பாவப்பட்ட பிணங்களில் இருந்தும் திருடும், ஆதாயம் பார்க்கும் திராவிடமாடல் வல்லூறுகள்
June 3, 2023
சோக நிகழ்வு குறித்த பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, கண்டகண்ட திராவிடமாடல் தொழில்முறை திருட்டுக் கழுதைகளும் ஊடகப்பேடித் தமிழ் நிருபர்களும் அவசரமாக ஓடிவந்து பிணங்களில் இருந்தும் அடிபட்டவர்களிடம் இருந்தும் நகைகளையும் பிற விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடிப்பதை வேறு, இந்த ஒடிஷா காவல்துறை தடுக்கவேண்டும். பாவம்.
திராவிடமாடல் ஆட்சி செய்தால், பிணம்தின்னும் தரித்திரங்கள், வேறென்ன சொல்ல.

