என்னது? உதயசந்திரன் தமிழகத்துப் புத்துருக்கு முதலையமைச்சரின் முக்கியக் காரியதரிசியாகிவிட்டாரா?

May 7, 2021

வெளங்கிடுண்டா டமிளகம்…

இந்த உளறல்உதயசந்திரன் நபர், ஒரு எழவு பின்புலமுமில்லாமல், ஒன்றையும் அறியாமல் இஷ்டத்துக்கு அட்ச்சிவுட்ட, தகவல் தொழில் நுட்ப வரலாறு குறித்த மேதாவித்தனமான ‘த ஹிந்து’ கட்டுரை உளறாறு பற்றிய விலாவாரியான, தரவுகளுடன் கூடிய அலசல்:

இளம் உதயசந்திரன் ஐஏஎஸ், ஐபிஎம் 1620, கிண்டி பொறியியல் கல்லூரி, தொழில் நுட்பவரலாறு: அறியாமைப் பொய்கள் 04/07/2019

(இது குறித்து ‘த ஹிந்து’ முட்டாட்களுக்குப் பணிவாகவே ஒரு  நீள மின்னஞ்சல் அனுப்பினேன்; ஆனால், அந்தக் கமுக்கக் கபோதிகளா உண்மைகளைக் கண்டுகொள்வார்கள்?)

அடிப்படை நேர்மையுள்ளவர் என்றால் காட்டுரையாளராவது திருத்திக் கொண்டிருப்பார், வருத்தம் தெரிவித்திருப்பார்…

…அல்லது, ‘த ஹிந்து’ தினசரிக்கும், வெட்கம் மானம் சூடு சொரணை இருந்திருந்தால் வருத்தம் தெரிவித்திருக்கும். ஆனால்… வெட்கங்கெட்டவர்கள். பரப்புரைப் பப்பரப்பா உளறல்களைத் தவிர, பிறவற்றை அறியாத தண்டங்கள், என்ன செய்ய.

இதே நபர், ‘கீழடி’ அகழ்வாராய்ச்சி பற்றி ஏகத்துக்கும் தொடர்ந்து அட்ச்சிவுட்ட கதைகளும் பல இருக்கின்றன; ஆனால் ற்றொம்ப சிரிப்பு வந்துவிடும். தமிழகத்தின் வெட்கக்கேடுகள் இவரைப் போன்றவர்கள். முகாந்திரமே இல்லாத உளறல்களால், தமிழகத்தையே சந்திசிரிக்க வைத்துவிடுவார்கள்!

(தமிழகத்தின் பெருமைகள், ஜொலிப்புகள் என எவ்வளவோ இருக்கின்றன, ஆனால் அவற்றுக்கெல்லாம் திராவிடர்களைப் போலப் பொய்சொல்லவேண்டிய அவசியமோ அல்லது வரலாறுகளை இட்டுக்கட்டவேண்டிய துர்பாக்கியமோ இல்லவேயில்லையே! என்ன மசுறு காரணத்துக்காக இவர்களெல்லாம் நம் தமிழக வரலாற்றையும் தமிழகத்தையும்  ஜோடனைகள் பல செய்து இழிவு படுத்துகிறார்கள்?

இதெல்லாம் எனக்குப் புரிவதேயில்லை. உங்களுக்கு? அல்லது, கவைக்குதவாத பேடித்தனமாக பிரிவினைவாதம் தலைதூக்க, முட்டுக் கொடுக்கப்பட, முஸ்தீபுகள் நடக்கின்றனவா?

அல்லது, ‘உலகின் முதற்குரங்கு திராவிடத் தமிழ்க் குரங்கு’ என நிறுவ ஆயத்தம் செய்கிறார்களா?)

இந்த மாதிரி அரைவேக்காட்டு டகீல் ஆர்வக்கோளாறு ஆசாமிகளையெல்லாம், வெறும் திராவிடர் எனும் தகுதியினாலேயே + திமுக அனுதாபி எனும் காரணத்தினாலேயே, முதலையமைச்சர் முக இசுடாலிர் தெரிவு செய்வது, ‘தமிழகத்தையே பிற்காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்துதான் அது ஒருகாலத்தில் இருந்ததைக் குறித்து அறிந்துகொள்ளவேண்டும்’ எனும் நிலைக்குக் கொணர்ந்து விடுமோ? (அல்லது, உதயசந்திரனாருக்குப் பொது அறிவுதான் குறைவு ஆனால் ‘திராவிட நிர்வாகத் திறன்’ ;-) அதிகம் என்றிருக்குமோ? எது எப்படியோ…)

சலிப்பாக இருக்கிறது. நிறைய, இன்னமும்கூட ஜொலிக்கும், கையில் கறைபடியாத, செயலூக்கமும் மிக்க, பொதுஅறிவுள்ள பிற அதிகாரிகள் இருக்கிறார்களே! இவர்களில் ஒருவர் கூடவா கண்ணில் படவில்லை?

ஆனால். என் வருத்தங்களையும் இகழ்வாராய்ச்சிகளையும் மீறி, உதயச் சந்திரன்களையும் மீறி – தமிழகம் உருப்பட்டால் சரிதான்…

இம்மாதிரி ஆசாமிகள் கொண்ட குழுவைத் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்டிருக்கும் புத்துருக்கு முதலையமைச்சருக்கு என் வாழ்த்துகள்.

கடவுள் இர்க்கான் கொமாரு… ஏதோ நம் தமிழகத்துக்கு ஏதாவது நல்லது நடந்தால் அதுவும் சரியே!

:-(


—-

9 Responses to “என்னது? உதயசந்திரன் தமிழகத்துப் புத்துருக்கு முதலையமைச்சரின் முக்கியக் காரியதரிசியாகிவிட்டாரா?”


  1. ஒரு சக கிழட்டுக்கோட்டான் ஒர்ரே பிலுபிலு.

    உதயசந்திரன் ஆஹாஓஹோ… அஇஅதிமுக ஊழல் மந்திரிகளை எதிர்த்துப் போராடியவர், இளைஞர். நீ செய்திருப்பது ஒரு ‘ஹிட் ஜாப்.’

    என் பதில்கள்:

    1. வாய்கூசாமல், கூச்ச நாச்சமில்லாமல் தொடர்ந்து – வருடக் கணக்காக –  ஒருவர், மனதாற, விதம் விதமாகப் பொய் சொல்கிறார். நம் வரிப்பணத்தால் தன் தண்டக் கருமாந்திரச் செயல்பாடுகளுக்குச் சம்பளம் கொடுத்துக் கொள்கிறார். முட்டாள்தனமான கலாச்சாரச் சுரண்டல்களிலும் திரிபுகளிலும் ஈடுபடுகிறார்.

    இவர், நம்மையே நிர்வகிக்கும் திறமையையும் பெற்றிருக்கிறார். நம், நம் அரசின் பணியாளாக இருப்பதற்குப் பதிலாக திராவிட(!) சித்தாந்த(!!)ரீதியில் பிரிவினை வாதம் செய்கிறார்.

    இதெல்லாம் ஆஹாஓஹோ விஷயங்களென்றால், உங்கள் வழுக்கை மண்டையில் பொளேரென்று போட்டால்தான் என்ன?

    2. சில அஇஅதிமுக ஊழல்களை எதிர்த்துப் போராடினார் என்று அறிவேன். ஆனால் அப்படிச் செய்ததற்குக் காரணம் – அவர் ‘தமிழகக் கல்வி’ மீது அக்கறை(?)  கொண்டதாலோ சமூகமேன்மையில் விருப்பமுடையவர் என்பதாலோ அல்ல – அவர் அஇஅதிமுக-வை எதிர்க்கவேண்டும்,  திமுக சார்பாக இக்கட்டு கொடுக்கவேண்டும். அவ்வளவுதான் (அதே சமயம், அஇஅதிமுக பொறுக்கித் தனங்களையும் ஊழல்களையும் நான் வெள்ளையடிக்கவில்லை)

    ஆனால், உதயசூரியச்சந்திரன், எந்த திமுக ஊழல்களை எதிர்த்துப் போராடியிருக்கிறார் சொல்லுங்கள்? முதலையமைச்சர் இசுடாலிரின் இறந்தகால ஊழல்களையும், ஏவப்பட்ட தற்கொலைகளையும் எதிர்த்து ஒருவார்த்தை சொல்லியிருக்கிறாரா?

    நம் தமிழக அரசாங்க ஐஏஎஸ்/பிற அதிகாரிகளில் – 100% நேர்மையானவர்கள் மிகக் குறைவு. மேலும், அப்பட்டமாகவே அயோக்கியக் கட்சி சார்பாகப் பணி செய்பவர்கள் அதிகம்.

    எனக்குத் தெரிந்து, மஹாராஷ்ட்ரா, கஷ்மீர், மேற்குவங்காலம் பகுதிகளில் இந்த ஆகாத்தியம் அதிகம் – மத்திய அரசிலும் தான் (படுபீதியளிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ/ஸோஷலிஸ பரஸ்பர ஆதரவு அங்கே!).

    ஆனால் அவைகளிலுமே கூட, தமிழகம் அளவுக்குச் சீரழிவு இல்லை.

    பெரும்பாலான தமிழக அதிகாரிகள் அரசியல் சார்புடையவர்கள்.

    இந்த உளறல்சந்திரன் ஒரு திராவிட திமுக அனுதாபி. அப்பட்டமான கட்சி சார்பினர். பொய் சொல்லி ஈவெரா ஜால்ரா போடுபவர். வெட்கங்கெட்டவர்.

    (இவர் அஇதிமுக ஊழல்கள் குறித்த தகவல்களை, திமுகவினருக்குக் கசியவிட்டதை அறிவேன்; ஆனால் திமுக குறித்து அப்படி ஒன்றும் என்றைக்குமே செய்ததில்லை என்பதையும்)

    அவருக்குக் கிடைத்திருப்பது நேர்மைக்கான அல்லது நிர்வாகத் திறமை(!)க்கான பரிசல்ல; திமுகவின் கடைநிலை ஊழியனுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் புத்தாட்சி போனஸ். அவ்வளவே.

    3. இளைஞர் என்பதால் ஒருவர், நேர்மையானவர் என்றோ, செயலூக்கம் மிக்கவரென்றோ, அறச் சார்புடையவராக இருப்பார் என்றோ நான் கருதுவதில்லை – எதிர்பார்ப்பதும் இல்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பிறப்பு, பெற்றோர், வளர்ப்பு, சூழல், கல்வி(!), தாக்கங்கள் எனப் பலப் பல இருக்கின்றன.

    உங்களுடைய இந்தக் கருத்து எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது, நன்றி!

    4. எனக்கு இந்த ‘ஹிட்ஜாப்(!)’ எழவால் ஒரு நேரடி நன்மையும் கிடையாது. மறைமுகமாகவும் இல்லை.

    இது ஹிட்ஜாப் இல்லை; அந்த உதயசூரியச்சந்திரன் உளறல்கள் குறித்து நான் எழுதியிருப்பது தவறு என முதலில் நிரூபியுங்கள், பின்னர் பார்க்கலாம்.

    ற்றொம்ப அறச்சீற்ற அறிவொரெ ஸொல்ல வந்த்ட்டானுவ, ஸாவுக்கெராக்கீங்க…

    ப்போங்கடே!

  2. Em Says:

    +1. Same here. The number of people who are oohing and aahing over his pick of IASs is sickening. This is all just an attempt to whitewash his and the party’s history and project him as Mr.Clean. The logic provided is “If all his secretaries are honest, how can he be corrupt ?” Only idiots fall for this and sadly there’s no dearth of brain-dead morons here. A soiled diaper doesn’t stop being one just because you douse it with perfumes.

    No one will talk about how the same guy who launched a campaign against opening of TASMAC during the ADMK govt. has now ordered them to be opened it at 8 am. He was totally against lockdown and as soon as he is CM he is all for a full lockdown.The difference between Dmk and Admk cadre is that the latter know that they are corrupt and accept it while the former act all sanctimonious and give gyaan to others. Or threaten you when give facts. Almost 80% of their elected representatives have criminal cases against them and no media will talk about it.

    There is no point in talking to these people who revel in being stupid. Anyone who talks back and asks questions is a Sanghi and an andh-bhakt. But I can’t stop thinking that at least these people stand up for their cadre unlike the ones in the centre who have left them to be slaughtered in WB.


    • I think you are depressed; but luckily I have a remedy for you.

      Please start following: https://twitter.com/ptrmadurai/

      Doctor P Thiagarajan, MLA, Minister for Finance & Human Resources Management, Tamil Nadu. Dravidian. Federalist. நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர், தமிழ்நாடு. திராவிடம். கூட்டாட்சி.

      this illustrious clown is bloody fun.

      • SRN Says:

        //I think you are depressed; but luckily I have a remedy for you.//

        I guess quite a few are, these days, sir. The election results in TN and elsewhere are upsetting but the cause for depression, imo, is the following.

        //But I can’t stop thinking that at least these people stand up for their cadre unlike the ones in the centre who have left them to be slaughtered in WB//

        It is indeed true that an election result shouldn’t stop us from what we ought to do or change what we believe in, however, the fact that there is nothing happening on the ground even to save innocent lives while the rioting mobs are on the killing spree in broad daylight does raise many a question.

        It is laughable that some 37.7% people of TN have STILL voted for dmk but when a pack of hoodlums are running the show in the state and the govt with a thumping majority at the centre plays the waiting game, doesn’t that make everyone who support/work for them a laughing stock?


      • Sir, SRN. I understand you even as I try to understand, but not necessarily agree with what’s happening. Will respond later, when I am calm.

      • ramlies Says:

        என்ன இருந்தாலும் நம்ம நிம்மி மாதிரி வருமோ?

      • ramlies Says:

        he..he
        நிம்மி வாழ்க

        ok ?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s