முதலையமைச்சர் திறாவிட டமிளற் டலைவற் முக ஸ்டாலினுக்கு, யாராவது தமிழின் அடிப்படை இலக்கண விதிகளைச் சொல்லிக் கொடுக்கமுடியுமா?

May 22, 2021

(அல்லது) இந்த தண்டக்கருமாந்திர நிலைமைக்கு, நம் செல்ல, தனித்துவ தண்டால் புகழ் எஸ்ராமகிருஷ்ணன் போன்ற முன்னோடிக் கூத்தாடிட்  ட்டமிள் எல்த்தாலர்கல் காறனமா?

வரிக்கு வரி ஒருமை-பன்மை மயக்கம், ஒற்றெழுத்துப் பிழைகள், தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள், சொற்றொடர்கள், குண்டு தெகிர்ய உளறல்கள்… என இந்த ஒரு தண்டக் குப்பைச் சிறு அறிவிப்பில் ஒன்பதாயிரம் அற்பத் தனங்கள். “தடையில்லாச் சான்று?”

இந்த ட்விட்டர் அறிவிப்புக்கான சுட்டி.

தமிழ் கிமிழ் என உருகும் அற்பர்களுக்கு, அடிப்படைத் தமிழே வரவில்லை!

இந்த அழகில் ஆள/அள்ள வேறு வந்துவிட்டார்கள், நம் செல்ல உதிரிகள்.

+காவல்துறையினருக்குக் குட்டும் கொடுக்கிறார்கள்; கைது செய்யப்பட்ட, பொதுச் சொத்துகளை அழித்த, பொறுக்கித்தனம் செய்த கம்மனாட்டிக் கபோதிகளுக்கு விருதுப் பணம் என்றால், சட்டம்-ஒழுங்கைப் பராமரித்த அந்தப் பாவப்பட்ட காவல் துறையினருக்கு மரண தண்டனையே கொடுத்துவிடுவார்கள், இந்த உதிரிகள்.

எது எப்படியோ… இவர்களை (என் தமிழைய்யாக்கள் செய்ததுபோல) காதைத் திருகி, மண்டையில் குட்டி, கன்னத்தில் அறைந்து, முதுகில் பிரம்பால் அடித்தால்தான்…

ஒன்றும் சரியாகாது; தடியெருமை மாடுகளை நைய்யப் புடைக்க உபயோகித்த பிரம்புதான் உடையும். சனியன்கள்.

வெட்கங் கெட்டவர்கள். இந்த ஆளுக்குத் தான் தமிழ் வராது, வரவேண்டிய அவசியமும் இல்லை, ஏனெனில் அவருடைய தாய்மொழியும் தமிழல்ல. படிப்பறிவும் பெரிதாக இல்லை. ஆகவே, இவரையாவது, பரிவுடனும் கனிவுடனும் பார்க்கலாம்…

…ஆனால், இம்மாதிரி அறிவிப்புகளைத் தொழில்முறையில், நம் வரிப்பணத்தை நக்கிக்கொண்டு எழுதிக் கொடுக்கும் பிற, மெத்தப் படித்த ஐஏஎஸ் ஆலோசக அறிவிலிகளின் பவிஷும் இவ்ளொதானா? இவர்களுக்கு இச்சிறு விஷயங்களைச் சரியாகச் செய்யக்கூடவா திராணியில்லை? எங்கே போனார்கள் நம் கூறுகெட்ட தமிழ அறிஞ்ஜர்கள், புலவர்கள், வாத்திகள்??

அரெகொறே ஸாவுக்கெராக்கீங்க… வந்த்ட்டானுங்க விடியல் குளியல்னிட்டு…

கூரையேறி அடிப்படைத்தமிழ் இலக்கணக் கோழி பிடிக்க முடியாதவர்கள், எப்படித்தான் வானமேறி சீனாக்கார கோவிட் வைரஸ் வியாதியைக் கட்டுப்படுத்துவார்களாம், சொல்லுங்கள்?

-0-0-0-0-0-

விடியல் சர்வ நிச்சயமாக வரும், 2026ல். நன்றி.

15 Responses to “முதலையமைச்சர் திறாவிட டமிளற் டலைவற் முக ஸ்டாலினுக்கு, யாராவது தமிழின் அடிப்படை இலக்கண விதிகளைச் சொல்லிக் கொடுக்கமுடியுமா?”

  1. dagalti's avatar dagalti Says:

    /பொதுச் சொத்துகளை அழித்த, பொறுக்கித்தனம் செய்த கம்மனாட்டிக் கபோதிகளுக்கு விருதுப் பணம் என்றால்/

    சொத்துசேத வழக்குகள் தவிர பிற வழக்குகள் தான் வாபஸ் பெறப்படும்னு அதுலயே போட்டிருக்குங்களே.

    Wonder who were the 93 non-vandals who were arrested?


    • Sir, if you figure out the details & do your homework, you would get the idea that there were many, many of them who indulged in vandalism (however who could not be booked for that – but under other clauses as per chargesheets) etc; also, am not even considering those many who vandalized and not even booked.

      Anyway, you must understand that there is always something that is newly rotten in the State of Dravidianism, at any point of time. YMMV.

  2. dravidan's avatar dravidan Says:

    இப்ப நடக்குது திமுக ஆட்சி, காவி அடிமை இல்ல

    [othisaivu: தேவையற்ற வசைகள் அகற்றப் பட்டன]

    ஒவ்வொண்ணா அனத்து பாப்பானுக்கும் சுளுக்கு எடுப்போம்.  உனக்கு இருக்கு. இனிமே எங்க ஆட்சிடா


    • பேடி.

      1. உன் துண்டுச்சீட்டுத் தண்டக்கருமாந்திரத் தலைவரைப் போலவே உனக்கும், தமிழும் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. நன்றி.

      2. திமுக ஆட்சி ~மே5 முதல் நடக்கிறது; கிட்டத்தட்ட மூன்றுவாரங்களாகிவிட்டன வேறு. வளவளவென்று வெட்டிவீம்புடன் பேடித்தனமாகப் பேசிக்கொண்டிருக்காமல், செயலில் காட்டவும்.

      பெர்சா மெர்ட்ட வந்த்ட்டாங்க கொட்டையற்ற சும்பக்கூவானுங்க, ஆனதப் பாத்துக்குங்கடா…. நான் பாக்காத பொறுக்கீங்க்ளா.

    • கொமாரு's avatar கொமாரு Says:

      டேய் டோமரு இங்கயும் வந்த்ட்டியாடா? ஆனாக்க ஆல்ரெடி நா இங்க கீறேன்பா, நம்ம ஆட்சினு வந்த்ட்டாலே ஏரியா பிர்ச்சிகினு பிர்ச்சி மேய்றத்தானே நம்ம வழ்க்கம்?

      ஒத்த ஆஸ்பத்திரில கூட பெட் காலி கட்யாது,ஆம்புலன்ஸும் வரிசகட்டி நிக்குது, மார்ச்சுவரில எடம் கட்யாது, சுடுகாட்லயே லைன்ல நாள்கண்க்கா காத்துகினுருக்கானுவோ, எரிக்கவே எடமில்ல, ஆட்சிக்கி வந்ததுமே அல்லா பயலுவலயும் கதற வுட்டமா இல்லியா? ஆனாலும், டெய்லி கண்க்கு காட்றப்போ மட்டும் அதே 35000/400 னு மெய்ன்டெய்ன் பன்னிட்டுக்காப்ல நம்மோ தலீவரு, கெத்துதான் போ.

      சொம்மா சொல்லக்குடாதுபா மீடியா மு க பணியாள்னுவோ எவனும் இன்னா சார் ஆஸ்பத்திரி தொட்டு சுடுகாடு வரைக்கும் ஹவ்ஸ்ஃபுல்லா ஓடினிர்க்கு ஆனாக்க டெய்லி அதே கண்க்கே சொல்றீங்கோனு மர்ந்துக்குகூட கேக்கல, பொறுக்கி திங்கற பொறைக்கு விஸ்வாசமா நக்கிகினே இர்க்கானுவோ அல்லா சேனலும். இந்த ஐநா சப ஆபீசரம்மாதான் நம்மூர் சேனல்லயே வந்து நீங்கோ பொய்கண்க்கு சோல்றீங்கோ, டெய்லி கேஸூம் சாவும் உங்க கண்க்கோட பலமடங்கு அதிகம்னிட்டு உண்மைய போட்டு ஒட்ச்சிர்ச்சி, பாப்பாத்தியாதான் இர்க்கும், சீக்ரமா அட்ரஸ் புடி நாம யார்னு காட்டீர்வோம்.

      போன வர்ஸம் தட்ப்பூசி வந்தப்போ நம்ம தலீவரு இந்த ஊசியபோட்டாக்க ஆள் காலின்ற ரேஞ்சுல அட்ச்சி வுட்டாப்ல, அதுக்கு நம்ம அல்லக்கை கோஸ்டி தெருமா, கம்னீஸ்டு கம்னாட்டிவோனு அல்லாருமே ஜோரா ஜால்ரா தட்னானுவோ, ஒருபய ஊசி போட்டுக்க வர்ல, தட்ப்பூசி வேஸ்டாச்சி. நல்லத நாலாய்ரம் வாட்டி சொன்னாலும் கண்டுக்காத நம்ம ஜன்ங்கோ ஒர்ரே ஒரு டகீல அட்ச்சுவுட்டாக்க அத்க்கு பூ சுத்தி பொட்டு வச்சி ஜரூரா அலங்காரம் பண்ணி ஒலகமெல்லாம் ஊர்கோலம் வுட்ரும்னிட்டு நம்ளுக்கு நல்லா தெர்யும், அத்னாலதான் எலஷனுல டகீல் பேக்டரிய வச்சே ஆட்சிக்கி வநத்ட்டோம்.

      இப்போ நம்ம தலீவரே அந்தர்பல்டி அட்ச்சி ஊசி போட்டுக்க வாங்கடானு கூப்டாலும் ரோசனயாவே இர்க்கானுவோ. கொத்து கொத்தா ஜனம் சாவறத பாத்தப்றம்தான் கொஞ்சபேராவது வர்றானுவோ, ஆனாக்க அதுக்கும் ஊசி இல்லே, மோடிட்ட வாங்ன ஊசில்லாம் என்னாச்சுபா, நம்க்கு தெர்யாம பிளாக்ல பிஸ்னஸ் ஆவுதா? நம்ளயும் டீலிங்ல சேத்துகபா, சம்த்துவம் சம்மூவநீதிய மர்ந்துறாத.

      ஃபர்ஸ்ட் டைம் லாக்டவ்ன் போட்டப்போ அடக்குமொற, சோத்துக்கே வழியில்லம சாவுறோம் ஆச்சா ஊச்சானு கோலி அட்டாலி ஏர்ற வரைக்கும் கதறுனாப்ல, எப்பயும்போல அல்லக்கை கோஸ்டிவோ தெர்ச்சி வுழற வரைக்கும் ஜபர்தஸ்த் பர்பார்மன்ஸ் குட்த்தானுவோ. ஆனாக்க இப்போ நாம ஆட்சிக்கு வந்தோனே அட்சாரு பாரு நம்ம தலீவரு சிக்ஸரு, ஒர்ரே அதிரடி சரவெடிதான். லாக்டவுனுனு சொல்லிட்டு அல்லாத்தையும் தொற்ந்து வுட்டு நேரா சுடுகாட்டுக்கு டிக்கட் வாங்க வழி பண்ணிட்ருக்காப்ல, அதுக்கும் லைன்ல நிக்கறானுவோ இப்போ, வாயே தொறக்க முட்யாம மெர்சலாயிட்ருக்கானுவோ அல்லாரும். அத்தோட இல்லாம ஊர் ஊருக்கு நம்ம நண்டு சிண்டு தோலான் துர்த்திலாம் தௌலத்தா சுத்தி வரானுவோ, கொல கொள்ளைலாம் அசால்டா பண்றானுவோ, போலீஸ்காரனயே பொடனில போட்றானுவோ, இந்த ரணகள்த்தலயும் நம்ளுக்கு ஒர்ரே ஜாலிலோ ஜிம்கானாதான்.

      இப்டி ஆட்சிக்கு வந்தோனயுமே நாம யார்னு காட்டினிர்க்கோம், அப்டி இர்ந்தும் இப்டி பயமில்லாம செலபேர் இர்காங்களே எப்டி? கொஞ்ச நாள்க்கு மின்னாடிதான் நம்ம பொரபசர் கான்ஸ் டைன் டைன் டைன் தன்னோட ஒர்ஜினல் பேஸ ஒரு டீவி சேனல்ல காம்ச்சாரு, எவ்னாவது கேள்வி கேட்டா ங்கொம்மாள கட் பண்ணி வீசிர்வோம்னு தௌலத்தா சொன்னாப்ல, பப்ளிக்லாம் ஷாக்காயிட்டான், இவ்ளோ நாள் இந்த பூனயும் பால்குடிக்குமானு இர்ந்த ஆளா இவன்னு பேஜாராட்டானுவோ, நம்ம புரபொசருவளே அப்டி இர்க்கானுவனா, காலாகாலமா பொருள துக்கிட்டு சுத்தற நம்ளுக்கு எவ்ளோ அதுப்பிர்க்கும்?

      பயம் இர்க்க வரைக்குந்தாண்டா நம்ம பர்பெல்லாம் வேவும், இவ்ளோ நாளா ஆள் அட்ரஸ் தெர்யாம கெடந்த எவ்ளோ தொழிலதிபனுவோ, நடிகனுவோ இப்ப பம்பிகினே வந்து பணத்த கொட்டிட்டு போனானுவளே சொம்மாவா? பொழப்ப ஓட்டனும்னா வேறவழி இல்லேனு தெர்ஞ்சுதான பொந்துலர்ந்து வெள்ய வந்துர்க்கானுவ?

      இதே பயத்த அல்லார்க்கும் காட்டுவோம் நாம, ஆனாக்க இந்த ஏரியா பக்கம் வர்ரதுக்கு மின்னாடி கொஞ்சம் ரோசனை பன்னிக்க, ஏன்னாக்க நம்ள பாத்து ஓட்றவனதான் மெர்ட்ட மிட்யும், ங்கொம்மாள வாடா பாக்லாம்னு எதுத்து நிக்ற எட்த்துல நாம மான் கராத்தே டேக்டிக்ஸ்தான் பாலோ பண்ணனும், இல்லன்னாக்க ஏத்து எங்க வுழும்னே தெர்யாது, அசிங்கமாய்டும். அத்னால அப்டியே ஓரமா கம்பு சுத்திட்டு ஓடிரனும், நல்லதுக்கு சொல்றேன், அப்றம் ஒன்னோட இஷ்டம்.


      • ஐயா!  அனந்தகேடி நமஸ்காரங்கள்… 🤣🤣🙌🏿 👌🏿

        அடி பிய்த்து உதறுகிறீர்கள்… உங்களைப் போன்றவர்கள் தனிக் கணக்கு ஆரம்பித்து ‘அன்றாடம் காய்ச்சியெடுப்போராக’ மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

        பொலிக, பொலிக…

      • கொமாரு's avatar கொமாரு Says:

        இன்னா ஸார் இப்டீ கேட்டீங்கோ? லைட்டா ட்ரைலர் காம்ச்சதுக்கே இப்டினா ஃபுல் பிச்சர் பாத்தா என்னாவ்றது? வந்த மூணே வாரத்துக்குள்ள டமில்நாடே தாராந்து போறளவ்க்கு வேல பாத்துர்க்கமே?

        கொரோனால உசுர் போனவ்ங்கள்க்கு ஒரு கோடி குட்றானு உதார் வுட்டாரு எங்கு தலீவரு, இப்போ ஆட்ச்சிக்கு வந்ததும் ஒரு கோடிய லூஸ்ல உட்டுனு உசுர காப்பாத்தறத்தான் முக்யம்னு மாஸ் காட்னாப்ல எங்கு மாசு. சரி உசுரயாவ்து காப்பாத்துனா ஏண்டா சுடுகாடெல்லாம் ஓவர்டைம்ல ஓடுதுனு எந்த மு க பணியாள்னும் கேக்கலனாலும் ஓட்டு போட்டவன் எவனாவ்து கேட்டா எப்பயும்போல மோடி மோடினு கூவிட்டு ஓடிர்றானுவ நம்ம திராவிடியா பயலுவ, எப்டி நம்ம தெறம?

        நம்ம பொல்லுமாறி டெலிபோன் எக்சேஞ்ச் மாமா அதுக்கு மேல ஒரு ஸ்டெப் போயி அல்லா ஊர்லயும் 24 மணிநேரமும் பொணம் எரிக்க பெர்ர்ஸ்ஸா சுடுகாடு ரெடி பன்றேன்டானு செம பாய்ன்டா பேசினு வந்துர்காப்ல, வேற யாரலயாவ்து மிடிய்மா?

        காசில்லாத நேரத்ல கரண்ட்பில் எப்பிட்றா கட்றதுனு போன வர்ஸமே பொங்குனாப்ல நம்ம தலீவரு, ஆனாக்க ஒன்ற வர்ஸமா ஜனங்க கஸ்டத்ல இர்ந்தாலும் இப்போ அட்வான்ஸா கரண்ட்பில் வாங்கிகினு கரண்ட்டையும் கட் பண்ணி வுட்ராறாப்ல, கலைங்கரோட புள்ளைனு ப்ருவ் பன்ட்டாரா இல்லியா?

        இவ்ளோ வேகமா வியாதி பரவிட்ருக்கப்ப 2000 ரூவா குட்கற்துக்கு மாஸா கூட்டத்த கூட்டி பிலிம் காட்னாரு பால்டாயில் ஸ்டார் ஒதய்ணா. எவ்ளோ பணமா இர்ந்தாலும் நேரா அக்கவுண்ட்ல போட வேண்டிதான இப்டி காலத்லயும் இவ்ளோ வெளம்பரம் தேவையானு கேக்ரவனெல்லாம் கமிஷன் அட்ச்சு குட்ப்பானா? நம்ளுக்கு ஆதாயம்னா எவ்ளோபேர வேணாலும் பாடைல ஏத்தலாம்றதுதான தெராவெட கொள்க? அதுகூட தெர்யாமதான் இன்னம் இங்க இர்க்கானுவோ, என்னத்த சொல்றது?

        டீம்கா காரனுவ வெச்சிர்க்க சாராய பேக்டரிலாம் ஆட்சிக்கி வந்தப்றம் மூடிர்வோம்னு தலீவரே தெளிவா சொன்னதா கவிங்கர் கனியக்கா சொன்னப்போ அத ஏன் இப்பவே செய்யக்கூடாத்னிட்டு ஒர்த்தனும் கேக்கல, ஆட்சிக்குதான் வந்த்தாச்சுல்ல இப்பயாவ்து மூடுவீங்களானு இனிமேலயும் எவன் கேக்கறானு பாத்ருவோம்.

        கட்டப்பஞ்சாயத்து பண்ணா செமயா செஞ்சுவுட்ருவோம்னு சொன்னப்றம்தான் நம்ம தெராவெடனுங்கோ போலீஸ், தாசில்தார்னு அல்லாத்தையும் ஒருகை பாத்துனு ஓவரா அட்ராசிட்டி பண்ணினு இர்க்கானுவனு பேச்சிருக்கு, அப்டி பண்லனா அவன் எப்பிட்றா தெராவெடன்? தெராவெடன் சொல்றதுக்கும் செய்றதுக்கும் எந்த காலத்லயாவ்து சம்மந்தம் இர்ந்திர்க்கா? இது புர்யாம பொலம்பினிர்க்கானுவ டமிளனுவ.

        இவ்ளோ அமளி துமளிலயும் தலீவரு அசத்தல் அதிரடி சிக்ஸர், மர்ம நபர்கள் கைவரிச, ஜனங்கோ குஜாலா செத்துகினிர்க்குனு நியூஸ் போட்றானுவ மு க மீடியாகாரனுவ. அத்தோட இல்லாம சினிமா, பேஸ்புக்கு, ட்விட்டரு, யூட்யூப்புனு அல்லா ஏரியாலயும் தெராவெட அல்லக்கைங்க குட்த்த காசுக்குமேலயே கூவினிர்க்கானுவ. இப்டி தெனமும் எவ்ளவோ சம்பவம் நடந்துனிர்க்கு, எல்லாத்தையும் சொல்ல எடம் பத்தாது இங்க.

        அப்றம் ஸார் நம்ம தெராவெட புள்ளிங்கோ ஊட்டாண்டையே கேஸ் அட்ப்புல வெச்சி அன்னாடம் காச்சிகினுதான் இர்க்கானுவ, லாக்டவ்ன் பொதுசேவ. ஒரு பாட்லு 800 ரூவா, ஹோம்டெலிவரி பண்ணா 1000. சரக்கு தரமா இர்க்கும், நுனிநாக்ல பட்டாலே உச்சிமுடி நட்டுக்கும், கண்ணு அவிஞ்சி போனாலோ ஆள் காலி ஆனாலோ கம்பெனி ஜவாப்தாரி இல்ல, வோணும்னா ஆர்டர் குட்க்கலாம்.

      • கொமாரு's avatar கொமாரு Says:

        நெம்ப முக்யமான மேட்டர வுட்டுட்டேனே. எலஷனப்போ தலீவரு சொன்னாரு டமிள்நாட்ட மொதன்மை மாநிலமா ஆக்குவேனு, இந்தியாலயே இப்ப நம்ம ஸ்டேட்டுதான் பர்ஸ்டு, கொரோனாவுல.

      • Sesha a.seshagiri's avatar Sesha a.seshagiri Says:

        குமாரு உங்களை சுமாரு நினைச்ச எங்களை…..
        ஆசானுக்கு மேல் கொண்டு போய் விட்டீர்கள் !
        👏👏🙏


      • என்னதூ?

        =======

        ஏழரை முன்னேற்றக் கழகம்
        தலைமை அலுவலகம்

        இதனால் யாவருக்கும் அறிவிக்கபடுவது என்னவென்றால்:

        கழகத்தையும் மீறி, ஸுப்பர் கழகத்தலைவராகச் செயல்பட்டுள்ளதால், இன்று முதல் திரு கொமாரு சகல பதவிகளிலிருந்தும் விடுவிக்கப் படுகிறார்.

        இனி அவர் அடிப்படை உறுப்பினர் கூட அல்லர்.

        அவருடன் கள்ளத்தனமாகத் தொடர்பு வைத்திருப்பவர்களும் உடனடியாக கல்தா கொடுக்கப்படுவார்கள்.

        இவண்:

        பிழைனிவேல் தியாகராசனார்,  எம்பிஏ எம்பாமலும்ஏ, பீஹெச்டீ.
        கொபசெ, ஏமுக
        மதுரை.

  3. கொமாரு's avatar கொமாரு Says:

    ஸார், இன்னா ஸார் இப்டி சோல்டீங்கோ? இப்போ நா எங்க ஸார் போவேன்? ஆல் ஏரியா பிர்ச்சி குட்துட்டானுவளே ஸார், காம்ப்டிசன் ஹெவியா இர்க்கே.

    எங்ளுக்கு பொள்ப்பே இப்டி ஒரு எடம் உடாம மோப்பம் பிட்ச்சிகினு போயி தலீவரு பேமிலி பெருமைலாம் சொல்ட்டு, ஒலக பிரச்ன அத்னைக்கும் கார்ணம் பாப்பான்தான் மோடி ஒயிகனு கம்பு சுத்தறத்தான் ஸார்.

    இங்க என்ன நட்க்குது நான் என்னாமேரி கராத்தே ஸ்டெப் போட்டேனு அன்னாடம் அப்டேட் குட்த்தாதான் ஸார் ஊப்பி அலவன்ஸூ கெடைக்கும், அத்ல மண்ண வாரி போட்றாதீங்க ஸார், ஒங்ளுக்கு கோடி புண்ணியம்.

    அயாம் ஆல்வேஸ் தொண்டன்தான் ஸார், தலீவர் பத்வி கனால வந்தாகூட முய்ச்சுப்பேன், என்ன கைமா பண்ணனும்னே இப்டி ஒரு கமெண்ட் பண்ணிர்கார் ஸார் அவ்ரு, ப்ளீஸ் பிலீவ் மீ ஸார் 😂🙏


    • சரி!

      கண்கள் பனித்தன, இதயம் இனித்தது.

      மறுபடியும் ராசியானோம்.ஆனால் இதயத்தில் தான் இடம், ஒரு பதவியும் கிடையாது,

      நன்றி.

      • கொமாரு's avatar கொமாரு Says:

        நெம்ப டேங்ஸ் ஸார், அப்டியே களைங்கர பாத்தமேரி இர்க்கு!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *