தளபதிமுக ஸ்டாலின் வெறும் தமிழகத்தின் வெறும் அப்பா மட்டமா? …’பங்குத் தந்தை’யும்கூட!
March 7, 2025
எல்லாவற்றிலும் தன்பங்கு பெரும்பங்கு செம்பங்காக, மூட்டைமூட்டையாகக் கமிஷன் அடிக்கும் தமிஷனை, அதாவது திராவிஷனை, பின்னர் எப்படித்தான் அழைப்பதாம், சொல்லுங்கள்?
பங்குத்தந்தை ஸ்டாலின் கும்பலினரின் கமிஷன் அடிப்பு பற்றி நான் மட்டும் சொல்லவில்லை. அவருடன் கூட கெவர்னமெண்டு அட்வைசரி கௌன்சில் பணிபுரியும் ஆசாமி ஜே ஜெயரஞ்சனே சொல்லியிருக்கிறார்.
முழு விவரங்களுக்கு: சுட்டி



