ஒரு கோரிக்கை – (7-10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள நேரிடும் – வெறும் கூக்ள்-ஃபார்ம் நிரப்புதல் மட்டுமே!)

September 19, 2023

ஒரு காலத்தில் என் பள்ளி மாணவியாக இருந்த ஷிவானி ஏஞ்சலினா இப்போது ஏதோ மனோதத்துவம் பற்றி உயர்படிப்பு (மலேஷியா) படித்துக் கொண்டிருக்கிறாள்.

அது தொடர்பான ஆராய்ச்சிக்காக, அவள் ஒரு சர்வே ஒன்றினை (ஆங்கிலத்தில்) எடுத்துக் கொண்டிருக்கிறாள். 

இதில் பங்கு பெற ஒருவர் – இந்தியராக, 18+ வயதினராக, யாராவது ஒரு மேலதிகாரியின் கீழ், ஏதாவது முழு நேரப் பணியில்  இருந்தால் போதும். எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை.

சரி. முடிந்தால் அவளுடைய படிப்புக்கு, இந்த சர்வே வழியாக உதவவும். நன்றி.

For my final year thesis, I am conducting research on the effects of different leadership styles on employee’s conflict stress levels. (Basically, when you have conflict at the workplace, does the way your boss reacts to it affect your stress levels differently?)

It would be wonderfully helpful if you could fill this survey link up – if you are Indian, above 18 years old, and reporting to any superior at your full-time job:

https://forms.gle/dN2vhonHRoymzBoc9

It takes around 7-10 minutes to complete.
🥹
👉👈

Thank you so much for contributing to research on the Indian workforce and to my grades :”)

(நீங்கள் இந்த சர்வேயில் பங்கு பெறுவதாக இருந்தால், ‘பிறகு செய்யலாம்’  – ‘என்ன அவசரம், நாளை-நாளைமறுநாள் செய்துகொள்ளலாம்’ என லூஸ்லவுடாதீர்கள், சரியா? உடனடியாகச் செய்ய முடியுமா??)

மீண்டும் நன்றி.

எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்.

-0-0-0-

4 Responses to “ஒரு கோரிக்கை – (7-10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள நேரிடும் – வெறும் கூக்ள்-ஃபார்ம் நிரப்புதல் மட்டுமே!)”


  1. (உங்களுக்கு விருப்பமிருந்தால் – உங்களுக்குத் தெரிந்தவர்களையும் இதில் பங்கு பெற வைக்கலாம்)

    (கேட்டவர்களுக்கு: நான் இந்த ஸர்வேயில் பங்குபெறவில்லை – ஏனெனில் கிட்டத்தட்ட 18 வருடங்களாக (நடுவில் 2 வருடம் தவிர்த்து) நான் தனிஆவர்த்தனக்காரன் மட்டுமே!)

  2. Nandhakumar Muthusrinivasan's avatar Nandhakumar Muthusrinivasan Says:

    Did. At one point, I felt a few questions were repeated.


  3. […] அந்த (=ஒரு கோரிக்கை – (7-10 நிமிடங்கள் எடுத்துக… September 19, 2023) பதிவைப் படித்து உங்கள் […]


Leave a Reply to Nandhakumar Muthusrinivasan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *