ஒரே மாதத்தில் சாருநிவேதிதா ஜெயமோகன் எஸ்ராமகிருஷ்ணன் முகஸ்டாபின் போல பின்நவீனத்துவமாக எழுத+பேசக் கற்றுக்கொள்வது எப்படி?

July 3, 2023

இதற்கு எளிமையான செயல்முறை விளக்கம் இதோ!

டேய்! சோமாறீ!!

இந்த ஆசாமிங்கொ எள்தற்தயே தாங்க முடீல, சாவடிக்கறானுவோ! இந்த அளகுல, நீயும் கத்துக்கணுமா?

போடா டேய்! போயி உருப்படியா நாலு ஒர்ஜினல் கள்தேங்கள மேக்க கத்துக்கினா ஆட்டோமெடிக்கா தமிள் பின் நவீணத்துவ எலக்கியம் படெக்கலாம்…

ஒரு எட்த்துக்காட்டா, நம்ப மொதலெயமெச்சர் இசுடாலிர் கீரார் பாரூ… அமேச்சரவேல ஒண்ணு ரெண்டு கள்தேங்கள இல்ல, முப்பது நாப்பதுங்கள வெட்றிகரமா மேச்சிக்கினு கீறாரு… அத்தொட்டு தான் அவ்ருக்கு படா அனுபவொம் கெட்ச்சிக்கீது.

அந்த எச்சபீரியன்ச வெச்சிக்குனு எப்டீ வொலகத்தர பின் நவீணத்துவ பொனவு எலக்கியம் படெக்கிறாரு பாரூ…

அவரு இதுக்கு ஒர்ரு நிமிட்கூட எட்த்துக்கல… யின்னா கள்தெ நயம் பாரு…

… சபேல டோடல்லா பின் ட்ராப் ஸைலேன்ஸ்!! அடி பின்னிட்டாரு…

பின்ல ஆரம்பிச்சி அப்பால வொடன்பர்ப்புங்கள ஊக்கு விக்கறாரு… எங்க பாசறெ லீடர்டா, வீரர்டா!

சின்ன கொள்ந்தையா தவள்ந்துக்கினே ரோட்ல போய் கீள கெட்ந்த பின்ன அப்டியே முள்ங்கினாரே கண்டீ பின்வாங்கல பார்டா! அவ்ரு எப்பேர்க்கொத்த பொற்நானூற் டொல்காப்பிய மற்வர்டா!

வவுத்துக்கு கீள போவாம பின்ன ஸ்டாப் பண்ணத மெச்சிதாண்டே… …அத்தாண்டே அவ்ரு பேர ஸ்டாபின் அப்டீன்னிட்டு அவரு அப்பாரு கலெங்கர் வெச்சாரூ…

…இப்டியே அவ்ரு பின் pin அப்டீன்னுட்டு ஆரம்பிச்சி நைஸ்ஸா  (நம்ப அயோத்திதாசு பாரிசாலம் சட்டீனிப்பொடி மொர்கனார் பாலகிஷ்டன் ஐயேஎஸ் டைப்புங்கொ மாரீ) அதை பிர்ச்சி pயோட  i +nஅ  சேத்திக்கிட்டு கூட்டணி அமெச்சு p+m = pm ஆவே ஆய்டுவாரு பாரு!

ஸ்டாபின் தான் வர்ராரு

பின்டம் வெக்கப் போறாரு…

3 Responses to “ஒரே மாதத்தில் சாருநிவேதிதா ஜெயமோகன் எஸ்ராமகிருஷ்ணன் முகஸ்டாபின் போல பின்நவீனத்துவமாக எழுத+பேசக் கற்றுக்கொள்வது எப்படி?”

  1. Muthukumar's avatar Muthukumar Says:

  2. Em's avatar Em Says:

    What the ??? His father gave him a name after he swallowed a safety pin ? What did they call him before that ???
    The mind boggles.
    Kitne thravidiot log hain humare paas…
    (Apologies to PM Modi)

  3. RAMANATHAN N's avatar RAMANATHAN N Says:

    Dear ORAA, I am disappointed that you are not writing anything in your Blog. Have you switched to Twitter only for your articles? Please do post some articles in your blog.

    By one among 7½ ….


Leave a Reply to Muthukumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *