ஹைய்யா! பேலியோவெறிமுதல்வாதத்துக்குப் பிறகு… புத்தம்புதிய…

April 7, 2017

பேலியோ மதவெறி முட்டாக்கூவான்கள் கொஞ்சம் அந்தப் பக்கம் நகரவும்… ஏனெனில்…

பராக் பராக்! வந்தேவிட்டார்கள் அடுத்த அலையில்… பராக்கிரமம் மிக்க பட்டினிப்போர் வீரப்போராளிக்கூவான்கள்! https://wefa.st/

…கிளம்பிற்று காண் குறுமதிக் குறுவயிறாளர்கள் கூட்டம்!

#எங்க மதம் பேரு ஃபாஸ்டுவம்டா!

#நாங்கோதாண்டா இப்போ டாப்ஹிட் ட்ரெண்டிங் டிங் டிங்

#நாங்கொதாண்டா ரொம்ப ஃபாஸ்ட்டு! எலவசபோனஸ்ஸா ஃப்யூரியஸ்ஸும்டா!

#பேலியோ காலத்துல, தெனிக்கும் பேலியோ மனிதன்லாம் சாப்ட நேரம் அரமணி தாண்டா! ஆனாக்க சாப்டாம பட்டினியா இருந்தது மிச்சொம் இர்பத்மூண்ற மண்னேரம்டா!!

#அத்தொட்டு நாங்கொதாண்டா ரொம்ப பொராதனம்! பேலியோ காரனுங்க பொய்சொல்றானுவடா! பேலியோ காலத்துல மண்ஷன் பெர்ம்பாலும் சாப்டவேயில்லடா!

#நாங்கோ உண்ணாமலையப்பர்கள்டா!

#ஒரு நாள் கேப்ல சாப்டாம – அதுக்கு முன்னாடி நாளும் பின்னாடி நாளும் மலைபோல சோத்தைக் கொழச்சி குமிச்சி சாப்டுவோம்டா!

#நாங்கதாண்டா லேட்டஸ்ட் ஃபேஷன்!

#நாங்கதாண்டா முதன்மை பட்டினிமுதல்வாதீங்கோ!

#எங்களோடதுதாண்டா இருக்றதிலேயே றொம்பறொம்ப ஸையிண்டிஃபிக்! நாங்கோ கண்டமேனிக்கும் கெடலிஸ் க்லைகாலிஸிஸ்னு அட்ச்சுவுடுவோம்டா!! ப்ரொட்டீன் ப்தோசைடீன் அல்லாம் அர்தப் பள்சுடா!

#பேலியோ மதத்துல, கொள்ப்பு கிள்ப்புன்னிட்டு கெட்ச்சதையெல்லாம் வேட்டயாடி லபக்லபக்குனு சாப்டுக்கினே இர்க்கணும்டா!  ஆனாக்க, எங்க மதத்துல சோம்பறித்தனமா வொக்காந்து,  சாப்டாம மட்டும் இர்ந்தாக்கப் போதுண்டா!

#பாவிகளே! எங்க மதத்துல சேருங்கடா! இல்லாக்காட்டி, வோத்தா வொங்க்ளுக்கு நரகந்தாண்டா!

 #ஃபாஸ்டிங்தாண்டா வொலகத்தோட ஒர்ரே வளியும் சத்தியமும் ஜீவனும்டா!

#எங்க மதத்தோடதுக்குதாண்டா வொங்க மதத்தோடதவிட நீளம் தாஸ்தீ!

#எங்க லீடர் பொய்யாண்டர்  ஏழைப்பங்காளன்டா! ஆனா வொங்கலீடர் வெறும் நியாண்டர்புர் செல்வம்டா!

#எங்க மதத்துல சேந்தா சொர்க்கத்துல அறுசுவை உணவு சரவணபவன்லேர்ந்து கெடைக்யும்டா! பார்க் டேஷணாண்டகீர புகாரீலேர்ந்து நேரா வர்ர ஹாட் அண்ட் ஸவர் சூப் ஆத்துல சிக்கன்65 மொதந்துக்கினே வரும்டா!  ஜட்டி மட்டும் போட்டுக்கினு 71 தமிழ் நடிகைங்கோ தேவதைங்கொ சுத்திச்சுத்தி வந்து லல்லல்லா பாடிக்கினே டேன்ஸாடிக்கினே  ஊட்டிவிடுவாங்கடா! ஆங்…. இப்போ ஸீஸ்ஸன், அங்க ரொம்ப கும்பலா இர்க்கும், அத்தொட்டு ஊட்டி இல்லாக்காட்டி, கொற்ஞ்ச பச்சம் பரங்கிமல வுட்வாங்கடா!

#எங்க மதத்துல சேராதவுங்கோ, பட்டா, வொங்க்ளுக்கெல்லாம் ஸ்ஸூடான எண்ணைக் கொப்பரைதாண்டா, பொர்க்கீங்களா! அறிவிலிங்களா!

கருத்துப் படம்: ஃபாஸ்டுவத்துக்கு முன்னால் (இவர்கள் தில்லியில் போராடிக்(!)கொண்டிருக்கும் தமிழக விவசாயத் தொப்பையாளர்கள் அல்லர்) – ஃபாஸ்டுவத்துக்குப் பின்னால்!

5 Responses to “ஹைய்யா! பேலியோவெறிமுதல்வாதத்துக்குப் பிறகு… புத்தம்புதிய…”

  1. Unknown's avatar Anonymous Says:

    sir, writer Pa.Ra on his fasting experience:
    http://www.writerpara.com/paper/?p=11330


    • I will read it, anon – but I do not have anything against fasting. In fact I do fast significantly whenever I feel like it. Not that I am potbellied. I am quite healthy and agile.

      Having said that, I would not make a freakin’ proselytizing religion of this fasting ritual, that’s all.

      I am against religious conversions and evangelical fundamentalist idiots.

      Thanks!

      __r.

  2. Unknown's avatar Parthasarathi Jayabalan Says:

    சத்தியமா தாங்காது ராம்.
    குடிகாரன் சகவாசம் குல நாசம்


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *