்லை, இந்த அழகில் இந்த ப்ளடி அலக்கியவாதி, இப்படி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.  Read the rest of this entry »

(…before some #D lapdog comes running around pitifully whining & wailing that this post is, in poor-taste-as-usual & is actually a grave mistake – well, I can only say in self-offence that, I did not write it.

In fact, ChatGPT wrote it for me. Honestly. No kidding.

Also, I did not even have to write a labored prompt to elicit this response – fact is that, #DravidianModel is of course world-famous (don’t we all know that?) and the staggering volumes of trainable-data and labelled information that is available on the model is indeed the world’s BIGGEST LLM – Large Language Model!

So, it is no wonder – even when I was merely asking for ‘ideas to beautify the Marina beach of Chennai‘ – the generative AI could give me a massive dissertation on it, worth multiple PhDs!!!)

Anyway. Read the rest of this entry »

…உங்கள் உடனடி உடும்படித்தேவைக்கு, சங்ககால பொற்கால-போர்க்கால ரீதியில், அதன் ஏகபோக டீலர்களை அணுகவும்:

திராவிடமாடல் + தமிழ்க்குடிபெருங்குடி வெறியர்கள்,

c/o லெமூரியக் குமரிக்கண்டம்.

ஹோல்ஸேல் ரேட்டில் சகாய விலை! ஸ்டாக்குகள் தீர்ந்துகொண்டே இருக்கின்றன, உஷார்!!

அல்லது, படிக்கவும்: தமிழப் பிரமைகள் – Tamil delusions, கலவை வெங்கட் அவர்களின் ஃபேஸ்புக் பதிவு.   (சுட்டி அனுப்பிய நண்பருக்கு நன்றி.)

நானும் ஒருமாதிரி இவ்விஷயங்களைப் பற்றி (தமிழுக்குத் தேவையேயற்ற அண்டப் புளுகுகள்) சிலபல முறை எழுதியிருக்கிறேன்.

இந்தத் தமிழப் பிரமைகளைக் குறித்து துண்டு துண்டாகவாவது ஆதாரங்களுடன் எழுதி, பின்னர் பின்னடித்து வெண்முரசு ஸைஸுக்குப் புத்தகமாக வெளியிட்டால், வரலாறு காணாத ரீதியில் இன்னமும் அலைமோதிக்கொண்டு எண்ணிறந்தவர், லட்சக்கணக்கானவர்கள் படிப்பார்கள் எனவொரு பகீர்பிரமை எனக்கு… 

அதாவது 7½ (ஏற்கனவே உள்ள வாசகர் படை, அடியேன் உட்பட) + 2 (அதிகப்படியாகப் படிக்கப் போகிறவர்கள்) =  100,000+.

உங்களுடைய தொடர்ந்த அனாதரவுக்கு நன்றி. ஆனால் உடும்புத்தைலம் முக்கியம், சரீங்களா?

1

சென்றவாரம் பள்ளிக்கு திக்திக் விஜயம் செய்த போது, தெரியவந்த விஷயம். Read the rest of this entry »

ஆதாரம்:
Read the rest of this entry »

பீடிகை: முன்னமே சிலபல முறை பெரியவர்* அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்; பெரும்பாலும் நக்கலாகவும் கிண்டலாகவும்தான். ஏனெனில் அவருடைய கண்மூடித்தனமான எதிர்ப்புகள் அப்படியாப்பட்ட பராக்கிரமம் மிக்கவை – ஆனாலும்… அவர் அதிர்ந்து பேசாமல் திட்டாமல் ஒரு விஷயத்தைத் தரவுகள் சார்ந்து தொடர்ந்து பேசும்போது, அதனையும் ஒப்புக்கொண்டு போற்றத்தான் வேண்டும், அதற்குரிய மரியாதை கொடுக்கப்படத்தான் வேண்டும். Read the rest of this entry »

“திருப்பரங்குன்றம் மலையின் பெயரை சிக்கந்தர் பாஷா மலை என பெயர் மாற்றம் செய்து, 2025 பிப்ரவரி 18 அன்று முருகன் சந்நிதிக்கு மேல் ஆடு மாடு கோழியை வெட்டி விருந்து வைக்கிறோம், முடிஞ்சா தடுங்கடா சும்பைகளா என சவால் விட்டிருக்கின்றன இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள். இந்த ஜிஹாதிய கனவுகள், சிறுபான்மை அதிகார உறுதிப்படுத்தல் எனும் அரசியல் சதி, அதன் மூலம் இந்து இன ஒழிப்பு – இது ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாக எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு இது.”

(சுட்டியை அனுப்பிய திரு ‘ஜடாயு’வுக்கு நன்றி)

ஒவ்வொரு மலைக்கோவிலும் இப்படிக் களவாணித்தனமாகக் கையகப் படுத்தப்படுகிறது… நீண்ட நாள் நோக்கில், திட்டமிடப் பட்டு, அதே #திராவிடமாடல் வழிமுறை. ஜிஹாதித்தனம்… தொடர்கிறது… என்ன கேவலமான பிறவிகள்! :-(

கிருஷ்ணகிரி மலை மேல் ஸூஃபிகூஃபி  ஆக்கிரமிப்புகளும் இதே வழிமுறையில் நடந்தவைதாம்…

க்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும் – 28/02/2021

இந்த ‘சென்னைப் புத்தக மந்தை 2025’ எழவு ரிலீஸ்கள் ஒரு பக்கம் பயமுறுத்துகின்றன என்றால்… Read the rest of this entry »

Ahem. Read the rest of this entry »

…and oh, this precedes the terrible damage caused by the swirling cyclonic retribution of the Gods… …and then the lame excuses of the #DravidianModel lack-of-administration…