கேடி சகோதர தயாநிதி மாறன், அமெரிக்க தூதரக அதிகாரியிடம், கருணாநிதி + திமுகஆட்சி பற்றிச் சொன்னது என்ன?
June 30, 2015
இந்தக் கருத்துகள், மேதகு தயாநிதி மாறன் (= பிஏ-எகனாமிக்ஸ் படித்து, லயொலா கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்தவர் + முன்னாள் மத்திய அமைச்சர் + ‘சுடுவதை’ பொழுதுபோக்காகக் கொண்டவர்: ஆதாரம்: இந்திய அரசின் வலைத்தளம்; மேலதிகமாக – உழையோஉழை என திராவிடத்தனமாக உழைத்து வெளியிலே பகிரங்கமாகத் தெரிந்தே 2010லேயே ரூ 17,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக இருந்த கலாநிதி மாறனின் ச கோதரர். ஆதாரம்: கலாநிதி மாறனின் வலைத்தளம்; மேல்மேலதிகமாக – வருடம் சுமார் ரூ 60 கோடி சம்பளம் பெறும் காவேரி கலாநிதி மாறனின் மைத்துனர். ஆதாரம்: ப்லூம்பர்க் தளம்) – ‘கருணாநிதிகளின் உள்வட்டத்திலிருந்து’ 2007 இறுதிவாக்கில் துரத்தப்பட்ட பின் அவரால் உதிர்க்கப் பட்டவை.
… ஆனால் பலவிதங்களிலும் கருணாநிதிகள் பழம்பெரும் திராவிடப் பாரம்பரிய வகைமுறைகளின்படி அமோகமாகக் ‘கவனித்துக்கொள்ளப் பட்டு’ பின்னர் மிகுந்த நெகிழ்வளிக்கும் வகையில் ‘இதயம் இனிக்க, கண்கள் பனிக்க’ மேலதிகமாக ‘தேனை பிழிந்தெடுத்தபின், விடாமல் கூடவே புறங்கையையும் நக்க’ அவர்களுடன் கேடி சகோதரர்கள், ஏகோபித்து மீண்டும் ராசியானதற்கு முன்பாக – விரக்தியின் காரணமாக உண்மை விளம்பப் பட்டவை.
திமுக ஈயத்தைப் பார்த்து இளிக்கும் கேடி சகோதரப் பித்தளைகளின் பராக்கிரமும், அவர்கள் தங்களின் தோல் நிறங்களை பச்சோந்திகளை விட விரைவாக மாற்றிக் கொள்ளும் தன்மையும், கூசாமல் பொதுச் சொத்துகளைப் பக்குவமாகத் திருடும் திறமையும் – படு அலாதிதான், வேறென்ன சொல்ல!
-0-0-0-0-0-0-0-0-
இச்சூழலில் – 15 ஃபெப்ருவரி 2008 அன்று அமெரிக்க தூதரக அதிகாரி பொலொஃப்-இடம் தயாநிதி மாறன், திமுக, கருணாநிதி ஆட்சி பற்றி விரக்தியில் புலம்பிய உண்மைகள்தான் இப்பதிவின் ஓலப்பாடுபொருள் – இவற்றின் ஒரு அவசரகதி தமிழ் சாராம்சத்தையும் கொடுத்திருக்கிறேன்.
In Tamil Nadu, Maran said that the DMK party and its partners would lose about half of their seats if things continue as they are. Talking about the increasing anti-incumbency factor in the state,
Maran alluded to the general impression that the DMK is especially corrupt, saying “when people get into power they lose concentration and start focusing on making money.”
He also spoke about perils of providing freebies: “the problem when you come to power by promising people free TVs is that people soon forget the TVs you gave them and then ask ‘what are you doing for me now?'”
(COMMENT: Maran’s recent falling out with the DMK leadership was in part due to financial reasons, so his swipe at DMK corruption, although largely accurate, reflects some sour grapes. Also, when in favor with Karunanidhi, Maran joined in the TV and other give-away schemes that helped the DMK win the 2006 state elections.
-0-0-0-0-0-0-0-0-
But his views on the likelihood of Rahul Gandhi taking the reins in Congress are perhaps colored by his view of himself as part of a new breed of young Indian politicians, playing a similar role in Tamil Nadu’s DMK as Rahul does for the Congress party. To the extent he sees Rahul going places, he is seeing a brighter future for himself too.
-0-0-0-0-0-0-
- திராவிடக் கொள்ளைகள், பங்கிடல்கள், பேரங்கள், கொலைகள் – ஒரு கையேடு 24/05/2015
- திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (1/2) 23/05/2015
- கருணாநிதி: “தமிழக அரசே! என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய்!! கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய்!!! பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு!!!!” 24/06/2015
- அமெரிக்காவின் ஆச்சரியம்தரும் துல்லியமான கணிப்புகள்: கருணாநிதி, திமுக, அழகிரி, இசுடாலிர், கனிமொழி… 29/06/2015
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/04/2015 வரை!)