‘டாக்டர் ப்ரூனோவின் மனைவி’ – கனடாவில் ஒரு புத்தகமே எழுதிவிட்டார்கள்!
May 6, 2021
திராவிட அறிவுஜீவி முதலைகளும் வெள்ளையடிப்பவர்களும், சுயமரியாதைத் திராவிட டாக்டர் ப்ரூனோவின் மனைவி, வரதட்சிணைக்காகக் கொடுமை செய்யப்பட்டதையும், தற்கொலை செய்யப்பட்டதையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.
திராவிட திமுக தலைவர்களும் கேஸையே ‘ஊத்தி மூட’ அயோக்கியத்தனமான பகுத்தறிவுடனும் அறிவியல்பூர்வமான ஊழல் செய்யும் திறமையை வைத்துக்கொண்டும் உதவியிருக்கலாம்.
‘இன்வெஸ்டிகேடிவ்’ ஊடகப்பேடிகள், முதுகெலும்பற்ற கோழைகள் – இதனைத் தொடர்ந்து கமுக்கமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால்… கனடாவில் ஒரு புத்தகமே எழுதப்பட்டுவிட்டது… மன்னிக்கவும்.
ஜெஸ்ஸி கெர்-லாஸன் என்பவரால் எழுதப்பட்டு எப்போதோ வெளிவந்துவிட்டது…
மேலதிக விவரங்கள்: https://www.amazon.in/Dr-Brunos-Wife-Toronto-Society/dp/1116504138
என்ன இருந்தாலும் வெள்ளக்காரன்னா வெள்ளக்காரந்தாண்டே!
—
- பச்சைத் தீராவிட திமுக மரியானோ அண்டோ மாஸ்கெரானாஸ் ‘குரு ப்ரூனோ’ வுக்கு வரதட்சிணை ‘தற்கொலை’ கொடூரத்துக்காகச் சிறைத்தண்டனை – குறிப்புகள் 31/03/2021
- மருத்துவர் ‘குரு புரூனோ’ எனும் மரியானோ அன்டோ ப்ரூனோ மாஸ்கெரானாஸ் – பராக்கிரமமிக்க பிரபல தமிழ்த் திராவிட அறிவுஜீவிப் பதிவர், இப்போது எங்கிருக்கிறார்? 11/04/2021
- புத்தம்புதிய புனித ப்ரூனோ 17/04/2021
- பத்திரிகையாளர் கேஆர் அதியமான், திமுக திராவிடத் தலைவர் எம்எம் அப்துல்லா, ‘மனைவி தற்கொலை புகழ்’ டாக்டர் ப்ரூனோ – தொடர்புகள், குறிப்புகள் 04/05/2021
May 6, 2021 at 10:38
FAKE NEWS REPPORTING
May 6, 2021 at 11:06
Please go ahead, Einstein.
OTOH, I really pity guys like you, dravidumbo.
May 6, 2021 at 12:33
https://www.telegraphindia.com/india/covid-crisis-allahabad-high-court-dials-helpline-exposes-yogi-claim/cid/1814635
இதைப்பத்தி எதுவும் சொல்லாதீங்கோ
May 6, 2021 at 20:23
சரீங்கோ! ஆனாக்க நீங்க வொளற்றீங்கோ…
அது டெலிகிராஃப், வொங்க குப்பே முர்சொலி மாரீ. அதுல வந்துர்க்கற்து பீலா…
மொதல்ல அத்த செக் பண்ணிக்கிட்டு வாங்கடே, புண்ணாக்குங்க்ளா… பெர்ஸா கமெண்ட் அட்க்க வந்த்ட்டானுவ….
May 6, 2021 at 14:38
Really unfortunate. Many guys didn’t get the joke and apparently are annoyed. (didn’t you read the tags?)
But, nobody got the bigger joke, that, NOBODY, no fuckin’ journo in TN has the balls to even write one sentence on the Criminal.
Even a spirited defense of the Criminal acts and the Criminal and the supporting Criminals… That he did no wrong. It was all a series of accidents and the like.
Hmmm…
Well, what does one expect from Dravidian spinelessness & mediocrity?
May 6, 2021 at 17:40
நா அப்பவே எல்தணம்னு நெனச்சேன், தீராவிடத்துக்கும், அறிவுக்கும் காத தூரம்னு, ஸர்க்காஸமாவது,… ராவது, அத்தெல்லாம் பிர்ஞ்சா, நாங்க எங்க போயு… கறது,
ஆனாக்கா வெய்ட் செஞ்சிப் பாத்தா, ஒரு நரியாவது பட்ச்சிட்டு பதுங்கு குழிலேந்து வெள்ய வந்து ஊளயிட்டுட்டு தன் பகூத்தறிவக் காட்டுமம்னு வெய்ட் செஞ்சேன், வீண் போகல, நென்றி, நென்றி
May 6, 2021 at 18:02
ஐயன்மீர்!
கருத்துகளுக்கு நன்றி. கலர்ஃபுல் ஆக இருக்கிறது. :-)
ஆனால் கீழ்கண்ட சங்கேதங்கள் அடியேனுக்குப் பிடிபடவில்லை:
… ராவது
… கறது
அவற்றுக்கு, இடஞ்சுட்டிப் பொருளை , இம்மடையனுக்கு விளக்க முடியுமா?
நன்றி!