எனது செல்ல தன்னார்வ பஜனை NGO நண்பர்களுக்கு…

April 30, 2015

எச்சரிக்கை: இப்பதிவில் – இணையத்திலிருந்து எடுத்த கேலிச்சித்திரங்கள் அதிகமாகவே இருக்கின்றன. பொறுமையாகப் படிக்கவும்/பார்க்கவும்.

… நமதிந்தியாவில் – இந்தத் தறிகெட்டலையும் தன்னார்வத் தொண்டு(!) நிறுவனங்களை நெறிப் படுத்தும் வகையில், கொஞ்சமேனும் செயல்பாடுகள் ஆரம்பித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுக்கிறது.  :-)))

இச்சமயம், எனக்கு மிகவும் பிடித்த சில கிண்டல்கவிதை வரிகளைக் கோடிட்டுக் காட்டவேண்டுமெனத் தோன்றுகிறது.

anti-aid-cartoon-foreign-aid-definition-wiley1

கீழ்கண்ட கவிதையை ராஸ் காக்கின்ஸ் அவர்கள் எழுதி சுமார், 40 ஆண்டுகளாகி விட்டன. இருந்தாலும் இது புதுக்கருக்கு குலையாமல் இருக்கிறதுதான்.

ngoஅவ்வப்போது, நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு, இதனை என் நண்பர்களுக்கு (அவர்கள் என்னை இப்போது எதிரியாகக் கருதினாலும்!) அனுப்பி அவர்களுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வது என் வழக்கம்.

newcashcow

… சுழற்றிச் சுழற்றி – பஜனைத் தன்னார்வக்குழுக்களுக்கும், அயோக்கியப் பிச்சைக்காரர்களுக்கும்,  களப்பிணியாளர்களுக்கும், நடிப்புச் சுதேசிகளுக்கும் இரக்கமற்ற சாட்டையடி, நமட்டுச் சிரிப்புடன் கிண்டல். 

ராஸ் காக்கின்ஸ், நான் உங்கள் காதலன்!

-0-0-0-0-0-0-0-

… இது வெளிவந்தது – ‘முதியோர் கல்வியும் மேன்மையும்’ எனும் சஞ்சிகையில், ஸெப்டெம்பர் 1976 இதழில். (இதனை யாராவது தமிழ்ப் படுத்தி, மேலும் இக்கால விஷயங்களை, நடப்புகளை எல்லாம் சேர்த்து ஒரு கதம்பத்தைப் பரிமாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?)

The Development Set
by Ross Coggins
“Adult Education and Development” September 1976

Excuse me, friends, I must catch my jet
I’m off to join the Development Set;
My bags are packed, and I’ve had all my shots
I have traveller’s checks and pills for the trots!

green_ngo_cartoon

     The Development Set is bright and noble
Our thoughts are deep and our vision global;
Although we move with the better classes
Our thoughts are always with the masses.

In Sheraton Hotels in scattered nations
We damn multi-national corporations;
injustice seems easy to protest
In such seething hotbeds of social rest.

convesionsforeignfunds

     We discuss malnutrition over steaks
And plan hunger talks during coffee breaks.
Whether Asian floods or African drought,
We face each issue with open mouth.

We bring in consultants whose circumlocution
Raises difficulties for every solution —
Thus guaranteeing continued good eating
By showing the need for another meeting.

nikeplant

     The language of the Development Set
Stretches the English alphabet;
We use swell words like “epigenetic”
“Micro”, “macro”, and “logarithmetic”

It pleasures us to be esoteric —
It’s so intellectually atmospheric!
And although establishments may be unmoved,
Our vocabularies are much improved.

communicating_development-no-excl-mark

     When the talk gets deep and you’re feeling numb,
You can keep your shame to a minimum:
To show that you, too, are intelligent
Smugly ask, “Is it really development?”

Or say, “That’s fine in practice, but don’t you see:
It doesn’t work out in theory!”
A few may find this incomprehensible,
But most will admire you as deep and sensible.

foreign_aid_chain_of_loss

     Development set homes are extremely chic,
Full of carvings, curios, and draped with batik.
Eye-level photographs subtly assure
That your host is at home with the great and the poor.

Enough of these verses – on with the mission!
Our task is as broad as the human condition!
Just pray god the biblical promise is true:
The poor ye shall always have with you.

 -0-0-0-0-0-0-0-0-

NGOs

இந்த ராஸ் காக்கின்ஸ் அவர்கள், ஒரு பாதிரியார். அமெரிக்காவில் பிறந்தவர். பலவருடங்கள் வெளி நாடுகளில் களப்பணியாற்றியவர். ஆகவே தன்னார்வ நிறுவனங்களிடமும், க்றிஸ்தவ அமைப்புகளிடமும் அதீதமான  நம்பிக்கை வைப்பதைக் கேள்வி கேட்டவர்.

இவருடைய அழகான காஸ்பெல் பாட்டு: என்னை அனுப்பு, தேவனே என்னை தடுத்தாட்கொள்!

மேலதிகமாக, ராஸ் காக்கின்ஸ் பற்றிய குறிப்புகள்: http://www.kalasfuneralhomes.com/sitemaker/sites/George2/obit.cgi?user=424623Coggins

Gandhi-v-logframe-cartoon

-0-0-0-0-0-0-0-

தொடர்புடைய பதிவுகள்:

2 Responses to “எனது செல்ல தன்னார்வ பஜனை NGO நண்பர்களுக்கு…”

  1. Saravanan Says:

    “இந்தத் தறிகெட்டலையும் தன்னார்வத் தொண்டு(!) நிறுவனங்களை நெறிப் படுத்தும் வகையில், கொஞ்சமேனும் செயல்பாடுகள் ஆரம்பித்திருப்பதாக”ச் சொல்லிக் கொண்டு அவர்கள் தடை (ப்ளாக்) செய்திருப்பது அண்ணா பல்கலைக் கழகத்தையும், மியூசிக் அகாடமியையும்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s