ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்

April 21, 2021

மூன்று வருடங்களுக்கு முன், தர்மாவரம் (ஆந்திரப் பிரதேசம்) ரயில் நிலையத்தில், அவசரகதியில் (லக்ஷ்மணனுக்கு அம்படி பட்டபோது, ரயில் கிளம்பிக்கொண்டிருந்தது) எடுக்கப்பட்ட அமெச்சூர் விடியோ.

பின்னணி இசை: அப்போதுதான் ஃப்ரெஷ்ஷாக அறுந்துபோன என் செருப்பு, ப்ளேட்ஃபாரத்தில் தேயும் + இட்லி-வடா-சாய் இன்னபிற நானாவித ஓசைகள்…கண்டு கேட்டுக் களிக்கவும்.

Dharamavaram-Station-Ramayana-27April2018

…குறுக்கே நெடுக்கே என பாரதத்தில் எங்கு சென்றாலும் ராமாயணம்+மஹாபாரதம் குறித்த தொன்மங்களின் தொடர்பு அங்கிருந்தே தீரும்.

(பல கிழக்காசிய நாடுகளிலும் ஏறத்தாழ அப்படித்தான் போலும், ஆனால் எனக்கு நேரடி அனுபவமில்லை)

#ஜெய்ஸ்ரீராம்.

பின்குறிப்பு: இந்தச் சைனாக்கார கோவிட் உபய காலங்களில், தொலைதூர ரயில் / பஸ் / மோட்டர்ஸைக்கிள் / நடைப்பயணங்களை நான் மிகவும் ‘மிஸ்’ செய்கிறேன் – அடுத்த 2022 ஸ்ரீராமநவமிக்குள்ளாவது விஷயங்கள் ஓரளவுக்காவது கட்டுக்குள் அடங்கினால் நன்றாக இருக்கும்.

15 Responses to “ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்”

  1. K.Muthuramskrishnan Says:

    Shared in FB , Sir. Thank you.


    • எல்லாம் இருக்கட்டும் – உங்களுக்கு ஏன் இந்த விபரீத எண்ணம்? இந்தப் பகிர்தல் பகீர்தல் எல்லாம்?

      ஸென்ஸார் செய்யப் படவேண்டிய வெறியூட்டி ஹிந்துத்துவா விஷயத்தை, இப்படியெல்லாம் பகிரங்கமாகப் போட்டு உடைத்தால் உடனடியாகப் போர்க்கால ரீதியில், அமெரிக்கப் போப்பையர் ஏகே47னாரால் புறக்கணிக்கப் பட்டு உங்கள் மதவெறிக்காக நார் நாராகக் கிழிக்கப் படுவீர் என்பது தெரியாதா?

      வரலாறு இன்னமுமா உங்களை விடுதலை செய்யவில்லை?

      லௌகீக விஷயங்களைப் புரிந்துகொள்ளாத உங்களைப் பார்த்தால் சலிப்பாகவும் பாவமாகவும் இருக்கிறது. எம்எஸ் பாடியதைப் போல பாவ யாமி ரகுராமம்.

      ஜெயமோக ஸம்ஸ்க்ருதம் வாழ்க!

      கும்பமேளா குடமுருட்டி ஏகே47 புகழ் ஓங்குக!!

  2. dagalti Says:

    /பாரதத்தில் எங்கு சென்றாலும்/

    இந்த இடுகையில் உள்ளது 2017ல் புள்ளமங்கையில் எடுத்த படம்.

    http://dagalti.blogspot.com/2017/04/blog-post.html

  3. Em Says:

    You have your own Youtube Channel ! Sollave illa ! Maybe I missed the announcement.

    Us 71/2s would have had a grand opening ceremony for you.

    Even though I am not a big traveller, after a whole year of staying home, “Idli vada dosa, chaai – koffee” from railway platform sounds like music. This past year has taught me how much we take the little things for granted. Being able to enjoy a tea/coffee/snack on a train/bus without worrying about covid seems like a long forgotten dream.

    Enjoyed the video, especially background music. I feel that in spite of all our shortcomings – pettiness, laziness, vetti bandha, dirt, poverty, corruption etc. etc. there is nothing like Bharat and its people. I don’t think I can be happy anywhere else.

    Thanks.


    • +108 to your sentiments about Bharat. Just a few mins ago, was yakking with spouse about that fantastic feller from Adilabad, Ravindra Sharma ‘Guruji.’

      Youtube: I started it on a lark ; am not much of a photo-taking person, prefer to have memories embedded in the head rather than anything else – or so I thought.

      However – a few years ago, to store (and may be share) some interesting stuff that I captured on phone – mine and via/from others, I started the account. (I was a very late adapter to smartphone and its possibilities)

      Anyway. Also. Looking at the way some really brilliant and smart people are creating stuff over there, and having happily enjoyed them, I thought – wait – and so many useless vids are also there – so the latter gave me courage, I hope.

      But it is generally moribund, though the thought is there lingering in the background, to do something gauche there too.

      • SRN Says:

        //But it is generally moribund, though the thought is there lingering in the background, to do something gauche there too.//

        Been thinking to request you to do this for quite a while now sir, didn’t do it though, given your hectic schedule. Delighted to know that you are at it already, thank you sir.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s