(இது ரசக் குறைவான ‘நகைச்சுவை’  அல்லது வெட்கக்கேடு – கொஞ்சம் இறுக்கத்தைத் தவிர்த்துப் படிக்கவும், முடியாவிடில் அகலவும்)

(ஏனெனில், பொதுவாகவே ஒத்திசைவுபதிவுகள், ஓழுக்கவாத முகச்சுளிப்புக் காரர்களுக்கும், வெகு சுளுவாக ‘புண்பட்டுவிடுபவர்’களுக்கும் உரியது அல்லது பரிந்துரைக்கப்படுவது அல்ல; மன்னிக்கவும்! எப்படியும் – உங்கள் ஆரோக்கியம், உங்கள் கையில்… சரியா?)

Read the rest of this entry »

சர்வநிச்சயமாக. ஆம். Read the rest of this entry »

முன்னதாக:

பின்னதாக: Read the rest of this entry »

முதற் குற்றம்: போயும்போயும் உதய்வாக்கரைசதி போன்ற கடைந்தெடுத்த விடலைக் கழிசடையைத் தேவைமெனக்கெட்டு ஒரு அம்மணி பெற்றெடுத்தது;  அம்ரீக பாணியில் சொல்வதென்றால், தமிழகத்தின் மருவாதிக்குரிய முதல் மனைவியார் கைங்கர்யம். (டேய்! அம்மாள் அவ்ங்க்ளோட பெத்தவய்த்த சுத்தி கட்டிக்க ரெண்டு டன் பிரண்டை பார்ஸேல்!) ( நண்பரொருவரின் வடிவேலுய்ஸ்ம் உபயம்: “இவனப் பெத்ததுக்கு 5 கிலோ அரிசிய பெத்திருந்தா பொங்கியாவது திங்கலாம்…”)

இரண்டாம் குற்றம்: ஊதல்காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியும் வேஸ்ட்டானது (அல்லது)  “கண்ணில் நகம் மிக லேசாகவே பட்டது.”

மூன்றாம் குற்றம்: ஓரளவுக்கு மேல், அந்த ப்ளடி புளித்தமாவு வியாபாரி, இனியஜெயத்தை ‘இன்று போய் நாளை பதிவாய்’ என மன்னித்து லூஸ்லவுட்டது.

நான்காவது குற்றம்: மேற்கண்ட குற்றப் பரம்பரையாளர்களுக்குப் பொது காலட்சேபக் குவியமாக, பெருவயிறு வளர்ப்பதற்காக, பசப்பல் பரப்புரை செய்வதற்காக இந்த எழவெடுத்த கோடம்பாக்கத் தமிழ்பிலிம் குப்பைமேடு அமைந்திருப்பது

இப்படியாகத்தானே, இதனால்தானே… … Read the rest of this entry »

எங்களோடு இணைந்து உங்களுடைய பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ‘ஒத்திசைவு’ தமிழ்ச் சொந்தங்களுக்கு மிக்க நன்றி. ஒத்திசைவுக்கு நீங்க உதவி செய்யணும்னு நெனெச்சீங்கன்னா, என் சேன்னலுக்கு ஸப்ஸ்க்ரைப் செய்யலாம்; அன்பளிப்பா, உங்களுக்கு விருப்பமான தொகைய ரேஸர்பே லிங்க் மூலம் எனக்கு அனுப்பலாம்; நன்றி! வணக்கம்!!

😳 Read the rest of this entry »