இது நியாயமா? Read the rest of this entry »

(தரத்திலும், பாரதீயத்திலும் பொதுவாகவே முன்னேறிக் கொண்டிருக்கும் (ஸ்ரீலங்காவின் ‘தமிழ்’க் குழந்தைகளையும் கொத்துகொத்தாகப் படுகொலை செய்த ரத்தவெறி எல்டிடிஇ பிரபாகரனின் ஆராதனை தவிர்த்து) பேசுதமிழாபேசு யூட்யூப் சேன்னலின் பெரும் பாக்கியம் – இந்த படுபீதியளிக்கும் தன்னம்பிக்கை அநியாயத்துக்கு இருக்கும் அறிவாளி, இளம் ‘வலையொளி மகிழன்’ அதைவிட்டு வெளியேறியது!)

🙏🏾

1

சிலபல காரணங்களால் எனக்கு வீட்டை விட்டுப் பெரிதாக வெளியே நகர முடியாமல் போனாலும், நான் மிகுந்த கர்வமும் அகங்காரமும் கொண்டவனாக இருந்தாலும், அவ்வப்போது சில நண்பர்களும் சில முன்னாள் மாணவர்களும் ‘பார்க்க’ வருகின்றனர் – சில சமயங்களில் எனக்குப் பெரிதாக முன்னறிமுகம் இல்லாதவர்களும் கூட, பாவம்… Read the rest of this entry »