இன்று காலைச் சமையல் (நளபாகம், பீமபாகம் எல்லாம் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்) சமயத்தில் என்னவோ அலைபாய்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று இந்த பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர் அவர்கள் பற்றிய நினைவுகள் மேலெழும்பின. ‘சமையல் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கிறது’ என ஆய்வு செய்ய வந்த என் மனைவியிடமும் இவர் பற்றிப் பேசிக் கழுத்தறுத்து விட்டேன், பாவம்.

ஆகவே, உங்கள் கழுத்தையும் பதம் பார்க்கலாம் என்று… Read the rest of this entry »

ஜெயமோக வினைக்கு ஒத்திசைவு எதிர்வினை செய்தால், எதிரிவினைகளும் செய்வினைகளும் வந்தே தீரும்.

ஆமென். Read the rest of this entry »

~ கடந்த 2-3 மாதங்களில் மூன்று அன்பர்களிடம் இருந்து சிறுகுழந்தைகள்/வளர்ப்பு குறித்த சில கேள்விகள், கருத்துகள் வந்திருக்கின்றன. அவற்றுக்குச் சாவகாசமாக (அன்பர்களிடம், (இந்தத் தாமதத்திற்காக) மன்னிப்புக் கோருகிறேன்) முடிந்தவரையில் என் சுளுக்குத் தமிழில், பதில்கொடுக்க முடியாவிட்டாலும் ஒருமாதிரி குறிப்புகளை அளிக்க முயன்றிருக்கிறேன்; எப்படி இருந்தாலும் – பாவம், நீங்கள். (எச்சரிக்கை: இது 2000+ வார்த்தைகள் கொண்ட பதிவு!) Read the rest of this entry »

என் நினைவுகளில் – வருடத்தில் 10-15 நாட்கள் போலத் தவிர, பிற நாட்களில் – பல பெருமைப் படத்தக்க, விகசிக்கும் விஷயங்கள் நடந்திருக்கின்றன; அதேபோல மகத்தான சோகங்களும். பின்னவற்றில் ராஜனி திராணகம அவர்களின் வாழ்க்கை கோரமுடிவுக்கு வந்ததும்… Read the rest of this entry »

I confess that Yevgeny Aleksandrovich Yevtushenko, the fine ‘Soviet era’ poet has been somewhat of an influence on me, at a variety of levels. Read the rest of this entry »

பலப்பல ஆண்டுகளாக, இந்த ஆளின் படுகேவலமாக லீலைகளைக் குறித்து எழுதலாம்எழுதலாம் எனச் சிலபலமுறை நினைத்து, பின்னர் லூஸ்ல வுட்டிருக்கிறேன், கெடப்புல போட்ருக்கிறேன். Read the rest of this entry »