ஜிஹாதி அமைப்பின் விழாவில், மிக்க மகிழ்ச்சியுடன் பங்கேற்ற நம் முன்னாள் துணை ஜனாதிபதி! வாழ்க!

September 24, 2017

இந்த பாபுலர் ஃப்ரண்ட் என்பது தடை செய்யப்பட்ட ஸிமி இஸ்லாமிய வெறியியக்கத்தின் மறு அவதாரம்.

இஸ்லாம் வெறியைத் தூண்டிவிட்டு, மத நல்லிணக்கத்துக்கு எதிராக அயோக்கிய வேலைகள் செய்து, பாவப்பட்ட இந்திய முஸ்லீம்களைப் பிரித்து இந்தியாவிலும் இஸ்லாமிக் ஸ்டேட் வகையறா எழவைக் கொணர, வெகு தீவிரமாக இயங்கும் இயக்கம். கேரளாவில் இதன் தாக்கத்து அதிகம். அதற்கு அடுத்தபடி நம் தமிழகம் உட்பட சிலபல மா நிலங்களில் வெகு முனைப்புடன் இயங்குவது இது. அண்மையில் நம் கூறுகெட்ட தமிழ இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மதவெறிபக்கம் திருப்பியதில் இந்த பாபுலர் ஃப்ரண்ட் குண்டர்களுக்கு பெரும்பங்கு இருந்தது.

இந்த பிஎஃப்ஐ அமைப்புக்கு எஸ்டிபிஐ போல ஏகப்பட்ட துணை அமைப்புகள், நிழலான நடவடிக்கைகள்.  ஸவுதி பணம். உலகளாவிய இஸ்லாமிய வெறியூட்டல், அதில் குளிர்காய்தல். (முன்னமே ஒருமுறையாவது இந்த ஹைட்ரா போன்ற கொலைவெறி அமைப்புகளைக் குறித்து எழுதியிருக்கிறேன்)

…இம்மாதிரி ஜிஹாதிவெறியையும் பெண்களை ஒடுக்குவதைம் முக்கியமான செயல்திட்டங்களாகக் கொண்டு செயல்படும் ஒரு அமைப்பில் ஒரு ‘பெண்கள்’ பிரிவும் இருப்பது ஒரு சந்தோஷமான விஷயம்தானே!

அதனால்தான் அந்தப் பிரிவு நடத்திய விழாவில் – இந்த செப்டெம்பர் 23-24, 2017 அன்று, நம் மதச்சார்பின்மைத் திலகம் கலந்துகொண்டிருக்கிறார்.

(சுட்டி)

இதே அமைப்புதான் 2010ல் பேராசிரியர் ஜோஸஃப் அவர்களின் கையை வெட்டி அட்டூழியம் செய்தது.

இந்த அயோக்கிய விஷயம் நமக்கெல்லாம் மறந்திருக்கலாம். வலது மணிக்கட்டுக்குக் கீழே இவர் கையைச் சுத்தமாக வெட்டிவிட்டார்கள், இந்த வெறியர்கள்!

The convicts, all belonging to Popular Front of India, cut off T J Joseph’s hand in 2010 for allegedly insulting the Prophet

இதே பாபுலர் ஃப்ரண்ட் குண்டர் தலைவருடன் கைகுலுக்குகிறார், நம் செல்லமான மதச்சார்பின்மையாளர். வெட்கம், வெட்கம்

அது மட்டுமல்ல – இந்த பாபுலர் ஃப்ரண்ட் பொறுக்கிப் படை, வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் ‘தொழிற்சாலை’ அமைத்து மாட்டிக்கொண்டது. தொண்டகுண்டர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அவ்விஷயம் பரவலானவுடன், இன்னமும் கமுக்கமாக அவற்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

-0-0-0-0-0-

ஆனாலும், நம் முன்னாள் துணை ஜனாதிபதி மொஹெம்மத் ஹமித் அன்ஸாரி அவர்களின் சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம்தான்.

ஆனால் இம்மாதிரி ஆசாமிகளைப் போய், இந்திய ஜன நாயகத்தின் மேல்வரிசைகளில் அமர்த்திய நம் காங்கிரெஸ் திலகங்களின் சகிப்புத் தன்மை என்பது – மிக மிக அதிகம்!

இதுவே இப்படியென்றால், கண்டகண்ட அரைகுறைகளைச் சகித்துக்கொண்டு இருக்கவேண்டிய துர்பாக்கியவான்களான நம்முடைய சகிப்புத் தன்மை? :-(

 


இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு

5 Responses to “ஜிஹாதி அமைப்பின் விழாவில், மிக்க மகிழ்ச்சியுடன் பங்கேற்ற நம் முன்னாள் துணை ஜனாதிபதி! வாழ்க!

  1. Sridharan S Says:

    இந்த மேதகு முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரானவர் பதவிக்காலத்தின்போதே பலமுறை தனது டிரேட்மார்க் மெத்தப்படித்த, முற்போக்கு, காங்கிரஸ்வாலா மதச்சார்பின்மையை வெளிப்படுத்தி,ஆகவே இந்திய முஸ்லிம்களிடையே அவநம்பிக்கையை விதைத்து, வெறுப்பை வளர்க்குக்கும் திருப்பணியைச் சிறப்புற செய்துவந்துள்ளார்.தனது பதவிக்காலத்தின் இறுதி நாளன்று அவர் உதிர்த்த சில முத்துக்கள் அதுநாள்வரை அவர் செய்துவந்த அரசியல் திருவிளையாடலுக்குக் கட்டியம் கூறின, இவரைப்போன்ற தீவிரவாத ஆதரவாளர்களையே இங்கு நட்டநடுநிலையாள உத்தமர்களாக்கும் தொடர்சோகம் நிகழ்ந்து வருகிறது. இச்சூழலில் இப்பெருந்தகை இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆச்சர்யமென்ன?

  2. Anonymous Says:

    Sir, What was the insult to the Prophet? What did Mr Joseph do? Please


    • அய்யா, சொன்னால் நம்ப மாட்டீர்கள். :-( இந்தப் பேராசிரியர் ஜோஸஃப், தன் மாணாக்கர்களுக்கு ஒரு ஆங்கில ஸ்பெல்லிங் பரீட்சை கொடுத்தபோது – அதில் ஒரு வார்த்தை ‘மொஹம்மெத்’ — அவ்வளவுதான். கையை வெட்டிவிட்டார்கள்! (அவர் ஒரு க்றிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியர்)

  3. mekaviraj Says:

    Yes sir..you are right!

    See how much energy this guy shows to support a rapist?

    With these guys as our PM, and ex-VP :(


    • Dear Sir, I like you, but do not see any direct comparison here; but you have a right to your view.

      There is something fundamentally different about things that happen because of premeditation and those by accident (not having sufficient data points). However I would stop here.

      This is because, just a few days back, I had a discussion/argument about this same case with a gent.

      He surprisingly was a reasonable, leftleaning-liberal academic, who actually could see the other’s point of view and accept his lacunae.

      He promised to get back after doing his homework, let me see.

      So sire, please pardon me, as I am right now not in a reasonable frame of mind or have sufficient energy to relaunch my polite arguments yet again.

      Warm regards:

      __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s