நம்பி க்ருஷ்ணன் மொழிபெயர்ப்பில், ஜொலிக்கும் ரிச்சர்ட் ஹாமிங்: ‘நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும்’

May 31, 2024

ரிச்சர்ட் ஹாமிங் குறித்த முந்தைய ஒத்திசைவு பதிவுகள்:

(தமிழ்) Mahamaho Richard Hamming’s brilliant talk/essay 0f 1986: You and Your Research – ரிச்சர்ட் ஹாம்மிங்: நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் – January 2, 2023

(இங்க்லீஷ்) TK Akhilan’s thoughtful & fabulous reflections on Richard Hamming’s thought-provoking, evergreen essay – January 17, 2023

நண்பர் நம்பி க்ருஷ்ணனின் வெறி எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆகவே அவருடைய கைவண்ணத்தில் அழகாகவும் மிகநீளமாகவும் வந்துள்ள மிக முக்கியமான மொழிபெயர்ப்பும்.

நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் – ரிச்சர்ட் ஹாமிங்

இக்கட்டுரையின் சிந்தனைச் சரடுகள், அறிவியல்-தொழில் நுட்பம் போன்ற மானுட மகோன்னதங்களுக்கு அப்பாற்பட்டு பிற துறைகளிலும் (நோஞ்சான்களான எகனாமிக்ஸ், ஸோஷியாலஜி… …உட்பட) உதவலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

அவசியம் படிக்கவும். அவரை ஊக்குவிக்கவும். நன்றி.

(ஏனெனில் – தமிழ்மொழி என்பது உலகத்தின் அசுரப் பாய்ச்சல்களுக்குத் துளிக்கூட ஈடே கொடுக்கமுடியாமல் கடந்த 100+ வருடங்களுக்காவது கொசுக்குட்டையாகத் தேங்கிக் கொண்டிருக்கிறது – ஜஸ்டிஸ்கட்சி-திராவிடமாடல் தண்டப் பொறுக்கித் தனங்களுக்கு நன்றியுடன்…

அதனால் நமக்கு வாய்த்தவையெல்லாம் அரைகுறை அரைவேக்காட்டுத் திருட்டுப் படங்களும், பொறுக்கித்தனமான நடிகக் கோமாளிகளும், திராவிடப் பெருங்கொள்ளைகளும், அற்ப உளறல் ஆராய்ச்சிகளும், பொய்யான வரலாறுகளும், நகைக்கத்தக்க மேனாமினுக்கித் தனங்களும் மட்டுமே…

இந்த பிரமிக்கவைக்கும் அரைவேக்காட்டுச் சராசரித்தனத்தில் ஆழ்ந்திருக்கும் நம் சமூகத்தில் – யாராவது பைத்தியம் பிடித்து இம்மாதிரி மாணிக்கங்களை, ‘எட்டு திக்குகளுக்கும் சென்று கொணர்ந்திங்குச் சேர்த்தால்’  நமக்குக் கசக்கவா கசக்கும், சொல்லுங்கள்?)

ஆகவே, மறுபடியும்.

அவசியம் அம்மொழிபெயர்ப்பைப் படிக்கவும். அவரை ஊக்குவிக்கவும்.

நன்றி.

2 Responses to “நம்பி க்ருஷ்ணன் மொழிபெயர்ப்பில், ஜொலிக்கும் ரிச்சர்ட் ஹாமிங்: ‘நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும்’”

  1. Raj Chandra Says:

    Nambi’s other works:

    https://www.commonfolks.in/books/d/paandiyaattam – இது உலக இலக்கியங்களைப் பற்றிய ஆழமான கட்டுரைகள்.  

    https://www.commonfolks.in/books/d/nari-mulleli-duet-இது படங்கள் (வழக்கமான தமிழ் விமர்சனக் கோமாளிகள் வகை அல்ல :) ) மற்றும் இலக்கியங்களைப் பற்றியவை. இந்தப் புத்தகத்தின் மதிப்புரை: https://solvanam.com/2024/02/11/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/

  2. Paramasivam Says:

    Dear Ram,

    Thank you very much for introducing Nambi Krishnan’s translation essay on Richard Hamming’s You and Your Research. It is really a great talk in which he explained how to do a great and impactful research. I have to read it every year as you recommend.

    Best regards,

    sivam


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...