அமெரிக்காவுக்கு 1976லேயே தெரியும், கருணாநிதி அவர்கள், திமுக தலைவர் பொறுப்பிலிருந்து தானாக விலகவேமாட்டாரென்று…
June 20, 2015
…ஆனால் பாவம், ஸ்டாலின் (மன்னிக்கவும், மரியாதை கொடுக்க மறந்துவிட்டேன். நான் குறிப்பிடுவது இசுடாலிர் அவர்களை!) காத்துக்கொண்டிருக்கிறார் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு… கூடிய விரைவில் தானே கட்சித் தலைவராகிவிடலாமென்று… :-)
ஆனால், குறைந்தபட்சம் இன்னமும் 8 வருடங்கள் போல இசுடாலிர் காத்திருக்கவேண்டும்தான். ஏனெனில், இன்றுதான் தெரிந்துகொண்டேன் – கருணாநிதி அவர்கள் 100 வருடம் வரை வாழ விரும்புகிறார் என்று. வாழ்க களவுடன்வளமுடன்…

(சர்க்காரியா கமிஷன் விவகாரம் சூடுபிடித்துக்கொண்டிருக்கும் சூழலில் நவம்பர் 2, 1976 தேதியிட்ட சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகக் கடிதத்திலிருந்து…)
June 22, 2015 at 07:39
ராம், அசத்தல் கடிதம்… சும்மா சொல்ல கூடாது .. வெள்ளைக்காரன் சரியாகதான் சொல்லி இருக்கான்
June 22, 2015 at 15:19
92 நாட் அவுட்டு, கட்சித் தலைவர் பதவியிலேர்ந்து விலகத்தான் மாட்டாரு! அதனாலென்ன, ஸ்டாலின் நேத்திக்குத்தான் சொல்லியிருக்காரு: `உற்சாகமான உடல்நலனுக்கு யோகா உறுதுணை`-ன்னு!(தி இந்து:22/6/15). இன்னும் பத்து வருசமோ, முப்பது வருசமோ, நாற்காலிக்காகக் காத்திருக்க `எனர்ஜி` கெடைக்குதுள்ள அவருக்கு!