இசுடாலிர் திராவிட சரக்கு என்றால் இவன் திராவிட பேரல், அவன் திராவிடப் பூட்டு

May 9, 2021

எப்படி?

இப்படி:

முக இசுடாலிர்: நான் திராவிட சரக்கு.

எங்க கோடவுன்ல அட்த்த தேர்தல்ல கொடுக்ககூட நெறய்ய இர்க்கு.

அட்த்த மொதலயமெச்சர் உதயநிதிதாண்டே!

-0-0-0-0-0-0-

அப்டியா! அப்ப, என் ஸைஸப் பாரூ!

நான் தாண்டா திராவிட பேரல்… ட்ரம் அண்டா யெல்லாம்…

-0-0-0-0-0-0-

ஐயய்யோ!  நம்ப்ளுக்கு பிச்சே போட்ற சரக்கு  மாஸ்டர்,  முன்னால  அஇஅதிமுக அரசக் குத்தம் சொன்ன அத்தினியையும் அப்டியே செஞ்சிக்கிட்டுக் கீதே.

இப்ப நம்ப வாய மூடிக்கினு கண்டுக்காம, அல்லாத்தயும் பொத்திக்கினு அத்தினி ஓட்டயயும் மூடிக்கினு கமுக்கமா வொக்காந்த்ர்லாம்…

இல்லாக்காட்டீ, நம்பள மாறீ ஊடகப்பேடீங்க்ளுக்கும் ஜால்ராங்க்ளுக்கும் ‘கவரு’ கெடெக்காதுடோய்!

எங்கேடா எங்க வாய்க்குப் போட்டுக்கற பூட்டு…

-0-0-0-0-0-0-

இப்படித்தான் பின்னொரு சமயம், இந்த கும்பல், Lock Stock and Barrel எனத் தூக்கியெறியப்படும்.

நன்றி!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *