… அழ வைத்துவிடுகிறார்கள், பாவிகள்… :-(
January 16, 2014
‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய காப்பி!) பதிவுக்கு வந்த ஒரு சோம்பேறிப் பின்னூட்டமும், என் எதிர்க் கதறலும்… (இரண்டாம் வரைவு)
Anonymous Says:
15/01/2014 at 08:03 e‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் WHAT IS THIS. KINDLY INFORM
—>>>
அய்யா அனானிமௌஸ் கேபிடலிஸ்ட் எலியாரே!
உங்கள் கீபோர்டில் இடது ஓரத்தில் கேப்ஸ்லாக் (capslock / capslk) என்று ஒன்று, பொதுவாக, கீழிலிருந்து (உங்களுடைய கீழ் அல்ல, அது உங்களுடைய கோமணத்தினுள் பத்திரமாக இருக்கட்டும்; இது கீபோர்டின் கீழ்) மூன்றாம் வரிசையில் இருக்கும். அது உங்கள் தொப்பியை அதன் இடத்தில் பத்திரமாக வைத்து பாதுகாப்பதற்காக இல்லை என்பதை அறிந்து, அதனை அமுக்கிக்கொண்டேயிருக்காமல் கொஞ்சம் சும்மா விடவும்.
இதற்குமுன் ஒரு விண்ணப்பம்: தேவரீர் நீங்கள், மிக முக்கியமாக, கீபோர்ட் என்றால் உங்கள் சாவிகளை பத்திரமாக மாட்டும் பலகை என்று புரிந்து கொள்ளவேண்டாம்…
டேய்… ஏண்டா என் கள்த்த அற்க்கிறீங்க! நான் எள்தறத(!) ஒரு அம்பது பேர் பட்ச்சா போறுண்டா! ஏண்டா எளவெடுத்தவனுங்க, சோம்பேறிக் கூவானுங்கெல்லாம், மூளேன்றதே இல்லாதவனுங்கல்லாம், சும்மானாச்சிக்கும் சொறிஞ்சிக்கினு லைக் போட்றவனுங்கெல்லாம் இங்க வந்து இப்டீ தொந்த்றவ் செய்றீங்க? அரெகொறேங்களா – நீங்க ஸார்னிவேதிதா, எஸ்ராவோட தளங்கள வுட்டுட்டு ஏண்டா இங்க வந்து என்க்கு உஸ்பேத்தறீங்க, சோமாறீங்களா…
ஒங்ளுக்கு பயந்துதாண்டா நான் ஃபேஸ்புக், டிவிட்டர்-லல்லாம் வர்ரதே இல்ல! சும்மா குந்திக்கினு கீற என்னெ ஏண்டா தெர்த்திக்கினு வர்ரீங்க.
ஒங்க மண்டேல போட்ற தொப்பிக்குள்ள இருக்கற மசுத்துக்குக் கீள, மண்டையோட்டுக்குள்ள, மூள, மூளன்னிட்டு ஒரு காலிஃப்லவர் வஸ்து அந்தப் பரதேசி ஆண்டவன் வெச்சிக்றாண்டா! அத யூஸ் பண்ணுங்கடா, முட்டாக் கூவானுங்களா.
யெயக்குனர் இமயம், இயக்குனர் கிலிமஞ்சாரோன்னிட்டு கண்டகண்ட பின்வழியாவ விடுனர்கள்ளாம் ங்கோத்தா, பட்டப்பேர் வெச்சிக்கினு திரியாரானுவோ! நான் என் ரெவலுக்கு பரங்கிமல உயரந்தாண்டா. அத்தொட்டு தாண்டா நான் இயக்குனர் பரங்கிமல… டேய், இப்போ பரங்கிமல – அப்டீன்னாக்க என்னன்னிட்டு கேக்காதடா… அது சென்னைல செய்ன்ட் தாமஸ் செத்தாருன்னிட்டு புர்டா விட்றவன்னுங்களோட சாணீல செஞ்ச மலெ டா!
ராவணகம்சன் பத்தீ இப்போ! பொர்க்கீ! இத்தகூட நான் சொல்லித் தர்ணுமாடா தாயோளி… இந்தப் பதிவுண்றதே, எலக்கிய எள்த்தாளர் ராமகிஷ்டன் எள்த்துண்ற எளவப் பத்தி ஒரு எதிர்க்கர்த்துடா… ராவணகம்சன் ராமகிருஷ்ணனுக்கு எதுக்காப்ல பதம்டா!
ராவணன் x ராமன், அப்பால கிருஷ்ணன் x கம்சன் டா… இப்ப யாரு இந்த ராவணன்னிட்டு தெர்யணும்னாக்க, அந்த வீரமணிக்கிட்ட ஒம்மணிய ஆட்டிக்கிட்டே போய்க் கேளு…
எஸ்ஸூக்க்கு எதிர்ப்பதம் நோ! சர்யா? இப்ப சொல்லு யுவகிருஷ்ணா-வுக்கு எதிர்ப்பதம் என்னன்னிட்டு…
மூளயே யூஸ் பண்றத்துக்கு முன்னாலேயே, அத்த பைபாஸ் பண்ணிக்கினு கீபோர்ட் வளியாக பின்னூட்டம் போட்றீங்ளேடா, பரதேசிங்களா…
… கண்டகண்ட சோம்பேறிச் சொம்புங்க மூளயே இல்லாதவன்லாம் இந்த ஒத்திசைவை படிக்க ஆரம்பிச்சுட்டாங்களேன்றத நெனச்சா, மன்ஸூ ஒட்ஞ்சு போய்டுச்சிரா மவனே…
ஏண்டா, கொஞ்சம் கூட ரோசீக்கவே மாட்டீங்களா? பொறம்போக்குங்களா… ஒங்ளுக்காவதாண்டா அந்தக் காலத்லேயே பொறம்போக்குநானூறு எள்தினாங்க, அத மொதல்ல படீங்கடா… ஆங்! அதுக்கெல்லாம் கலைஞ்சர் ஒரை எள்தலடா, மரமண்டெ. அவ்ரு ஒர்ஜினலாவே அப்டீதான் எள்துவார்டா…
சரிடா. ரோசீக்காமத்தான் இர்ப்பேன்னாக்க, எஸ்ரா தளத்லேயே ஒட்டிக்கினு பொளகாங்கிதம் அடஞ்சிக்கினு இருங்கடா, சோமாறீங்களா… ஏண்டா அக்கப்போருக்கு அலஞ்சிக்கினு ஒரு எளவும் பிர்யாம வந்து டவுட்டு கேக்கறீங்க?
எவனாவது வேற யாரையாவ்து ஒதிக்கிறான்னா, கூட ஒடி வந்து தர்ம அடி கொட்ப்பீங்கடா, வம்புக்கு நாய்மாரீ அலேவீங்கடா… சோம்பேறீங்ளா!
இந்த அளகுல KINDLY INFORM. ங்கொம்மாள, ஒங்களயெல்லாம் உசுரோட எரிக்கணும்டா. அது தாண்டா என்னோடFINAL SOLUTION.
இன்னாடா நென்ச்சிக்கினுக் கீற? நான் வொன்னமாரீ ஆடிட் ஆப்பீஸ் எல்ஐசி செக்ரெடேரியட்டுன்னிட்டா வேல பண்றேன். வொன்ன மாரீ குப்ப கொட்ற கொமாஸ்தாவா நானு? பேமானீ!
ஆப்பீஸ் நோட்டு, கைன்ட்லி இன்ஃபார்ம், ப்ளீஸ் நோட், கைன்ட்லி லுக் இன் டு இட், சேங்க்ஷன்ட் ஆஸ் அபவ், புட் அப் நோட், கால் ஃபார் பேப்பர்ஸ் அப்டீஇப்டீன்னிட்டு பேப்பர்ல பேதீல போறவன்னிட்டாடா என்னெ நென்ச்சிக்கினே?
I AM NOT KIND. I WON’T INFORM. GOT IT?? NOW, GET LOST.
… இன்னொரு தபா, இந்தப் பக்கம் வந்தீன்னாக்க, பட்டா, வொன் வூட்டுக்கு வந்து வொன்ன ஒதிப்பேன் பார்டா. சும்மனாச்சிக்கும் ஒள்றிக்கொட்டி டவுட்டு கேட்டாக்க, மவனே, ஒன் சூத்துல சூடு வெப்பேன்! KINDLY INFORM மக்குப்பயலே! ங்கோத்தா…
பனாதப் பயலுவளா, வொங்கள மாரீ விஸ்லடிச்சான் குஞ்சுகள ஒளிச்சாண்டா நாடே உர்ப்படும்…
வால்க தமில்! வலர்க அக்கப்போர்!! ஒளிக அரைகுறைகல்!!! வெள்க டவுன்லோட் டமிள்!!!!
-0-0-0-0-0-0-
மேலதிக விவரங்களுக்கு, தமிழின் தலைசிறந்த, மகாமகோ நகைச்சுவை, க்ரைம் எழுத்தாளரான, எஸ் ராமகிருஷ்ணன் அவர்களிடம் சரணடையவும். நன்றி. வணக்கம்.