திமுக திராவிட லும்பன்களையும் நடுநடுங்கவைக்கும் நம் சகஏழரைகள்! 💪🏿
June 16, 2021
எனக்கு ஆச்சரியமாகிவிட்டது!
‘த குண்டு’வின் ‘தமிழ்குண்டு’ பப்பரப்பா மடையர்களால், நாம் ஏழரைகள் (+நமக்கு ஏழரைகள்) அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டே விட்டோம்!
புல்லரிக்கிறது!!
நம் சகஏழரைகளின் பராக்கிரமம், இப்படி அதிரடியாக, இந்த அவனியில் ஏகோபித்துப் பரவுவது உள்ளபடியே களிப்பை (Enjoybag; also GruellyGelBag ©2021, எஸ். ராமகிருஷ்ணன்) அளிக்கிறது.
ஓழிக திராவிடப் பேடிகள்!
நடுங்குக உடன்பிறப்பு அல்லக்கைக் குஞ்சாமணிகள்!!
வாழ்க ஏழரைகள்!
வளர்க அவர்கள்தம் பராக்கிரமம்!
ஓங்குக அவர்கள் புகழ்!
பின்குறிப்பு:
இப்படியே…
…அதற்கேற்ற உன்னத தரத்தை நோக்கி ஹாட்லீக்ஸ் அதாவது சூடானஒழுகல் விந்துக்கசியல் என திராவிட முன்னேற்றப் பாதையில் நகர்ந்தால், இந்த ‘த ஹிண்டு’ மண்டுக் கழிசடைகள், கொஞ்ச நாட்களில் சரோஜாதேவிஹிண்டு அல்லது வண்ணத்திரைஹிண்டு எனவும் ஆரம்பித்துவிடுவார்கள்தாம்!
பேடிகள்.
June 16, 2021 at 13:37
/முன்னப்போல் இல்லை/
ஹிண்டுநாளிதழ் மட்டுமில்லையே சற்றும்மாறிடா வண்ணமாய்
துண்டுபோட்டதை தாண்டிடாகுறை ஒன்றுபோலவே யாவரும்
‘பண்டுபோலிலை பண்டுபோலிலை’ என்றுசொல்வதை நம்பிடும்
மண்டுகள்நிறை மாநிலத்தினில் இண்டிடுக்கினில் ஒண்டுவோம்
June 16, 2021 at 18:28
Being infested with Commie mallus and Dravidian tamil detritus, of course, there is no hope for that tabloid-group.
Just as, out here, it is getting out of hand with your impromptu versification. grr.
June 17, 2021 at 00:08
Each has his own coping mechanism ஐயா.
தேவரீர்க்கு ‘ரசக்குறை’ நகை
அடியோமுக்கு கலிவிருத்தம்.
‘வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு’
June 17, 2021 at 07:32
Okay. Protest noted.
But I must express my gratitude to you for equating poet scum with sad mushrooms.
Like. Yesterday’s rain in today grown mushroom. Yes.
June 16, 2021 at 17:07
As a a cog in DMk PR machine, the Hindu is doing it’s duty. Move on Malai Murasu, The Hindu is here. What fall !
June 16, 2021 at 18:21
I haven’t been ‘following’ either TheHindu or its bastard progeny like the tabloid in question. But, IMO, the fall has been happening CONTINUOUSLY right from the time when NRam nuked Bofors investigations and started china-worshipping big time. I think it has been nearly 30+ years now…
Frontline, has been, from the BEGINNING, publishing a lot of propaganda stuff, well mostly so – many of them being flagrant untruths.
Anyway – Tamil print/TV media are in general, pimps. Hope lies only with social media, honestly.
June 16, 2021 at 18:57
H is becoming more brazenly pro DMK, you have to toe the Party Line
June 16, 2021 at 20:04
Yes, apart from ‘ideological support’ that TheHindu mafia family has for DraWeedians, three hooks that are pulling it to DMK:
1. A girl in the family is married to dayanidhi maaran scum.
2. The employees’ union there is very strong – it is TOTALLY controlled by DMK. ISTR that the current president of the same is Kanimozhi.
3. The staff writers / journos are MOSTLY Mallu Left-liberal types – failing which they are DraWeedians; they have that bloke PanneerSelvam as the Readers’editor or something to boot, imagine! (may be he has left now, gotta check)
June 16, 2021 at 20:27
Kanizmozhi, Trade Union leader what a joke!! One of the richest persons in India worth 1000s of crores in India and abroad, supposed to be working for the Working Classes. Why can’t the workers elect one among themselves which would be the right thing to do ? Leftism in india has become a farce , everything becoming a cinema set with extras in time honoured fashion, all controlled by money crocodiles
June 16, 2021 at 20:44
I agree with you in toto. And, here is the news about our PrinCESS Kanimozhi getting elected as the president in March2021. Enjoy.
https://www.thehindu.com/news/national/kanimozhi-elected-president-of-the-hindu-employees-union/article34038963.ece
//Leftism in india has become a farce
Sir, where has it not?
June 16, 2021 at 21:52
சமீபத்தில் திரு.சமஸ்’இந்துதமிழ்’நாளிதழிலிருந்து விலகிவிட்டார்-தங்கள் தகவலுக்கு.நடுப்பக்கங்களுக்கு பொறுப்பிலிருந்தவர்.அவரின் கடந்த சில வருட கருத்துக்களை ஏற்க முடியாதெனினும்,மதிப்புண்டு அவர் மேல்.மத்திம வயதில் இந்த கொரோனா காலத்தில் வேலையை விட்டுவிட்டாரே என வருத்தமும் கூடவே.
‘இந்துதமிழ்’மினிமம் கியாரண்டியும் இல்லை இப்போது எனைப்பொறுத்தவரை.😞
June 17, 2021 at 07:45
Sir, thanks.
Typically these Opeds and/or centerspreads are meant for subtle propaganda – in the guise of ‘inviting winds of thoughts from all directions.’ I suppose Mr Samosa did his job, along with good sauce and chutney.
(I have some anecdotes about how spineless he is and how he applied ‘filters’ etc – but spinelessness is not an issue, because all of us have it at one level or the other – however, he goes the extra-mile about his creds (non-existing) and his ethics. I mean, double-standards are okay, but please, not more than 2 – is all I request for)
As for TamilHindu – within the first few issues (after which I very rarely even browsed the tabloid) – the slant of it was so obvious. There might have been some ‘iluppaip-poo sarkarai’ type stuff – but I had access to other real sugar and honey, so avoided the tabloid in toto.
In any case, I think, we should develop our Indian special case and adaptation of O’Sullivan’s maxim.
What do you think?
(A while back, to one of your comments, I said I will respond later – but for the life of me, could not locate it – in this blog! The horror! :-(
Could you please help?)
June 17, 2021 at 23:07
ஐயா,புரிகிறது.ஆனால் சமஸ் நீங்கள் உணர்த்துவது போல இருந்திருக்க வேண்டாம்/இல்லாதிருக்கவே விழைகிறேன்.
form and function பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.ஒப்புமைக்கு பாண்டி மாத்ரி மந்திர் போல(சரிதானே?),mass media or social media விற்கும் சொல்ல வருகிறீர்களா? நன்றாகத்தானிருக்கும்.இலுப்பைபூக்களுக்கு பழக்கப்பட்டவர்கள் தானே என்று நினைக்கவேண்டாம் சாரே.என்ன கொஞ்சம் காலமெடுக்கும்,அதனாலென்ன என்பதே என் தரப்பு.
(க்ருஷ்ணகிரிமலை ஸுஃபி பற்றிய 28feb21 பதிவு,முதலலிட்ட பின்னூட்டம் தொடர்பாக.)
June 18, 2021 at 09:35
ஐயா,
நன்றி.
1
//form and function பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.ஒப்புமைக்கு பாண்டி மாத்ரி மந்திர் போல(சரிதானே?),mass media or social media விற்கும் சொல்ல வருகிறீர்களா?
இது எனக்குப் புரிபடவில்லை, நான் அது பற்றிச் சொல்லவில்லை என நினைத்தேன். உயர்திரு ஸமோஸா அவர்களின் பராக்கிரமமும் அவரிருந்த தமண்டுவின் அக்கிரமமும் ஒன்றிணைந்து ஒன்றியமானவை எனச் சொன்னேன் என… …. பிர்ல நைய்னா, இன்னா ஸொல்றீங்கோ?
ஒரு nitpick/பேனெடுப்பு (சரியாகச் சொல்லவேண்டுமானால் – ஈறு/இகிறெடுப்பு; தலைமுடியில் இருக்கும் பேன்களின் முட்டைகளைப் பிரித்தெடுத்து (தலையை) சுத்தம் செய்வது என்பது அக்காலங்களில், ஆனந்தமாக ஓடியாடிக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு ஒரு மாதாந்திர விவகாரம்): மாத்ரிமந்திர் ஆரோவில் நகரில் உள்ளது; ஆரோவில் தமிழ்நாட்டில்.
2
ஆ! https://othisaivu.wordpress.com/2021/02/28/post-1257/#comment-16218
நான் குறிப்பிட்டுக் கேட்டது இதுவாக இருக்கலாம் – இதற்கும் பதில் அளிக்கவேண்டும்; ஆனால், உங்களுக்கு ஒரு வரி பதில் எழுதி பின்னர் அதை தொடர்ஊறல் என விட்டுவிட்டதாகவும் நினைவு; அப்படி இல்லையெனில் மகிழ்வேன்.
உங்கள் கேள்விகள் முக்கியமானவை; அவற்றுக்கு எனக்குத் தெரிந்த அளவில் பதில்கொடுக்கிறேன்.
—
June 18, 2021 at 11:01
🙃 extrapolated,compreheding issues my bad.விட்றுங்க 🙏
I went behind sullivan maxim. நீங்கள் முன்னர் ஒருமுறை குறுப்பிட்டது போல பின்னூட்ட வழி உரையாடல்களின் limitations + வாசக போதாமைகளும் இணைந்த தருணமிது.
நன்றி.
(தங்கள் ஞாபக விடுபடல் சமஸ் குறித்துதானென்றால்,அது ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’வெளியீட்டின் போது வந்த 24oct17 பதிவு.அதிலும் nothing pending from your side 😄..)
Thanks for your time.
June 19, 2021 at 08:03
டெல்லி திக்விஜயம் சென்ற திருமிகு முதல்வர் அவர்கள், அன்னை சோனியாவுக்கு பரிசளித்த புஸ்தகம்: ‘இண்டஸ் முதல் வைகை வரை: ஒரு நாகரீகத்தின் பயணம்’
தொல்லியல் ஆய்வு ஆர்வலர், பாலகிருஷ்ணன் இ.ஆ.ப எழுதிய நூல்.
நான் வாசிக்கவில்லை. ஆனால், இதற்கு ஹிண்டுவில் நன்மதிப்புரை எழுதியவர் ‘ஆதிகால இந்தியர்கள்’ என்ற நூலை எழுதிய ட்டோனி ஜோசஃப். பத்து பொருத்தமும் சிறப்பாக….
சில எக்ஸெர்ப்ட்ஸ் படித்தேன். இந்நூல் பிறரின் காஃபி ட்டேபிளைக் கவினுறச் செய்யட்டும். நான் ட்டீ சாப்பிடுபவனாகவே தொடர்ந்துகொள்கிறேன்.
கீழடி பற்றி முடிவே செய்தாகிவிட்டதாகத் தான் தெரிகிறது. அஃபீஷியல் அறிவிப்பு ஒன்று தான் பாக்கி என்று நினைக்கிறேன். எழுநிலவனார் இ.ஆ.ப. அதையும் வெளியிடலாம்.
இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒரே ஒரு பி.ஏ.கே’வை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்து விட முடியும்?
அதனால் அமர்நாதரையே திடுக்கிடவைக்கும்விதமாக ‘கீழடி தான் கபாடபுரம்’ என்கிற ரீதியில் தடாலடியாகப் பாய்ந்துவிடலாம் என்று இருக்கிறேன்.
June 19, 2021 at 09:47
+1. (ஆனால், லூனி அவுசேப்பின் மதிப்புரையைப் படிக்கவில்லை)
நம் ஐ ஏ எஸ் பெருந்தகைகள் பலரின் (சில விதிவிலக்குகளை அறிவேன் என்றாலும்) பராக்கிரமக் கபோதித்தனமும் முட்டாக்கூப் பாரம்பரியமும், இந்த பாலகிருஷ்ணன் இஆப புத்தகத்திலும் வெளிப்படுகிறது; மாதிரிக்கு ‘திராவிட குஜராத்’ எனும் அத்தியாயம்.
தண்டக் கருமாந்திரங்கள். தங்கள் வேலையையும் ஒழுங்காகச் செய்யமாட்டார்கள், பிற துறைகளையும் கற்பழிப்பார்கள் – பாவிகள்!
மற்றபடி, தாங்கள் கீழடி குறித்துத் தாறுமாறாகச் சிந்திக்கிறீர்கள். கொஞ்சம் (அதிகம் இல்லை) யோசித்துப் பார்த்தால், நாம் மானுடர்கள் அனைவரும் கீழடியில் தான் உதித்துள்ளோம்.
அவனவன் அல்லது அவளவள் – அனைவரும் தத்தம் பெற்றோர்களின் கீழடி (அல்லது கீழாடி) பாரம்பரியம் காரணமாகத்தான் நம் வழியையும் ஜீவனையும் சத்தியத்தையும் உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் தங்களைப் போன்ற ஹிந்துத்துவா வெறியர்கள் உணர்ந்தால்…
ஹ்ம்ம். :-(