அண்மையில் / முன்னெப்போதோ படித்தவை – ஐந்து புத்தகங்கள் – 2

July 30, 2024

-0-0-0-0-

Previous post in this series:

w/ some preamble etc: அண்மையில் படித்த ஐந்து புத்தகங்கள் – 1

3 Responses to “அண்மையில் / முன்னெப்போதோ படித்தவை – ஐந்து புத்தகங்கள் – 2”

  1. Raj Chandra's avatar Raj Chandra Says:

    இதுவரை கொடுத்த புத்தகப் பட்டியலில் எதையுமே இன்னும் படிக்கவில்லை என்ற குற்றவுணர்வுடனும், படிக்கவேண்டிய பட்டியலில் சேர்த்துக்கொண்டும் (இப்போது American slavery பற்றிய படிப்பில்  இருப்பதால்), இன்னும் நீங்கள் பதியப்போகும் பட்டியல்களுக்கும்  ..

    நன்றி .


    • ஐயன்மீர்!

      குற்றவுணர்வுக்கெல்லாம் அவசியமே இல்லை. சாவகாசமாகப் படியுங்கள்.

      1. அவரவருக்கு உள்ள வசதிவாய்ப்புகள், உள்ளார்ந்த சக்திகள், கிடைக்கும் நேரம் என ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும் என்பதை அறிவீர்கள்தாமே?

      2. மேலும் – நான் இவற்றைப் பற்றியெல்லாம் பிலுக்கிக் கொண்டாலும், உண்மையில் படித்திருக்கிறேனா என்பது எனக்கு மட்டுமே தெரியும். கபர்தார். ஆனால் – இது ஐடென்டிட்டி பாலிடிக்ஸ் காலமய்யா! நான் என்னைப் பற்றிய எப்படியாப்பட்ட பிம்பம் உருவாக்கிக் கொள்கிறேனோ, அதற்கேற்ப மட்டுமே நீங்கள் என்னை, எனக்கு உவகை தரும்படிக்கு எதிர்கொள்ள முடியும். அப்படியில்லமல் ஏடாகூடமாக என்னை எதிர்க் கேள்வி கேட்டால் நீவிர் உடனடியாக மானுடஎதிரியாகக் கருதப்பட்டு உதிர்க்கப் படுவீர்.

      3. எனக்கு உங்களை விடச் சுமர் 20 வயது அதிகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. கவலை வேண்டேல். விருப்பமிருப்பின் ஏற்றம் அல்லது இறக்கம்/இரக்கம் கைகூடும். கொஞ்சம் பொறுமையுடன் காத்திருக்க முடியுமானால் – என் செல்ல  எலான்மஸ்க் தயவில் நேரடியாக மண்டைமூளைக்குள் ‘வாசிப்பனுபவத்தையே’ தரவிரக்கி அதனை நினைவுகளோடு ஒன்றிணைத்துப் பிணைக்க முடியும். (‘உண்மையாக’ ஒரு எழவைப் படிப்பது அல்லது ஏதாவது புலனநுபவத்தை அடைவது என்பதற்கே ஒரு அர்த்தமும் இல்லாமல் போய்விடும் காலமும் வரும் – அதாவது /எல்லாமே மாயை’ ஐயன்மீர்!)

      4. வெறும் புத்தகங்களைப் படிப்பதால் மட்டுமே ஒருவன் பிஸ்தாவல்லன். புத்தக ஞானமே இல்லாத பெரும் சான்றோர்களையும், கர்மயோகிகளையும் நான் பார்த்திருக்கிறேன்.

      YMMV.


Leave a Reply to Raj Chandra Cancel reply

Your email address will not be published. Required fields are marked *