ஸாஹித்ய அகா டம்மிகளின் டமார பஜனை (அல்லது) பின்நவீனத்துவப் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது!
October 12, 2015
முதலில்… ஒரு ரகசியச் செய்தியை பகிரங்கமாக்குகிறேன்: இந்த விருதுத் திருப்பலியக்கப் பன்றிக் காய்ச்சலை ஆரம்பித்து வைத்தது – இதுவரை பலப்பல கலைமாமணி விருதுகள் பெற்றிருக்கும் பலப்பலர் தங்கள் பரிசில்களை – தமிழக முதலையமைச்சரின் அலுவலகத்தை நோக்கிக் கடாசியமையே! (இதற்குக் காரணம் – ஐநா சபை அவர்களுக்கெல்லாம் நொபெல் பரிசு கொடுக்கச் சிபாரிசு செய்யவில்லை என்கிற திடுக்கிடவைக்கும் துரோகம்தான்!)
… ஐந்து நிமிடம் முன்னால் வந்த செய்தி: அஷோக் வாஜ்பேயி – தன் அகடெமி விருதைத் திருப்பியதற்கு அப்பாற்பட்டு, தான் கவிஞர், கட்டுரைக்காரர், ஆண், கலர்கலராகப் போட்டுக்கொண்டிருக்கும் சட்டை, தன் வழுக்கை – இவ்வனைத்தையும் மதச்சார்பின்மைக்காகத் திருப்புவதாகச் சூளுரைத்திருக்கிறார்! ஆ!(= Why we returned Sahitya Akademi awards)
சற்று முன்னர் வந்த செய்தி: எம் தலைவர் கலைஞருக்கு சினிமாகதைவஜனம் எழுதுவதற்காக ஸாஹித்ய விருது அளிக்கப்பட்டால், உடனே, அடுத்த கணமே அதை திருப்பிவிடத் தயாராக இருக்கிறார்!
ஸாஹித்ய அகடெமியே! நீ தயாரா – ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா?
[முன்னதாக, எம் தமிழின இனமானத் தலைவர் – வெறும் தட்சிணாமூர்த்தியாகப் பிறந்து, பின்னர் யாரொன்-ஏ-மில்லத்(2007), டாக்டர் (அண்ணாமலை, 1971), டாக்டர் (மதுரை, 2006), கலைஞர், கருணாநிதிச் சோழன், செம்மொழிதமிழ்மொழியான் – எனப் பலப்பல பட்டப்பெயர்/அடைமொழி விரிவுகள் பெற்றுள்ளபடியால், அதில் மதச்சார்பின்மையுடன் யாரொன்-இ-மில்லத் பட்டப்பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வருத்தத்துடன் ஒதுக்கியுள்ளதை, நாம் ஏற்கனவே அறிவோம்! அதற்கும் முன்னதாக அண்ணாதுரை+ஈவெராமசாமி தம்பதி சமேதராக கலைஞரின் கனவில் பகுத்தறிவுடன் வந்து தங்கள் பட்டப்பெயர்களான முறையே அறிஞர், பெரியார் போன்றவற்றை தமிழர்களின் மூஞ்சியில் கடாசி விட்டதையும் நாம் அறிவோம்!]
அவசரமாக வந்த கடைசிச் செய்தி: நான் வேலைசெய்துகொண்டிருந்த பள்ளியில் எனக்குக் கொடுத்த சான்றிதழ்களையும், என்னுடைய கல்லூரிப் பட்டத்தையும் கூட கல்விச்சார்பின்மைக்காகத் திருப்பிக்கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன்! ஆனால் ஒரு எழவெடுத்த அற்ப டீவிகாரனும் இன்னமும் என்னைப் பார்க்கவரவேமாட்டேனென்கிறான் – இந்தத் தரங்கெட்ட ஊடகப் பேடிகளைப் பற்றிப் பேச எனக்கு வார்த்தைகளே இல்லை! (என் திருப்பலுக்கு எல்லாம் அதே காரணம்தான்! அந்த நரேந்திர ‘என்ஆர்ஐ’ மோதி என்னைப் பற்றி ஒருவார்த்தைகூட இதுவரை பேசவில்லை, புகழவில்லை! இத்தனைக்கும் அவரது வெற்றிக்காக, நான் எவ்வளவு பாடுபட்டிருக்கிறேன்!)
படுஅவசரமாக வந்துள்ள கடைசி செய்தி: நான் என்னுடைய பெயரை, குடும்பச்சார்பின்மை காரணமாக, என் பெற்றோருக்குத் திருப்பிக் கொடுப்பதாக இருக்கிறேன்! ஆனால், என் தகப்பனார் எப்படியோ இதனைத் தெரிந்துகொண்டு சென்ற வருடமே இறந்துபோய்விட்டார், பாவம்! ஹ்ம்ம்ம்… (சாமினாதன்: மறுசுழற்சி 13/02/2014)
-0-0-0-0-0-0-
எவ்ளோ டமாஸ் நெகள்ச்சிங்கள மிஸ் பண்ணிப்டனேன்னிட்டு ரோசிச்சா பேஜாராப் போய்டிச்சிபா! :-(
இதுவரை நடந்த சமூக அவலங்களைக் கண்டு கொள்ளாமால், ஜாலியாகக் கும்பகர்ணத் தூக்கம் தூங்கிக்கொண்டு, இப்போது என்ன திடீரெக்ஸ் பொறுப்புணர்ச்சி வந்து விட்டது இந்த நபும்சகர்களுக்கு? சமூக நீதிக் காவலர்களின், மானாவாரிப் போராளிகளின், சமூக அவலங்களைச் சாடுபவர்களின் குடுமிகள் சும்மாவா ஆடும்?
போராளி எழுத்தாள அற்பர்கள், விடலைத் தனமாக, குமாஸ்தாத்தன வீராவேசத்துடனும் வீராவேஷத்துடனும் நடந்து கொள்ளலாம்.
இதுவும் இந்துத்துவ சதிதான். வாழ்க!
நம் நடிப்புச் சுதேசிகளின் பார்வையே அலாதிதான்!
இந்த அற்பர்களின் திருப்பல்கள் தொடர்பாக – ஸாஹித்ய அகடெமியின் தலைவர் விஷ்வநாத் பிரதாப் திவாரி அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு விண்ணப்பம்:
-0-0-0-0-0-0-
ஊக்கபோனஸ்: ஸாஹித்ய அகடெமி விருதுகள்: ‘த டுமீல் ஹிந்து’வின் நகைக்கவைக்கும் அரைகுறைத்தனம்! 14/01/2015
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
October 13, 2015 at 10:03
In Karnataka, one bajrang worker was killed by unidentified persons. Moreover, in Tamilnadu also, so many BJP workers also were killed in recent years. Dheena Dayal upadhithya also was killed in a railway station by UIP. LN Misra and Bankwalaalso killed by UIP. I request all sakithya akadami scholars to consider all these things and happily get back your awards. Moreover we know with how much difficulty you bought, sorry, got it.
October 13, 2015 at 17:17
இந்தப் பதிவை வேண்டா வெறுப்புடன் படிக்கத் துவங்கினேன்.இதெல்லாம் ஒரு செய்தி என்று முக்கியத்துவம் கொடுக்கலாமா என்று அயர்ச்சியாக இருந்தது, ஆனால் ‘சுவாமிநாத அய்ரு’ பற்றி பின்னோக்கிப் போய் படிக்க வாய்ப்பினை இந்தப் பதிவு அளித்தது.படித்துக் கண் கலங்கினேன்.
என் தகப்பனாரும் தங்கள் தகப்பனார் போலத்தான். அவரைப் பற்றி இங்கே அவர் சொற்களிலேயே படியுங்கள்.
http://gandhiashramkrishnan.blogspot.in/
October 13, 2015 at 21:55
அன்புள்ள ராம்,
சாகித்ய விருதினை திருப்பி தரும் அத்தனை பேரும் அயோக்கியர்களா ?
சரி, அவர்கள் திருப்பி தருவதற்கு சொல்லும் காரணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
தாத்ரி சம்பவம் பற்றி ..
மகாராஷ்டிரா பசு இறைச்சி தடை பற்றி ..
kalbargi படுகொலை குறித்து…
இது பற்றி..
http://www.huffingtonpost.in/2015/10/01/bjp-leaders-dadri-murder_n_8225574.html
அல்லது இது எதுவும் நடக்கவே இல்லையா ?
எல்லாமே பொய் கதைகளா ?
உங்கள தொடர்ந்து படிக்கிறேன்…எல்லா விசயத்தையும் கருப்பு / வெள்ளையா பார்க்க கூடாதுங்கற பார்வை உங்கள் கிட்ட கத்துகிட்டேன்
நன்றி
October 14, 2015 at 07:47
An interesting analysis..
http://www.newslaundry.com/2015/09/14/the-death-of-rationalism-who-killed-dabholkar-pansare-and-kalburgi/
October 14, 2015 at 08:42
ரவி, உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
அன்புள்ள ‘கவி,’
>> சாகித்ய விருதினை திருப்பி தரும் அத்தனை பேரும் அயோக்கியர்களா ?
நான் அப்படிச் சொல்லவில்லை. நான் சொன்னது: “…சரி. இந்த திருப்பல் திலகங்களில் பலர் தகுதியேயற்று, பலவிதங்களிலும் நெருக்கடி கொடுத்து…”
ஆக, இவர்களில் கொஞ்சம் பேர் தகுதியுள்ளவர்களாக (+ கொஞ்சம் நேர்மையானர்களாகவும்கூட) இருக்கலாமோ என்கிற சந்தேகம் எனக்கு இன்னமும் இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்துகிறேன். :-)
…கிண்டலுக்குச் சொன்னேன் – ஒரு ஸாஹித்யவிருதாக்காரரை எனக்கு மிக நன்றாகத் தெரியும்; அவர் இந்த அயோக்கிய கும்பலில் இல்லை, அவர் நம்பும் கடவுளுக்கு நன்றி!
நீங்கள் சொன்ன விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதை நான் இன்னமும் நம்புகிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ‘ரஷோமான்.’ மேலும் பெரும்பாலும் ஊடகப்பேடிகளை நன்றாகவே அறிந்திருக்கிறேன்; பலப்பல வெட்டிப் பப்பரப்பா வதந்திப் பரப்பாளர்களையும்கூட…
எனக்குப் பல விஷயங்களில், ஒரு ஆரோக்கியமான அவநம்பிக்கை (=healthy skepticism என்பதன் முழிபெயர்ப்பு!) உண்டு – அதில் ஊடகப் பேடித்தனங்களும், நமது செல்ல அறிவுஜீவிகளின் காமாலைக் கண்பார்வைகளும் தலையாயவை. அவர்களுடைய மினுக்கல்களைப் பார்த்தால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.
என்மேலும் எனக்கு அவ நம்பிக்கை உண்டு. என்னை மறுபரிசீலனை செய்வதிலேயே நேரம் கழிந்து விடுகிறது. பலவிதங்களில் கவலைகளாலும், நிதர்சன உண்மைகளாலும் அலைக்கழிக்கப்படுபவன்தான் நானும்.
ஆனால், எனக்கு நகைச்சுவையில் நம்பிக்கை உண்டு. இதுதான் என் மீட்பன். ஆகவேதான் எழுதுகிறேன்.
நன்றி.
October 14, 2015 at 10:00
ராம், உங்கள் செல்லங்களில் ஒன்றான விடுதலை செய்தி …
http://www.viduthalai.in/headline/110152-2015-10-13-10-38-04.ஹ்த்ம்ல்
http://worldnewsexpress.com/world/africa/south-africa-files-defamation-case-against-indian-prime-minister-modi-in-international-court-of-justice-759632/
ஐயோ பாவம் விடுதலை…
நல்ல வேலை கீழே உள்ள இந்த செய்தியை நம்பி வெளியிடவில்லை ..
http://worldnewsexpress.com/world/pakistan-tourism-development-corporation-appoints-sakshi-maharaj-as-its-indian-brand-ambassador-852963/
October 31, 2015 at 19:44
<<என்னை மறுபரிசீலனை செய்வதிலேயே நேரம் கழிந்து விடுகிறது. பலவிதங்களில் கவலைகளாலும், நிதர்சன உண்மைகளாலும் அலைக்கழிக்கப்படுபவன்தான் நானும்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1376835
http://timesofindia.indiatimes.com/india/Considerable-fear-in-minds-of-minorities-says-Narayana-Murthy/articleshow/49608939.cms
:(
October 13, 2015 at 21:57
Obama’s reaction :
இதை நான் மோதி அவர்களிடம் எதிர்பார்ப்பது தவறா ?
October 14, 2015 at 08:26
அன்புள்ள ‘கவி,’
எனக்கு இந்த ஒபாமா+அஹ்மத் விஷயம் புரியவில்லை. இதன் பின்புலம் எனக்குத் தெரியாது. இப்போதைக்குத் தெரிந்துகொள்ளவேண்டுமா என்றும் தெளிவில்லை. ஏனெனில் எனக்கு, அனுதினப் பப்பரப்பாகளில் ஈடுபாடில்லை.
கொஞ்சம் யோசித்து, பின் கொஞ்சம் பின்புலத்தைத் தெரிந்துகொண்டு, எனக்குத் தேவையென்று தோன்றினால் பதிலளிக்கிறேன்.
நன்றி.
October 14, 2015 at 18:41
Anbu Ram, That clock thing goes something like this, if I remember correct. An Afro-American muslim boy went to his school with a clock made by him – it was meant to be kind of trophy he carried to the institution. Islamophobic teacher (s?) and fellow students’ parents complained that it could be a timebomb. He was arrested/ handcuffed and it became a big issue….
As for these so-called literary luminaries – read apologists for the Congress-brand of secularism -. less said the better. If someone in Sangh parivar lets out a fart, they will complain that minorities in India are gassed, much like what Hitler did. Modi should immediately come out and say something on it. Are these “intellectuals” with bloated ego willing to return the lakhs and lakhs they earned in royalty when the Akademi translated all their works in 24 different languages and published them. They would have digested them all – they can not return the money now – if at all they could not digest it all these years, they could also end up like the Sangh parivar man…FART!
October 14, 2015 at 19:27
Lalbhai, Lalbhai! Aayiye! Kithna sunder comment hai apka… :-)
The thing is that I just got to know about this young Ahmed; did a bit a reading up. From what I read, I do not think that his teacher was an Islamophobe at all, in spite of what the ass-media said at that time! He was merely using his prerogative to preempt what could have resulted in a disaster, if the clock were not a clock.
Again, this young Ahmed did not make that clock at all! He seems to have taken out the pcb and may be put it back in its casing. At best, his was a case of dubious craving for fame or faking for fame.
It was sad that he had to be arrested, but what if he had really been brainwashed? I know I sound very harsh.
Unfortunately, I know personally, from my first hand experiences, the kind of brainwashing & hate-mongering that goes on in many islamic schools and families – where the young and impressionable minds of the muslim boys&girls get poisoned.
This is really sad for these hapless kids and islam. One should actually protest against these exploitations!
And I am reliably informed that the politically correct tweets of Obama are being managed by a team of some 8 people or so – may be this team manages the other so called anti-social media too…
Anyway…
How is your islamic state? Any update on wahhabi-salafism?? ;-)
October 31, 2015 at 19:59
:( :(
<<From what I read, I do not think that his teacher was an Islamophobe at all, in spite of what the ass-media said at that time!
just by reading, You come to a conclusion about the teacher(with at all).
media – becomes ass-media
<<At best, his was a case of dubious craving for fame or faking for fame.
At best ?? How come you come to such conclusion, that early?
<< It was sad that he had to be arrested, but what if he had really been brainwashed? I know I sound very harsh.
brainwashed ?? Sir, what if he is your son and just by a matter of chance you are a muslim ? :(
Sir, not just harsh…but :(
<<Unfortunately, I know personally, from my first hand experiences, the kind of brainwashing & hate-mongering that goes on in many islamic schools and families – where the young and impressionable minds of the muslim boys&girls get poisoned.
:( Do you mean to say many of these people are brainwashed ?
<<This is really sad for these hapless kids and islam. One should actually protest against these exploitations!
protest..against what ?
<<And I am reliably informed that the politically correct tweets of Obama are being managed by a team of some 8 people or so – may be this team manages the other so called anti-social media too…
of course, every politician maintains such team…but how it matters here?
<< என்மேலும் எனக்கு அவ நம்பிக்கை உண்டு. என்னை மறுபரிசீலனை செய்வதிலேயே நேரம் கழிந்து விடுகிறது.
Please sir !!
October 20, 2015 at 23:57
கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
evr in nokkam enna ?