திராவிட சரக்கு மாஸ்டரும் அம்போவென்று விடப்பட்ட திருமதிநம்பிகளும்: 12 கேள்விகள்

May 10, 2021

ரத்தக் கண்ணீர் வருகுதய்யா, இந்த உதாசீனத்தைப் பார்த்தால்…


முன்னதாக திராவிட சரக்கு மாஸ்டராரும் தமிழக முதலையமைச்சருமான இசுடாலிர் –  மகளிரும் திருநங்கைகளும் ஒரேபிரிவினர் எனப் படுமோசமாக திருநங்கைகளை விமர்சனம் செய்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

(யெல்லாம் ரெண்டு நாட்களுக்கு முன்னால் அறிவித்ததுதான்!)

இந்த அறிவிப்பு குறித்து, மக்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்கள். இதற்குப் பதில்கள் வருமா?

-0-0-0-0-

0. திமுக மகளிர் அணி என்பது திமுக திருநங்கை அணி எனப் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு அப்பாற்பட்டு, கனிமொழிக்குப் பதிலாக ஒரு திருநங்கையை  அதற்குத் தலைவராக நியமிக்க முடியுமா?

1. திருநங்கைகளைப் போலவே, திருமதிநம்பிகளும் நம் தமிழகத்தில் எக்கச்சக்கம் பேர் இருக்கிறார்கள்; பின்னவர்கள் உயிரியல் ரீதியில் பெண்கள், ஆனால் பாலியல் ரீதியில் ஆண்கள் எனத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், முன்னொட்டு இல்லாவிட்டாலும் அதை லூஸ்ல வுடுபவர்கள். திராவிடர்களைப் போல, அதாவது அண்ணா-கருணாநிதி போல விரசமாக விளக்கவேண்டுமானால் – ஏற முடியாமல் ஏரோட்டமுடியாத உழவர்களாக இருந்தாலும் மானுட உழுமியம் நிரம்பியவர்கள் அடலேறுகள்.

தமிழகத்தில் எவ்வளவு திருநங்கைகள் இருக்கிறார்களோ அதே அளவு திருமதிநங்காக்களும், மன்னிக்கவும், திருமதிநம்பிகளும் இருக்கிறார்கள்.

ஆனால் சரக்கு மாஸ்டர் அறிவிப்பில், திருமதிநம்பிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டனரே! ஐயகோ!!

அதனால், இனிமேலாவது மறக்கடிக்கப் படாமல், திருமதிநங்காக்களுக்கும் சலுகைகள் கொடுக்கப் படுமா?

2.  திருநங்கையரும் மகளிரும் ஒன்றே எனக் கருணாநிதி முதற்கொண்டு திராவிடர்கள் சிந்தித்து வருகிறார்கள். ஆகவே, மகளிருக்கான இடஒதுக்கீட்டில், குறைந்த பட்சம் சரிபாதியாவது திரு நங்கைகளுக்குக் கொடுக்கவேண்டும். (எம்எல்ஏ, அமைச்சர், வாரியத் தலைவர் பதவிகள் உட்பட). முடியுமா?

3. அதேபோல, ஆண்களுக்கான இட ஒதுக்கீடுகள் அனைத்திலும்  திருமதி நம்பிகளுக்குக் குறைந்தபட்சம் 50% இடஒதுக்கீடு கொடுக்கப் படுமா?

4. திருநங்கைகளுக்கு குழந்தைப்பேறுக்கான வசதிகள், விடுப்புகள், இதரசெலவீனங்களை, அரசே ஏற்றுக்கொள்ளுமா?

5. திருநங்கைகளுக்கும் மகளிர்மட்டும் போன்ற கழிப்பிடங்களில் இளைப்பாற செய்யகொள்ள சம/முழு உரிமை கொடுக்கப் படுமா?

6. இவ்விரண்டு குறுக்குப்பாலியல் திரட்களுக்கும் பேருந்துகளில் தனியிடம் ஒதுக்கப்படுமா?

7. திருநங்கைகளுக்கும் திருமதி நம்பிகளுக்கும் தனித்தனி அமைச்சகம் தொடங்கப்பட்டு, அவற்றின் அமைச்சர்களாக உடன்நம்பி ஒருவரும் உடன்நங்கை ஒருவரும் உடனடியாக நியமிக்கப் படுவார்களா?

8. திருநங்கைகளுக்கும் திருமதிநம்பிகளுக்கும் தலா ஒரு முற்போக்கு மேம்பாட்டு கீழ்பாட்டு வாரியம் என நியமிக்க ஆவன செய்யப்படுமா?

9. திருநங்கைகளுக்கும் திருமதிநம்பிகளுக்கும் வாழ்வாதாரத்துக்காக மாதம் ரூ 9006/-  உடனடியாகக் கொடுக்கப் பட உத்தரவு போட முடியுமா?

10. இஸ்லாமிய க்றிஸ்தவ திருநங்கைகளுக்கும் திருமதிநம்பிகளுக்கும் தனிச் சலுகைகளும், அந்தந்த சிறுபான்மையினர் நிறுவனங்களில் 50% இடஒதுக்கீடும் கொடுக்கப்படுமா? (எடுத்துக் காட்டாக ஸிஎம்ஸி-வேலூரில் 50% இடஒதுக்கீடு)

11. தமிழக திராவிட முதலையமைச்சராக ஒரு திருநங்கை அமர்வது எப்போது? (அல்லது ஏற்கனவே கழக ஆட்சியில் இது நடந்துவிட்டதா?​)

பின்குறிப்பு:

ஓடி வந்து அறிவுரை சொல்லாதீர்கள்!  விரசமாக எழுதுகிறேன் என்று வருத்தப் படாதீர்கள் – நான் அப்படித்தான்; பிடிக்கவில்லையென்றால் அகலலாம். நன்றி.

எனக்கும் இம்மாதிரி ஜீவன்களிடம் பரிவு உண்டு, கிண்டல் செய்வதும் ஒத்துவராது – ஏனெனில், இது ஒருமாதிரி மனோதத்துப்பித்துவரீதி விஷயம் என்பதை உணர்ந்திருக்கிறேன். (பிச்சை போடமாட்டேன்; ஆனால் அகன்று விடுவேன்)

நான் ஒரு ஹிந்து. எம் நம்பிக்கைகளில், தர்மங்களில் –  இம்மாதிரிப் பிறழ்வுகளுக்கும், விதிவிலக்குகளுக்கும் ஒரு இடம் உண்டு. பரிவு உண்டு. புராண இதிஹாஸங்களில் குறிப்புகளும் உண்டு. ஆகவே எனக்கு இம்மாதிரி விஷயங்களில் வெறுப்பு இல்லை. ப்ரபஞ்சத்தில், அதன் ரிதத்தில் எவ்வளவோ ஆச்சரியகரமான விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் எல்லாம் கடந்துவிடும், கடக்கப்பட்டு விடும் என்பதில் எனக்கு அனுபவ பூர்வமான அறிவு இருக்கிறது.

ஆனால் ஏகத்துக்கும் கொம்பு சீவிவிட்டு, மக்கட்தொகையில் 0.001% கூட இல்லாத ஒரு சமூகத் திரளை, அதுவும் அறிவியல்ரீதியற்ற ஒன்றை அளவுகடந்து பொருட்படுத்துவது, ஏதோ இப்படிச் செய்வதுதான் மனிதாபினாமத்தின் உச்சம் என்பதெல்லாம் எனக்கு ஒத்துவராது.

அதேசமயம் வெறுத்தொதுக்குக்குங்கள் எனச் சொல்லவில்லை; பரிவுடன் பார்த்து முடிந்தால் உதவலாம் எனத்தான் கருதுகிறேன். தனிப்பட்ட முறை பிரச்சினைகளை. ஒரு பொதுப்பிரச்சினையாக்கவேண்டாம் எனத் தான் சொல்கிறேன். தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு அரசுகளே முனைந்து என்னுடைய வரிப்பணத்தை விட்டெறியவேண்டாம் எனக் கருதுகிறேன்.

என்னுடையது அரசியல்சரியற்ற பார்வை.

மேலும், இம்மாதிரியே போனால், கடைசியில், நம் திராவிடர்கள்:

உடும்புத் தைலம் என் பிறப்புறுப்புரிமை! அதனைத் தடவியே தீருவேன்!!

என, மாதாமாதம் அதற்கும் உதவித் தொகை கேட்டால்??

(யோசித்துப் பார்த்தால், நம் திராவிடச் சரக்குகள், இதற்கும் மாதாமாதம் ஒரு தொகையை மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெருந்தன்மையுடன் கொடுத்துவிடுவார்களோ?)

2 Responses to “திராவிட சரக்கு மாஸ்டரும் அம்போவென்று விடப்பட்ட திருமதிநம்பிகளும்: 12 கேள்விகள்”

  1. RamN Says:

    ம்ம்…, புரியறது,
    lock, stock and barrel,
    fully, wholly owned by one பேமிலி


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s