வடைக்கிருத்தல்
July 13, 2025
வடக்கிருத்தல் எனும் தற்கொலை முயற்சிக் கட்டுக்கதைகளைப் பற்றி, நாம் நம்முடைய ‘சங்ககால’ பெருமைப் பீற்றல்களின் மூலம் ஏகத்துக்கும் அறிவோம்.
ஆனால் நம் #திராவிடமாடல் செல்லமான கலைங்கர் கருணாநிதி வழியாகத்தான், இந்த 21ஆம் நூற்றாண்டில், ஒரு தமிழ்ப்பிணம் செம்பிணம்கூட வடைக்கிருத்தல் கண்காட்சியை நடத்த முடியும் என்பதை நாம் அறியாமல் இருந்தால், கொள்ளையில்தான் போவோம்!
ஆம். அனுதினமும் கருணாநிதியின் சவக்கல்லின்மேல், பகுத்தறிவு வடைக்கிருத்தல் நடக்கிறது. தயிர்வடை என்றால் தானைத்தலைவனுக்குப் பிரியமாமே!



July 14, 2025 at 08:36
ஊசிப்போகாத தயிர்வடை தேசிகனாக கலைஞ்சர் இருந்திருக்கிறார் என்றெண்ணும்போது புல்லரிக்கிறது!