தமிழக முதலையமைச்சர் #திராவிடமாடல் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்!
July 1, 2024
பெரிய விஷயம் தான், ஒப்புக் கொள்கிறேன்.
அவருடைய இலக்கான 60ஐத் தாண்டுவார் என எதிர்பார்த்தேன், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே 65ஐ அடைந்துவிட்டாராமே!
கள்ளுக்குறிச்சிகொண்ட சோழனை வாழ்த்த வயதில்லை. சுணங்கி மகிழ்கிறேன்!
நம் தமிழர்களின் மறதியும் மன்னிக்கும் மனோபாவமும் தொடரும் வரையில், நம் குவியம் அடுத்தடுத்து –>> கிரிக்கெட், எங்கோ கட்டுமானங்கள் சரிதல், ராஹுல்காந்தி உதயநிதி விஜய் சமூக அக்கறைக் குசுவிடுதல் என விரிந்து கொண்டே இருக்கும் போது…
…#திராவிடமாடல் தொடரத்தான் செய்யும்.


