(விருந்தினர் ஆக்கம்: ‘இலக்கிய மாமணி’ எஸ் ராமகிருஷ்ணன்) கோபக்கார திராட்சைகள்

June 5, 2021

(என் பிரத்தியேகக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, போர்க்கால ரீதியில் உடனடியாக இக்கட்டுரையை, அவருக்கே உரித்த தனித்துவத்துடன் வடித்துக் கொடுத்த என்னருமை ஆருயிர்ப் பெரும்பேராசான்-II தம்பி எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெகிழ்வின் நன்றி என்றென்றும் உரித்தாகுக)

-0-0-0-0-0-

கோபகார திராட்சைகள் – ஒரு அறிமுகம்

சாண் அழுக்குநோட்டு என்பவர் அமெரிக நாவலாசிரியர்.

அவர் தனிதுவமாக எழுதினார். தனியாக எழுதினாலும் எழுத்துகளைச் சேர்திய ஆங்கிலவடிவத்தில் நாவல்களை வடித்தார்.

அதேபோல அதே சமயம் நிறைய பேர் தனிதுவமாக எழுதினர்; முகியமாக சோவியத் யூனியனில் கார்கி. மற்றும் டால்டாஸ்டால். மற்றும் தாஸ்திவிஸ்கி, இவர் நிறைய குடிது  ரத்தம் கக்கி செத்தார், மேலும் இவர் பெண்மணி, பெண்ணிய் காராசேவு சகோதரிகளில் ஒருவர்.

ஊன்றி பார்தால் உலகில் உள்ள எல்லா புத்தகங்களும் தனிதுவமாக ஒன்றையே பேசுகின்றன. எல்லா தனிதுவமும் ஒரே தனிதுவம்தானே. அதாவது ஒன்றேபோல் இருந்தாலும் தனித்தனி. என் எழுதுகளில் ஒருமை ஓர்மையற்று பன்மையாகும், அது ஒருவித தனிதுவ மயக்கம்,

எனக்கு நானே சிரித்து கொள்கிறேன். வாழ்க்கையின் வாழ்க்கையியல் பிரச்சினைகள் தனிதுவமான கவித்துவம் படைத்தன. ஆழ்ந்து பார்தால், ஒரு வாழ்க்கையியல் பிரச்சினையின் தனிதுவம் இன்னொரு வாழ்க்கையில் பிரச்சினையின் தனிதுவமே என்பதை அறியலாம். இதுதான் வாழ்வியல் மொய்ஞானத்தின் தனிதுவம். அதனால்தான் திருமணங்களில் ஒரேபோன்ற அன்பளிபுகள் எல்லோராலும் மொய் எழுதப் படுகிறது என்பது நம் மொய்யியல் மரபு. ஊக்க போனசாக மெய் மறந்த நிலையில் ஒற்றெழுதுகளுக்கு அபாற்பட்டு மெய்யெழுத்துகளுகே தட்டுபாடு வருவதும் நெகிழ்வாலஜியில் சாதியமே! அதே சமயம் சாதியம் என்றால் அது தனிதுவமாக வேறெங்கோ போய்விடுமோ.

இப்படியே இந்த அறவுணர்ச்சி மிகுந்து துக்கம் பொறுக்கமுடியாமல், எனக்கு நானே தனிதுவமாக அழுது கொள்கிறேன்.

எல்லாவற்றுக்கும் அன்புதானே முக்கியம். அதேசமயம் முக்கினால் முக்குளிப்பு நிகழாது, எல்லாவற்றுக்கும் கருணை தேவை. ஆனால் கருணையை நம் சமையலில் நெம்ப உபயோகிதால் கருணையும் கரிக்கும், தொண்டையில் அரிக்கும். அரியும்சிவனும் ஒன்று என ஜென் கவிதைகள் அதையேதான் தனிதுவமாக சொல்கிறது. சூஃபி கவிதை ஒன்று உடனடியாக நினைவுகு வரவில்லை. ரூம்பு போட்டு யோசிக்காமல் ரூமி எழுதியிருகிறார் என்பது அரியவிஷயம்தானே. அரிப்பு குறித்து பல உலக சிறுகதைகளை மாப்பசான் எழுதினார் ஆனால் இது மாம்பழ சீசன், ஒரே ஈ மொய்க்கின்றன. ஈரானிய உலக திரைபடம் ஒன்று நினைவுகு வருகிறது… அதை எடுதது சத்தியஜித் ராய். படம் பெயர் சாமுராய். பின்னர் எழுதுகிறேன்.

சாண்அழுக்குநோட்டின் புத்தகங்களை சோவியத் பதிபகங்கள்  அசிடவில்லை. இதுவும் ஒரு தனிதுவம். இருந்தாலும் முழ நீளம் அதுகுறித்து எழுதியாகவேண்டும்.

இவர் நாவல்களில் ‘கோபக்கார திராட்சைகள்’ முக்கியமானவை.  இவைகள் ஒரு சிறார் கதை. இதன் தமிழ் மொழிபெயர்பை தேசாந்திரி பதிபகம் வெளியிடும். இதுவும் தனிதுவமாக தான். நான் மொழிபெயர்து வெளியிட போகிறேன்.

அதன் கதை சுருகம்:

கோபகார திராட்சைகள்

ஒரு புட்டியில் நிறைய திராட்சைகள் இருந்தது.

சில திராட்சைகள் பிற திராட்சைகள் போல இல்லை. தனிதுவமாக வாழ்கையை நக்கி கொண்டு இருந்தது. நக்கி என்பதை நடத்தி என வாசிக்கவும், படிக்க வேண்டாம். என் தடசு விசைபலகையில் பிராப்ளம். மார்க்கச்சையில் ஒரு மேற்கத்திப்பழம்,

தனிதுவ திராட்சைகள் இனிப்பாக இருந்தன. பிற தனிதுவ திராட்சைகள் புளிப்பு, அதாவது ஒரு தனிதுவ கரிப்பு.

இனிப்பு திராட்சைகள் மௌனமாக இடக்கையால் எடுத்து தின்ற பட்டன. அவைகளை கையால் எடுத்தால் ஒன்றோடு ஒன்றாக ஒட்டி கொண்டு கொஞ்சம் தனிதுவம் அகன்றுவிட்டது. வெறியுடன் அதனை நோக்கிய புளிப்பு திராட்சைகள் இளக்காரத்துடன் இளித்தன. சீச்சீ இந்த பழம் இனிகும் என இசை பாடின. ஒன்றோடு ஒன்று ஒட்டினால் ஏது உறவு என நகைதன.

இனிப்புகளுக்கு தனிதுவமாக கோபம் வந்துவிட்டது. உக்கிரம். பெருவழுதி. சிறுகுடுமி.

இனி பொறுப்பதில்லை என திராட்சைகளுக்கு ரௌத்திரம் வந்து விட்டது.

இபோது கதையில் டைட்டில் இப்படி மாற்றபட்டால் இன்னமும் தனிதுவமான கவிதுவம். ஆகவே:

ரௌத்திர திராட்சைகள்

ஒரு ஊரில் ஒரு திராட்சை இருந்தது.

அது கொட்டையற்ற திராட்சை. பக்கா திராவிடம்.

அதன் பெயர் ஆகவே, திராதிராட்சை. தீரா தித்திப்பு. தனிதுவம்.

கொட்டை பாக்கியம் கிடைக வேண்டும் என்று இறையை நோக்கி தவம் செய்தது.

இறை வரவில்லை. ஏனெனில் கோவிட் காலதில் அதுவும் சோற்றைத் தேடி போயிருந்தது.

திராதிராட்சை விசனம், பாவம்.

“கொட்டேசன் குறிகளுக்குள் தன்குறியை அடக்கி மூச்சா அடக்கி தவம்” செய்தது.

இரை தேடிப்போயிருந்த இறை, திருப்தியாக சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து, வரம் கொடுகிறேன் என்றது.

உன் பத்தியை மெச்சினோம் என்றது. “அதற்காக, ஒவ்வொரு வரியை மட்டுமே வைத்து ஒவ்வொரு பத்தியாக்கிவிட்டால் எனக்கு பத்திக்கொண்டு வரும். அபடியே எல்லாவற்றையும் விரித்து இன்னொரு பெரிய புக் பதிப்பித்து புக்ஃபேர்ல அன்ஃபேர் ட்ரேட் ப்ராக்டீஸ் வேண்டா! “

திராதிராட்சைக்கு படு கோபம், “டேய்! சும்மா வரங்கேட்டா அறிவுரையா சொல்ற?”

இறை, பாவம் – அதற்கு இறைஞ்சுவதை தவிர வேறு வழியே இல்லை. இறையனார் அகப்பொருளின் புறப்பொருள் ஆதிப்புறம்போக்குதானே? அதற்கு நெகிழ்ந்துவிட்டது.

திராதிராட்சை பகபகவென்று சிரித்து பகன்றது… “ஹாஹ்ஹா! பெரிதினும் பெரிது கேட்கப் போகிறேன்… எனக்கு உலகிலேயே பெரிய கொட்டைகள் வேண்டும்!!”

இறை பாவம், அதற்கு சர்வ நாடியும் ஒடுங்கிபோய்…பிரலாபித்து  “எனக்கும் சீனாகார கோவிட் பாக்கியம் கிட்டியதோ? ஏதோ தலே சுத்துக்கினு வருதே!! மானுடா, என்னை ஐஸியுல சேருடா!” என்றது…

திராதிராட்சை அடிப்படையில் திராவிடம். ஆகவே துக்கிரித்தனம்… “டேய் இறை! எனக்கு மொதல்ல பெரிதினும் பெரிது வரம் கொடு…”

இறை பெருந்துக்கத்தில் ஆழ்ந்தது…

ஏனெனில் அதற்கு தமிழக திமுக அரசின் நாத்திக பர்மிஷன் இல்லாமல், அந்த அரசின் ‘இந்து சமய அறநிலையத்துறை’ அன்புகூர்ந்து ஆணையிடாமல் ஒன்றுமே செய்யமுடியாது… ஆகவே அது சொன்னது… “மரியாதைகுரிய பக்தனே, உன் கீழடியில் வீழ்கிறேன், என்னை அகழ்வாராய்ச்சி செய்யாதே! தயைசெய்து எனக்கு அருள்வாய்! நேரடியாக என் பேராசான் மருதேவீரர் கழனிபால் ராகதியாஜனாரை அணுகு, வரங்களை ஆஃபரில் அள்ளு!”

திராதிராட்சைக்கு ரௌத்திரம். (மொழிபெயர்பு சிறுகதையின் தலைப்பை பார்கவும்)

ஆகவே அது சொல்லியது…

“டேய் இறை! மின்னாடியே சொல்லிருந்தா நேரடியா எங்க ஆளை அப்ரோச் பண்ணிருப்பனே! பாவி!  

அவ்ரு  எட்டு தலெமுறெயா எட்டப்பன்! ஏளு தலெமுறேயா ஏறுமயில். ஆற்தலெமுறெயா ஆண். அஞ்சு தலெமுறையா திராவிடர், நாலு தலெமுறையா திமுக, மூணு தலெமுறெயா மூணு பொண்டாட்டீ. ரெண்டு தலெமுறையா வெள்நாட்ல பட்ப்பு, ஒரு தலெமுறெயா வெள்நாட்டு பொண்டாட்டீ…

கேட்ட வரத்த கொட்பார், இல்லாட்டீ ஆட்டோ அன்ப்புவார், ட்வீட்லயே உட்னடியா பதில் போட்வார்…

வ்வொன்ன நம்பினேன் பாரூ… இதற்குதான் கடவுளை நம்பாதே என்று எங்கள் கடவுள், பகுத்தறிவு பகலவன் பெரியார் சொன்னார்!?”

இறை நொந்துவிட்டது, ஆனால் அதற்கும் ஒரு ஐடியா கிடைதது.. உடனடியாக நேரடியாக கழனிபாலிடம் சென்று ஞானபால் குடிக்கலாம் என்று அன்புடன் நெகிழ்ந்து புன்னகைத்தது. அன்பால் விளையாதது அம்பதில் வளையுமா.

திராதிராட்சை முதல்வேலையாக, தம் கொட்டை ஸைஸூக்கு பத்து ஸைஸ் அதிகமாக அமேஸானில் ஒரு ஜோடி திராவிடக்கொட்டை-செங்கொட்டைகளுக்கு ஆர்டர் செய்தது.

அவை பிரத்தியேகமாக சீனாவில் தயாரிக்கபட்டு அடுத நாளே வீட்டில் டெலிவரி செய்ய பட்டன. ஒவ்வொன்றும் கிண் என்று பெரிய தேங்காய் ஸைஸ். செவ்வியல் செங்கொட்டை என்றால் சும்மாவா.

அந்த செங்கொட்டைகளை மாட்டிக்கொண்டவுடன், பாவம் திராதிராட்சைக்குச் சரியாக நடக்க கூட முடியவில்லை. அப்படியிப்படி என அகட்டிக்கொண்டு நடந்தது… விரிதொடைப் பெருந்திராட்சை.

அப்படியே  ஆட்டோமேடிக்காக ஆட்டி கொண்டு நடந்து மருதேவீரர் கழனிபால் ராகதியாஜனாரை அணுகியது.

மருதேவீரர் கழனிபால் ராகதியாஜனார் சிங்கபூர் எலியூர் அம்ரீகா பெருச்சாளிபள்ளி போன்ற இடங்களில் தந்தையின் பேராதரவு பெற்று படித்த மருதேவீரர். மருதே சிங்கொம்.

வெள்ளைக்கார பொண்டாட்டி. ஆகவே புத்திசாலிதனதை கேட்க வேண்டுமோ?

உடனடி அதிரடியாக புரிந்துகொண்டார்!

ஆவலை அடக்கமுடியாமல், “டேய் திராதிராட்சே! ஒன்னோட கொட்டே தாண்டே செவ்வியல் திராவிட தன்மான சுயமர்யாதே கொட்டே! கொட்டேலயே கொடியேத்தற அளவுக்கு பெர்ஸா இருக்குடா! நீதாண்டா  மாறாது போலவந்த மாபெரும் மணியுடைத்த மாமணி… டேய், உனக்கு எண்ண மாறீ தமிலெள்ளாம் சறியா பேஸ எள்த வறுமா?”

திராதிராட்சைக்கு, சங்கடம். அண்டர்வேர் கிழிந்துகொண்டிருந்தது. இருந்தாலும் அது, “நான் இலக்கியவாதி.ஜெயமோகனுக்கு கடிதம்கடிதமா ‘இனிய செயம்’ எழுதியே ஏற்கனவே விஷ்ணுபுரம் விருதா வாங்க்ட்டேன்!”

மருதேவீரர் கழனிபால் ராகதியாஜனார் உடனே மகிழ்சியில் துள்ளி குதிதார்.

“டேய்! அப்ப வொனக்குதாண்டே வோத்தா,  எங்க தலைவர் கிட்டேர்ந்து முதல் ‘எலக்கிய மாமணி’ பரிசு கெடக்கப்போவ்து!”

“…”

“டேய்! ங்கொம்மாள பொறம்போக்கு… ஏண்டா பம்முறே?”

“அண்ணைய், ‘முதலமைச்சர் இலவச தமிழ்க்கோமண-செங்கோமண திட்டம்’ ஒண்ணு அறிவிச்சி, எனக்கு அதுவழியா ரெண்டு ஜட்டீயும் ஃப்ரீயா கெட்ச்சிதுன்னா… புண்ணியமாப் போவும்…”

“…”

-0-0-0-0-

தமிழகத்தின் முதல் ‘இலக்கிய மாமணி’ எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்தும், மேற்கண்ட மொழிபெயர்ப்புப் புனைவுக்கு நன்றியும்.


9 Responses to “(விருந்தினர் ஆக்கம்: ‘இலக்கிய மாமணி’ எஸ் ராமகிருஷ்ணன்) கோபக்கார திராட்சைகள்”

  1. :-) Says:

    அப்ப முதல் விருது வைரமுத்துக்கு இல்லியா?


    • இல்லை. மன்னிக்கவும்.

      கள்ளக்காட்டுப் படுமோசனார் இதுவரை ‘ஒரு கொட்டையிலே என் குடியிருப்பு’ என ஒரு தமிள்பிலிம்பாடலும் எழுதவில்லை,

      ஆகவே வெய்ட் பண்ணிக்கினுகீறோம். அப்பால, சார்னிவேதித்தா அப்ளிகேசன் போட்டுக்கிறார்.

      மனுச்சபுத்திரன்வேற ஆல்ரெடி க்யூல நின்னுக்கினு இருக்காரு, பாவம்… அத்தொட்டு மாட் ருத் தெற்னாளி தெர்னங்கைங்க்ளுக்குதான் மொதல்ல கொட்ப்போம்…

  2. :-) Says:

    “இளம் திரைப்பட இயக்குநர் இந்த மாங்காவிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது குறிப்பாக இதன் காட்சிக்கோணங்கள். ஆக்ஷன். மற்றும் காட்சிகளைத் துண்டிக்கும் விதம் தனித்துவமானது.”

    https://www.sramakrishnan.com/%e0%ae%93%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

    ;-)

  3. அப்துல்லாஹ் Says:

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்கள் தளத்தில் உள்ள பதிவுகள் சிலவற்றை படித்தப்போது தோன்றியது ஒன்றுதான்.அது இந்த பூமியளவு பெருத்து நிற்கும் உங்களின் தலைக்கனம். இன்ஷாஅல்லாஹ் உங்களுக்கு தன்னடக்கம் வாய்க்கட்டும்


    • ஐயா, நன்றி. அலைக்கும் ஸலாம்.

      ஆனால் இதற்கு நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

      //பூமியளவு பெருத்து நிற்கும் உங்களின் தலைக்கனம்

      ஆ! அவ்ளொதானா? என்னை மிகக் குறைவாக மதிப்பிடுகிறீர்கள் எனப் படுகிறது. ஏனிப்படி செய்கிறீர்கள்? நான் உங்களைப் போன்றவர்களுக்கு என்ன குறை வைத்தேன்?

      ஆகவே தாங்கள், இத்தளத்தில் இருக்கும் எல்லா பதிவுகளையும் படித்து, எனக்குப் பதவி உயர்வு கொடுக்க வேண்டுகிறேன்.

      மற்றபடி, உங்கள் விருப்பப்படியல்லாமல் – எனக்கு அல்லாஹ் பக்கம் செல்லக் கூச்சமாக இருப்பதால், வேறு பிறவழியே இல்லாமையால், நரகத்தின் எரிதீயில் கருகுவதையே விரும்புகிறேன். 💪🏿

      பிற பின்.

      🙏🏿

      • ஒடன்பொறப்பு Says:

        உங்க வலி என்னனு புரியுது சார். இவ்ளோ காலம் உழைச்சும் ‘பூமியளவு தலைக்கன’ பட்டம் மட்டும்தான் கிடைச்சிருக்குன்னா இந்த சமூகம் எங்க போய்ட்டிருக்குனு நெனைக்கத் தோணுது.

        அட்ச்சு வுட்றதுனு முடிவு பண்ணிட்டப்பறம், காலகாலமா அதுலயே ஊறிக்கெடந்து/பரப்பிட்டு வரவங்க  ‘எண்ணிறந்த பிரபஞ்சங்களை விழுங்கும் கருந்துளைகளை விஞ்சும் தலைக்கனம்’ னு பட்டம் குடுத்தா கொறஞ்சா போய்டும்?

        அதுவும் அட்ச்சுவுட்டே ஆட்சிக்கு வந்து தெனமும் பல ‘வெடியல்’ சம்பவம் நடத்தற கலக அரசோட செல்லப்பிள்ளைங்க இன்னும் என்ன வேணாலும் சொல்லலாம்/செய்யலாம், யாரு கேட்கப்போறா? ஏன்தான் இந்த கஞ்சத்தனமோ? அழுவாச்சியா வருது.


      • உடன்பிறப்பு ஐயன்மீர்! என் கொடுந்துயரத்தைப் புரிந்துகொண்டு உங்களுக்கே உரிதத்தான தனித்துவ மனிதத்துடன் ஆதூரமாகப் பின்னூட்டமிட்டதற்கு…. நன்றி! நன்றி!! நன்றி!!

        ஹிஸ் ஹைனெஸ் ஹப்துல்லாஹ் அவர்களும் தம் புனிதமான மனிதத்தை வெளிப்படுத்தும் தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

  4. dagalti Says:

    அற்றுளை அன்ன தலையினை பூமிக்கு
    கற்றுள மாந்தரும் ஒப்பரோ – பற்றள
    வேழமாம் ஒத்திசை வாரை பழித்திடின்
    ஏழரை யோம்சகி யோம்

  5. Sesha a.seshagiri Says:

    ஆஹா! என்னவொரு கவிப்பா!!.யாரங்கே நம் ஒத்திசையாரை கூப்பிட்டு நல்ல சன்மானம் வழங்கச் சொல்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s