இந்தப் புளுகுணி மாங்கொட்டை வக்கிரவாதியின் பொறுக்கித்தனமான விளிம்புநிலை ஆகாத்தியத்துக்கு அளவேயில்லை.
ஒரு விதமான ஆதாரமும் இல்லாமல் பொத்தாம்பொதுவாக வதந்திகளை அட்ச்சுவிடுவதையே தொழிலாகக் கொண்டு பிச்சையெடுத்து அலையும் திடீரெக்ஸ் போராளி கப்பரைமுதல்வாதிக்கு, இது ஒன்றுதான் கேடு.
“Life in India stinks in every way possible” என ஆரம்பிக்கும் இந்த ஓக்காள வாந்தியைப் படிக்கச் சகிக்கவில்லை.
இந்தச் சாரு வெளியேறி இன்னொரு நாட்டுக்குப் போனாலே, இந்த நாற்றத்தில் 90% அவருடனே போய்விடும் – எனும் நிதர்சன உண்மையை அவரிடம் அவர் விசிலடிச்சான்+விளிம்படிச்சான் குஞ்சுகள் சொல்லமுடியுமா?
+இதே ஆசாமி, “டிடிவி தினகரன் தேர்தலில் கெலித்தால் நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவேன்” என உளறியது நினைவுக்கு வருகிறது. அந்த ஆளும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்! ஆக, அடிப்படை நேர்மையில்லாமல் – இப்படி இந்த மனிதர் இந்தியாவில் தொடர்ந்து வசித்துத் தொல்லை கொடுப்பது, இணையக்குசுக்களை விடுவது எந்தவிதத்தில் நியாயம்? :-(
…இந்த அற்ப மானுடப் பதரை – குறைந்த பட்சம் இந்தக் கட்டுரை(!)யைத் தோலுரிக்கவேண்டும். பார்க்கலாம்.
-0-0-0-0-0-
ஹ்ம்ம்ம் – இந்த ஆசாமியை ஏற்றுமதி செய்வதற்கான நன்கொடைகளை அனுப்பாமல் என்னதான் செய்துகொண்டிருக்கிறீர்கள்?
கோபம் கோபமாக வருகிறது.
July 26, 2018 at 20:25
[…] சாருநிவேதிதா எனும் வடிகட்டிய பேடி 25/07/2018 […]
July 28, 2018 at 05:57
[…] சாருநிவேதிதா எனும் வடிகட்டிய பேடி 25/07/2018 […]