முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…

June 10, 2018

…todo and already as of now, kinda done – a desultory listing:

 “கிழவனுடைய   அறிவு முதிர்ச்சியும்
நடு வயதினனுக்குள்ள மனத் திடனும்
இளைஞனுடைய உத்ஸாகமும்
குழந்தையின் ஹ்ருதயமும்
தேவர்களே, எனக்கு எப்போதும்
நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”
சுப்ரமண்ய பாரதி

“உலகத்தில் ஆறு சுகங்கள் இருக்கின்றன: ஆரோக்கியம், கவலையின்றி வாழ்தல், தாய்நாட்டை விட்டு வெளியேறாதிருத்தல், எப்போதும் நல்லோர்களிடமிருத்தல், மனதிற்கேற்ற தொழில் செய்தல், பயமின்றி வாழ்தல்.”
மஹாபாரதம்

“A human being should be able to change a diaper, plan an invasion, butcher a hog, conn a ship, design a building, write a sonnet, balance accounts, build a wall, set a bone, comfort the dying, take orders, give orders, cooperate, act alone, solve equations, analyze a new problem, pitch manure, program a computer, cook a tasty meal, fight efficiently, die gallantly. Specialization is for Insects.”
Robert Anson Heinlein in Time Enough for Love (1973)

In the province of the mind what one believes to be true, either is true or becomes true within certain limits to be found experientially and experimentally. These limits are further beliefs to be transcended. In the province of the mind there are no limits.”
— John C Lilly

—– —-

 

 

18 Responses to “முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…”

 1. vksanandan81 Says:

  இவ்வாறு வாழ்வதைதான் ,வள்ளுவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் என்றாரோ ! ஐயா..உங்கள் மேல் எனக்கு பொறாமையாக இருக்கிறது..


  • அய்யா, பிலுக்கிக்கொள்ளும் குளத்தாமையைக் குறித்துப் பொறாமை தேவையேயில்லை. ஆனால் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும் கடலாமைகளைப் பார்க்கவும்.

   ஆமைன்.

   • ஆனந்தன் Says:

    ஐயன்மீர்,நான் ஒரு முயலாமையும்,இயலாமையுமாலும் தவிக்கும் கிணற்றாமை..ஆற்றாமையால் பொறாமை கொண்டேன்..பொருத்தருள்க..


  • யோவ்! போட்டிக்கு வருகிறீரா??

   கொமட்ல குத்தட்டா?


   • ஏற்கனவே ஒரு ஆனந்தம் குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கிறார். இப்போது ஒரு ஆனந்தன்.

    கூடியவிரைவீக்கத்தில் வரவிருக்கும் ஆனந்தல் ஆனந்தள்… மானுடர்களுக்காக படுபீதியுடன் காத்துக்கொண்டே… (=air hair bun)

   • ஆனந்தம் Says:

    உள்ளேன் ஐயா! தேவைப்ப்டும்போது கூப்பிட்டால் ஓடோடி வந்து குழப்பத் தயார். குழப்பும் தொழிலே தெயவம் என்று நான் நம்புவதால் குட்டை, நெட்டை என்ற பாகுபாடெல்லாம் பார்க்கும் வழக்கம் எனக்குக் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


   • ​அந்தப் பாகுபாடின்மை தவிர, தாங்கள் — தேவையேயில்லாவிட்டாலுமேகூட ஓடோடிவந்து ​கருத்துகளை அள்ளிவீசும் பாங்குடையவர் (ஸ்டேட்? ஸிட்டி?? ஐஸிஐஸிஐ???) என்பதை யாம் அறிவோம்.

    ஆகவே, தேவையற்ற தன்னடக்கத்தால் (=self burial banyan) அவதியுறவேண்டாம்.

 2. sundar Says:

  “Specialization is for Insects”
  A “Switch on” inside my head. Thank You. :-)

 3. Kannan Says:

  First word is not colored in blue :(


  • அய்யா,

   கண்டகண்ட கிண்டல்காரக் கிழவன்களுக்கு பதில் சொல்லும், படுமோசமான நிலையாகிவிட்டதை நினைத்தால்…

   மார்க்கண்டேயன் (= breast seen brahmin © S.Ramakrishnan, 2018)

 4. Anonymous Says:

  காலா விமர்சனம் எப்ப பண்ணப்போறின்க? ஆவலா இருக்கேன்


  • அட அடிமுட்டாளே – இங்கு எதற்கப்பா அம்மாதிரி விமர்சனங்களுக்கு வருகிறாய்?

   ஓடிவிடு. இந்தப் பக்கம் மறுபடியும் வராதே. உன் ஆரோக்கியத்துக்குத் தான் சொல்கிறேன்.

   நன்றி.

 5. Prabhu Says:

  “Specialization is for Insects” This line is very confusing(and intimidating too).


  • Sir, why would you think so? Could you please expand on the idea?

   • Prabhu Says:

    I have read the same quote in your blog only, few years back. I have been discussing this quote with a couple of my friends in the last two days; though it’s easy to dismiss it as heavily coated version of “jack of all trades, master of none”, it throws light on the overall understanding of a society that one needs to have.

    It’s intimidating because it portrays experts or specialists to be living in a shell with below-average view of the outside world other than their field of expertise. That sheer focus is what makes them specialists in their fields. They are meant to be very sub-standard in other walks of life. Isn’t that obvious?
    It’s confusing because I think there is a context which I may be overlooking.


   • Sir, Prabhu – my two paise follow.

    1. This is from a fantastic sf author, RAH, who was also into many other things; he was, essentially a DIY man.

    2. The character who says this – Lazarus Long – is a methuselah kind of guy, who has realized his incredible potential, wise and all that.

    3. The quote is about human potential. The things that ALL of us are capable of doing and more. It is about being multifaceted. It is about the exhilaration that comes when we manage to accomplish things on our own. It is about having respect for quality and dignity of labour. It is about being compassionate. It is about stick-to-itiveness, perseverence, improvisation. It is against gag-reflexes like ‘I dont do math’ ‘I cant swim’ ‘I am like that only’ – and FOR fearlessness.

    4. Overall, it is one of the many models of the ‘art of the possible’ and I am such a sucker for stanislaw lem, ray bradbury, ursula le guin, RAH, robert anton wilson and the like…

    5. So.

    6. When he says ‘specialization is for insects’ – far from a superior feeling, it is about the otherwise wasted potential of homo sapiens. At least that’s how I interpret it.

    Warmly,

    __r.

   • Prabhu Says:

    I was just reading this one http://wiki.c2.com/?SpecializationIsForInsects and was not sure where it was heading to :)
    That’s awesome. Thanks a lot. Your explanation made my day.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s