வுடுதல எணையதள ஆசிரியங்க்ளா, வொங்களால ஸிம்பிள் டமிலைக் கூட ஒய்ங்கா எள்த முடியாதாடா?

March 27, 2016

ஸோம்பேறி ஸோங்குகளா, வொங்க கொஸ்க்கடி தாங்கவே முடியலியேடா!

வொங்க டமிள் ரெவல்லப் பாத்துட்டு வொங்க ஆஸ்ரியர் வீரமணி அய்யா, அவ்ரோட கனவ்ல நாக்க புட்ங்கிக்கினு செத்ப்பூடுவாரேடா, இன்னாடா நீங்கள்ளாம் தமிள்லயா எள்தறீங்க? ரோசிச்சா வேல ஸெய்றீங்க? கோர்வயா ஒரு வரிய உர்ப்படியா எள்தமுடியலேயேடா வொங்க்ளுக்கு! எலக்கணத்துக்கும் தற்குறிக்கும் ஆண்குறிக்கும் ஆறு டிஃப்பரெண்ஸு தெர்யுமாடா? எங்கும் தமிள் எதிலும் டமில்னிட்டு சுத்திச்சுத்தி அத, கதறக் கதற அடிக்கறீங்களேடா, பாவீங்களா! பாவண்டா நம்ப தமில்! அத்த வுட்ருங்கடா!

-0-0-0-0-0-0-

Screenshot from 2016-03-26 19:28:40

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உறுப்புகளை இழந்தவர்களுக்கு செயற்கை உறுப்புகள் தயாரித்து வழங்கப்படுகின்றன

வீரமணி அவர்கள் ஆசிரியராக இருக்கும் ‘விடுதலை’ நாளேட்டில் இப்படி ஒரு திடுக்கிடும் செய்தி!

-0-0-0-0-0-0-0-

செரி.  இப்ப இன்னாடா சொல்லவர்ரீங்க டமிள் சொயமர்யாதத் தெலகங்க்ளா? அரிவாலீங்களா! தாங்க முடியலேயேடா வொங்க்ளோட அலப்பர…

அப்போ வெளீல உற்ப்ப எள்ந்திட்டு ஆசுபத்திரி போனாக்க, அங்க உஸ்ப்பேத்தி திருப்பி அம்ச்சுடுவாங்களாடா? இல்லேகாட்டி – அங்கேயே போய் அங்கேயே உற்ப்ப எளந்தானாக்க – அவ்ங்க்ளே உற்ப்பை செயற்கயா பொற்த்திடுவாங்களாடா?

இனிமேக்கண்டி இந்த உற்ப்ப எளக்கற வெஷயத்துல, என்ன செய்றதுன்னிட்டே பிர்யலேயேடா!
வொங்க வொடன்பெற்ப்புகளோட வொடல்உற்ப்புங்க்ளுக்கும் இதே கதியாடா? பாவண்டா வொங்க ஸொந்தக் கச்சிக் காரனுவோ – முட்டாக்கூவானுங்கோ, அவ்னுங்க்ளுக்காவது மாப்பு கொடுங்கடா!

கீள்பாக்கத்துக்கு வொடல் உற்ப்போட ஒர்த்தனும் போவவே முடியாதாடா? அங்கிட்டு போனாக்க எங்க உற்ப்ப உர்விக்கினு பூடுவானுங்க்ளாடா? ஆமேல செயற்க உற்ப்பை உருவிக் கொட்ப்பானுங்க்ளாடா?? அதுவும் சைனாக்கார சீப் உற்ப்பா இர்க்குமோ?

​அப்ப எங்க்ளோட இளந்த உற்ப்ப கைப்பத்திக்கினு, இன்னாடா செய்யப்போறாங்க? அந்த உற்ப்ப வெச்சிக்கினு மரபணு கிரபணுன்னிட்டு கோல்மால் ஆராய்ச்சீ செஞ்சி 2016 எலிக்சனுக்கு ஏதாவது போலி தெராவிட வாக்காளர்கள உருவாக்கப்போறாங்களோ?​ இன்னாடா கொள்ப்பமாக் கீதே!

அப்போ, ஸென்டமிள்நாடெல்லாம் நாறிப்போய் அல்லா சாக்டேலயும்  எனமானப் படை சொறி சிரங்கா ரொம்பிடுமேடா! அப்ப நாங்க எங்கதாண்டா அவ்ஸ்ரத்துக்கு ஒதுங்றது?

மரபணு ஆராய்ச்சீ ஒளிக!

-0-0-0-0-0-

…அப்போ, டமிள்னாட்டோட கீள்பாக்க ஆஸ்பத்திரிய வொங்க திராவிடனுங்கோ கைப்பத்திட்டாங்களாடா? நீங்கோ தீவட்டிக் கொள்கைக்காரனுவோடா, என்னவோணுமானாலும் செஞ்ஜிர்வீங்கோடா!

கீள்ப்பாக்கம் பஸ்ரூட்ல  போவ்ணும்னாக்கக்கூட  ஸேஃப்பா ரெண்டு ஜட்டி போட்டுக்கினுதான் போவ்ணும்றீங்க்ளாடா, கூமுட்டைங்களா!

பீதில பேதி வர்தேடா எங்க்ளுக்கு! வொங்க கர்ணானிதி, வேட்டிய உருவிக்கினு கோமணத்தோட தெர்த்தி வுட்ருவார்னிட்டு ஸொன்னாரேடா எங்க டாக்குட்டர் அய்யா – எங்க்ளுக்கு இப்பொ அத்துவேற நெனெவு வர்தேடா…

அப்ப, வொங்க திமுக்கா தப்பித்தவறி ஆச்சிக்கு வந்துக்கிச்சுன்னாக்க  இந்த உருவ்ற வேலைக்கு, கீள்பாக்கத்ல ஆள் ரெடின்னிட்டு தெரிய்து – அப்போ சீப் மினிஷ்டர் ஆவப்ப்போறது இசுடாலிராடா! அய்யோ!

அத்தொட்டுதானா அவ்ரு நம்க்குநாமேன்னு ஊரெல்லாம் அலெஞ்சிக்கினு காத்தாட வந்துக்கினு போய்க்கினு இர்ந்தாரூ? அல்லாம் சரிதான், ங்கோத்தா, நம்ம சொத்த நாம பாத்துக்காம, ஊரானா பாத்துக்கினு இர்ப்பான்? பிர்யிதுடா…

ஆனாக்க பயம்மாக் கீதேடா இத்தயெல்லாம் படிக்றத்துக்கு… அடியில் கண்ட சொத்த, அப்பப்போ ஸேஃப்பா கீதான்னிட்டு பாக்கவெச்சிட்டீங்களேடா பர்தேஸீங்க்ளா!

ரோசன பண்ணப் பண்ண, மூத்ரம் ஆட்டாமேடிக்கா லீக் ஆவுதேடா,  எனமானஜ் ஜிங்கங்களா…

அயோக்கியனுங்க்ளா! வொங்க்ள மாறீ ஸோமாறீங்க்ள மன்ஸ்ல வெச்சிக்கினுதாண்டா எங்க தெருவல்லுவர் அன்னிக்கே எள்தினாரு, பிர்யுதா?
புடுக்கை இழந்தவன் கைமேல ஆங்கே அவன்
பணப்பை களைவதாம் திராவிடம்
​என்க்கே, மவ்னே, இன்னிக்கிதாண்டா பிர்ஞ்சிது இத்து! ​

-0-0-0-0-

ங்கொம்மாள,  இவ்னுங்க்ளுக்கு தமில்ல நால் வார்த்த ஸர்யா எள்தவரல, இந்த அளகுல பவ்த்தறிவு  நாத்திகம் சூத்துகம்னிட்டு பெரிஸ்ஸா பேசவந்த்ட்டானுவ… போக்கத்த பொறம்போக்குங்க…

மவ்னே, இப்டியே கப்ஸா வுட்டுக்கினே, வொளறிக்கொட்டிக்னே எங்க தமிளகத்தையே ஓள்ச்சிட்டீங்களேடா படுபாவீங்களா!

சாவுகெராக்கீங்களா, நீங்களும் வொங்க கூறு கெட்ட தெராவிடமும் நாசமாப் போவ…

-0-0-0-0-0-0-

… …

ஹ்ம்ம், சரி. ஆவற வேலயப் பாப்போம்… இவ்னுங்க பேத்றது அல்லாத்தயும் லூஸ்ல வுட்ருவோம்… வேற வளியில்ல. இல்லாக்காட்டி நம்ப ஆரோக்கியந்தாண்டா புட்ங்கிக்கும்…

இப்டிக்கி:

வெ. ராமசாமி

நிரந்தரப் பொதுச் செயலாளர் (+ இன்னொரு வருங்கால முதலையமைச்சர்)
அவரவர் உறுப்பை அவரவர் பத்திரமாகச் சுயமரியாதையுடன் பார்த்துக்கொள்வோர் கட்சி
கீழ்ப் பார்க்கும், சென்னை, தமிழ்நாடு

தமிழகத்தை உறுப்படியாக்க இணைவோம்! உறுப்புக்கோர்த்துக்கொண்டு போராடுவோம்!

(இக்கட்சியில் உறுப்பினராக, உறுப்பினர் படிவத்துடன், உறுப்பையும் இணைக்கவும். பின்னடிக்க வேண்டாம், வலிக்கும்.  நன்றி!​)

 

3 Responses to “வுடுதல எணையதள ஆசிரியங்க்ளா, வொங்களால ஸிம்பிள் டமிலைக் கூட ஒய்ங்கா எள்த முடியாதாடா?”

  1. nparamasivam1951 Says:

    தமிழ் இளைஞன் தமிழ் நாடு தவிர வேறு எங்கேயும் சென்று வேலை பார்த்து சம்பாதிக்க முடியாத ஒரு நிலையை, திராவிட தலைவர்கள், உருவாக்கி விட்டனர். எல்லா பெருமையும் அவர்களுக்கே.

  2. ravi Says:

    அவர்கள் கீழ்பாக்கம் ரேஷன் கடையில் பருப்பு வழங்கப்படுகிறது என்று சொல்வதை நீங்கள் மாற்றி புரிந்து கொண்டால் நாங்கள் என்ன செய்வது ..


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s