பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!”
March 16, 2025
ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார்.
1
1955ல் வெளிவந்த அவருடைய கட்டுரைத் தொகுப்பான ‘மொழிவாரி மாநிலங்களின் மீதான சிந்தனைகள்’ (Thoughts on Linguistic States, December 1955; text edited by Sri Vasant Moon; appeared in the very first volume of Dr. Babasaheb Ambedkar: Writings and Speeches, published in 1979 by the Education Department of the Government of Maharashtra) புத்தகத்தில் பட்டவர்த்தனமாக இப்படியெல்லாம் நேர்மையாகவும் ஆதங்கத்துடனும், பாரதத்தின் மீதான மரியாதை+அன்பின் வெளிப்பாடாகவும், பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர் எழுதியிருக்கிறார்…
“…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!”
என் கேள்வி என்னவென்றால், திருமாவளவளவளவளவளவளவளவளவளவளவன், முக ஸ்டாலின், உதை ஸ்டாலின் போன்ற நடிப்புக் கூத்தாடிகளும் ப்ளடிபேஸ்கெட் உதிரிகளும், இதனை ஒழுங்குமரியாதையாக ஒப்புக்கொண்டு அனைத்து ஓட்டைகளையும் மூடிக்கொண்டு அகல்வார்களா?
இல்லையேல், ‘அம்பேத்கர் வீழ்க’ + ‘கருங்காலி அம்பேத்கர் ஒழிக’ + ‘தமிழினத்தின் பகைவன் அம்பேத்கன்’ + ‘ஆரிய அவாளின் அடிவருடி அம்பேத்கன்’ கோஷங்களில் ஈடுபட்டுக் கபடவேஷதாரிகளாகத் தொடர்ந்து அலப்பரை செய்வார்களா?
…ஆனால் – தெருப்பொறுக்கித் திமுக திராவிடத்துக்கும் அதன் நரகல் தோய்ந்த செருப்பை நக்கிக்கொண்டு அலையும் திமுக கூட்டணி முதுகெலும்பற்ற கட்சிகளுக்கும் (= மக்கள்பீதிமய்ய கமலகாசனார், தறுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள்++) வெட்கம் மானம் சூடு சொரணை என ஒன்றுமே இல்லை என்பதையும் உணர்கிறேன்…
எது எப்படியோ…
2
3
மேற்கண்ட பகுதியின் ஒருமாதிரி முழிபெயர்ப்பு (அல்லது, மொழிபெயர்த்தெடுத்தல்) கீழே: (அடைப்புக்குறிக்குள் இருப்பவை என்னுடைய வியாக்கியானங்கள்; அழுத்திச் சொல்லப்பட்டிருப்பவையும் அப்படியே!)
“ஒரு மொழிவாரி மாநிலம், அதன் பிராந்திய மொழியை அதன் அதிகாரபபூர்வ மொழியாகக் கொண்டிருப்பது, எளிதில் ஒரு சுயாதீன தேசிய இனமாக [இனம் என்பதே அறிவியல் பூர்வமற்ற உளறல் பம்மாத்து என்பது வேறு விஷயம்!] உருவாகலாம்.
ஒரு சுயாதீன தேசிய இனத்திற்கும் சுயாதீன மாநிலத்திற்கும் இடையிலான [வேறுபாடு] பாதை மிகவும் குறுகியது. இது நிகழ்ந்தால், இந்தியா நாம் பெற்றிருக்கும் நவீன இந்தியாவாக இருக்காது, மாறாக பல்வேறு மாநிலங்கள் ஓயாமல் பகைமையிலும் போரிலும் ஈடுபடும் முற்கால இந்திய நிலப்பரப்பாக மாறிவிடும்.
இந்த ஆபத்து நிச்சயமாக மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவதில் உள்ளது.
ஆனால் – மொழிவாரி மாநிலங்கள் இல்லாதிருப்பதிலும் இதற்குச் சமமான ஆபத்து உள்ளது. முந்தைய ஆபத்தை – புத்திசாலித்தனமும் உறுதியான நிலைபாடும் கொண்ட ஒரு அரசியல்வாதியால் தவிர்க்க முடியும். ஆனால் ஒரு மொழிக்கலப்பு மாநிலத்தின் உள்ளார்ந்த ஆபத்துகள் அதிகமாகவும், மேலும் – எந்தவொரு முக்கியமான [தரம் வாய்ந்த] அரசியல்வாதியாலும் கட்டுப்படுத்த முடியாதவையாகவும் உள்ளன.
இந்த ஆபத்தை எவ்வாறு சமாளிப்பது? இந்த ஆபத்தை சமாளிக்க ஒரே வழி, அரசியலமைப்பில் பிராந்திய மொழி [அதாவது, தமிழ் போன்றவொரு மொழி] மாநிலத்தின் [அதாவது, தமிழகம் போன்றவொரு மாநிலத்தின்] அதிகாரபூர்வ மொழியாக இருக்கக் கூடாது என்று விதிக்க வேண்டும்.
மாறாக – மாநிலத்தின் [தமிழகத்தின்] அதிகாரபூர்வ மொழி ஹிந்தியாக இருக்க வேண்டும், மேலும் இந்தியா, ஹிந்தி மொழிக்கு முழுமையாகத் தன்னைத் தகுதிபடுத்திக்கொள்ளும் வரை ஆங்கிலம் இருக்க வேண்டும். இந்தியர்கள் இதை ஏற்பார்களா? அவர்கள் ஏற்காவிட்டால், மொழிவாரி மாநிலங்கள் எளிதில் ஒரு ஆபத்தாக மாறிவிடும்.
ஒரு மொழியானது, மக்களை ஒன்றிணைக்கும். இரண்டு மொழிகள் மக்களை பிரிக்கும் என்பது தவிர்க்க முடியாத விதி. மொழியால் கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது. இந்தியர்கள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான கலாச்சாரத்தை உருவாக்க விரும்புவதால், ஹிந்தியை தங்கள் மொழியாக ஏற்க வேண்டியது அனைத்து இந்தியர்களின் கடமையாகும்.
இந்தத் திட்டத்தை, மொழிவாரி மாநிலத்தின் ஒரு பகுதியாக ஏற்காத எந்த இந்தியனுக்கும் இந்தியனாக இருக்க உரிமை இல்லை. அவன் நூறு சதவீதம் மராத்தியனாக, நூறு சதவீதம் தமிழனாக அல்லது நூறு சதவீதம் குஜராத்தியாக இருக்கலாம், ஆனால் புவியியல் அர்த்தத்தில் தவிர உண்மையான அர்த்தத்தில், அவனால் இந்தியனாக இருக்க முடியாது.
எனது பரிந்துரை ஏற்கப்படாவிட்டால், இந்தியா இந்தியாவாக இருக்காது. அது ஒருவருக்கொருவர் பகைமையிலும் போர்களிலும் ஈடுபடும் வெவ்வேறு தேசிய இனங்களின் தொகுப்பாக மாறிவிடும்.
கடவுள் இந்தியாவின் மீதும் இந்தியர்கள் மீதும் ஒரு கடுமையான சாபத்தை விதித்திருப்பதாகத் தோன்றுகிறது, ‘இந்தியர்களாகிய நீங்கள், எப்போதும் பிரிந்திருப்பீர்கள், எப்போதும் அடிமைகளாக இருப்பீர்கள்!’ என்று கூறியதாகத் தெரிகிறது.”
4
வெகு நியாயமாகவே, தரவுகளுடன், நம் ஆம்பேட்கர் மீது நாம் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம். அவர் நிலைபாடுகள், வெறுப்புமிழ்தல்கள் குறித்து தர்க்கபூர்வமாக அலசலாம்… மேலும் – அவர்தாம் இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் தந்தை, உட்கார்ந்துகொண்டு மூச்சுவிடாமல் கான்ஸ்டிட்யூஷனை எழுதியவர் என்றெல்லாம் (அவரே வெட்கப் படக்கூடிய அளவுக்கு) புகழ்பாடி உளறிக் கொட்டலாம். நடமாடிய போதிசத்துவர் என்று உயர்த்திப் பிடிக்கலாம்.
ஆனாலும் – ஏறக்குறைய இந்திய சுதந்திரமடைந்த காலகட்டங்களில் இருந்து, அவருடைய நிலைபாடு – பாரதத்தின் மேன்மை+வளர்ச்சி குறித்த விஷயங்களில் பெரும்பாலும் குவியம் கொண்டிருந்தது என்பது உண்மை. பாரதத்தின் ஒருமைப்பாடு பற்றியும் அதன் இன்றியமையாத அவசியத்தைப் பற்றியும் அவர் கவலைப்பட்டார் என்பதும்.
பிரச்சினை என்னவென்றால். ஆம்பேட்கர் புகழ்பாடி அவர் சிலையை தெருவுக்குத் தெரு நிறுவி, அவற்றுக்கொரு நீலக்கலர் பெய்ண்ட் அடித்து, இரும்புக்கம்பிச் சிறைகளுக்குள் அநியாயமாக அடைத்து இன்புறும் ஜாதிஅரசியல் உதிரிகளால் உதிரிகளுக்காக உதிரித்தனமாக நடத்தப்படும் உதிரிக் கட்சிகள்… அவர் சொன்ன எந்த காத்திரமான விஷயத்தையும் கடைப்பிடிக்காமல், ஆக்கபூர்வமான பணி என்ன ஒரு மசுத்தையும் பிடுங்காமல் – மாறாக அவற்றைக் கமுக்கமாக எதிர்த்து மட்டுமே, அதுவும் ஆம்பேட்கர் படம்போட்டுக் குளிர்காய்ந்து வெறித்திரள் அரசியல் (ஊக்கபோனஸாக இவாஞ்செலிக்கல்களையும் ஜிஹாதிகளையும் கொஞ்சிக் குலவுவது) மட்டுமே செய்து ஆதாயம் பார்க்கும் பொறுக்கிக் கட்சிகள்…
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்… இன்று ஆம்பேட்கர் உயிருடன் இருந்திருந்தால் (இப்படி திராவிடப்பேடித்தனமாக எழுதுவது சங்கடமாக இருக்கிறது, மன்னிக்கவும்!)…
- ஜாதிவெறியே மூலதனமாகக் கொண்ட திராவிடன்களில் சூத்தாமட்டையில் உதைத்திருப்பார்!
- ஜாதிவெறி திராவிடன்களை நக்கி நாலுகாசை வெட்கம்கெட்டுத் தேற்றும் மானங்கெட்ட விசிக போன்ற அமைப்பினன்களின் குஞ்சாமணிகள்மீது ரெண்டு பாறாங்கற்களை விட்டெறிந்திருப்பார்…
ஆனால் அவர் இன்று இல்லை.
பட்டியல்திரளினரின் நியாயமான தலைவர்களாகச் சுடர்விட்ட ரெட்டமலை ஸ்ரீனிவாசன், ஜோகேந்த்ர நாத் மண்டல், பாபு ஜகஜீவன்ராம் (இவருக்குச் சரியான அங்கீகாரம் இல்லாமல் போனது துரதிருஷ்டம்), கான்ஷிராம் போன்றவர்கள் இன்றில்லை…
…மாறாக – தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்த்தது திருமாவளவளவன்கள் போன்ற தரம்(!)தான்.
சோகம். ஆனால் இதுவும் மாறும்.
மேனாமினுக்கித் தெருப்பொறுக்கித் திராவிட அயோக்கிய அரசியல்வாதிகளையும் கோடம்பாக்கக் கோமாளிகளையும் வெறுத்தொதுக்கி – ஆனால் – செயலூக்கமும் தேசப்பற்றும் உடலுரமும் பெற்ற சூட்டிகையான இளைஞர் பட்டாளமொன்று கிளம்பி எழும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
பார்க்கலாம்.




March 16, 2025 at 19:00
https://x.com/othisaivu/status/1901187384500228472
March 18, 2025 at 09:43
அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.
March 20, 2025 at 20:21
ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.
1. மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
2. ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவ்ர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
3. மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் – ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
4 இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
5. பெரும்பாலும் தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர – ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
6. ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.
அவ்ளொதான்.
March 20, 2025 at 21:20
[…] இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி… March 16, 2025) […]
March 23, 2025 at 22:44
நல்ல நேரத்தில் வெளியிட்டூள்ளீர். வாழ்க.
March 25, 2025 at 11:17
🙏🏾