அட அயோக்கிய கல்வித்தந்தே திராவிடனுங்களா! இப்படியாடா வெக்கமேயில்லாம புளுகுவீங்க?

September 13, 2017

ங்கொம்மாள… வொங்க்ளுக்கு தமிள்நாட்ல ஒரு வெஷயங்கூட ஒய்ங்கா நட்க்கவேகூடாதாடா? கிராமப்புற பஸ்ங்களுக்கு, கஸ்டப்பட்ற சனங்க்ளுக்கு ஆதரவா பேஸ்ரோம்னிட்டு வாய்கூசாம புளுகி, அவங்க்ள ஜேப்படி செஞ்சிசெஞ்சி, வொங்க திர்ட்டுத் தொப்பைய இத்னே வர்ஷமா ரொப்பிக்கிறீங்க்ளேடா பொர்க்கீங்களா… இது பத்தாதாடா?

வெறுப்பா வர்தேடா! சின்னப் புள்ளைங்கள தற்கொல பண்ணவெச்சி அவ்ங்க பொணம் எரீயற தீயில குளிர் காஞ்சிக்கினே கொள்ளை அடிக்கறீங்க்ளேடா, கபோதீங்களா! நீங்க உருப்படுவீங்களா? கல்விமாமா வேலயச் செஞ்சி திர்டிச் சம்பாதிச்ச துட்ல வெக்கமில்லாம துண்ற வொங்க குடும்பங்க சாதிசனங்க வெளங்குவானுங்களாடா, கூவான்களா! நீங்க கூண்டோட நாசமாப் போவ…

வேலகொட்க்க இண்டர்வியூ பண்ண வர்ரவங்கள – எளம் தமிள்னாட்டு இஞ்ஜினீர் வர்ரான்னாக்கவே, பென்னங்கால் பெட்றீல பட காததூரம் ஓட வெச்சிட்டீங்களேடா பண்டாரங்களா! நம்ப எளைஞ்சர்கள வ்வோத்தா வெறும் விஸிலட்ச்சான் குஞ்சுகளாக்கி வொங்க பேங்க் பேலன்ஸ ஏத்திக்கினீங்களேடா, வொங்க கொலத்தையே எண்ணெ கொப்ரேல தள்ளணும்டா, பேடீங்களா!

-0-0-0-0-0-0-

ஜவஹர் நவோதயா பள்ளிகளைப் பற்றி, மசுத்துக்குக் கூட ஒரு விவரத்தையும் புரிந்துகொள்ளாமல் உளறியிருக்கிறார், எம் இனமானத் தலைவர். ஆக, என்னுடைய புல்லரிப்புக்கு அளவேயில்லை. நன்றி!

…நம் பாவப்பட்ட தமிழகத்துக்கும், அதிலும் அதன் பாவப்பட்ட பரிதாப மக்களுக்கும், அதிலும் மிகப்பரிதாபத்துக்குரிய கிராமப்புற ஜாதிஜனங்களுக்கும் ஏதாவது நல்லது நடக்கும் சாத்தியக் கூறுகள் (அதுவும் அவை இலவசமாகவும், தரம் வாய்ந்தவையாகவும் இருந்தாலுமேகூட) இருந்தாலும், அதனை உடனடியாக ஒழிப்போம்.

மேன்மைக்கெதிராகப் போராடுவோம். திராவிடம் வாழ்க. பகுத்தறிவு வளர்க.

அதாவது, தொடர்ந்து கல்லா கட்டுவோம்.

இப்படிக்கு,

மானமிகு வீரமணி
தற்போதைய தலைவர், நாளைய தலைவரின் அப்பன்,
திராவிடர் கழகம்,
(அனைத்து அயோக்கியக் கல்வித்தந்தைகள், தாய்கள், மாமாக்கள், மச்சான்கள், ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள், பேத்திபேரன்கள் இன்னபிறர் சார்பாக)

முழு விவரம்.

இந்த அழகில், மற்றபடி ஓரளவுக்காவது சான்றோரான நெது சுந்தரவடிவேலு அவர்களில் அறியாமை உளறல்களின் தொகுப்பும் இதில் இருக்கிறது. படித்து இன்புறவும். ஏனெனில் திராவிட அறிஞர் என்றாலே அது ஒரு ஆக்ஸிமொரான். அவ்வளவுதான்!
-0-0-0-0-0-0-

நான் தில்லியில் இந்த ஜவஹர் நவோதயா வித்யாலயா தொடர்பாகப் பலருடன் (கல்வித்துறையினர், மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தினர்) பேசியிருக்கிறேன். பாரதத்தின் சிலபல பகுதிகளில் பலப்பல ஜேஎன்வி பள்ளிக்கூடங்களுக்குச் சென்று நடைமுறை உண்மைகளையும் செயல்பாடுகளையும் அறிந்திருக்கிறேன்.

இவற்றைப் பற்றியும், இந்த ஜேஎன்வி பள்ளிகள் தொடர்பாகப் பரப்பப்படும் விஷத்தனமான பொய்களையும் பற்றி எழுதப் போகிறேன்.

…இந்த திராவிடக் கொள்ளையர்கள், தமிழை மூலதனமாக வைத்து திருட்டுத்தனங்களை அரங்கேற்றுபவர்கள் தமிழகத்தை விட்டு ஒழியும் காலம் எப்போது?

அந்த ஜொலிக்கப்போகும் எதிர்காலத்தை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

20 Responses to “அட அயோக்கிய கல்வித்தந்தே திராவிடனுங்களா! இப்படியாடா வெக்கமேயில்லாம புளுகுவீங்க?”

 1. Anonymous Says:

  what is your opinion on | நவோதயா பள்ளியும் தமிழகமும் | http://satheeshchennai.blogspot.in/2017/09/blog-post.html


  • அய்யா, நீங்கள் யார்?

   இந்தச் சுட்டியைப் படித்தேன். அந்த சதீஷ்குமார் என்பவருக்குக் கருத்துரிமை இருக்கிறது. என்னத்தையோ எழுதியிருக்கிறார். கொஞ்சல் உளறலாயிருக்கிறது. வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.

   • Anonymous Says:

    Did you read sumantharaman’s facebook post on navodaya? What is your opinion


   • Sir, anony-mouse. Sorry.

    1. I do not know who this gent sumantharaman is.

    2. I do not have a facebook account and am generally least interested in what’s going on there. One reason for this apathy is time, the beastess.

    3. In any case, unless one of my close friends / acquaintances point to some URL (for whatever reason) I avoid going to places.

    4. Last time around when you gave me the URL, it was a dud (as above). So this may be so too.

    5. Though I welcome good bits from around the web, I generally do my homework when I want to pontificate on something; so.

    6. Who are you? Please identify yourself or prove your worth by point to something that you have done. Aren’t we all interested in NOT wasting our time?

    7. Are you a clone of that great Sir Poovannan Ganapathy, or he himself – the long lost friend of mine who keeps giving data and URLs ad nauseam – indulging in data-scientistism? (and pretty much nothing else!)

    So. Am slightly annoyed.

    So long.

    __r.

   • ஆனந்தம் Says:

    சுமந்த் ராமன் என்பவர் தூரதர்ஷனில் பல வருடங்களாக ஒரு பொது அறிவுப்போட்டியை நடத்தி வருபவர். தற்போது தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சனங்கள் செய்பவர். பொதுவாக அவர் திராவிடர்களால் பார்ப்பான் என்று தொடர்ந்து வசைபாடப்படுபவர். அதனால் அவர் தேச நலனுக்கு உகந்த கருத்துகளை உடையவர் என்று பெரிதும் நம்ப இடமுண்டு. நவோதயா விஷயத்திலும் நிதானமான தெளிவான திராவிடத்துக்கு எதிரான = பொது நன்மைக்கான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்.


   • ஆனந்தம்,

    பின்புலத்துக்கு நன்றி. எனக்கு இந்த அனானிச் சுண்டெலிகளிடம் கொஞ்சம் பிரச்சினைகள்.

    இந்த சுமந்த் ராமன் (சுமந்தராமனோ சுமக்காதராமனோ சுமக்கியராமனோ சு மந்த ராமனோ சும்மாந்தராமனோ அல்லர் என்பது கொஞ்சம் ஆசுவாசம், மன்னிக்கவும்)

    இந்த மனிதரின் ஃபேஸ்புக் பதிவு கைவசம் இருக்குமானால், முடிந்தால் கொடுத்தருளவும்.

    நன்றி.

 2. Prabhu Deva Says:

  தமிழர்கள் நாசமாக போக மானங்கெட்ட கோழைமணிக்கு என்ன அவ்வளவு ஆசை. கை கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடலாமே. குறைந்தபட்சம் பிச்சையாவது எடுக்கலாமே. திராவிடம் வெங்காயம்னு சொல்லி இறண்டு தலைமுறையை ஒழிச்சானுங்க. இப்போது அடுத்தது தயாராயிட்டு இருக்கு.

 3. RC Says:

  அய்யா,
  “பல தமிழர்கள் வெள்ளாடுகளுக்கு ஒப்பானவர்கள்.எங்காவது பசுமை கண்டால்,பாய்ந்து சென்று கடித்து தின்று விடுவார்கள்.பட்ட மரமாயின் மகிழ்ச்சி;ஏறி விளையாடுவார்கள்.
  தங்களோடு எவ்வித போட்டிக்கும் வர வாய்ப்பு இல்லாதவர்கள் மேலும் அழுக்காறும் காழ்ப்பும் கொள்வது நம் தனித்த இயல்பு”
  [பக்கம் 271,நினைவு அலைகள்-பாகம் 2,திரு.நெ.து.சுந்தரவடிவேலு]

  ஒரு நல்லவர் தோளில் அமர்ந்து சுடும் டமில் மணி, மேலே உள்ளதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம் நியாயஸ்தர் எனில். :-(

  ஆனால் தங்களைப்போல திரு.சுந்தரவடிவேலு அவர்களுக்கு ”திராவிட” அடைமொழி நான் கொடுக்க மாட்டேன். [அவரின் அளப்பரிய செயல்களுக்காகவும், நினைவு அலைகள் மற்றும் அவரின் வெளிவராத பெரியார் பற்றிய புத்தகத்திற்காகவும் ! ]

  நவோதயா பள்ளிகள் பற்றி தங்களுடைய பதிவுகள் ஆர்வம் அளிக்கின்றன.நன்றி.
  நேரடி அனுபவம் ஏதுமில்லை.

  தற்போது இயங்கும் டமில் பள்ளிகளுக்கு ஒரு வகை மாற்றுப் பள்ளியான SAINIK பள்ளி பற்றி அனுபவம் உண்டு.
  என் நெருங்கிய உறவினரின் மகன் அமராவதி SAINIK பள்ளியில் கடந்த வருடம் முடித்து வெளி வந்துள்ளான்.
  8 வருடம் முன்பு அவன் அனுமதித் தேர்வுக்கு தயார் ஆனது முதல், 14 KM தினசரி ஓட்டம் + அவனுடைய பயிற்சி விவரங்கள் குறித்து சொல்லக் கேட்டதுண்டு . +2 வில் 900 சொச்சம் தான் எடுத்தான். வெளி வந்தவுடன் அவன் எதிர் கொண்ட/கொள்ளும் சவால்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
  தற்போது வேளச்சேரியில் உள்ள கலைக் கல்லூரியில் படிக்கிறான். என்ன செய்யப்போகிறான் ? என்ற கவலை எங்கள் அனைவருக்கும் உண்டு.

  2 மாதம் முன்பு அவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடக்க நிகழ்ச்சி ஆட்ட பாட்டங்கள் பார்த்து, எப்புடி இருந்த புள்ளய இங்க கொண்டு விட்டுட்டமே கதை எனக்கு.
  டேய்,இதில் எல்லாம் கவனம் சிதறினால் என்னாவது என்று சொல்வதோடு முடித்துக் கொண்டேன்.நான் ஒண்ணும் பங்கெடுக்கல என்று பம்மிக் கொண்டான்.

  எங்கு படித்து வெளி வந்திருப்பினும் சுற்றி நடப்பவையில் இருந்து நம்மை தற்காத்து, மேம்படுத்திக் கொள்வது கடினம் தானே இன்றைய சூழ்நிலையில் ?
  இவ்வகை பள்ளிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கான கல்லூரிகள் இங்கில்லையோ என்ற எண்ணம் உருவாகிறது. பொது சமுத்திரத்தில் கலப்பதிலும், மேம்படுவதிலும் சிக்கல்கள் அதிகமோ என்ற எண்ணமும்.

  தங்களின் மேலான கருத்து என்ன?


  • Sir, RC – you are correct about my views on NDS. But I got so put off by Sri Veeramani quoting him that – I did not even verify whether Sri Sundaravadivelu said that. But I also said, matrapadi chaandror and all that, yeah?

   I seriously think that, apart from CMI, IMI etc kinda central institutes, the state of TN for higher edu is uniformly pathetic.

   • RC Says:

    அய்யா,
    மேலே உள்ள என் பின்னூட்டத்தில் ஒரு தகவல் பிழை. SAINIK பள்ளி CBSE முறை பின்பற்றுவது.ஆனால் என் பதிவில் நான் குறிப்பிட்ட பையனின் தேர்வு முடிவோ தமிழ்நாடு மாநில தேர்வு முறைக்கு மாற்றப்பட்ட வடிவத்தில், சதவீகிததை நினைவில் இருந்து எடுக்க முயற்சித்து அவசர கதியில் மாற்றியதால் வந்த வினை . SAINIK பள்ளி தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையின் [1200 மதிப்பெண் முறை] கீழ் வருவது போல என் பின்னூட்ட த்வனி வருவதால் இத்திருத்தம். பொறுத்தருள்க.
    என் அட்ச்சுவிடலுக்கு மன்னிக்கவும்..

    முன்னரே படித்த நான்கு ஜீவன்களும் மன்னிக்க..

 4. ஆனந்தம் Says:

  திராவிடம் என்பது எப்போதுமே ஆக்கபூர்வமான சிந்தனைகள் செயல்பாடுகளுக்கு எதிரானது. இந்தத் தற்கொலை ஏதோ தியாகம், சமூக நீதிப் போராட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. இதற்கு முன் முத்துக்குமார் தற்கொலை ஒப்பாரிகள், திராவிடப் பொங்கல்கள், மயிர்க்கூச்செறிப்புகள் தவிர என்ன விளைவை ஏற்படுத்திவிட்டது என்று கேட்டால் பார்ப்பான் என்று வசை. தரம் பற்றிப் பேசுவதே பார்ப்பனீயம் என்று முத்திரை (பார்ப்பனீயம்X திராவிடம் திராவிடம்X தரம் அதனால் பார்ப்பனீயம்= தரம் என்பது திராவிட வாய்ப்பாடு. உண்மையில் அவர்கள் எதிர்க்கிற ஒரு விஷயம் தரமானது என்று அவர்களே ஒப்புக்கொள்வதில் (பார்ப்பனீயம் = தரம் என்று பார்ப்பனர்களே கூறாதபோது) உள்ள irony கூட புரியாத அளவு விசித்திரமானது திராவிட மூளை உண்மையிலேயே விசித்திரமானது.
  எங்க பெரியார் பிறந்த மண்ணில் எல்லாரையும் அறிஞ்சர்களாக்கிவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டே கிராமப்புற ஏழை மாணவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ளத் தகுதியானவர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்கிற அதே நேரத்தில் Social indices இல் முன்னோடியான தமிழகம் என்று பீற்றிக்கொள்கிற அதே வாயால் தேர்வை எதிர்கொள்ள முடியாத அளவு பின் தங்கியவர்களுக்காக ஒப்பாரியும் வைப்பது என்பது திராவிடத்துக்கு மட்டுமே சாத்தியம்.

  இந்த வீடியோவில் முதல் நாற்பது விநாடிகளை மட்டும் பார்க்கவும். இந்தக் கதாநாயகனுக்கு வந்துள்ள Multiple personality disorder திராவிடத்தைக் கண்டால் அஞ்சி ஓடிவிடும்.


  • ​ஆனந்தம்!

   என்ன இது – கண்டமேனிக்கும் ஒரு விடியோவைப் போட்டு எனக்கு இப்படியொரு டார்ச்சரைக் கொடுத்துவிட்டீர், அதுவும் இந்த இனிய காலையில்!

   டார்ச்சர் என்றால் கைவிளக்கைக் கையில் ஏந்திக்கொண்டிருப்பவர் என்றல்லவா நினைத்துவிட்டேன்?

 5. ஆனந்தம் Says:

  FAQ’s on the Navodaya schools issue
  I am not going into the history of these schools here. Facts as they are today are presented. I am not going to sit in judgement. You can suggest what the Tamil Nadu Govt must do when they respond to the High Court within 8 weeks on their stand on setting up such schools in TN.
  1. How many Navodaya schools would be set up in TN if Govt agrees?
  Ans:32 at the rate of 1 per district. However this may take several years. In the near term at least 5-6 can be set up in next couple of years.
  2. Who will fund what?
  Ans:State govt. gives land. Centre sanctions 20 crore for initial construction and infrastructure cost and runs the schools thereafter paying teachers salaries etc. On an average the Central govt..spends Rs.85,000 per student per year. The overall budget of the Centre for these schools each year is around 2000 crore. There are presently around 598 such schools across India.
  3.How many students will benefit in TN each year?
  Ans. Each school has 80 students per class per year. The school has from 6th to 12th Std. So each school will have 560 students from 6th to 12th. That makes a total of 17920 students each year if 32 schools are established In TN. This may not happen so quickly however.
  4. Is education free and is it residential?
  Ans: Navodaya schools offer free residential education. For all students from 6th to 8th Std. education,food,stay,uniforms etc. are all given free. From 9th Std. onwards general category students pay a nominal fee of Rs.200 per month. Students belonging to BPL families, girls and SC/ST students are exempt from this fee.
  5. How will Navodaya schools help rural students?
  Ans: Navodaya schools are established predominantly in rural areas. 75% seats are reserved for rural students. 33% seats are also reserved for girls. Also seats are open only for students from the district where the school is located. SC/ST students will get a minimum of 22.5% reservation. However the reservation for SC/ST students can be higher also depending upon their population in that district. Across India as of 2015-16, over 44% of students in the 598 Navodaya schools are SC/ST students. This is a vitally important statistic as it shows that the scheme is benefiting the weakest sections of society.
  6. How does one get admission?
  Ans. Admission is thru an entrance exam which is conducted in 21 languages including Tamil. There is no need to know Hindi to write this exam or gain admission.
  7. Now the crucial questions. What is the medium of instruction in Navodaya schools?
  Ans. In Tamil Nadu from 6th to 8th it would be Tamil and from 9th onwards it will be English. (if State Govt. agrees to set up these schools)
  8. So is Hindi Not the medium of instruction in these schools?
  Ans. in Hindi speaking states it is. In other states the regional language is the medium from 6th to 8th followed by English. In Tamil Nadu,Tamil will be the medium of instruction from 6th to 8th followed by English from 9th Std.
  9. Is Hindi not compulsory in Navodaya schools?
  Ans. Yes it is. Students learn Hindi as the third language (Tamil is (would be) the first language and English is the 2nd Language) from 6th to 8th standard. However students who fail in any subject are not detained unless they fail the Board exam in 10th Std. So students do not need to pass the Hindi exam.
  10. What happens in Class 9 and 10?
  Ans. in Class 9 and 10, English becomes the medium of instruction and Tamil becomes the second language with Hindi remaining the third language.However students need not write the exam for Hindi in 10th Standard as it is only optional. So if students wish they can opt out of writing the Hindi exam in 10th.
  11. What about 11th and 12th?
  Ans. Here the medium of instruction is English and Tamil is the additional language but the exam in the language is itself optional. Those who wish can write the Tamil exam in 11th and 12th.Others can opt out choosing only the 4 main subjects plus English for the Board exam. In Tamil Nadu thus there would be no Hindi at all in 11th and 12th unless some students opt for it as a language.
  12. How are the Navodaya schools faring? The Govt. stats show them outperforming Govt. CBSE schools and Kendriya Vidyalaya schools by a distance. In NEET 2017 out of 14183 students from Navodaya schools who wrote the NEET exam 11875 qualified (83.72%). 7000 have already joined MBBS this year across India.Mind you these are rural students often from poor families. And they are outperforming CBSE and KV schools.
  13. In addition there is an exchange program where 30% of students in the 9th Std of these schools are sent to another region for a year. In the schools they go to their native language is taught. So Tamil is taught as a language subject in Rewa in MP the link school of the Karaikal JNV school.
  14.But there was a report earlier that said for social studies stream would compulsorily be taught in Hindi from 9th Std.?
  Ans: This too has been clarified and there is no such restriction. From 9th in a state like TN English would be the medium of instruction for all streams.
  Thus while Hindi classes must be attended by students from 6th to 10th there is no compulsion for them to pass any exam in Hindi. in fact they will write exams in Hindi only from 6th to 9th Std. and that too as a language subject. If they fail they will still be promoted. In 10th they can opt out of writing the Hindi exam. In 11th and 12th there would be no Hindi even as a language in TN. (unless a student opts for it)
  We need to decide if this amounts to Hindi imposition and enough reason to deny 17000 plus rural and disadvantaged students in our State each year what is today a high quality education. And that too at the Central Governments cost.
  Sumanth Raman


  • Oh, thanks Anandam – this is quite good. I know that yours WILL be an authentic source, but still, if you could help it, then would appreciate an URL (not for my benefit though!)

   But there are some big computational goofs in #3 and in #14! He got his math wrong!

   Though I appreciate the basic sincerity& honesty (and angst) in his approach.

   One silly complaint – he could have written this in Tamil, no? :-( But then Poovannan Ganapathis will descend in strength and troll him, oh what to do!

 6. ஆனந்தம் Says:

  you have underestimated Poovannan ganapathi. He has commented in this post too :-). Btw, according to FB standards Poovannan’s writings do not come anywhere near trolling and he is altogether harmless. :-)))

 7. bmniac Says:

  This is the usual irrational and emotion laden rant which will sacrifice the future of a large number of poor gifted children at the altar of crass regionalism which the ever deluded Tamils may well believe!

 8. RC Says:

  அய்யா,
  திரு.அரவிந்தன் கண்ணையன் அவர்களின் ‘கல்வி’ தொடர்பான கட்டுரை தங்கள் பார்வைக்கு.கூக்ல் ஆராய்ச்சி வகை.பெரும்பாலான வாதங்கள் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.அதையே நம்பி ஏற்கும் பட்சத்தில் எதுவுமே சரியில்லை என்று அவர் அடைந்த முடிவுக்கு நானும் வரவேண்டியதுதான்.AIIMS, JIPMER, Adyar Cancer Institute போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களையும் பூசை செய்யத் தவறவில்லை.

  தனிப்பட்ட முறையில் நான் நண்பர் அனுபவம் மூலம் கேட்டுணர்ந்த வகையில் அடையார் கேன்சர் மருத்துவமனை அவர் சொல்வது போல இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். வேலூர் கிருஸ்துவ மருத்துவக்கல்லூரி [சி.எம்.சி] பற்றி அவர் சொல்ல வில்லை எனினும் எனக்கு/என் குடும்பத்துக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் அதை மிகத் தரம் வாய்ந்த கல்லூரி மற்றும் மருத்துவமனை என்றே சொல்வேன்.இப்போது வேலூர் நாராயணி மருத்துவமனையும் இவ்வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.நான் இந்த முறை விடுமுறைக்கு வந்த பொழுது சென்று பார்த்து உணர்ந்தது.சி.எம்.சி யில் போலவே வங்கம்,ஒரிசா முதற்கொண்டு வேறு மாநிலத்தவர் பலர் இங்கு சிகிழ்ச்சை பெறுவதைக் கண்டேன்.

  செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் பயிலும் என் குடும்பத்து இளைஞி [அவள் வகுப்பு ரேங்க் ஹோல்டரும் கூட], விடுதி பற்றிய குறைகள் தவிர்த்து கல்லூரி பற்றி சிறப்பாகவே சொல்கிறாள்.இந்திய அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் அனுபவ விரிவு ஒப்பீட்டு அளவில் அயல்தேசத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை விட அதிகம் இருக்க வாய்ப்பு உண்டெனவே அவள் சொல்லும் கருத்து.

  அவரிடம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே உணர்கிறேன்.நீங்களும் அவர் பக்கம் நின்று அடிக்க மட்டை ஓங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்,என் நம்பிக்கை சரிதானே ?

  கறுப்புத்தாளில் ஒற்றை வெள்ளை புள்ளி கண்டேனோ?
  இல்லை வெள்ளை தாளில் திரு.அரவிந்தன் கரும்புள்ளிகளாய் காண்கிறாரா?
  எது சரி?

  தொடர்புடைய சுட்டி :
  https://contrarianworld.blogspot.qa/2017/10/neet-exposes-tamil-nadus-shoddy.html


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: