சிவகங்கை சின்னப்பையன் ‘கதர்ப்பதர்’ ப சிதம்பரம், சிஐடிகாலனி சின்னப்பெண் – குறிப்புகள்
August 24, 2019
“…சிசி என, பசி, கருணாநிதியால் என்னதான் விடலைத்தனமாகக் கிண்டல் செய்யப்பட்டாலும், முக-வால் திராவிடத் தேர்தல் ஊழல் (சிவகங்கை, 2009) ஒன்றைச் செய்து பழநியப்பன் சிதம்பரத்தை ‘வெற்றி’ பெறவைக்க முடிந்தது.
…ஏனெனில் – ‘கோரப் பசி’ பசிதம்பரமும் சரி, கருணாநிதியும் சரி – இருவருமே மகத்தான ‘அறிவியல் பூர்வமான’ ஊழலாளர்கள் + மனச்சாட்சியிலாக் கொடுங்கொள்ளையர்கள்; இன்னொரு விஷயம்: இந்த ‘பாம்பின் கால் பாம்பறிந்து’ பரஸ்பர உதவி செய்துகொள்ளும் பாங்குக்கு – கருணாநிதியின் பெண்கண்மணி கனிமொழியும், சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் – சிலபல அமோக வணிகங்களில் பங்குதாரர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.” (2011)
[மீள்பதிவு] சிவகங்கை சின்னப்பையன் – சில குறிப்புகள் – 08/03/2018
…இந்த அழகில் சிலபல அறச்சீற்றத் தாத்தா பெரியவர்கள், சட்டம் நீதி நேர்மை என உளறிக்கொட்டிக்கொண்டு இம்மாதிரி ‘பசி’த்த மானுடன்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்குவது அதிசயமாக இருக்கிறது.
எனக்குத் தெரிந்தே 1990களில் இருந்து தொடர்ந்து அயோக்கியத்தனம் மட்டுமே செய்துகொண்டிருக்கும் சிசி பசியை, வெட்கமேயில்லாமல் 25 தடவை முன் ஜாமீன் எடுத்த கதர்ப்பதரை எப்படியெல்லாம் முட்டுக் கொடுக்கிறார்கள்!
ஆச்சரியம், ஆச்சரியம்…
August 24, 2019 at 16:11
//பசி தப்பித்து வெளியே வருவது// இது நடக்க வாய்ப்புண்டு.முக வும்,பசியும் விஞ்ஞானபூர்வ கொள்ளையர்கள்.
August 25, 2019 at 06:41
உண்மையில் இணையத்தில் உபிக்கள் தான் பசி கைதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியவர்கள். அன்றைக்கு கருணாநிதி பசி கையை பிடித்து கெஞ்சி கேட்டு கதறியும் கனிமொழி கைதையும் தயாளு விசாரணையையும் செய்த கொடும் பாதக வில்லன் பசி
August 25, 2019 at 12:09
பசி போலவே – ஆனால், அவரை விடமும் படுமோசமாக மோசடி செய்துள்ளவர்கள் தயாளுவும் கனிமொழியும். அவர்கள் அவர்களுடைய குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. திருப்திதான். அவர்கள் மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும் நாளும் வரும், வரவேண்டும் எனத்தான் விழைகிறேன்.
மனதறிந்து குற்றம் செய்தவர்களும் மக்கள்பணத்தைக் களவாடியவர்களுக்கும் நிம்மதி கிடைக்கவேண்டும் என விழைபவர்களும் அயோக்கியர்களே!
நிற்க, கருணா நிதி பசியிடம் கோரிக்கை வைத்தாரென்பதெல்லாம் சும்மா. இப்போது கதை அடிக்கிறார்கள்.
மேலும், கனிமொழியும் கார்த்தி சிதம்பரமும் கமுக்கப் பங்குதாரர்கள் – பல ஊழல் வர்த்தகங்களில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுகின்றவர்கள். இந்த ஊழல் பெருச்சாளிகளாவது, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக்கொள்வதாவது…
கதைகளை நம்பவேண்டாம்.
August 25, 2019 at 10:31
Just one comment..just thinking what it would have been if it was about JeMo or EsRa..7-1/2s apolitical bunch it seems..
August 25, 2019 at 16:01
“இதிலிருந்து வழுக்கிக் கொண்டு வந்து விடுவார்களோ” ஏன் சார். இப்படி அபசகுனமாகபேசுகிறீர்கள்?.ஒரு சந்தேகம் ப.சி.க்கு,மறைந்த முன்னால்நிதி அமைச்சரின் உதவி இருந்ததால் தான் இத்தனை காலம் தப்பிக்க முடிந்தது என்று உலவும் வதந்தி உண்மையா?
August 25, 2019 at 21:51
எனக்குத் தெரிந்த அளவில் ‘உதவி’ என்றில்லை; சுப்ரமணியன்ஸ்வாமி அல்லது அமித்ஷா போல அருண் ஜெத்லி அவர்கள் ‘வெட்டினால் ஒண்ணு, துண்டு ரெண்டு’ ஆசாமியல்லர்’ – முடிந்தவரை எல்லோரையும் அனுசரித்துப் போக நினைத்தவர் எனத்தான் என் அனுமானம். ஆனால் ஐஏஎஸ்/அதிகாரிகளின் மெத்தனத்தைச் சரிசெய்து இருக்கலாம். பல ஐ ஏ எஸ் அதிகாரிகள் (சிதம்பரத்துக்கு மிகவும் வேண்டியவர்கள்) ப்ராஸெஸ்களை முடக்கியவண்ணம் இருந்தனர். 2ஜி ஊழலுக்கும் அவர்கள் இப்படித்தான் செய்தனர்.
இவர்களை அவர் களையெடுத்திருந்தால் கதையே வேறாக இருந்திருக்கும். ஆனால், அவர் ஒரு ஊழல்வாதியல்லர் எனத்தான் நினைக்கிறேன்.
August 25, 2019 at 17:16
Erudite, scholarly, suave gentleman. Man chosen to be FM by none other than Dr. MMS. A clean, no-nonsense politician. Great pride for Tamils.
Don’t forget the number of bank branches opened in his constituency, all banks have their representation there. It was a case study for financial inclusion
Lastly, don’t forget what Shoba De certified him to be (If you don’t know her, she is a great writer and scholar).. Alas..it made veshti clad Tamils really really proud…
Pure Vendekka…what to say..
August 25, 2019 at 21:56
Sir, I know you are joking.
But, once upon a time, I used to like Shobha (when she was Shobha Kilachand, NOT De or Night), because she was a great punster and a smart person, given the dreary nature of Bombay star doll-dom. But she is also a very smart manipulator. So.
BTW, did some one say all these things to muttuk-kuduththufy our scoundrel or what?
August 27, 2019 at 19:54
I am a reader of your blog for several years. Never had posted any comments so far. I always use to say’ Karunanidhi is padikatha Chidambaram. Chidambaram .. paditha Karunanidhi. ‘ both are extremely intelligent, clever and shrewd and Masters in scientific corruption. Ganapathi Subramanian
August 27, 2019 at 20:08
Sir, thanks for surfacing. I always suspected that we were not merely 7.5 and were actually way beyond that number. Thanks for proving it and raising it all the way to 8.5. Am stunned.
Sir, not only what you are saying is correct, but, this rapaciousness and greed runs in their respective second (de)generations too – and what’s more, they are ALLIES!
Kanimozhi Karunanidhi and Karti Chidambaram are ‘business parteners’ in quite a few overt and covert ‘joint ventures!’
Only God can save us from these predator scumbags.