முக இசுடாலிர்: “காசா பகுதிக்கு #திராவிடமாடல் கத்திக் கப்பல்களை போர்க்காலரீதி புறநானூற்று வீரத்துடன் அனுப்பி, இசுலாமிய ஹமசு தேசியப் போராளிகளை மீட்போம்!”

October 14, 2023

முன்னதாக:

பின்னதாக:

இசுடாலிர் அறிக்கையைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலய திமுக தலைமைச் செயலகத்தின் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான, பரிசுத்த ஆவியால் ஆசீர்வதிக்கப்பட்ட இளவல் உதை என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது:

மேற்கண்ட பிரச்சினை தொடர்பாக, இன்னாள் திமுக ‘தீராத விளையாட்டுப் பிள்ளை, தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை’ தற்காலிக அமைச்சரும், வருங்கால திமுக தலைவரான இன்பநிதியாரின் தந்தையுமான உதைநிதி இசுடாலிர் என்பவர் விடுத்த அறிக்கை கீழ்வருமாறு:

#திராவிடமாடல் வழமையே போல – இந்திய ஒன்றிய அரசு நேராகச் சாலோட்டினால், எங்களால் அதற்கு எதிர்வினையாக போர்க்காலரீதியில் குறுக்குசால் ஒட்டப்படும். எங்கள் இசுடிக்கர் ஓட்டவும் படும்.

வழக்கமேபோல ஒன்றிய அரசு, இசுலாமியர்களுக்கு எதிரான இசுரேலை ஆதரிப்பதை, எங்கள் சிறுபான்மையின் கேகாவல அரசு எதிர்க்கிறது.

ஆகவே

ஒன்றிய அரசின் ஆணவத்தால், எங்களால் காசா போராளிகளுக்கு குண்டுகளை அனுப்பமுடியாது, ட்டுப்பாக்கிகளையும் கொடுக்க இயலாது – விடுதலைப்புளிகள் போன்ற மனிதகுண்டுகளையும் கொடுக்கமுடியாது. ஆனால் குண்டுமனிதர்களைக் கொடுக்கமுடியும்.

ஆகவே – எங்கள் அமைச்சர் துரைமுருகன் திருகுண்டர் தலைமையில் மாபெரும் திராவிட குண்டர் படையை, காசா முசுலீம்களைக் காக்க அனுப்பப் போகிறோம்.

அந்தப் படையினர் காசா பகுதியில் கைகோர்த்துக்கொண்டு ஒருங்கே எகிறிக் குதித்தால். அங்கு நிலம் தாழ்ந்து போகும்… ஏனெனில் நம் அகத்தியம் முருங்கைக்கீரையம் போன்றவை நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பது அப்படி… நாங்கள் வன்முறையில்லாமல் எகிறும்போது  யூதப் பதர்கள் அப்படியே இசுரேலில் இருந்து வழுக்கி விழுந்து – தென்னாட்டுகாசா கண்ட சிவனே போற்றி என மத்தியதரைக்கடலில் மூழ்கி – கண்ணில்லாத கபோதி கடல் பட்டாங்கு எனக் கைலாசம் சென்று விடுவார்கள்.

அதே சமயம் காசாப் போராளிகளுக்கு உதவ, அவர்களுக்கு இளமை தொடர அண்ணன் திருமா தலைமையில் தலைச்சாயக் குப்பிகள்  தமிழ் நாட்டு அரசுப் பேருந்துகளில் நிலவழியாக அரபிக் கடலினூடே,   சிறுத்தைகள் பாதுகாப்பில் அனுப்பப்படும். சங்ககாலத்திலிருந்தே நாம் கிரேக்கத்துடனும் எகிப்துடனும் வியாபாரம் செய்திருக்கிறோம் – அந்த நினைவுகளும் திறமைகளும் நம்மில் இன்னமும் இருக்கின்றன. அவருடைய தறுவிடுதலைச் சிறுத்தைகள் படை வெல்லாவிட்டால் எப்படை வெல்லும்?

காசா எல்லையில், ஒவ்வொன்றிலும் நூறு சுகிரீன்கள் இருக்கும் மல்ட்டிபிளெக்சுகள் தொடங்கப்பட்டு – அவற்றில் அனைத்திலும் திராவிட ரெட்ஜெயண்ட்தமிள் படத்தயாரிப்புகள் 24X7 ஓட்டப்படும். வந்தேறி இசுரேலியர்களின் கூலிப்படையினர் அவற்றைப் பார்த்துப் புறமுதுகிட்டு ஓடவில்லையானால், எப்படியும் சீதபேதி வந்து ரத்தம்கக்கிச் சாவார்கள். எங்களிடம் உள்ளவை Weapons of Arse Destruction.

இது மட்டமில்லாமல் – திராவிடர் சார்பாக பிரச்சார பீரங்கிகள் காசா அனுப்பப் படுவர்; அவர்கள் உரத்தகுரலில் உளறிக் கொட்டியே இசுரேலியர்களை வெற்றுவாகை சூடி இசுத்துச் செல்வர். அது போதாவிட்டால் விடுதலை வீரமணியார் அறிக்கை விட்டே இசுரேலை நடுங்கச் செய்வார்…

இசுலாமிய அகதிகளுக்கு உதவ ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து ஹமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு இலவச வீட்டுவசதி, உதவித்தொகை, மின்சாரம், நீர், உணவு, பயணப் படி, ஆயுதப் பயிற்சி, இனமானத்தைக் காக்க நவீன ஆயுதங்கள் ஆகியவை வழங்கப்படும். ஒவ்வொரு திமுக மாவட்டச்செயலாளரும் தங்கள் குடும்ப-ஜாதிப்பெண் ஒருவரை ஹமசு போராளிகளுக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைப்பார்கள். போராளிகளுக்குத் தேவைப்பட்டால் நான்கு திராவிட இளம்பெண்களை மணம் செய்துகொள்ளவும் ஆவன செய்யப்படும்.

அவர்களுக்கு போர்க்கால ரீதியில் குடியுரிமையும் வழங்கப் படும். ஆனால் எப்படி அதைச் செய்யப்போகிறோம் என்ற ரகசியத்தை இப்போது சொல்லமாட்டேன். அதனைச் செய்யமுடியாமல் போகும்போது, ஒன்றிய அரசை எதிர்த்துப் போராட்டம் செய்ய களத்தில் குதிக்கவும் என் உடன்பருப்புகள் தயார்!

காசா போராளிகளைத் தலைமைப் பொறுப்பில் வைத்து அழகுபார்த்து கீழக்கரை பகுதிகளில் ஐந்து காசா பகுதிகள் அச்சாக உருவாக்கப்பட்டு அவற்றுக்கு காசா சுயாட்சியும் விடுதலையும் ஊக்கபோனசாக வீரமணியும் கொடுக்கப் படும்.

ஆக, எங்கள் திராவிட குலச்சாமிகளான முசுலீம் சிறுபான்மையினர், தொடர்ந்து எங்களுக்குத்தான் வாக்குகளை அளிப்பார்கள் என நம்புகிறேன். இல்லையேல் காவி உள்ளே வந்துவிடும்.

இவ்வுதவிகளுக்குக் கைமாறாக, அவர்கள் மூலமாக திராவிடகாசா செயல்வீரர் படையும் உருவாக்கப்பட்டு, அந்த 3% அவாள் கைபர்போலன் வந்தேறிகள் கூண்டோடு ஒழிக்கப்பட்டு திராவிட விடுதலைக்கு அச்சாரம் போடப்படும்.

வடவ ஆரியர்களையும் வந்தேறி பெருமுதலாளி அடானிஅம்பானிகளையும், பான்பராக் வாயர்களையும் வன்முறையற்ற வகையில் அடித்துத் துரத்தவும் ஆவன செய்யப் படும்.

வாழ்க திராவிடம். வெல்க காசா. ஒழிக சனாதனம். அழிக ஆரியம்.

லாஇலாக இல்லல்லாக முகம்மதுர் ரசூலுல்லாக.

-0-0-0-

காசா பணமா! அட்ச்சிவுடுங்கடா டேய், தெராவிடியா பஸ்ங்க்ளா…

நன்றி.

3 Responses to “முக இசுடாலிர்: “காசா பகுதிக்கு #திராவிடமாடல் கத்திக் கப்பல்களை போர்க்காலரீதி புறநானூற்று வீரத்துடன் அனுப்பி, இசுலாமிய ஹமசு தேசியப் போராளிகளை மீட்போம்!””

  1. Muthukumar Kamatchi's avatar Muthukumar Kamatchi Says:

  2. Muthukumar Kamatchi's avatar Muthukumar Kamatchi Says:


Leave a Reply to Muthukumar Kamatchi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *