ஏப்ரல் 23, 2026 சட்டமன்றத் தேர்தல்: எங்கள் திமுக++ அவியலணிக்கு அவசியம் வேட்டு போடவும்!

April 21, 2026

ஐயய்யோ! வோட்டு போடவும் என ஒருமாதிரி திராவிடலை ஆர்வத்துடன் சொல்ல வந்து, தடுக்கி விழுந்து, ஆக, வோட்டின் கால் இசகுபிசகாக உடைந்து வேட்டாகிவிட்டதே!

டூ லேட். எது எப்படியோ. ஆக, பெட்டர் வேட் தன் நெவர்.

ஆக, வாக்காலப் பெறுமக்கலே! ஆக, எங்களோட வறலாரு காணாத சாதனேங்கள மெச்சி மற்க்காம, ஆக, செந்தாம செதறாம உதய்சொறியனுக்கு வேட்டளிப்பீர்!

ஆக, நண்றி.

இவண்:

முட்டுவேல் க. ஸ்.

2 Responses to “ஏப்ரல் 23, 2026 சட்டமன்றத் தேர்தல்: எங்கள் திமுக++ அவியலணிக்கு அவசியம் வேட்டு போடவும்!”

  1. கொமாரு's avatar கொமாரு Says:

    வாத்யாரே, கடேசியா நம்ம ரூட்டுக்கு வரவச்சமா? அத்தான் ட்ராவிடியா மாடலோட பவர்,  பிர்ஞ்சிதா? எங்க பாத்தாலும் ட்ரக்ஸு, கொல, கொள்ள, ரேப்புனு  தமில்நாடே சுடுகாடாய்னு வர்துனு கத்தினிர்கானுவோ கொஞ்சபேரு. இத்தெல்லாமா மேட்டரு? நம்ம மகாஜனங்கோ இத்தெல்லாமா பாத்து வோட் போட்து?

    நம்ம கவுர்மென்டு வர்ஸா வர்ஸம் ரெக்கார்ட்  ப்ரேக் சேல்ஸ் பன்து டாஸ்மாக்ல, அத்ல பாட்லுக்கு 10 ரூபா அட்ச்சது மினிஸ்டரு, சரக்கு சப்ளை பன்ற பேக்ட்ரி மினிஸ்ட்ருது, கள்ளச்சாராயம் காச்றதும்  கச்சிக்காரன்தான், இத்தனையும் பன்னிகிட்டே டமில்நாட்லே சாராயத்தால வெதவைங்கோ ஜாஸ்தியாவ்ராங்கோனு கர்ப்பு கொடி பிட்ச்சினு பிலிம் காட்னமா இல்லியா?

    இங்க மட்டுமில்ல இன்டர்நேஸ்னல் லெவல்ல ட்ரக்ஸ் சப்ளை பன்றவனும் நம்மாளுதான், அவன சினிமாகுள்ள கொண்டாந்து  பால்டாயில் ஸ்டார் வூட்டம்மாவ டைரக்டரா வெச்சி சினிமா எடுக்றளவுக்கு லிங்க் பன்னிவுட்ட சினிமாக்கார கோட்லவ்வரும் நம்மாளுதான். அவன் இப்ப கூட  பாகிஸ்தான் பயங்கரவாதிய தப்பா காட்டிட்டான் இந்திக்கார சங்கினு காண்டுல கத்தினிர்க்கான். நேத்துகூட திர்ணாமலைல நம்மோ புள்ளிங்கோ ஏதோ சம்பவம் பன்னிர்கானுவோ. இத்தெல்லாம் நம்ம சினிமாக்கார புள்ளிங்கோ குட்த்த ட்ரேனிங்ல  இப்ப ஜஜகஜம்னு ஆய்ட்ச்சி. ஆனாக்க நாம ஆச்சிக்கி வர்துக்கு மின்னி இப்டி ஒத்த சம்பவம் கட்ச்சாகூட அத்த கொத்தா தூக்கி டமில்நாட்டு  பொண்ணுங்க அல்லாருமே டேஞ்சர்ல இர்க்காங்கோனு நான்ஸ்டாப் வெரைட்டியா கூவினே இர்ந்தமா இல்லியா?

    நம்ம ட்ராவிடியா கம்பேனி ஓனர் பேமிலிக்கி டெய்லி கட்டிங் மட்டும் ஆவரேஜா பல ஆயரங்கோடி இர்க்கும், ஆனாக்க சொந்தமா ஒத்த கார் கூட கட்யாது, வெறும் 10 k வ வச்சினு பொல்ப்ப ஓட்றோம்னு பிலிம் ஓட்னமா? கார் இல்லாத ஓனர பாத்தீங்களாடா நீங்கோனு நம்ம பால்டாயில் வேற பன்ச் பேசினிர்க்கு. ஆச்சிக்கு வந்தோனே பர்ஸ்ட் கைநாட்டே இத்தானு சொல்லி வோட் பொற்குனியேடா அஞ்சு வர்ஸமாவா அப்பனும் மவனும் ஒத்த கைநாட்டுக்கு முக்கினிர்கீங்கோனு எவ்னாவ்து கேட்ர மிடிய்மா? கோயில் காச எட்த்து கோயில இடிக்கற கோஷ்டிக்கி சம்பளம் குட்க்கற தில்லு நம்மள வுட்டா எவ்னுக்கு இர்க்கு?

    இப்டி ஏராளமான சம்பவம்  பன்னினேதான் இர்க்கோம், டமில்நாட்டு ஜன்த்துக்கு இதெல்லாந் தெர்யாதா? இத்தனையும் பாத்தப்றந்தான பார்லிமெண்ட் எலஷன்ல மொத்தமா ஜெயிக்க வச்சிச்சி, எலஷன்ல ஜெய்க்ற ட்ரிக்ஸ்லாம் நம்க்கு அத்துபடி வாத்யாரே, பத்தாகொறைக்கு நம்ம முட்ட பரோட்டா விசிலடிச்சான் மாஸ்டர வேற இந்த தபா உள்ள எறக்கிர்க்கோம், அத்னால டமிலன் நாளைக்கி கண்டிஸனா வேட்டு போட்ருவான், வர்ட்டா?


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *