முதலாவதாக, தமிழக அரசியலிலிருந்து துப்புரவாக ஒழிக்கப்படவேண்டிய கட்சி: திமுக

May 12, 2016

இதுதான் – பரந்துபட்ட மாபெரும் குடும்ப ஊழல்களின், அயோக்கியத்தனங்களின், மாளா கொள்ளைகளின், கடைந்தெடுத்த கயமைகளின், தமிழக வளங்களைச் சுரண்டுதல்களின், நம் அடிப்படை அறவுணர்ச்சிகளைக் கீழ்மைப்படுத்தலின், நெடிய பாரம்பரியத்தைச் சிறுமைப் படுத்தலின்,  கமுக்கமான ஜாதிவெறியின், ஊடகப் பேடித்தனத்தின், தமிழை ஒழித்தலின், நம் மக்களை சுயகௌரவமற்ற பிச்சைக்காரர்களாகவும் + மொடாக்குடிகாரர்களாகவும் + திரைப்படரசிகக் குஞ்சாமணிகளாகவும் ஆக்கியதின், ஜோடனை செய்யப்பட்ட வரலாறுகளின், சுரணையற்ற வெட்கங்கெட்டத்தனத்தின் – மகாமகோ ஊற்றுக்கண்.

இது ஒழிந்தால், பிற திராவிடக் கொள்ளைக்காரக் கட்சிகளும் உள்ளீடற்ற பிற திராவிடலைத்தனங்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடும் – இது என் திடமான நம்பிக்கை.

இந்த திமுக எழவை, வெறுமனே தில்லு முல்லு ழகம் அல்லது திருடர் முன்னேற்றக்ழகம் எனச் சித்திரிப்பதெல்லாம், அதனை மிகமிகக் குறைவாக மதிப்பீடு செய்யும் வேலைகளே!

ஏனெனில், தமிழகத்தின் உள்ளிருந்துகொண்டே அதனை ஒழித்துக்கொண்டிருக்கும் புற்றுநோய் இது.

…என்ன சொல்ல வருகிறேன் என்றால், நம் உடலில் இருந்து விலக்கப்படவேண்டிய மசுர்களை நாம் நம்மையறியாமலே உதிர்ப்பதுபோல, நம் தமிழகம் முதலில் உதிர்க்கவேண்டியது திமுக.

இது தொடர்பாக மட்டுமே எழுதோஎழுது என, கடந்த 5 வருடங்களாக எழுதித் தள்ளியிருக்கிறேன் – சுமார் 180 பதிவுகள்! திராவிடம் தொடர்பான பிற பதிவுகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை சுமார் 250 ஆகிவிடும். அவற்றின் ஜாபிதா கீழே. எனக்கு வெறிதான். ஆனால், என் தமிழகத்தின், இந்தியாவின் மேன்மைக்காக இதைக்கூட என்னால் செய்யமுடியாதா என்ன?

…மேலும் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் அண்மையில்  மாய்ந்துமாய்ந்து குறிப்புகளை எடுத்துக்கொண்டு, விலாவாரியாக எழுதியுள்ள மிகமுக்கியமான ( படு நீளமான) கட்டுரையையும், நீங்கள் அவசியம் படிக்கவேண்டும்: கருணாநிதி எனும் ஆதிப் பாவம் (சபாஷ் அரவிந்தன் கண்ணையன்!)

—- உதிர்க்கப்படவேண்டியது எது —-
(தலைகீழ்க் காலவரிசையில்)
  1. ங்கொம்மாள, இன்னா மாரீ பேஸ்ராங்கடா, நம்ம தலைவனுங்கோ! தாங்க முடிய்லயேடா!! :-( 11/05/2016
  2. ஜேஜே: சில குறிப்புகள் (கருணாநிதிகள் போன்றவர்களின் ‘உழைப்பு’) = புரிதல்கள் 14/04/2016
  3. வீண பஞ்ச பாண்டவர்கள், தமிழகத் தேர்தல்கள் – சில குறிப்புகள் 11/04/2016
  4. சர்வ நிச்சயமாக ஏன், சிந்துசமவெளி நாகரிகம் என்பது திராவிடத்தனமானது அல்லவேயல்ல: ஆதாரம்  03/04/2016
  5. வுடுதல எணையதள ஆசிரியங்க்ளா, வொங்களால ஸிம்பிள் டமிலைக் கூட ஒய்ங்கா எள்த முடியாதாடா?27/03/2016
  6. 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (3/3)15/03/2016
  7. 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (2/3)14/03/2016
  8. 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3)13/03/2016
  9. புலியை முறத்தால் அடித்து விரட்டுவது எப்படி – ஒரு சமையல் குறிப்பு26/01/2016
  10. “சுப. வீரபாண்டியன் போன்றவர்களைத் திருத்தவே முடியாது! இவர்கள் விவகாரமெல்லாம் சுத்த வேஸ்ட்!!” + இரு ஊக்கபோனஸ்கள் 26/12/2015
  11. #பெரியார்புதைந்தமண்: சில குறிப்புகள் (2/n) + திபெ கமலநாதன், வீரமணி… 24/12/2015
  12. #பெரியார்புதைந்தமண்: சில குறிப்புகள் (1/n) 23/12/2015
  13. இசுடாலிர்: மாணவர்கள் ஊக்கு விக்கவேண்டும்! 18/10/2015
  14. இசுடாலிர் மற்றவர்களை அறைவதில்லை, மாறாக அவர் தொடர்ந்து ஈவிரக்கமற்றுத் தாக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை! 10/10/2015
  15. திமுக வாரிசுப் பிரச்சினை தீர்ந்தது: முக அழகிரியின் மனைவியாகிவிட்டார் ஸ்டாலின்! 30/09/2015
  16. மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்: சில குறிப்புகள் 16/09/2015
  17. கருணாநிதி அவர்களின் புத்தம்புதிய ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ வியாக்கியானம்! 05/09/2015
  18. அட்ச்சு வுடு தல வீரமணி ஸ்பெஷல்: மொட்டத்தலைக்கும், மசுத்துக்கும் பகுத்தறிவு முடிச்சுபோடுவது எப்படி? 06/08/2015
  19. வாடிக்கையாளர்களுக்கொரு நற்செய்தி! நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம்!! + மூன்று குறிப்புகள் 04/08/2015
  20. ஆ! ஐய்யோ! தமிழர்தலைவர் ‘விடுதலை’ வீரமணி அமெரிக்க ஸ்பெஷல் படையினரால் கைது செய்யப்பட்டார்!! :-( இதனைக் கேட்பாரில்லையா! 24/07/2015
  21. ‘விடுதலை’ வீரமணி இப்படிப்பட்ட சிரிப்போதிசிரிப்பு முட்டாள் தனத்தையும் செய்வாரா? ஆச்சரியம்தான்! 21/07/2015
  22. திராவிடனும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு 20/07/2015
  23. பாவப்பட்ட நார்ஸிஸஸ்ஸை, கதறக்கதற நாறடிக்கவைப்பது எப்படி04/07/2015
  24. ஒரு திருத்தம்: பாவம், எம்ஜிஆரை போயும்போயும் கருணாநிதியாக்கி விட்டேனே! மன்னிப்பு உண்டா? :-( 02/07/2015
  25. பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை 01/07/2015
  26. கேடி சகோதர தயாநிதி மாறன், அமெரிக்க தூதரக அதிகாரியிடம், கருணாநிதி + திமுகஆட்சி பற்றிச் சொன்னது என்ன?  30/06/2015
  27. அமெரிக்காவின் ஆச்சரியம்தரும் துல்லியமான கணிப்புகள்: கருணாநிதி, திமுக, அழகிரி, இசுடாலிர், கனிமொழி… 29/06/2015
  28. கருணாநிதி: “தமிழக அரசே! என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய்!! கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய்!!! பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்கு த் தூக்குதண்டனை கொடு!!!!”24/06/2015
  29. சந்தனம், செம்மரம், திராவிடக் கொள்ளை, இசுடாலிர் அடிப்பொடிக்கு பதில்கள், கருணாநிதி அவர்களின் சொத்துகள் பற்றிய ஒரு அனுமானம், எனக்கு இன்னுமொரு துரோகி பட்டம் இன்னபிற ;-) 23/06/2015
  30. அமெரிக்காவுக்கு 1976லேயே தெரியும், கருணாநிதி அவர்கள், திமுக தலைவர் பொறுப்பிலிருந்து தானாக விலகவேமாட்டாரென்று… 20/06/2015
  31. சந்தன/செம்மர அகற்றல்கள் (அறுத்தல்களல்ல, கவனிக்கவும்), என்கவுன்டர்கள், மனித உரிமைகள்: சில குறிப்புகள் 18/06/2015
  32. திராவிடக் கொள்ளைகள், பங்கிடல்கள், பேரங்கள், கொலைகள் – ஒரு கையேடு 24/05/2015
  33. திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (1/2) 23/05/2015
  34. the impotence of being ARchiVist 15/05/2015
  35. தொல்.திருமாவளவன்: தமிழக அரசே! திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு! 29/04/2015
  36. திராவிட முட்டைக்குழல் டுப்பாக்கி! அய்யய்யோ!! 16/04/2015
  37. விடுதலை வீரமணி + பெண்விடுதலை = தாலி அகற்றல் + ப்ரா விளம்பரம் == திராவிட வக்கிரம் 15/04/2015
  38. மகாமகோ மாட்டுக்கறிச் சோழ மகாத்மியம் 12/04/2015
  39. திருக்கோஷ்டியூரில் நவீன இராமானுஜன்: ஒரு பின் நவீனத்துவ திராவிட மீளுருவாக்க, மாற்றுப் புராண எழவியல் 06/04/2015
  40. திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (1/n)
  41. ஸ்ரீஸ்ரீ சுபவீரபாண்டியனார் அருளிச் செய்த ‘பின் நவீனத்துவ சோழர் வரலாறு!’ 24/03/2015
  42. திராவிட இயக்கங்களின் எழுபெரும் கொடைகள் 21/03/2015
  43. பெரியார்பிறந்தமண்ணின் வினோத மண்ணாங்கட்டிகள் – தொடரும் உரையாடல் 20/03/2015
  44. பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும் 19/03/2015
  45. கவிஞ்ஜர் கனிமொழி அவர்களுக்கு கலைஞ்ஜர் கருணாநிதி அவர்கள் கொடுக்கும் படுகோர, கொடூர சாபம்! :-( 15/03/2015
  46. கனிமொழி: என் அம்மா, அப்பா, அண்ணன்கள், கணவன், மகன், நண்பர், நண்பி(!) பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும்! 14/02/2015
  47. பராக்கிரமம் மிக்க அடலேறு, மரியாதைக்குரிய மானமிகு மாமனிதர், மகாமகோ பேராசிரியர் இளைஞக்கருப்பனார்: சில குறிப்புகள் 06/02/2015
  48. மாதொருபாகன், முட்டாள்தனம், குயுக்தி, ஸுக்ரிதி: சில குறிப்புகள் 03/02/2015
  49. பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகனுக்கு ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஏகோபித்த ஆதரவு! 31/01/2015
  50. பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகன் பிரச்சினையின் மூலகாரணம் யார்? (ஒரு திடுக்கிடும் தகவல்!) 30/01/2015
  51. மாறன்கள், மாறவே மாட்டான்கள்! 24/01/2015
  52. திராவிடத் தமிழனானவன் புண்படுவது எப்படி? 22/01/2015
  53. திராவிடத் திரித்தல்கள் 30/12/2014
  54. சிந்து சமவெளி எழுத்துகள் – ஒரு குறைப் பிரசவ ஆராய்ச்சி  27/12/2014
  55. தமிழர்களுக்கு, பீலா வுடுவது என்பது ரத்தத்திலேயே ஊறிய அறம்  22/12/2014
  56. பிலுக்கல் + பிலிம் காட்டல் = பீலா வுடுதல் —- (1/2) 21/12/2014
  57. “சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!”  20/12/2014
  58. dhammam saranam gacchaami: when one is completely drained and disappointed… 17/12/2014
  59. கல்யாணராமன்: சாதி ஒழிப்பும் சுயசாதி விமர்சனமும் 17/12/2014
  60. தேடிச் சோறு நிதந் தின்று… …வீழ்வே னென்று நினைத்தாயோ? (1/4) 12/12/2014
  61. கருணாநிதி அவர்களின், சொந்த திமுகழகம் பற்றிய அவருடைய கோப விமர்சனம்! (ஆச்சரியமாக இருக்கிறதா?) 02/12/2014
  62. நம்முடைய தமிழில் மானுடவியல், சமூகவியல், ஜாதி, சமூக அடுக்குவரிசைப் பகுப்பு, ஜாதி அரசியல் இன்னபிற பற்றிய மதிக்கக்கூடிய ஆய்வுகள்/புத்தகங்கள் ஏன் இல்லவேயில்லை? 19/11/2014
  63. எம்எஸ்எஸ் அவர்களுக்கே க்றீச்சிடும்படி, ‘இரண்டாம் பிடில்’ வாசிப்பது எப்படி? 17/11/2014
  64. பேராசிரியர் மத்தியாஸ் சாமியல் சவுந்தர ‘எம்எஸ்எஸ்’ பாண்டியன் அவர்களின் அகால மரணத்தை முன்வைத்துச் சில சிந்தனைகள்… 12/11/2014
  65. அந்தக் காலத்தில் ஆஇரா வேங்கடாசலபதி இல்லை…  06/09/2014
  66. ஜேஜே(-வைக் கொலை செய்தது யார்?): சில குறிப்புகள்  11/08/2014
  67. கணிதமேதை ராமானுஜன், ரேம்போனுஜன் ஆன கதை! 08/08/2014
  68. தமிழக அரசியல் பிரச்சாரம் (பணம், பயம், பொய், வசீகர / நடிகக் குஞ்சாமணியபிமானம், பிரியாணி, பரோட்டா, ‘ஃபுல்,’ பலானது, பெட்ரோல், ‘டாப்அப்,’ வாக்காள விட்டேற்றித்தனம், (கொஞ்சம் குறைவாக)மதஜாதியபிமானம்) = ஓட்டு!  27/04/2014
  69. தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள்  23/04/2014
  70. ஜோ டி’க்ரூஸ், ஜெயமோகன், பாஜக, மோதி, தீரா விட அறிவுமயக்கம், கருத்துச் சுதந்திரம், அரிப்புஜீவிகள், ப்ரொடெஸ்ட்வாலாக்கள், போங்கடா!  22/04/2014

  71. Dravidian Disclessia… proudly marching on to Dicklessia! 11/04/2014
  72. Dravidian Progress: From Dyslexia to Disclessia and then… proudly marching on to Dicklessia! (part 1/2) 09/04/2014
  73. மகாமகோ பின்நவீனத்துவ மணிமேகலையும், உதயசூரியகுமரனும்  30/08/2013
  74. விடுதலை வீரமணியின் அவதூறுகள்: விமலாதித்த மாமல்லன் அய்யங்காராம்!
  75. திராவிட இயக்கம், வாயுத்தொல்லை, ஜெலுஸில் – நகைச்சுவை…
  76. திராவிட இயக்கம் IS for dummies!
  77. கம்பன் அப்படி என்ன [மசுத்துக்கு] தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்?
  78. பண்டைத் தமிழர் காலத்தில் கத்தி
  79. போங்கடா, நீங்களும் ஒங்களோட ’ஜாதி ஒழிப்பு’ முழக்கமும்…
  80. ஸ்டாலின் தபால்தலை, கருணாநிதி தபால்தலை
  81. குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்
  82. களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி?
  83. திமுகவுடன், தமிழகமும் பிளக்கிறது! 07/01/2013
  84. சர்க்காரியா கமிஷன் (1976) முழு அறிக்கை 30/12/2012
  85. [திரா விட இயக்கம்] பாஷாணத்தில் புழுத்த புழு 29/12/2012
  86. அஜித் படிஹொக், கனிமொழி, 8-ஜூன் -2011 17/12/2012
  87. கனிமொழி (ஸ்டாம்ப் பேப்பர் விவகாரம்++) = திமுக-வின் மத்தியஅரசு ஆதரிப்பு 15/12/2012
  88. கடவுளும் கருணாநிதிப் பிள்ளைகளும்
  89. சாம்பார் தேசம்
  90. சர்வதேச ’சாம்பார்’ கோடு
  91. வீரமணி: எனக்கும் கருணாநிதிக்கும் நாணயமில்லை!  (அக்டோபர் 3, 2012)
  92. கல்வியும், கல்வித்தந்தைகளும் – இரண்டாம் பகுதி
  93. கல்வித்தந்தைகள் – ஜேப்பியார், எ வ வேலு, கே பிச்சாண்டி…
  94. தமிழகக் குடி மஹாத்மியம்
  95. அறிவியலிலிருந்தும் ’விடுதலை!’
  96.  தாய்மொளி செம்மொளி தமில் வால்க, வாள்க! இந்தி ஒளிக!!
  97. திருவள்ளுவரைக் கொலை செய்தது யார்? ஏன்?? (ஒரு γ ரே ரிப்போர்ட்)
  98. ஐயா = ஐயோ என்றால், அய்யா = ஐயய்யோ?
  99. காந்தி: தென்ஆஃப்ரிகா, கருப்பர்கள், சில நிந்தனைகள்…
  100. கனிமொழி: நான் ‘சாப்பிட்டது’ போதாது…
  101. இசுடாலின்: விடாது கருப்பு!
  102. கருணாநிதி – ஒரு தொடரும் நகைச்சுவை…
  103. திராவிட இயக்கம், நடிகர்கள், அறிய சில அரிய புகைப்படங்கள்…  (மார்ச் 10, 2012)
  104. ”வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்” (அய்யய்யோ!!)
  105. ‘மு.க.ஸ்டாலின் : அது ஒரு மிசா காலம்!’ (அய்யோ!!)
  106. நன்றி: “காழ்புணர்ச்சி பிடித்த பொறுக்கி”
  107. ‘சில்லறை’ வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது: கருணாநிதி (டிசெம்பர் 10, 2011)
  108. ஸ்டாலின் தனக்குத் தானே ‘தூக்கு தண்டனை’ (!) கொடுத்துக் கொள்ள (நாம்) தயார்!
  109. கருணாநிதியும் ‘தமிழர் படை’யும் (டிசெம்பர் 4, 2011)
  110. ஸ்ரீலஸ்ரீ கனிமொழிஜி மஹராஜி மகாதமியம் (நவம்பர் 12, 2011)
  111. ஓரங்கட்டப் பட்டவரும் ஓரம்போகியாரும்…
  112. கருணாநிதி வகையறாக்களின் கல்விப் பிணி
  113. பொறுக்கி நடைத் தமிழ்…
  114. வீரமணி அவர்களின் மெச்சத்தக்க நேர்மை!
  115. பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்
  116. பகுத்தறிவு X ஆராய்ச்சி மனப்பான்மை?
  117. விஜயாலாயச்சோழன் ஆடிய ‘பாண்டியர்-தலை கால்பந்து’
  118. சுருட்டுலா வர்த்தகப் பொறுக்கியாட்சி
  119. சுவாமி வீரமணியானந்தா நகைச்சுவை…
  120. திருவள்ளுவரை ஒழித்த கருணாநிதிச் சோழன்!
  121. சமச்சீர் கல்வியும், குடமுருட்டி குண்டர் கருணாநிதியும்…
  122. அஹிம்சாவழியில் சம்மட்டியால் அடிப்பது எப்படி?
  123. ‘வெற்று’ அன்பழகனும் தமிழ் அலக்கணமும்…
  124. ஈழத்தை முன்வைத்து நம்மைப் பற்றிய சில எண்ணங்கள்…
  125. திருமாவளவன் ‘பேராசிரியர்’ அன்பழகனைப் படு கேவலமாகத் திட்டினார்! (ஜூன் 31, 2011)
  126. பிரபாகரனும், கருணாநிதியும் (ஜூன் 29, 2011)
  127. ‘வெறும்’ க அன்பழகன் கூட ஒரு குற்றவாளிதான்!  (ஜூன் 25, 2011)
  128. திடுக்கிடும் ‘தினகரன்’ கேள்வி: கருணாநிதி குரங்கா அல்லது நாயா?  (ஜூன் 24, 2011)
  129. திமுக தோல்விக்கு கல்லூரி மாணவர்களே காரணம்!  (ஜூன் 23, 2011)
  130. ‘கலைஞர்’ என்றால் சகட்டுமேனிக்கு உளறுபவர் என்று அறிக…
  131. சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976)
  132. இம்சை அரசர் இக்கால இராஜராஜ சோழன்…
  133. கருணாநிதியின் பின் தொடரும் கரிய நிழல்…
  134. ‘கலைஞர்’ என்றால் பொய்யர் என்று அறிக…  (ஜூன் 7, 2011)
  135. மோசத்தலைவனுக்கு பிறந்த நாள்!  (ஜூன் 6, 2011)
  136. கலைஞர் ‘எதிர்நீச்சல்’ வீரர்! (ஐயோ!!)  (ஜூன் 5, 2011)
  137. கருணாநிதி: “நான் இந்தியாவுக்கு அபாயகரமானவன்”  (ஜூன் 3, 2011)
  138. கருணாநிதி பிறந்தநாள் வெட்டிமன்றம்: அனைவரும் நகுக!  (ஜூன் 2, 2011)
  139. அஞ்சும்நெஞ்சனும், நகைச்சுவை ததும்பும் விளம்பரத்தட்டிகளும்…  (மே 31, 2011)
  140. தமிழகத்தின் துரதிர்ஷ்டம்: கயல்விழி ‘அழகிரி’ வெங்கடேஷ்  (மே 28, 2011)
  141. செந்தில் கவுண்டமணி வடிவேலு – நகைச்சுவை(!)
  142. வீரமணி: மோசமான வழிகளில் பொருள் ஈட்டிய கருணாநிதி போன்றவர்கள் எல்லாம் கூட அறப்பணி செய்கின்றனர்   (மே 25, 2011)
  143. வீரமணி: ஸ்டாலின் சாயிபாபாவுக்கு மரியாதை செலுத்த படையெடுத்ததுதான் பெரிய தேசிய சோகம்
  144. பழ நெடுமாறன்: கருணாநிதிக்குப் பகிரங்கக் கடிதம்…
  145. சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 10-14 பக்கங்கள்
  146. சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 5-9 பக்கங்கள்
  147. சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள்
  148. சர்க்காரியா கமிஷன் பின்புலம்
  149. வீரமணியின் புதிய அறிக்கையில் பல திடுக்கிடும் பல்டிகள் !!
  150. “அராஜக ஆட்சியை ஒழிச்சுட்டோம்ல நாம!”  (மே 14, 2011)
  151. அயோக்கிய, அராஜகவாதிகளுக்கு மக்கள் சவால்!
  152. சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…
  153. ஏன் எழுதுகிறேன்…
  154. கருணாநிதியின் திடீர், திடுக்கிடும் அறிக்கை!
  155. கருணாநிதியின் ‘முந்திரிகுமாரன்’ : பகுதி – 3
  156. திருமாவளவன் அமெரிக்காவைக் கண்டிக்கிறார்! ஐயகோ!!
  157. ‘முந்திரிகுமாரன்’ (திமுக: பினாமிகளும், பேமானிகளும் – பகுதி 2)
  158. திமுக: பினாமிகளும் பேமானிகளும் – பகுதி 1
  159. தேர்தல் ‘சுற்றுப்பயணம்’ – 3
  160. கனிமொழி: “அழகிரி, தயாநிதி, ராசாத்தி – மேல் குண்டர் சட்டம் பாய வேண்டும்!”
  161. தேர்தல் நாள் ‘சுற்றுப்பயணம்’ – 2
  162. தேர்தல் நாள் ‘சுற்றுப்பயணம்’ – 1
  163. ஏன் நாம் திமுக-வுக்கு ‘வேட்டு’ போடவேண்டும்!
  164. உதிரிகளின் தொடர்கதை: மாறன்கள், மாற மாட்டான்கள்…
  165. சோழியன் கனிமொழி என்ன மீனவ நண்பரா? மீன் ஆட்சியா? மீன் சுருட்டியா?
  166. திமுக = அகொதீக – நாம் உதிர்க்கப்போவது எதனை?
  167. ஸ்டாலின் சந்தன பாக்கியம் (அ) புகழ் மாலை – பாகம் 2
  168. கனிமொழியின் (அரசியல்) வாழ்க்கை விதிகள்
  169. ஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாகம் 1
  170. கனிமொழி என்கிற ‘மணல் வாரி அம்மன்’ – பகுதி 2
  171. அஞ்சும்நெஞ்சன் கதை (முற்றும், சீக்கிரம்)
  172. கனிமொழி என்கிற ‘மணல் வாரி அம்மன்’ – பகுதி 1
  173. கனிமொழி – Anatomy of a Lumpen Politician
  174. திமுக …பொம்பளைப் பொறுக்கிகள் … பாகம் 2
  175. திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…
  176. ஒரு அறிவிப்பு (அல்லது எச்சரிக்கை)
  177. கனிமொழிதான் கருணாநிதியின் உண்மை ‘வாரிசு’
  178. கனிமொழியின் துறைமுகப் பணி
  179. கனிமொழி = வரதட்சிணை + கிவிதை + பேராசை + ஊழல்
  180. திருடர் முன்னேற்றக் கழகம்: என்ன செய்யலாம்?   (மார்ச் 26, 2011)

12 Responses to “முதலாவதாக, தமிழக அரசியலிலிருந்து துப்புரவாக ஒழிக்கப்படவேண்டிய கட்சி: திமுக”

  1. A.Seshagiri. Says:

    அரவிந்தன் கண்ணையனின் கட்டுரையை அறிமுகப்படுத்தியதன் மூலம் இன்று ஒரு ‘உருப்படியான வேலையை’ செய்து இருக்குறீர்கள்.வாழ்த்துக்கள்!

  2. Anonymous Says:

    அரவிந்தன் கண்ணையனை பிற சமயங்களில் கடித்துத் துப்பினாலும், இ ன்று அவரது இணையப்பக்கத்தை சுட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

  3. Anonymous Says:

    த்மிழக அரசியலின் முழு வரலாறை அறிய நடுநிலைமையான புத்தகங்கள் (objectively written) எதேனும் உண்டா ? நமது அரசியல் எவ்வளவு ‘பரிணாம மாற்றம் அடைந்துள்ளது’ (மோசமாகியிருக்கிறது என்று படிக்கவும்). இருந்தால் தெரிவியுங்களேன்.

  4. Ramesh Says:

    Super article sir…i m too thinking n and talks the same.

  5. Aathma Says:

    Odivarugiraan Udaya Sooriyan..:)

  6. ganesh Says:

    thala y dont u enter facebook

  7. பொன்.முத்துக்குமார் Says:

    ஆனா சில கருத்து க(தி)ணிப்புகளை பாத்தா கதி கலங்குது. நம்ம மக்கள் மாறவேஏஏஏஏஏ மாட்டாங்களா ?


  8. கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டிய கட்சி பா ஜ க/காங்கிரெஸ்/கம்முநிஸ்ட் என்று பதிவு எழுதும் போது அதில் பத்து லட்சம் ரூபாய் கோட் அணியும் மோடிஜி,கோடிக்கணக்கில் சொத்துகணக்கு காட்டும் மோடிஜி,முதல்வர் பதவி வகிக்கும் போது தோழர் அடானி விமானத்தில் பல நூறு முறை பறந்த மோடிஜி ,தான் தாலி கட்டி கைவிட்டு விட்டு ஓடிய மனைவிக்கு இன்றுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை என்பதையோ ,மத்திய பிரதேச நிதி பா ஜ க நிதித்துறை மந்திரியின் பாலியல் லீலைகளையோ எழுதுவது முட்டாள்தனம் என்றே எண்ணுகிறேன்.

    பறந்து வந்து 15000 குஜராத்திகளை நாம் தமிழர் வந்தேறிகளை கண்டுபிடிக்கும் டெக்னிக் போல ,டெக்னிக் பயன்படுத்தி 80 இன்னோவாக்களில் மீட்ட சாகச கதையை எழுதலாம்.மக்களை எப்படி பொய்களை /போடோஷோப் உதவியுடன் ஏமாற்றும் கட்சி என்று எழுதலாம்.

    மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு அவர்கள் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட நிறுவனங்கள்,அதிகரித்த கல்லூரிகள்,அதிகரித்த பெண் கல்வி,மருத்துவ அளவுகோல்களில் ஏற்பட்ட மாற்றம்,மத கலவரங்களின் எண்ணிக்கை,பல்வேறு சாதி குழுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை ஒப்பிட்டு மற்ற கட்சிகள் ஆண்ட இடங்கள் எப்படி மேலே உள்ளன என்பதை விளக்கி,குறிப்பிட்ட கட்சியால் அடைந்த பாதிப்புகளை விளக்கலாம்.ஆனால் அப்படி செய்ய முயற்சித்தால் குரங்கு பிடிக்க பிள்ளையார் ஆன கதையாகி விடுமே ,


    • அய்யா, நீங்கள் என்ன சொன்ன வருகிறீர்கள் என்பதையே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

  9. ravi Says:

    ஆனா சில கருத்து க(தி)ணிப்புகளை பாத்தா கதி கலங்குது. ///
    எங்கள் பகுதியில் உள்ள வேட்பாளர்களின் செய்கைகளை பார்த்தல் வயிறு கலங்குகின்றது.. ஆளை பொறுத்து 200 ருபாய் அல்லது அதற்கும் மேல் கொடுக்கபடுகிறது ..


  10. ஒழிக்கப் பட வேண்டிய கட்சிகள் என்று பார்த்தால் இன்றைக்கு இருக்கிற அனைத்து அரசியல் கட்சிகளும் தான். அதில் ஏன் அதிமுக வை விட்டு விட்டீர்கள்? பாஜக வை விட்டு விட்டீர்கள்? ஊழல் என்று பார்த்தால் எல்லா கட்சிகளும் சமமாகவே செய்திருக்கின்றன. அல்லது கூட குறைய? வேறு எதற்காக திமுக வை மட்டும் ஒழிக்க வேண்டும்? இயற்கையாக உங்கள் மூளைக்குள் பதுங்கி இருந்து அவ்வப் பொழுது பாயும் இஸ்லாமிய எதிர்ப்பு தான் காரணம். திமுகவும்- காங்கிரசும் தான் இந்தியாவில் வெளிப்படையாக இஸ்லாமியர்களை ஆதரிக்கும் கட்சிகள். அது பிடிக்காத உங்களைப் போன்றேரர் சொந்த அரிப்புகளை மற்றவர்கள் மேல் திணிக்க முயற்சிப்பதும்,முனுசாமி கணபதி போன்றோரின் விமரிசனங்களுக்கு மட்டும் மரியாதையாக அய்யா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரிய வில்லை என்று ஒன்றும் தெரியாத அப்பாவியாய் நடிப்பதும் எல்லா முட்டாள்களுக்கும் புரியும். உங்களைப் போன்ற அறிவாளிகள் தவிர!!


    • அய்யா, தாங்கள் நான் எழுதுவதில் ஒன்றிரண்டைப் படித்துவிட்டு குதிக்கிறீர்கள் என நினைக்கிறேன். மொச்சைக்கொட்டைத்தனம் பொதுவாகவே ஒத்துவராது அல்லவா?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s