விஜய் ரசிக தண்டக்கருமாந்திர வெறியன்கள், திராவிடப் பொறுக்கிகள், திராவிடஸ்டாக்மார்க்கெட் முதலீட்டாளமுத்துகிருஷ்ணன்கள் – இவர்களுக்கிடையே ஒரு ப்ளடி வித்தியாசமும் இல்லை
September 7, 2024
இது ரசக்குறைவான, மலினமான நகைச்சுவை(!); எளிதில் புண்படும் அஏழரைகள் உடனடியாக வெளியேறவும்.
நன்றி.
இதையே திராவிடப் பொறுக்கிகள், தூக்கம் வராமல் தவித்துச் சதா இளம் அண்ணாமலை (அல்லது பாரதம், ஹிந்துக்கள், தமிழ் பிராம்மணர்கள்++) பேரில் வெறுப்புமிழ்வதில் ஈடுபடுவதற்கும் பயன் படுத்தலாம்; உலக அனுபவமோ சமனமோ சுயசிந்தனையோயற்ற நாம்தமிழ அப்பாவிகளையும் சித்திரிக்கக்கூட இந்த கேலிச்சித்திரம் உதவலாம்.
அதேபோல…
முத்துகிருஷ்ணன் போன்ற படித்த(!), பிறவேலைவெட்டியற்ற திராவிடஸ்டாக்மார்க்கெட் முதலீட்டாள முட்டாப்பெருந்தகைகள் தூக்கம் வராமல் 24×7 தவித்துச் சதா பாரதீயஜனதாகட்சி, பாரதத்தின் பிறமாநிலங்கள், அதிராவிடத் தலைவர்கள் போன்ற விஷயங்களைக் குறித்து, மாய்ந்து மாய்ந்து கூக்ள் போட்டுத் தேடி, தப்பும்தவறுமாக, பின்புலங்களை அறவே புரிந்துகொள்ளாமல் கரித்துக் கொட்டுவதையும் தான்..
(கேலிச்சித்திரத்தின் மூலம்:
நன்றி: https://x.com/mamashchamuda )





September 7, 2024 at 14:21
https://x.com/othisaivu/status/1832330104384713154
September 8, 2024 at 21:09
எளய தள்பதி கச்சி ஆரம்பிச்சதுல இர்ந்தே இப்பிடி பலானபேரு எரிச்சல்ல என்னென்னமோ பெனாத்திட்டு இர்க்காங்கோ, நல்லா கதறுங்கோ🤡 கோட் பஷ்ட் டே பஷ்ட் ஸோ பாக்க நாங்க எத்தன பேர் வெடிய வெடிய வெளக்க புடிச்சி நின்னு கட்டவுட் வெச்சி மால போட்டு பஜன பன்னி ரோட்ட மறிச்சி வேட்டு வெடிச்சி ஆட்டம் போட்டு மாஸா பப்ளிக் தாலியர்த்து மஜா பன்னோம் தெர்யுமா? மொத்த டமில் இஷ்டூடன்ட் கம்னாட்டியே தேட்டர்லதான் இர்ந்தோம், எஞ்சினீர் காலேஜ்ல இர்ந்து ஆர்ட்ஸ் காலேஜ் இஸ்கூல் வரைக்கும் எல்லாம் காத்து வாங்கினு இர்க்கு படம் ரிலீஸ் ஆனதலர்ந்து, தள்பதி ரீச் என்னானு தெர்தா? மொத நால் கலசனே மூவாய்ரம் கோர்ஸ், வோல் ரெக்கார்டு தெர்யுமா? 2026 ல நாங்கதான் வர்ரோம், பூமர்ஸ் எல்லார்த்தயும் கதறவுட போறோம்🤡🤡
September 12, 2024 at 21:37
🙏🏽🔥