தமிழர்களின் ஆகச்சிறந்த ‘சங்க காலம்’ எனும் விஷயத்தைக் குறித்து திரு சேட்-ஜிபிடி அவர்களின் மேலான கருத்து என்ன?

September 2, 2023

எனக்குத் தெரிந்தவரை, தமிழர் போற்றும் ‘சங்க காலம்’ என்பதைக் குறித்த மிகக் காத்திரமான, அறிவியல் பூர்வமான – இவையனைத்துக்கும் மேலாக, நம்மால் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்ளக்கூடிய வாதங்களை இந்த ‘செயற்கை நுண்ணுணர்வு’ விஷயம்தான் முன் வைக்கிறது.

…ஏன் இப்படி அறுதியிட்டுக் கூறுகிறேன் என்றால் – நான் பலப்பலருடன் (சிலபல தமிழகப் பல்கொலைக்கழகப் பெருந்தகைகள் உட்பட) – ‘சங்ககாலம் எனவொன்று இருந்ததா’ என்பதைக் குறித்து விவாதித்திருக்கிறேன், மாமாங்கங்களாக உரையாடியிருக்கிறேன்; ஆகவேதான் சொல்கிறேன், ஒப்பு நோக்க இந்த சேட்ஜிபியார் அவர்கள் சொல்வதுதான் துல்லியமாக இருக்கிறது.

உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், போர்க்கால ரீதியில் அவரை அணுகவும்.

நன்றி.

4 Responses to “தமிழர்களின் ஆகச்சிறந்த ‘சங்க காலம்’ எனும் விஷயத்தைக் குறித்து திரு சேட்-ஜிபிடி அவர்களின் மேலான கருத்து என்ன?”

  1. நடு சென்டர்'s avatar நடு சென்டர் Says:

    செத்தான் எதிரி. AI யாவது மண்ணாவது
    Generalising and learning oriental grammar
    Structure and constructing meaningful sentences lies in a distant future.
    That means you cannot study and predict
    Non English consumer behavior and thinking
    Pattern. So all the native language chats
    In social media will be trash for predicting
    Engines and prompt gurus :)

  2. Sunken's avatar Sunken Says:

    Looks like Google translation of ess.raa’s Tamil translated english


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *