சர்க்காரியா கமிஷன் (1976) முழு அறிக்கை
December 30, 2012
இதனை நான் ஒரு வருடத்துக்கு முன் செய்திருக்க வேண்டும்.
D V Karunn Says: 22/12/2012 at 16:50 e
we need the copy of Justice Sarkaria commn for print.Hoping you may fufill our wish.
’டி வி கருண்,’
என்னிடம் பிற்சேர்க்கைகளுடன் இருந்த முழு அறிக்கை இப்போது இல்லை. இருப்பினும் சில விவரங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சர்க்காரியா கமிஷன் – 1976 இறுதி அறிக்கை – தலைப்பு
சர்க்காரியா கமிஷன் – 1976 இறுதி அறிக்கைக்கு (பிற்சேர்க்கைகள் தவிர்த்து) – இங்கே சொடுக்கவும் – முதல் பகுதி, இடைப் பகுதி, கடைப் பகுதி; இவற்றில், மைக்ரோஸாஃப்ட் வேர்ட் கோப்புகளில், இந்த அறிக்கையின் ஓஸிஆர் செய்யப்படாத ஸ்கேன்கள் உள்ளன – மொத்த பக்கங்கள் – 38. நான் இவற்றை – வீரேந்த்ரகுமார் அவர்கள் தொகுத்த Committees and Commissions in India Vol. 14: 1976 எனும் புத்தகத்தில் இருந்து எடுத்தேன். இப்புத்தகம் இந்தியாவில், வெறும் 623 ரூபாய்களுக்குக் கிடைக்கிறது.
இது தவிர கூக்ள் புக்ஸ் தளத்தில் இதன் முழு அறிக்கை உள்ளது – ஆனால் காப்புரிமை காரணமாக நாம் அதனை இந்தியாவிலிருந்து படிக்க முடியாது. ஹாதி ட்ரஸ்ட் தளத்திலும் இதே விஷயம் தான் – இருப்பினும், யூஎஸ்ஸில் உள்ள நண்பர்கள் மூலம் (அல்லது நீங்கள் யூ.எஸ்-ஸில் இருந்தால்) இந்த முழு அறிக்கையையும் படிக்கலாம். முடிந்தால் அச்சிட்டுக் கொள்ளலாம்கூட.
தொடர்புள்ள பதிவுகள்: (நீங்கள் 1970க்குப் பின் பிறந்தவர் என்றால், கீழ்கண்டவை உங்களுக்கு தேவையான தமிழக அரசியல் பின்புலம் கிடைக்க உதவலாம்)
- சர்க்காரியா கமிஷன் பின்புலம்
- சர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…
- சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 10-14 பக்கங்கள்
- சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 5-9 பக்கங்கள்
- சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள்
- கனிமொழி (ஸ்டாம்ப் பேப்பர் விவகாரம்++) = திமுக-வின் மத்தியஅரசு ஆதரிப்பு
நமக்கு மிகவும் படிப்பினை கொடுக்கவல்லவை இந்த அறிக்கையின் பக்கங்கள்.