உதய்வாக்கரை தல புராணம்
September 4, 2023
ஒரு விசன கவிதை:
…
ஒரு சுக்குக்காவது படிப்புண்டா வாசிப்புண்டா?
அறிவுண்டா சிந்தனைச் செறிவுண்டா?
மக்கள் சேவையுண்டா பரோபகாரமுண்டா?
உழைப்புண்டா நடிப்பாவதுண்டா?
திறமையுண்டா (உண்ட) திருப்தியுண்டா?
பண்புண்டா (தம் தொண்டர்களிடமாவது) பாசமுண்டா?
கட்சிப்பணியுண்டா தொண்டகுண்டனுக்கு வழிகாட்டுதலுண்டா?
புதுமையுண்டா புண்ணியமுண்டா?
நேர்மையுண்டா நேர்கொண்ட பார்வையுண்டா?
வெட்கமுண்டா மானமுண்டா?
சூடுண்டா சொரணையுண்டா?
முதுகெலும்புண்டா மூளையுண்டா?
மாறாக.
அலட்டலுண்டு அற்பத்தனமுண்டு
பிலுக்கலுண்டு பைத்தியக்காரப் பினாத்தலுமுண்டு
புளுகுண்டு புனைசுருட்டுண்டு
உருட்டலுண்டு மிரட்டலுண்டு
ரவுடித்தனம் உண்டு, அடாவடி உண்டு
திமிருண்டு திருட்டுண்டு
வானளாவிய அகங்காரமுண்டு, ஹிமாலய ஊழலுமுண்டு
மூட நம்பிக்கையுண்டு, ஈவெராவுக்கு மாலையுமுண்டு
ஜாதிவெறியுண்டு, ஜாதகமும் பார்ப்பதுண்டு
ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களுண்டு, நீட் ரகசியமுண்டு
செங்கல் திருட்டுமுண்டு, மங்கல் மூளையுமுண்டு
மணற்கொள்ளையுண்டு, மண்ணாங்கட்டி மண்டையுமுண்டு
உள்ளூரெல்லாம் சொத்துமுண்டு, வெளி நாடுகளிலும் முதலையீடுகளுண்டு
கார்ப்பரேட் எதிர்ப்புண்டு, கமுக்க கார்ப்பரேட்டுகள் பலவும் உண்டு
விவசாய நடிப்புண்டு, சுயசாயம் வெளுப்பதுமுண்டு
சாலைகளுக்கு எதிர்ப்புண்டு, பிற்காலை பல்ட்டி அடிப்பதுமுண்டு
தாத்தா அப்பன் வழி பெருமையுண்டு, ‘சங்கரமடமா’ கேட்கும் அயோக்கியத்தனமுமுண்டு
பொறுக்கித்தனம் உண்டு, அண்ணாமலைமீது பொறாமையுண்டு
வக்கிரமுண்டு வன்மமுமுண்டு
உளறலுண்டு உன்மத்தமுண்டு
பொட்டைத்தனமுண்டு, அதுகுறித்த பெருமிதமுமுண்டு
பினாத்தலுண்டு பாலிடாலும் உண்டு
ஒரு எழவுக்கும் பதில் தெரியாத இளிப்புண்டு, காமக்களிப்புமுண்டு
அடியில் கண்ட சொத்து(ம்) உண்டு, ஊக்கபோனஸ்ஸாக தகப்பன் தாத்தாவைப் போலவே பெண்கள் முன்னேற்றத்தில் நம்பிக்கை உண்டு
சல்லாபமுண்டு திராவிடஜல்ஸாவுமுண்டு
கொள்ளையுண்டு திராவிடக் கூட்டுறவுண்டு
சின்னத்தனமுண்டு, உதய் சூரியச் சின்னாபின்னமுமுண்டு
சிறுமைச் செருக்குண்டு, கவர்னருக்குச் செருப்படி எனும் பேட்டைரவுடித்தனமுமுண்டு
நிரந்தர ரெட்டைவேடமுண்டு, அதற்குக் கூறுகெட்ட ரசிகர் மன்றமுமுண்டு
மமதையுண்டு, மமதாவிடம் மண்டியிடுவதுமுண்டு
பார்ப்பன எதிர்ப்புண்டு, ராகுல்காந்திக்கு முட்டுக்கொடுத்தலுமுண்டு
வடவனைப் பழிப்பதுமுண்டு, வடவ ப்ரஷாந்த்கிஷோர் சுட்ட வடையைப் பொறுக்கித் தின்பதுமுண்டு
பிஹார் எதிர்ப்புண்டு, நிதீஷ்குமார் கூப்பிட்டால் ‘உள்ளேன் ஐயா’வும் உண்டு
இந்து எதிர்ப்புண்டு, எதிர்ப்பு வந்தால் சந்தில் ஓடிஓளிவதுமுண்டு
இந்தி எதிர்ப்புண்டு, திராவிட மந்திக் கூட்டத்தில் கைதட்டல் பெறுவதுமுண்டு
காவேரிக்காகப் போராடுவோம் என்பதுண்டு, அது வெறும் ‘காவேரி ஹாஸ்பிடல்’ ஆனதும் உண்டு
பேச்சளவில் போர்முழக்கமுண்டு களத்தில் ஜகா வாங்கும் பேடித்தனமுமுண்டு
வீரவசனமுண்டு, பின்னர் வெறும் ஒரு ‘ட்விட்டர் பிரகடனத்தை’ மூன்று முறை திருத்தும் தொடை நடுக்கமுமுண்டு
(…)
(…)
-0-0-0-0-
ஆனால்.
இதுதாண்டா அக்மார்க் #திராவிடமாடல்.
இம்மாதிரிக் கடைந்தெடுத்த பொறுக்கிக் கழிசடைகளுக்கு எதிராக அரசியல் செய்யவேண்டியிருப்பதுதான் இளம் அண்ணாமலையின் தலைவிதி. பாவம்.
அவருடைய அதிராவிட முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.


September 16, 2023 at 07:30
உதை அண்ணாவிற்கு வக்காலத்து வாங்கி ஜெயமோகன் கட்டுரை வரைந்திருக்கிறார் பார்த்தீர்களா..வசனகர்த்தா பதவியில் உதை அண்ணா கை வைத்து விடுவாரோ என்ற பயமோ?
September 20, 2023 at 10:00
200%
The virtues of selfishness, that makes his sacrifice dharma at the altar of butchers.