ஸ்வதேஷி பாரத வித்யா – சுதேசி இந்தியவியல் – ஸ்வதேஷி இந்தாலஜி 2017
December 7, 2017
இந்தச் சான்றோர் சபை இதற்கு முன்னர் இருமுறை நடந்திருக்கிறது. இம்முறை சென்னையில் நடக்கவிருக்கிறது.
ஆனால் – இதனை ‘மாநாடு’ எனக் குறிப்பிடுவதற்குக் கூட – அவ்வார்த்தையின் (தமிழகத்தை, தமிழர்களை, முட்டாட்களாக்கிக்கொண்டிருக்கும் திராவிடவரசியல்) பாரம்பரியத்தால் – எனக்குக் கூசுகிறது. உடனடியாக, ‘எழுச்சிமிகு அடலேறே அலைகடலென ஆர்பரித்து அணிதிரண்டு வா! ஆணையிடு தலைவா ஆணையிடு! மானமிகு மண்ணாங்கட்டி தெருப்புழுதி!‘ போன்ற திராவிடப்பேடி உணர்ச்சிகர உச்சாடனங்களெல்லாம் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கின்றன, என்ன செய்வது சொல்லுங்கள் – எனக்கு மூளை சரியில்லை, ஒப்புக்கொள்கிறேன்!

மேலதிக விவரங்களுக்கு: http://swadeshiindology.com/si-3/
என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு.
பாரத வரலாற்று அணுகல் முறைமைகள் குறித்து எனக்குப் பல ஆதங்ககங்கள் உண்டு. அதன் ஒரு அங்கமாக, நம் தமிழகம் குறித்தும். இதன் பின்புலத்தில் – இச்சபையில் பலப்பல சான்றோர்களின் கருத்துகள் கோர்க்கப்பட இருக்கின்றன எனப் படுகிறது. சிலபல விஷயங்கள் தெளிவாகவும் பணிவாகவும் விவாதிக்கப்படப் போகின்றன எனவும். ஆகவே.
சரி.
December 7, 2017 at 23:14
So far, I thought you argue & cry for quality. Now I know what it means to you. Rajiv Malhotra’s Hindu fascism is your quality.
December 8, 2017 at 04:33
Sir, thanks for your blessings.
I would continue to gravitate towards quality – though I do not cry, but act.
And, please do look up the meaning of fascism, its social context and its evolution. You would be surprised.
The idea is that – when narratives take precedence over hard data and convenient bracketing results thusly by the linking of random dots, there is no sense of balance or harmonization.
But sir, each unto his own. I wish you good times.
Thanks!
__r.
December 9, 2017 at 01:12
Dear Sri Ramaswamy,
I’m following your (comedy covered serious) articles for couple of years, silently enjoying your writings and intuition.
Jayasree saranathan also going to present a paper in this conference.
http://jayasreesaranathan.blogspot.in/
No other scholars(pls dont tell Sri JeyaMohan !!) (I’m one of his regular readers!!) has the depth of perception & articulate points in international religion and culture like Rajiv Malhotra.
First let Mr Valavan read and understand a person before making one liner whats app comments..
https://rajivmalhotra.com/library/videos/complete-list-videos/
https://rajivmalhotra.com/library/articles/
But that is what you are crying about in all your articles, read read and more read. Somehow I fear it is not going to happen in TamilNadu where only emotion plays a “first hand role”
Regards
Gopi
December 9, 2017 at 12:15
Sir, thanks for the response and the bit about the ma’am. I do not know who this Ms Saranathan is – and will figure it out.
Also, sometimes it causes immense alarm and pain in me – when folks like Mr Valavan, assert their fundamental & basic right to ignorance. But perhaps it was a momentary lapse of reason on the gent’s part, what else!
Anyway, life goes on in spite of ourselves, yeah? 8-)
__r.
December 21, 2017 at 00:46
I think this is a good cause and will consider supporting. Thanks.